நன்றி பலிகள் செலுத்தியே -Nantri Baligal seluthiyae

நன்றி பலிகள் செலுத்தியே நான்உன்னதரை போற்றிடுவேன்நன்மை என்றுமே செய்பவரைநாள் எல்லாம் உயர்த்திடுவேன்-2 எந்தன் இராஜாதி இராஜன் அவர்சர்வ லோகத்தை ஆள்கிறவர்எல்லா மகிமைக்கும் மேலானவர்என் வாழ்க்கையின் வெளிச்சம் அவர்-2 1.நாட்கள் எல்லாம் அழகானதால்படைத்தவரே என்றும் துதிப்பேன்-2ஜீவனுள்ள நாட்களெல்லாம்கிருபை என்னை தொடரும்-2-எந்தன் இராஜாதி 2.என் காலங்கள் பெலன் உள்ளதால்வல்லமையால் நிரப்பினீரே-2குறைவில்லாத செல்வங்களைஎன் கையில் கொடுத்துவிட்டீர்-2-எந்தன் இராஜாதி 3.இளைப்படையாமல் எழும்ப செய்தீர்கழுகைப்போல என்னை உயர செய்தீர்-2தந்தையாக என்னோடிருந்துபுதியன எனக்கு செய்தீர்-2-எந்தன் இராஜாதி

நன்றி பலிகள் செலுத்தியே -Nantri Baligal seluthiyae Read More »

உதவாதவன் என்று தள்ளியதே உலகம் – Uthavathavan Endru Thalliyathey Ulagam

உதவாதவன் என்று தள்ளியதே உலகம்தள்ளியதே உலகம்உதவாதவன் என்று தள்ளியதே உலகம்என்னைத் தள்ளாதவர் என் இயேசு பொய்யான உலகினிலேமெய் தெய்வம் தேடி வந்தார்என் வாழ்க்கை மாற்றிடவேஎன் சாபம் ஏற்றாரே தாயைப் போல தேற்றினார்தந்தையைப் போல் சுமந்தாரேஆயன் ஆட்டை சுமப்பது போல்என்னை தினம் சுமந்து சென்றார் இரத்தத்தில் கிடந்த என்னைபார்த்து ஒரு கண்ணும் இரக்கமில்லைபிழைத்திரு என்று சொல்லிதூக்கியெடுத்தீரையா

உதவாதவன் என்று தள்ளியதே உலகம் – Uthavathavan Endru Thalliyathey Ulagam Read More »

உம்மைப்போல நல்ல தகப்பன் – Ummai Pola Nalla Thagapan song

உம்மைப்போல நல்ல தகப்பன் இல்லப்பாஉம்மைப்போல நல்ல தெய்வம் இல்லப்பா-2 என் நினைவுகளை அறிபவர் நீரேஎன் துவக்கமும் நீர் முடிவும் நீரேகடைசி வரை நடத்திடுவீரே-என்னை-2-உம்மைப்போல 1.தகப்பனே உம்மை விட்டு தூரப்போனேன்ஆஸ்திகளை முழுவதுமாய் அழித்துப்போட்டேன்-2வாழ வழியில்லாமல் சாகிறேன்பரத்துக்கும் உமக்கெதிராய் பாவம் செய்தேன்-2தகப்பனே உம்மை நோக்கி வருகிறேன்-2 என் நினைவுகளை அறிபவர் நீரேஎன் துவக்கமும் நீர் முடிவும் நீரேகடைசி வரை நடத்திடுவீரே-என்னை-2-உம்மைப்போல 2.தகப்பனே தூரத்தில் என்னை கண்டீரே ஓடி வந்து முத்தம் எனக்கு செய்தீரே-2உருக்கமும் இரக்கத்தாலே அணைத்தீரேஉயர்ந்த வஸ்திரத்தை தந்தீரே-2உமது வீட்டில்

உம்மைப்போல நல்ல தகப்பன் – Ummai Pola Nalla Thagapan song Read More »

