மெய் இன்பமிருக்கும் இடம் அறிவேன்

மெய் இன்பமிருக்கும் இடம் அறிவேன்
துய்யன் வழியில் நடப்பதாம்
மெய் சந்தோஷம் பெருகும் இடமறிவேன்
துய்யன் வழியில் நடப்பதாம்
தேவ சமுகம் ஜீவியம் திருப்தி தருமே
மூவருடன் போவது சந்தோஷமாகுமே
ஆத்மா தோல்வி அறிய வேண்டாமே
ஆயன் வழியில் நடப்போமே

Leave a Comment