அப்பா உந்தன் தயவு என்னை -Appa Undhan Thayavu

அப்பா உந்தன் தயவு என்னை வாழ வைத்ததேஅப்பா உந்தன் தயவு என்னை உயர்த்தி வைத்ததே(2) முட்செடியில் எழுந்தருளின உந்தன்தயவுமுற்பிதா யோசேப்பை உயர்த்தி வைத்ததேஉம் தயவு என்சிரசில் இறங்கவேண்டுமே(2)உயிருள்ளநாளெல்லாம் உயர்ந்திருக்கவே(2) . அப்பா உந்தன் ஆட்டிடையன் தாவீதை அரசனாக்கியஉம்தயவு எனக்கு வேண்டும் ஜீவதேவனேஜீவனுள்ள நாளெல்லாம் எந்தன் வாழ்க்கையில்(2)நன்மையும் கிருபையும் என்னைதொடருமே . அப்பா உந்தன் மோசேயோடு உடனிருந்த தேவனல்லவாஉம்தயவால் வழிநடத்தி சென்றீரல்லவாமேகஸ்தம்பமும் அக்கினிஸ்தம்பமும்முன்சென்று என் வழியை வாய்க்கசெய்யுமே. அப்பா உந்தன்

அப்பா உந்தன் தயவு என்னை -Appa Undhan Thayavu Read More »

பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம் – Pillaikal Kartharal Varum Suthanthiram

பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம் கர்ப்பத்தின் கனி கர்த்தர் அருளும் பலன் உந்தனின் பலனை உந்தனின் கரத்தில் நன்றி நிறைந்த இதயத்தோடு (2)இன்று அர்ப்பணம் செய்கின்றோம்ஏற்றுக்கொண்டருளும் பிதாவே தாயின் வயிற்றில் உருவாகும் முன்னே – முன்னறிந்தவர் நீரேபிரமிக்கத்தக்க அதிசயமாய் என்னை உருவாக்கி மகிழ்ந்தீரேகண்மனி போல காத்துக்கொண்டீரே – கர்பத்திலே பரிசுத்தம் செய்தீரே.. பிள்ளைகள் என்னிடத்தில் வருவதற்குநீங்கள் இடம் கொடுங்கள் என்றீரே..அவர்களுக்குத் தடை செய்யாதிருங்கள்என்று உரைத்தீரே…இந்த பிள்ளை மேல், உம் கரம் வையும் –ஆசீர்வதித்தென்றும் அரவணையும்.. ஞானம் வளர்த்தி

பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம் – Pillaikal Kartharal Varum Suthanthiram Read More »

பாராளும் மைந்தனாய் அவனி வந்தார் -Paaralum Mainthanai avani vanthar

பாராளும் மைந்தனாய் அவனி வந்தார்ஓசன்னா இராஜனுக்கேயோசேப்பின் குமாரனாய் அவனி வந்தார்ஓசன்னா இராஜனுக்கே ஓசன்னா பாடிடுவோம்அவர் செயல்களை புகழ்ந்திடுவோம்சீர் இயேசு இராஜன் சாரோனின் ரோஜாதிரு முகம் தேடி வந்தோம் 1.தேவ மைந்தன் மனுவேலன்இவர் அதிசயமானவரேஇராஜாதி இராஜா இயேசுவுக்கேஉன்னதத்தில் ஓசன்னா-2-பாராளும் 2.வான இராஜன் ஞான சீலன்இவர் ஆலோசனை கர்த்தரேநேச குமாரன் நம் இயேசுவுக்கேஉன்னதத்தில் ஓசன்னா-2-பாராளும் 3.யூத இராஜன் ஜெய வேலன்இவர் சமாதான பிரபு ஆனார்நேசனும் நாமம் ஓங்கிடவேஉன்னதத்தில் ஓசன்னா-2-பாராளும்

பாராளும் மைந்தனாய் அவனி வந்தார் -Paaralum Mainthanai avani vanthar Read More »

