உம்மை போல நான் வாழ- YESUVE UMMAI POLA MAATRUM

உம்மை போல நான் வாழ விரும்புற இயேசுவேஉம்மை போல நான் மாற விரும்புற இயேசுவே – 2இயேசுவே உம்மை போல என்னை மாற்றும் – 4 1. உமக்குள் இருக்கும் அன்புஎனக்கு வேணும் தாங்கஉமக்குள் இருக்கும் பொறுமைஎனக்கு வேணும் தாங்கஉமக்குள் இருக்கும் மனதுருக்கம்எனக்கு வேணும் தாங்கஉமக்குள் இருக்கும் மன்னிக்கும் குணம்எனக்கு வேணும் தாங்க – இயேசுவே உம்மை 2. உமக்குள் இருக்கும் கனிகள்எனக்கு வேணும் தாங்கஉமக்குள் இருக்கும் வரங்கள்எனக்கு வேணும் தாங்கஉமக்குள் இருக்கும் ஆத்தும பாரம்எனக்கு வேணும் […]

உம்மை போல நான் வாழ- YESUVE UMMAI POLA MAATRUM Read More »

ஏசு நேசிக்கிறார் – Yesu Nesikkirar avar

ஏசு நேசிக்கிறார்அவர் அன்பாய் காத்தருள்வார்உன்னை இரட்சித்துநித்ய இராஜ்யமதில்சேர்க்கும் வல்லவரேசேர்க்கும் நல்லவரே 1. சோர்ந்திடும் வேளைகளில்அவர் உன் தன்ஜமேதடுமாரும் வேளைகளில்உன்னை தாங்கி நடத்திடுவார்அவரின் அன்பு மாறா அன்புஅன்பின் எல்லையே (அவர்)அன்பின் ஸ்வரூபியே (2) 2. சிலுவையின் பாடுகளில்ஆற்றிடும் காயங்களைநொறுங்கிய இதயமதைதேற்றிடும் அவர் சமுகம்அவருன் ஒளியே அவரே வழியேசத்யமும் அவரே ஜீவனும் அவரே (2) ஏசு நேசிக்கிறார்Yesu Nesikkirar அவர் அன்பாய் காத்தருள்வார்Avar Anbai Kattarulvarஉன்னை இரட்சித்துVunnai Ratchithuநித்ய இராஜ்யமதில்Nithya Rajyamadilசேர்க்கும் வல்லவரேSerkum Vallavaraeசேர்க்கும் நல்லவரேSerkum Nallavarae 1. சோர்ந்திடும்

ஏசு நேசிக்கிறார் – Yesu Nesikkirar avar Read More »

வெல்லும் வாலிபர் கூட்டம் நாங்களே- Vellum valibar kootam

வெல்லும் வாலிபர் கூட்டம் நாங்களே – 2அணி அணியாய் திரள் திரளாய் – 2 1.கண்களின் இச்சை மாமிச ஆசைஜீவனத்தின் பெருமை-2சாத்தானின் தந்திரம், இயேசுவே என் மந்திரம்தேவனாலே பிறந்திடும் அனுபவம்இந்த உலகத்தை ஜெயித்திடுமே-வெல்லும் 2.துரிதமாக துணிந்து இப்பாரில்வசன விதை தூவ-2செல்லுவோம் பாரெங்கும், செல்லுவோம் இயேசுவை நாங்கள் எங்கள் இயேசுவுக்கு வீரர்கள்போர் ஆயுதம் தரித்து நிற்போம்-வெல்லும் 3.இளமை நாளில் இறைவனின் பாதம்விழுந்து வணங்கிடுவோம்-2பரிசுத்த அழகுடன் பரமனை தொழுவோமேதுதிகன மகிமையில் சிறந்தவர்நம் தேவனை உயர்த்திடுவோம்-வெல்லும்

வெல்லும் வாலிபர் கூட்டம் நாங்களே- Vellum valibar kootam Read More »