உங்க வசனம் மனமகிழ்ச்சியா – unga vasanam manamakilchchiyaa

உங்க வசனம் மனமகிழ்ச்சியாஇல்லாமல் போனா என் துக்கத்திலேஅழிந்து போயிருப்பேன் பாதைக்கு வெளிச்சமல்லோபேதைக்கு தீபமல்லோ மரண இருளில் நடக்கினற போது-கோலும்தடியுமாக தேற்றுதையா உம் வசனம்துன்பத்தின் பாதையிலே நடக்கின்ற போதுஉயிர்பித்து உயர்த்துதையாஉம் வசனம் தானையா உமது வேதத்தை இரவும் பகலும்தியானம் செய்வதினால்பாக்கியமாய் உயர்த்துதையாபச்சையான மரமாக இலை உதிராமல்காலமெல்லாம் கனிகொடுத்துஉயர்த்துதையா உம் வசனம் உமது வசனம் உட்கொள்ளும்போதுஇதயம் அனலாகி கொழுந்துவிட்டு எரியுதையாஉலர்ந்த எலும்பெல்லாம் உயிர்பித்துஎழும்புதையா-சேனையாய் எழும்பிநின்று சத்துருவை துரத்துதையா unga vasanam manamakilchchiyaaillaamal ponaa en thukkaththilaealinthu poyiruppaen paathaikku velichchamallopaethaikku

உங்க வசனம் மனமகிழ்ச்சியா – unga vasanam manamakilchchiyaa Read More »

எல்லாமே நீர்தானய்யா -YELLAMAE NEERTHANAIYA song lyrics

எல்லாமே நீர்தானய்யாஎல்லாமே நீர்தான் ஐயா-2என் துவக்கமும் நீர்என் முடிவும் நீர்எல்லாமே நீர்தானய்யா-4எல்லாமே நீர்தானய்யா-4 1.இந்த பூமியில் உம்மையல்லாமல்யாருமே இல்லை நாதா-2பூமியில் வாழ்ந்தாலும்பரலோகம் நான் சென்றாலும்-2நீர் இன்றி யாருமில்லைநீர் இன்றி யாருமில்லை-2நீர் இன்றி யாருமில்லை-என் துவக்கமும் 2.என் ஜீவனை பார்க்கிலும் கிருபைபோதுமே இயேசு நாதா-2பரிசுத்தமானவரேஜீவனின் அதிபதியே-2கிருபையை தாருமய்யாகிருபையை தாருமய்யா-2கிருபையை தாருமய்யா-என் துவக்கமும் 3.இந்த பூமியும் சொந்தமுமில்லைஎனக்கு எல்லாம் நீரே-2எனக்கென்று எதுவும் இல்லைகூடவும் வருவதில்லை-2கடைசிவரை நீரேகடைசிவரை நீரே-2கடைசிவரை நீரே-என் துவக்கமும்

எல்லாமே நீர்தானய்யா -YELLAMAE NEERTHANAIYA song lyrics Read More »

இயேசு இரத்தம் சிந்தினார்- Yesu Iraththam Sinthinar song lyrics

இயேசு இரத்தம் சிந்தினார்இரட்சிப்பு வந்தததுஇயேசு உயிர்த்து எழுந்திட்டார்மரணம் தோற்றது (2) மரணம் மரணம் தோற்றதுசிலுவை வல்லமை வென்றதுபாதாளம் பாதாளம் தோற்றதுபரலோக வல்லமை வென்றது (2) இயேசு இரத்தம் சிந்தினார்இரட்சிப்பு வந்தததுஇயேசு உயிர்த்து எழுந்திட்டார்மரணம் தோற்றது அந்தகாரம் நீக்கினார்ஆச்சரிய ஒளி தந்திட்டார்அந்தகாரம் நீக்கினார்ஆச்சரிய ஒளி தந்திட்டார்துறைத்தனங்களையும் அதிகாரங்களையும்சிலுவையில் வென்றிட்டார்ஆணி அடித்திட்டார்ஆணி அடித்திட்டார் மரணம் மரணம் தோற்றதுசிலுவை வல்லமை வென்றதுபாதாளம் பாதாளம் தோற்றதுபரலோக வல்லமை வென்றது (2) இயேசு இரத்தம் சிந்தினார்இரட்சிப்பு வந்தததுஇயேசு உயிர்த்து எழுந்திட்டார்மரணம் தோற்றது (2) மரணம்

