Azhagana Yesu

அழகான இயேசு அழைக்கின்றார் அன்பான இயேசு அழைக்கின்றார் ஆறுதல் நமக்குத் தருகின்றார் இந்நாளும் என்னாலும் தருகின்றார் அழகான இயேசு அழைக்கின்றார் அன்பான இயேசு அழைக்கின்றார் ஆறுதல் நமக்குத் தருகின்றார் இந்நாளும் என்னாலும் தருகின்றார் மந்தையிலும் பறந்து விழுந்து வணங்கினார் உமக்காக வாழவே உண்மை பின் தொடர்ந்தனர் மந்தையிலும் பறந்து விழுந்து வணங்கினார் உமக்காக வாழவே உண்மை பின் தொடர்ந்தனர் நீர் எந்தன் தேசத்தில் என்ன பணிய செய்கின்றீர் உம்மாலே யோகத்தில் கதவை திறக்க செய்கின்றீர் நீர் எந்தன் […]

Azhagana Yesu Read More »

UM SAMUGAM உம் சமூகம் SIVA JAMES TAMIL CHRISTIAN SONG 2020

உம் சமூகம் வந்தேன் உம்மை நான் பார்த்து நன்றி சொல்லிடவே. ஆஆஆ நன்றி சொல்வேன் நாளெல்லாம் என் ஜீவன் உள்ளவரை. ஆஆஆஆ – 2 1.தனிமையில் நான் அழுத போதெல்லாம் தகப்பனாய் வந்தென்னை தேற்றினீரே. -2 கரடான பாதை முரடான பாதை தூக்கிச்சுமந்தீரே -2 ( நன்றி சொல்வேன் ) 2. பாவத்தில் நான் விழுந்த போதெல்லாம் உம் இரத்தத்தால் என்னைக் கழுவினீரே. -2 – ஆசாரியனாக லேவியனாக என்னை நீர் மாற்றினீரே.-2( நன்றி சொல்வேன்) 3.

UM SAMUGAM உம் சமூகம் SIVA JAMES TAMIL CHRISTIAN SONG 2020 Read More »

கண்ணீரால் நன்றி சொல்கிறேன் – Kanneeral Nandri Solgiraen song lyrics

கண்ணீரால் நன்றி சொல்கிறேன்தேவா கணக்கில்லா நன்மை செய்தீரேநன்றி நன்றி அய்யா இயேசையாபல கோடி நன்மை செய்தீரே நன்றி நன்றி அய்யா இயேசையாபல கோடி நன்மை செய்தீரே 1. தாழ்வில் என்னை நினைத்தீரேதயவாய் என்னை உயர்த்தினீரேஉந்தன் அன்பை என்ன சொல்லுவேன்தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்உள்ளங்கையில் வரைந்து வைத்தீர்உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் – நன்றி நன்றி அய்யா 2. போக்கிலும் வரத்திலும் காத்துக்கொண்டீர்உந்தன் சிறகால் மூடி மறைத்தீர்உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்கால்கள் இடராமல் பாதுகாத்தீர்கண்மலையின்

கண்ணீரால் நன்றி சொல்கிறேன் – Kanneeral Nandri Solgiraen song lyrics Read More »

சாயாலாய் உருவாக்கினீர் – Sayalai Uruvakkineer song lyrics

சாயாலாய் உருவாக்கினீர்சாய்ந்துபோன என்னை நிறுத்தினீர்…உந்தன் சாயாலாய் உருவாக்கினீர்சாய்ந்துபோன என்னை நிறுத்தினீர்… ஆட்டுக்குட்டி என்னை தேடி வந்த மேய்ப்பனே….அழகான உந்தன் கரதால் மார்போடு அனைதீரே..நல்லவரு நீங்கநன்மை செய்பரு நீங்க நன்றி உள்ளதோடு நான் உம்மை பாடுவேன்…ஆராதனை இயேசுவுக்கேஆராதனை உமக்கே… மேய்ப்பணும் கண்காணி யும் ஆனவரேதம் ஆடுகளுக்காய் ஜீவனை கொடுதீரே..தெளித்தேனிலும் உந்தன் நாமம் மதுரம் ஆனதேதெரிந்தேன் அதையே எந்தன் வாழ்வின் மென்மையாய்..தெளித்தேனிலும் உந்தன் நாமம் மதுரம் ஆனதேதெரிந்தேன் அதையே எந்தன் வாழ்வின் மென்மையாய்.. நல்லவரு நீங்கநன்மை செய்பரு நீங்க நன்றி

சாயாலாய் உருவாக்கினீர் – Sayalai Uruvakkineer song lyrics Read More »

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்- Karthar Nammai Aasirvathippar song lyrics

