Thanimaiyin Paadhayil Kirubai Tamil Christian Song Lyrics – தனிமையின் பாதையில் கிருபை
தனிமையின் பாதையிலும் கிருபைதானப்பா
தள்ளாடும் வேளையிலும் கிருபைதானப்பா
தாழ்வில் நினைத்தது உங்க கிருபைதானப்பா
தயவாய் நடத்தியதும் கிருபைதானப்பா
உங்க கிருபைதானப்பா
உங்க கிருபைதானப்பா
ஒவ்வொரு நாளும் உங்க கிருபைதானப்பா
நான் போகும்போதும் கிருபை
நான் வரும்போதும் கிருபை
பயணம் முழுவதும் கிருபைதானப்பா
என் வியாதிநேரம் கிருபை
பெலவீன நேரம் கிருபை
சுகத்த தந்ததும் கிருபைதானப்பா
என் சோதனையில் கிருபை
மன வேதனையில் கிருபை
வாழ்க்கை முழுவதும் கிருபைதானப்பா
Thanimaiyin Paadhayil Kirubai Song Lyrics, தனிமையின் பாதையில் கிருபை பாடல் வரிகள்
Thanimaiyin Paadhayil Kirubai Lyrics in English
Thanimaiyin Paadhayil Kirubaithanappa
Thallaadum Vealaiyilum Kirubaithanappa
Thazhvil Ninaithathu Unga Kirubaithanappa
Thayavaai Nadaththiyathum Kirubaithanappa
Unga Kirubaithanappa
Unga Kirubaithanappa
Ovvoru Naalum Unga Kirubaithanappa
Naan Pogum Pothum Kirubai
Naan Varumpothum Kirubai
Payanam Muluvathum Kirubaithanappa
En Viyathineram Kirubai
Belaveena Neram Kirubai
Sugaththa Thanthathum Kirubaithanappa
En Sothanaiyil Kirubai
Mana Vedhanaiyil Kirubai
Vaalkkai Muluvathum Kirubaithanappa
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Thanimaiyin Paadhayil Kirubai.’
- Lyrics express themes of grace and divine presence in daily life and struggles.
- Translations of the lyrics into English are also provided.
- It includes references to other related Tamil Christian songs and resources.
Estimated reading time: 2 minutes