இயேசு இரத்தம் சிந்தினார்- Yesu Iraththam Sinthinar song lyrics Read More »

என்னை காண்பவரே ஆராதனை – Ennai Kaanbavarae Aarathanai

என்னை காண்பவரே ஆராதனை என்னை காப்பவரே ஆராதனை-2 ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை-2-என்னை காண்பவரே 1.புல்லுள்ள இடங்களில் மேய்க்கின்றீர் அமர்ந்த தண்ணீரண்டை சேர்க்கின்றீர்-2 உம்மைப்போல நல்ல மேய்ப்பன் இல்ல நீர் இருப்பதனால் குறையும் இல்ல-2 ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை-2-என்னை காண்பவரே 2.சாத்தானின் தலையை நசுக்கினீரே பாவத்தை சிலுவையில் அறைந்திட்டீரே-2 உம் வல்லமைக்கு ஈடு இல்ல நீர் இருப்பதனால் தோல்வி இல்ல-2 ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை-2-என்னை காண்பவரே

என்னை காண்பவரே ஆராதனை – Ennai Kaanbavarae Aarathanai Read More »

எங்கே ஓடுவேன்- YENGAE ODUVAEN song lyrics

எங்கே ஓடுவேன் எங்கே ஓடுவேன்வானத்திற்கோ, நிலவிற்கோஎங்கே ஓடுவேன் 1. மலைகளே குன்றுகளேமறைத்துக் கொள்ளுங்களேநீதிபரர் வருகின்றார்ஐயோ நான் அதமானேன் – எங்கே ஓடுவேன் 2. என்னிடம் ஓடிவந்தால் பிழைப்பாய்உந்தன் தஞ்சம் நானேஅழைக்கின்றார் இயேசு ராஜன்வந்தேன் அடிமை இதோ – எங்கே ஓடுவேன் ஓடி வந்தேன் இதோஉம் காயம் என் தஞ்சமேஅடைக்கலம் புகுந்தேன் எங்கே ஓடுவேன் எங்கே ஓடுவேன் Lyrics in English Enge Oduvenengae oduvaen engae oduvaenvaanaththirko, nilavirkoengae oduvaen 1. malaikalae kuntukalaemaraiththuk kollungalaeneethiparar varukintaraiyo

எங்கே ஓடுவேன்- YENGAE ODUVAEN song lyrics Read More »

Song stories – Yesuvae Kirubasana pathiyae

அறிந்து கொள்வோம்:- கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே ! இயேசுவே, கிருபாசனப்பதியே, கெட்ட இழிஞன் எனை மீட்டருள், ஏசுவே, கிருபாசனப்பதியே. 1.காசினியில் உன்னை அன்றி, தாசன் எனக் காதரவு கண்டிலேன், சருவ வல்ல மண்டலாதிபா! நேசமாய் ஏழைக்கிரங்கி, மோசம் அணுகாது காத்து நித்தனே, எனைத் திருத்தி, வைத்தருள் புத்தி வருத்தி, ……. எபிரேயர் 4:16 அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட இந்த அருமையான இந்த பாடலை எழுதிய *ஜான்பால்மர்* 1812-ம் ஆண்டு மயிலாடியில் பிறந்தார். தன் வாழ்வின் ஆரம்ப நாட்களிலேயே ஆண்டவரைத்

Song stories – Yesuvae Kirubasana pathiyae Read More »