நம் இயேசு கிறிஸ்துவினாலே – Nam Yesu Kirsthuvinalaye

நம் இயேசு கிறிஸ்துவினாலேநாம் முற்றிலும் ஜெயம் கொள்ளுவோம்நம்மில் அன்பு கூர்ந்து நம்மை நடத்திடுவார்அவர் நாமத்தில் ஜெயம் கொள்ளுவோம் முற்றிலும் ஜெயம் கொள்ளுவோம் – நாம்முற்றிலும் செயங்கொள்ளுவோம்நம் இயேசுக் கிறிஸ்துவினாலேநாம் முற்றிலும் ஜெயங்கொள்ளுவோம் 1.பாடுகள் நிந்தைகள் வந்தாலும்கிறிஸ்துவின் சிலுவையை சுமந்து செல்வோம்பரிசுத்த தேவன் நம் இயேசுவைபார் எங்கிலும் பாறை சாற்றிடுவோம் 2.பட்டயமோ மரணமோ வந்தாலும்கிறிஸ்துவின் அன்பை விட்டு விலகிடோம்பரலோக தேவன் நம் இயேசுவின்நாமத்தை உயர்த்திட எழுந்து செல்வோம் 3.தேவன் எங்கள் பட்சத்தில் இருக்கிறார்யார் எமக் என்றும் உண்மையுள்ளவர்அழைத்தவர் என்றும்

நம் இயேசு கிறிஸ்துவினாலே – Nam Yesu Kirsthuvinalaye Read More »

என் இருதயத்தில் இயேசு மாத்திரம் – Yen Irdhuthayathil yesu

என் இருதயத்தில்இயேசு மாத்திரம்இருந்தால் போதுமே-2வேறு ஒன்றும் வேண்டாமேவேறு எதுவும் வேண்டாமேஎன் இயேசு மாத்திரம்இருந்தால் போதுமே-2 இயேசு மாத்திரம் போதுமே-3என் வாழ்வில் அவர் போதுமே-2 1.உறவுகள் மறந்தாலும்இயேசு மறக்கவில்லையேநம்பினோர்கள் விலகினாலும்இயேசு விலகவில்லையே-2யார் மாறினாலும்என் இயேசு மாறவில்லையேநேற்றும் இன்றும் என்றும்இயேசு மாறா தேவனே-2 இயேசு மாத்திரம் போதுமே-3என் வாழ்வில் அவர் போதுமே-2 2.துன்பமான வேளையிலேஇயேசு தூக்கி வந்தாரேஅழுகையின் நாட்களைஆனந்தமாய் மாற்றினாரே-2உன் சுமை அனைத்தையும்என்னிடம் தா என்றாரேஇளைப்பாருதல் தரும்நேச இயேசு இராஜனே-2 இயேசு மாத்திரம் போதுமே-3என் வாழ்வில் அவர் போதுமே-2-என் இருதயத்தில்

என் இருதயத்தில் இயேசு மாத்திரம் – Yen Irdhuthayathil yesu Read More »

இன்று கண்ட எகிப்தியனை- Indru kanda egyptian

இன்று கண்ட எகிப்தியனைஎன்றுமே இனி காண்பதில்லை (2)இஸ்ரவேலைக் காக்கும் தேவன்உறங்கவில்லை தூங்கவில்லை 1. கசந்த மாரா மதுரமாகும்வசந்தமாய் உன் வாழ்க்கை மாறும் (2)கண்ணீரோடு நீ விதைத்தால்கெம்பீரமாய் அறுத்திடுவாய் (2) 2. தண்ணீரை நீ கடக்கும்போதுகண்ணீரை அவர் துடைத்திடுவார் (2)வெள்ளம் போல சத்துரு வந்தால்ஆவியில் கொடியேற்றிடுவார் (2) 3. வாதை உந்தன் கூடாரத்தைஅணுகிடாமல் காத்திடுவார் (2)பாதையிலே காக்கும் படிக்குதூதர்களை அனுப்பிடுவார் (2) 4. சோர்ந்து போன உனக்கு அவர்சத்துவத்தை அளித்திடுவார் (2)கோரமான புயல் வந்தாலும்போதகத்தால் தேற்றிடுவார் (2)

இன்று கண்ட எகிப்தியனை- Indru kanda egyptian Read More »

என் ஆத்துமா சோர்ந்து -En Aathuma soarnthu

என் ஆத்துமா சோர்ந்து போன வேளைஎன் பாரங்கள் என்னை நெருக்கினும்மௌனமாய் உம் பிரசன்னத்தில் அமர்ந்துஉம் வரவிற்காய் காத்திருப்பேன்-2 உயர்த்தினீர் கன்மலைமேல் நான் நின்றேன்கைதூக்கினீர் அலை மேல் நடந்தேஉம் தோளில் சாய்ந்து பெலன் பெற்றெழுந்தேன்உயர்த்தினீர் என் தகுதிக்கும் மேல்-2 வாழ்க்கை இல்லை அதன் தேடல் இல்லாமல்தாளம் இல்லா துடிக்கும் இதயம்உம் வரவால் நான் ஆச்சர்யத்தால் நிரம்பிஉம் நித்தியத்தை நான் என்றும் காண்பேன் உயர்த்தினீர் கன்மலைமேல் நான் நின்றேன்கைதூக்கினீர் அலை மேல் நடந்தேஉம் தோளில் சாய்ந்து பெலன் பெற்றெழுந்தேன்உயர்த்தினீர் என்

