உம்மகா பரிசுத்த – Ummagaa parisutha sthalathirkullae

உம்மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள்ளேஎன்னை அழைத்து செல்கின்றீரேஉந்தனின் மகிமையை நானும் கண்டுஆராதிக்கச் செய்கின்றீர் (2) அழைத்து செல்கின்றீர்உம்மை தரிசிக்க வைக்கின்றீர் (2)பரிசுத்த கரங்களினால்உம்மை உயர்த்தி ஆராதிப்பேன்உந்தன் நாமத்தை தொழுதிடுவேன் பிரகார பலிபீட பலியால் என்னைபரிசுத்தம் செய்கின்றீர் (2)இரத்தமும் தண்ணீரும் என்னைக் கழுவஇரட்சிப்பை தருகின்றீர் (2) – அழைத்து பரிசுத்த சமூக பிரசன்னத்தால் என்னைஉம்மோடு இணைக்கின்றீர் (2)வசனமும் வெளிச்சமும் என்னை நடத்தஜெபிக்க வைக்கின்றீர் (2) – அழைத்து மகா பரிசுத்த ஸ்தலத்தில் என்னைதுளிர்க்க வைக்கின்றீர் – உந்தன் (2)ஷெக்கினா (Shekinah) […]

உம்மகா பரிசுத்த – Ummagaa parisutha sthalathirkullae Read More »

ஒருநாளும் ஒருபோதும் – ORU NAALUM ORU PODHUM song lyrics

ஒருநாளும் ஒருபோதும் மறவாதவர்நான் விலகி சென்ற போதும்என்னை வெறுக்காதவர்-2வழியாகி ஒளியாகி வாழ்வானவர்என் நாசியின் சுவாசத்தின் காரணரேஆபத்து நாளில் கூடார மறைவில்ஒளித்தென்னை காக்கும் நல் மேய்ப்பரே-2-ஒருநாளும் 1.நான் தடுமாறி நிதம் நிலை மாறிஒரு பேதையைப்போல் வாழ்ந்து வந்தேனேபாவ சேற்றினில் நான் விழுந்தாலும்உம் வலக்கரம் என்னை தாங்குமே-2 வழியாகி ஒளியாகி வாழ்வானவர்என் நாசியின் சுவாசத்தின் காரணரேஆபத்து நாளில் கூடார மறைவில்ஒளித்தென்னை காக்கும் நல் மேய்ப்பரே-2-ஒருநாளும் 2.தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும்அவர் ஒருநாளும் விலகாதவர்உம் (அவர்) அன்பு அது மாறாததுஅது ஒருபோதும்

ஒருநாளும் ஒருபோதும் – ORU NAALUM ORU PODHUM song lyrics Read More »

நீர் இங்கு வாசம் செய்கின்றீர் -Neer Ingu Vasam Seigindrir

நீர் இங்கு வாசம் செய்கின்றீர்ஆராதிப்பேன் ஆராதிப்பேன்நீர் இங்கு கிரியை செய்கின்றீர்ஆராதிப்பேன் ஆராதிப்பேன் பாதை காட்டுவார் அற்புதம் செய்வார்வாக்கு மாறா இருளில் ஒளியேநீரே என் தேவனே-2 நீர் இங்கு வாழ்வை மாற்றுவீர்ஆராதிப்பேன் ஆராதிப்பேன்நீர் இங்கு சுகமாக்குவீர் ஆராதிப்பேன் ஆராதிப்பேன்பாதை காட்டுவார் அற்புதம் செய்வார்வாக்கு மாறா இருளில் ஒளியேநீரே என் தேவனே-2என் தேவனே-8 மரணத்தை ஜெயித்தீர்திரைச்சீலையை கிழித்தீர்கல்லறை திறந்துஎன் பாவம் தீர்த்தீர்பரலோகம் முழங்கும்உம் துதி பாடும்என் தேவனே உயிர்த்தெழுந்தீர்உம்மைப்போல் யாரும்எங்குமே இல்லைஇன்றும் என்றும் நீரே இராஜாஇராஜ்ஜியம் உமதேமகிமை உமதேஎல்லா நாமத்திலும்

நீர் இங்கு வாசம் செய்கின்றீர் -Neer Ingu Vasam Seigindrir Read More »

காத்திடுவார் கரம் பிடிப்பார்- Kaathiduvaar karam pidipar

காத்திடுவார் கரம் பிடிப்பார்இம்மட்டும் காத்தவர் நடத்திடுவார்-2பின்பற்றி செல்லுவேன்முன்னேறி வெல்லுவேன்வருஷத்தை தந்தவர் காத்திடுவார்-2-காத்திடுவார் அவர் தோள் மீது சுமந்துபுல்வெளியில் மேய்ப்பார்-2மடி மீது அமர்த்தி உயர்த்திடுவார்-2என் மனபயம் நீக்கவே – இயேசுமார்போடு அணைப்பாரே-2 பின்பற்றி செல்லுவேன்முன்னேறி வெல்லுவேன்வருஷத்தை தந்தவர் காத்திடுவார்-2-காத்திடுவார்