நீ என்னால் மறக்கப்படுவதில்லை – Nee Ennaal Marakapaduvathillai

நீ என்னால் மறக்கப்படுவதில்லைஉன்னை என்றும் கைவிடவே மாட்டேன்உள்ளங்கையில் உன்னை வரைந்தேனேஎந்தன் கையில் இராஜ முடி நீயேஎந்தன் கரத்தில் அலங்கார கிரீடம் என் சீயோனே சீயோனேஉன்னை மறப்பேனோ மறப்பதில்லை-2 என் கையில் இருந்து ஒருவனும் உன்னைபறிக்கவிடமாட்டேன்தீங்கு செய்ய ஒருவனும் உன்மேல்கை போடுவதில்லை-2 1.கர்த்தர் என்னை கைவிட்டார்ஆண்டவர் மறந்துவிட்டார்என்று புலம்பி சொல்லுகின்ற சீயோனே-2தாயானவள் பிள்ளைக்கு இரங்காமல்பாலகனை மறப்பாளோஅவள் மறந்து போனாலும்நான் உன்னை மறப்பதில்லை சீயோனேநான் உன்னை வெறுப்பதில்லை சீயோனே-என் சீயோனே 2.நிர்மூலமாக்கினவர் பாழாக்கினவரெல்லாம்உன்னை விட்டு புறப்பட செய்வேன் சீயோனே-உன்னை-2வனாந்திரம் எல்லாமே

நீ என்னால் மறக்கப்படுவதில்லை – Nee Ennaal Marakapaduvathillai Read More »

தேவ சபையாய் – Deva sabayaai song lyrics

தேவ சபையாய் சேர்ந்து நின்று ஏறெடுப்போம் ஆராதனை தேவன் தாமே இறங்கி வந்து முகர்ந்து பார்க்கும் நல்வாசனை ஆராதனை ஆராதனை துதி காணங்களால் நிறைந்த பத்மு தீவில் யோவான் கண்ட ஆராதனை பரமதரிசனம் நிறைந்து விளங்கும் ஆராதனைஅந்த ஆராதனை வேண்டுமே எங்கள் தேவ சபைகளிலே சீனாய் மலையில் மோசே கண்ட ஆராதனை சிறந்து ஜொலிக்கும் தேவபிரசன்ன ஆராதனை அந்த ஆராதனை வேண்டுமே எங்கள் தேவ சபைகளிலே Deva sabayaai Serndhu nindruYeraduppom aaradhanaiDevan thaamae Irangi vandhuMugarndhu

தேவ சபையாய் – Deva sabayaai song lyrics Read More »

இனியும் இல்ல இல்ல என்வாழ்விலே -INIYUM ILLA EN VAAZHVILE

Lyrics: இனியும் இல்ல இல்ல என்வாழ்விலேஏளனம் ஏமாற்றம் எதுவுமில்லையேதுளியும் இல்ல இல்ல என்வாழ்விலேவேதனை வீணான பயமுமில்லையே துதிப்பேன் என்றும் உம்நாமத்தைநம்புவேன் என்றும் உம்வார்த்தையை இயேசென்னும் நாமம் ஒன்றே ஒன்றேஎந்தன் வாழ்வில் எல்லாம் எல்லாம்மார்பில் சாய்ந்திளைப்பாறுவேன்மறப்பேன் எந்தன் கவலையெல்லாம் விரும்பிய அனைத்தும் கிடைக்கவில்லைவிருப்பமோ என்னில் குறையவில்லைதிருப்தியாக்கிடும் தேவன் உண்டேதிகைத்திட மாட்டேன் ஒருபோதும் நான் ஒளிவரும் நேரம் நெருங்கிடுதேஒருவரும் தடுத்திட முடியாதேஒருபோதும் அழியா வார்த்தையுண்டுஒருவரும் தடுத்திட முடியாதே. Iniyum IllaI Illa En VaazhvilaeYealanam Yeamattram YethumillayaeThuliyum Illa Illa

இனியும் இல்ல இல்ல என்வாழ்விலே -INIYUM ILLA EN VAAZHVILE Read More »