என் ஆத்துமா சோர்ந்து -En Aathuma soarnthu Read More »

விழியே கலங்காதே – Vizhiyae Kalangaathe

விழியே கலங்காதே விடியும் திகையாதேமனதின் வலி மெய் தானேமறையும் சோராதேகண்ணீரையும் அவர் காண்பாரேமனதுருகி அருகே வருவாரேதோளின் மேலே உன்னை சாய்ப்பாரேஉன்னை மூடி மறைப்பாரே மனமே நீ கலங்காதேவிடியும் திகையாதேஉயிரே என்பாரேஉதவி செய்வாரே 1.கண்ணீரால் இரவுகளைகடந்தாயோ உடைந்தாயோ !தனிமையில் துணையில்லையேஎன்றாயோ ஏங்கினாயோ ! கண்ணீர் துடைத்திடுவாரேகவலை மாற்றிடுவாரேவிலகாத நிழல் அவர் தானேபாதை திறந்திடுவாரே 2.பிறர் சொல்லும் வார்த்தைகளால்இடிந்தாயோ சரிந்தாயோ !தீராதா சுமைகளினால்அமிழ்ந்தாயோ புதைந்தாயோ ! சுமையை நீ சுமக்காதேசுமக்க அவர் இருக்காரேமகனே என்றழைப்பாரேஇறுக அணைத்துக்கொள்வாரே மனமே நீ கலங்காதேவிடியும்

விழியே கலங்காதே – Vizhiyae Kalangaathe Read More »

தூக்கி சுமந்தவரே உம் தோளின் -Thukki Sumanthavare um

தூக்கி சுமந்தவரே உம் தோளின் மேலேஎன் தேவை எல்லாம் நீர்தானே-2 எலியாவை போஷித்தவர்உன்னை போஷிப்பாரேஉன்னை என்றென்றும் நடத்துவாரே-2 1.கடந்து வந்த பாதைகளெல்லாம்கண்ணீர்கள் சூழ்ந்த போதும்நீரே என்னை தூக்கிவிட்டீரேநீரே என்னை கைவிடவே இல்லைஎன்னை தங்கினீர் சுமந்து கொண்டீரே-எலியாவை 2.என் நினைவுகளை அறிந்தவர் நீரேஎன் இதயத்தின் ஏக்கமும் நீரேஎன்னை பெயர் சொல்லி அழைத்தவரேநான் உமக்காய் வாழ்ந்திடுவேன்உந்தன் சித்தம் செய்திடுவேன்-தூக்கி சுமந்தவரே

தூக்கி சுமந்தவரே உம் தோளின் -Thukki Sumanthavare um Read More »

இயேசுவின் இரத்தம் வல்லமை – Yesuvin Ratham vallamai ullathu

1)இயேசுவின் இரத்தம் வல்லமை உள்ளது;இயேசுவின் இரத்தம் மேன்மை உள்ளது; 2 இயேசுவின் இரத்தம் பரிசுத்தமானது; விலையேரப் பெற்றது. பல்லவி இயேசுவின் இரத்தம் ஜெயம், ஜெயம். ( 3 ) நம் இயேசுவின் இரத்தம் ஜெயம், ஜெயம். 2 2)பாவத்தை போக்கிடும் இயேசுவின் இரத்தம்;சாபத்தை நீக்கிடும் இயேசுவின் இரத்தம். 2வியாதியை நீக்கிடும் இயேசுவின் இரத்தம்;விடுதலை தந்திடும் இயேசுவின் இரத்தம். 2 3)பாதாளம் வென்றிடும் இயேசுவின் இரத்தம்; 2பாதுகாத்திடும் இயேசுவின் இரத்தம்.பெலனைத் தந்திடும் இயேசுவின் இரத்தம்; 2உயிர் கொடுத்திடும் இயேசுவின்

இயேசுவின் இரத்தம் வல்லமை – Yesuvin Ratham vallamai ullathu Read More »