காத்திடுவார் கரம் பிடிப்பார்- Kaathiduvaar karam pidipar Read More »

இயேசுவே உம்மைப் போல – Yesuvae Ummai Pola

Lyrics இயேசுவே உம்மைப் போலஎன்னை நீர் வனைந்திடுமேகுயவனே உந்தன் கையில்களிமண்ணாய் அர்பணிக்கிறேன் (2) பூமிக்கு உப்பாய் நானிருக்கபாவத்தின் கிரியையை தடைசெய்திட (2)சாரத்தோடு என்றும் வாழ்ந்து (2)அழியும் மானிடரை மீட்க்க செய்யும் (2) உந்தன் சிந்தையை நான் தரிக்கஉந்தன் சாயலை நான் அணிய (2)எந்தன் சுயத்தை வெறுத்திடுவேன் (2)எந்தனை வெறுமையாக்கிடுவேன் (2) நான் எரிந்து உம்மை பிரகாசிக்கஎந்தனின் வெளிச்சத்தில் பலர் நடக்க (2)உந்தனின் நிருபமாய் நானிருந்து (2)சாட்சியாய் வாழ்ந்திட உதவி செய்யும் (2)

இயேசுவே உம்மைப் போல – Yesuvae Ummai Pola Read More »

சிலுவை மட்டும் உம்மை – Siluvai Mattum song lyrics

Lyrics: சிலுவை மட்டும் உம்மை தாழ்த்தீனீர்சிங்காசனம் வரை என்னை உயர்த்தினீர் -2சுயநலமில்லா சிலுவையின் அன்புகல் மனம் கரைத்திடுதே -2 முள்முடி சிரசினில் சூடியேஉம்மையே தரித்திரராக்கினீர் -2எந்தன் சாபம் எல்லாம் நீக்கிஎன்னை உயர்த்தினீரே -2 – (சிலுவை மட்டும்) பாடுகள் நீர் எனக்காய் சகித்துஉம் இரத்தம் எல்லாம் நீர் சிந்தினீர் -2எந்தன் பாவம் எல்லாம் போக்கிஎன்னை இரட்சித்தீரே -2 – (சிலுவை மட்டும்) சிலுவையை நீர் எனக்காய் சுமந்துதழும்புகளை நீர் எனக்காய் தரித்தீர் -2என் பலவீனம் எல்லாம் மாற்றிஎன்னை

சிலுவை மட்டும் உம்மை – Siluvai Mattum song lyrics Read More »

உம் சேவைக்காய் என்னை – Umsevaikkai Ennai

Lyricsஉம் சேவைக்காய் என்னை அர்ப்பணிக்கின்றேன்உம் சேவைக்காய் என்னை அர்ப்பணிக்கின்றேன்ஏற்றுக்கொள்ளுமேஎன்னை ஏற்றுக்கொள்ளுமே பலியாக என்னை படைத்தேன்ஏற்றுக்கொள்ளும் இயேசுவே(2) பாகாலை முத்தம் நான் செய்வதில்லைஒருபோதும் அவன்முன்பாய் பணிவதில்லை(2)இச்சைகள் மாமிசத்தை வெறுத்திடுவேன்பரிசுத்தரே உம்மை பின் தொடர்வேன்(2) – பலியாக இருமனம் நான் என்றும் கொள்வதில்லைஇரண்டு எஜமான்கள் எனக்கு இல்லை(2)ஓருமனதோடு என்றும் உம்மை சேவிப்பேன்என் ஆயுள் முழுவதும் நீர் மட்டுமே – பலியாக

உம் சேவைக்காய் என்னை – Umsevaikkai Ennai Read More »

Tetelestai எல்லாம் முடிந்தது – Tetelestai Ellam mudinthathu

Tetelestai எல்லாம் முடிந்ததுஇயேசுவின் வெற்றிக்குரல் கேட்குதேகல்வாரி சிலுவையில் வெற்றிகுரல் தொனிக்குதேபாதாள சேனைகள் நடுங்குதேநம் தேவன் வெற்றி சிறந்தார் (4) எதிராய் இருந்த கையெழுத்தைஆணிகள் ஏற்று குலைத்தாரேபிசாசின் அதிகாரம் முடிந்ததேபிதாவின் பிள்ளைகள் ஆனோமே – நம் தேவன் இரத்தம் சிந்தி விலை கொடுத்துமீட்பை நமக்கு தந்தாரேவியாதிகள் எல்லாம் மறைந்ததேஅவர் தழும்புகளால் குணமானோமே – நம் தேவன்

Tetelestai எல்லாம் முடிந்தது – Tetelestai Ellam mudinthathu Read More »

