இலங்கையே நம் தேசமே – Illangaiye Nam Desamae Song lyrics

இலங்கையே நம் தேசமே
நாம் எல்லாம் இங்கு ஒருவரே
அழகான இந்த பூமியை சுதந்தரிக்க நமக்கு ஈந்தவரே (2)
உம் ராஜ்ஜியம் நாம் கட்டவே
அபிஷேகத்தை நமக்கு தந்தவரே
உம் நாமத்தை தேச எல்லையெங்கும்
உம் பிள்ளைகளாய் உயர்த்துகிறோம்

இயேசு இரட்சிப்பார் (8)

யுத்தங்கள் அழிவுகள் எங்கள்
மண்ணில்(நாட்டில்) வேண்டாமே
தடுத்து ஜாமக்காரர்களாய்
முழங்காலில் நிற்கிறோம் (2)
வைத்திய சாலைகள்
ஆலயங்களாக மாற வேண்டும்
அதற்கு சபைகள் கைகளைக் (கரங்களைக்)
கோர்த்து எழும்பிட வேண்டும் (2)

இயேசு இரட்சிப்பார் (8)

Srilanka இயேசு என்று
உரைக்கும் வரை நாம் ஓடுவோம்
சிலுவைக் கொடி பறக்கும் வரை
உயிரைக் கொடுத்து போராடுவோம் (2)

இயேசு இரட்சிப்பார் (8)

Leave a Comment