Jebathai ketpavare En kaneerai kanbavare

Lyrics Jebathai ketpavareEn kaneerai kanbavareVethanai ArinthavareIkkatil thunai neerey Urchagathudaney ummai nan paduvenkathavey umathu namathai thuthippenThevan en vinnapathai kettarvanthathu nithiya samathanam yenakku Vinnapangalukku bathil tharubavareThevaigalai neer santhipeereyIrulana vazhvinil velichamum neerey Yetra nerathil pathugappum neerey Thuthikka thuthikka thuyarangal marumeyThuyavar ummai naan thuthithiduveneyThuthikira manithan vetriyai kanban Kalamellam ummai thuthithiduveney

Jebathai ketpavare En kaneerai kanbavare Read More »

என் வாழ்விலும் என் தாழ்விலும் – En Vazhvilum En Thazhvilum song lyrics

என் வாழ்விலும் என் தாழ்விலும்எல்லாமும் நீரே-2எங்கு சொல்வேன் இயேசுவேஎன்ன செய்வேன் இயேசுவேநீர் போதும் நீர் போதும்-2 1.என்னை காத்திட யாரும் இல்லையேஎன்னை நடத்திட யாரும் இல்லையேநானே நல்ல மேய்ப்பன் என்றவரேநானே உந்தன் கேடகம் என்றவரே-2 நீர் போதும் நீர் போதும்-2 2.சிறுமையும் எளிமையும் ஆனவன் நானல்லோஎன்னை உயர்த்தவே வந்தவர் நீரல்லோ-2நான் உன்னை ஆசீர்வதிப்பேன் என்றவரேஎன் குல தெய்வமாகிய கர்த்தர் நீர் தானே-2 நீர் போதும் நீர் போதும்-2 3.கர்த்தரின் பட்டயம் கிதியோன் பட்டயம்என்று துதிக்க வைத்தீரே ஜெயிக்க

என் வாழ்விலும் என் தாழ்விலும் – En Vazhvilum En Thazhvilum song lyrics Read More »

உம்மை நம்பி வந்தேன் – Ummai nambi vanthen song lyrics

உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படலஉம் தயை என்னைக் கைவிடல (2)வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன்இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர் (2) ஏல்-எல்லோகே ஏல்-எல்லோகேஉம்மைத் துதிப்பேன்- நான் காயப்பட்டு நின்றேன் கண்ணீரில் சென்றேன்கலங்கின எனக்காக இறங்கி வந்தீர் (2)உடன்படிக்கை என்னோடு செய்துஇழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர் (2) – ஏல் வேண்டினோரெல்லாம் விடைபெற்ற போதும்வேண்டியதெல்லாம் எனக்குத் தந்தீர் (2)பரதேசியாய் நான் தங்கினதைசுதந்திரமாக மாற்றித் தந்தீர் (2) ஏல் ummai nambi vanthennaan vetkapadalaum dhayai ennai kaividalaverungkaiyaai kadanthu

உம்மை நம்பி வந்தேன் – Ummai nambi vanthen song lyrics Read More »

Aashray karne walo ko Lajjit na kiya – आश्रय करने वालो को लजित ना किया

आश्रय करने वालो को लजित ना कियातेरी दया ने मुझे ना छोड़ा-2खाली हाथ मैं यहां तक आयातुने मुजको दो ढल बनाया-2 एल – एललोही स्तुति करूंगा-4 1.जख्मी मैं था, आंसू मैं बहायाखोया हुआ मुझे, ढूंढकर तु आया-2वाचा तुने मैरे साथ कियासब कुछ तुने लुटा दिया-2 एल – एललोही स्तुति करूंगा-2 2.अपने सारे लोगो , ने

Aashray karne walo ko Lajjit na kiya – आश्रय करने वालो को लजित ना किया Read More »

