Lyrics:
1. இயேசு வந்த வீட்டில் சந்தோஷமே
சந்தோஷமே (2)
இயேசு வந்த வீட்டில் சந்தோஷமே
சந்தோஷமே!
2. இயேசு வந்த வீட்டில்
சண்டையில்லையே
சண்டையில்லையே (2)
இயேசு வந்த வீட்டில்
சண்டையில்லையே
சண்டையில்லையே!
3. இயேசு வந்த வீட்டில் சமாதானமே
சமாதானமே (2)
இயேசு வந்த வீட்டில் சமாதானமே
சமாதானமே!
4. இயேசு வந்த வீட்டில்
தோல்வி இல்லையே
தோல்வி இல்லையே (2)
இயேசு வந்த வீட்டில்
தோல்வி இல்லையே
தோல்வி இல்லையே!