சபையே விழித்திடு – Sabaiyae Vizhithidu song lyrics

Lyricsசபையே விழித்திடு மன்றாடி ஜெபித்திடுதிறப்பிலே நின்றிடு போராடிஜெபித்திடு(2)ஜெபம் ஜெபம் ஜெயம் ஜெயம்ஜெபத்தால் ஜெயமெடுப்போம் (2) தேசத்தின் எதிர்காலம்ஜெபிக்கும்நம் கையிலேதேவ நாமம் தரித்த நாம்நம்மை தாழ்த்தியே வேண்டுவோம் – ஜெபம் தேசத்தின் குடிகள் அழியுதேநம்மனம் பதறாதோநம் கண்ணீர் சிந்தியேஜனத்தை ஜெபத்தால் மூடுவோம் – ஜெபம் பரிந்து பேசி தினம்ஜெபித்திடபாரம் இல்லையோஆபிரகாமின் சந்ததிஇன்று அசதியாய் போனோமே – ஜெபம்

சபையே விழித்திடு – Sabaiyae Vizhithidu song lyrics Read More »

உயிர் தந்த இயேசுவே- Uyir Thantha Yesuvae

Lyrics (Bb-Maj / 4/4 / T:90) உயிர் தந்த இயேசுவேஉம்மை போல யாருண்டுஉறவுகள் பல இருந்தும்உம் அன்பிற்கு ஈடாகுமா? உம்மை நேசிப்பேன்உம்மை சேவிப்பேன்உம்மை ஆராதிப்பேன்உயிர் உள்ளவரை (2) தாயின் கருவில் இருந்தபோதேதயவாய் என்னை தெரிந்துக்கொண்டீரே (2)தந்தையை போல கரம்பிடித்து என்னைதடுமாறாமல் நடை பழக்கினீரே (2) – உயிர் தந்த வாலிப நாட்களில் உடனிருந்தீர்வழிதவறாமல் காத்துக்கொண்டீர் (2)கன்மலை உம்மேல் நிலைநிற்கசெய்துகலங்கரை விளக்காய் ஒளிரச்செய்தீர் (2) – உயிர் தந்த முதிர்வயதிலும் கனிகொடுத்தென்னைபசுமையாய் வாழச் செய்வீரே (2)கால்கள் தளர

உயிர் தந்த இயேசுவே- Uyir Thantha Yesuvae Read More »

உம் முகம் தேடி அர்ப்பனித்தேன்- UM MUGAM THEDI song lyrics

Lyrics Fm 4/4 T 85 உம் முகம் தேடி அர்ப்பனித்தேன்- என்னைஆட்க்கொள்ளுமே என்னைஆட்க்கொள்ளுமே, அண்டிநோர்க்கெல்லாம் அடைக்கலம் நீரே, அபிஷேகியும் என்னை அபிஷேகியும், – 2உம் முகம் தேடி… 1, நாதா உம் பாதம் நம்பியே வந்தேன்-2 நலிந்தோர்க்கெல்லாம் நீர் நம்பிக்கையே- 2உம் முகம்… 2, நெருக்கத்தின் நாளில்தஞ்சமும் நீரே-2வலக்கரத்தாலே இரட்ச்சிக்க வந்தீர். – 2 உம் முகம்… 3, எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டாலும் -2ஒடிங்கி நான் என்றும்போவதேயில்ல2உம் முகம்… 4, எளியவனை என்றும் மறப்பதேயில்லை, – 2சிறுமைப்பட்டவன்

உம் முகம் தேடி அர்ப்பனித்தேன்- UM MUGAM THEDI song lyrics Read More »

உன்னதமானவரே உறைவிடமானவரே – Unnatha Manavare Uraividamanavare song lyrics

உன்னதமானவரே உறைவிடமானவரேஉமக்கே எங்கள் ஆராதனை-2 கர்த்தாவே உம்மை தேடுவோர்க்குநன்மைகள் ஒன்றும் குறைவுபடாது-2 முழு உள்ளத்தோடு உம்மை நேசித்தால்வாழ்வெல்லாம் விடுதலை விடுதலையே-2-உன்னதமானவரே 1.சூழ்ந்து காக்கும் கேடகமேதாங்கி நடத்தும் நங்கூரமே-2குடும்பமாய் உம்மை போற்றி புகழ்வோம்கர்த்தாவே உம்மை சார்ந்து கொள்வோம்-2-உன்னதமானவரே 2.வாதைகள் எங்களை அணுகிடாதுபொல்லாப்பு ஒருபோதும் நேரிடாது-2வழிகளிலெல்லாம் எங்களை காத்திடபரலோக தூதர்கள் தந்தீரையா-2-உன்னதமானவரே

உன்னதமானவரே உறைவிடமானவரே – Unnatha Manavare Uraividamanavare song lyrics Read More »