மன்னியும் தேவா மன்னியுமே – Manniyum deva Manniyumae

மன்னியும் தேவா மன்னியுமேஎன்னை ஒரு விசை மன்னியுமேஉம்மை விட்டு விலகியே நின்றேன்என்னை மன்னியுமே 2 இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும்பொறுமை அன்பு உடையவரே 2மனமுடைந்து நான் மடியும் பொழுதுஅருகினில் வந்தென்னை அணைப்பவரேகாயங்கள் ஆற்றி செல்பவரே( எந்தன் ) 2 சிங்காசனத்தில் வீற்றிருப்பவரேஏழ்மைக் கோலம் எடுத்து வந்தீரே 2பாவியாக என்னை மீட்க உமதுஉயிரை அன்று தந்தீரையாசில நொடியில் அதை மறந்தேனையா (நான் )

மன்னியும் தேவா மன்னியுமே – Manniyum deva Manniyumae Read More »

Ummai Pola Maaranume உம்மை போல மாறணுமே – Lyrics

Ummai Pola Maaranume / உம்மை போல மாறணுமே – Lyrics ►►Tamil Lyrics உம்மை போல மாறனுமே இயேசையாநான் உம்மை போல மாறனுமே -2உம்மை போல மாற்றிடுமே இயேசையாஎன்னை உம்மை போல மாற்றிடுமே -2 1. பரிசுத்தம் பரிசுத்தம் பரிசுத்தம் தாருமேஉம்மை போல பரிசுத்தம் தாருமேபரிசுத்த ஆவியால் நிரப்பியேபரிசுத்த பாதையில் நடத்துமேஅன்புள்ள மனதுருக்கம் தாருமேஉம்மை போல அன்பாக மாற்றுமேஅன்புள்ள ஆவியால் நிரப்பியேஅழகான பாதையில் நடத்துமே 2. சாந்தமும் தாழ்மையும் தாருமேஉம்மை போல மன்னிக்க உதவுமேஞானத்தின் ஆவியால்

Ummai Pola Maaranume உம்மை போல மாறணுமே – Lyrics Read More »

ஒருபோதும் மறவாத -Orupodhum Maravaadha

ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்கஉனக்கென்ன குறை மகனேசிறுவந்தொட்டுனை யொருசெல்லப் பிள்ளைபோற் காத்தஉரிமைத் தந்தை யென்றென்றும்உயிரோடிப்பாருன்னை — ஒருபோதும் கப்பலினடித் தட்டில் களைப்புடன் தூங்குவார்கதறுமுன் சத்தங்கேட்டால் கடல் புசலமர்த்துவார்எப்பெரிய போரிலும் ஏற்ற ஆயுதமீவார்ஏழைப்பிள்ளை உனக்கு ஏற்ற தந்தை நானென்பார் ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்கஉனக்கென்ன குறை மகனே கடல் தனக் கதிகாரி கர்த்தரென் றறிவாயேகடவாதிருக்க வெல்லை கற்பித்தாரவர்சேயேவிடுவாளோ பிள்ளையத் தாய் மேதினியிற்றனியேமெய்ப் பரனை நீ தினம் விசுவாசித்திருப்பாயே ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்கஉனக்கென்ன குறை மகனே உன்னாசை விசுவாசம்

ஒருபோதும் மறவாத -Orupodhum Maravaadha Read More »

பரிசுத்த தூய ஆவியே நீர் – Parisutha thuya aaviye

Lyrics: Parisutha thuya aaviye neer ennakul vaarumeNeer sharonin roja engalin raja machimai udaiyavare– Parisutha Aanigal araindha karakagalalEnnai annaitheereIti paaindha nenjeeleEnnai thaagineerKora siluvayil Ennai summantheerIdhai ninaikayile en nejam urukuthai ayya – Parisutha Yellu vaarthaigal siluvayil Thandhu Ennai thetrineereUnthan siluvai anbinal Ennai kalluvineerEn naadha Ennai unnartheneerIndha ulagathil neer maatram podhum ayya – Parisutha

பரிசுத்த தூய ஆவியே நீர் – Parisutha thuya aaviye Read More »