ஹா…ஆ….ஆ….ஆமென்ஹா….ஆமென்ஹா….ஆ….ஆமென் (2) கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்அவர் முகத்தை நம் மேல் பிரகாசிப்பார்நம்மை காப்பார்கிருபையால் மறைப்பார்சமாதானம் தருவார் (2) ஹா…ஆ….ஆ….ஆமென்ஹா….ஆமென்ஹா….ஆ….ஆமென் (4) அவர் தயவு நம் மேலேநம் குடும்பங்கள் மேலேநம் பிள்ளைகள் மேலேநம் சந்ததிகள் மேலேஅவர் சமூகம் நம் முன்னேநம் அருகே நம் பின்னேஅவர் பிரசன்னம் நம்மை மூடுதேஅவர் என்றும் நம்மோடே (5) அவர் என்றும் நம்மோடே (4) ஹா…ஆ….ஆ….ஆமென்ஹா….ஆமென்ஹா….ஆ….ஆமென் (2) The Blessing Tamil | ஆசீர்வாதம் | Tamil Worship Leaders | Tamil Christian

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்- Karthar Nammai Aasirvathippar song lyrics Read More »

ஆவியானவரே எங்கள் ஆற்றல் – AAVIYANAVARE ENGAL song lyrics

ஆவியானவரே எங்கள் ஆற்றல் ஆனவரே-2 போதுமானவரே உந்தன் பாதம் பணிகின்றோம்-2 ஜீவபெரு நதியே எந்தன் தாகம் தீர்ப்பவரே-2நதியே வற்றாத ஜீவ நதியே-2 வரண்டு போன பாலைவனமாய் வாழ்ந்து வந்தேனே போகும் பாதை தெரியாமலே பயணம் செய்தேனே-2என்னையும் கண்டீரையா என் கண்ணீரை துடைத்தீரையா-2 நதியே வற்றாத ஜீவ நதியே-2 உலர்ந்த எலும்புகள் போலவே ஜீவனற்ற கிடந்தேன் தேடிவந்து ஜீவன் தந்துஎழும்ப செய்தீரே-2 தூய ஆவியை அனுப்பி என்னைஉயிர் அடைய செய்தீர் ஐயா_2 நதியே வற்றாத ஜீவநதியே-4

ஆவியானவரே எங்கள் ஆற்றல் – AAVIYANAVARE ENGAL song lyrics Read More »

மேலானவரே என் – Melanaverae En Song lyrics

மேலானவரே-என்அருகில் இருப்பதால்எதற்கும் பயமில்லைஅவர் நடத்தி செல்கின்றார்-2 ஒருபோதும் கலங்கிடேன் பதறிடேன்ஒருநாளும் பயந்திடேன் அஞ்சிடேன்-2 1.அகதி இல்லை ஒருநாளும்குடியுரிமை தந்திட்டார்அடிமை இல்லை ஒருபோதும்பிள்ளையாக மாற்றினார்-2 திரு இரத்தத்தால் மீண்டும் என்னைபிறக்க செய்தார்அவர் சுவாசத்தால் மீண்டும் என்னைவாழ செய்தார் ஒருபோதும் கலங்கிடேன் பதறிடேன்ஒருநாளும் பயந்திடேன் அஞ்சிடேன்-2 2.தடைகள் இல்லை ஒருநாளும்வெற்றிகளை தந்தாரேதளரவில்லை ஒருபோதும்பெலன் எனக்கு தந்தாரே-2 வானில் தூதர் சேனையோடுஇறங்கி வருவார்என்றென்றுமாய் இயேசுவோடுசேர்ந்து வாழ்வேன் ஒருபோதும் கலங்கிடேன் பதறிடேன்ஒருநாளும் பயந்திடேன் அஞ்சிடேன்-2-மேலானவரே

மேலானவரே என் – Melanaverae En Song lyrics Read More »

தனிமையில் இருந்தேன் – Thanimayil Irunthen #QuarantineSong

Song Lyrics தனிமையில் இருந்தேன் திகிலடைந்திருந்தேன் – 2 என் அருகில் இருந்தீரே ஆறுதல் அளித்தீரே (தைரியம் தந்திரே) – 2 நன்றி இயேசுவே உமக்கு நன்றி இயேசுவே – 2 1 தீங்கு நாளுக்கே என்னை ஒளித்து வைத்தீரே கூடார மறைவினிலே என்னை மறைத்து வைத்தீரே கொள்ளை நோய் என்னை நீர் கடக்க வைத்தீரே – 2கன்மலையின் மேலே என்னை உயர்த்தி வைத்தீரே – 2 நன்றி இயேசுவே உமக்கு நன்றி இயேசுவே – 2

தனிமையில் இருந்தேன் – Thanimayil Irunthen #QuarantineSong Read More »

Undhan Samoogam Vandhullean song lyrics

Undhan SamoogamVandhullean DheavaEnnai kannoki parthidumae-2 Umkeale nindral belan undu endruarindhu kondeane en dheivamae -2 Veenana suyangalVeenana perumaigalennai indru thallinadhae-2umkaram neeti ennayum thetri-2meenduami ennai serthukollum-2 Endhan aasaigalManidhanin alosanaigalummidam irundhennai vilakinnadhae-2meendumai varugirean muzhumayai tharugiraen-2ennai indre yetrukollum-2

Undhan Samoogam Vandhullean song lyrics Read More »

ஜெபமே என் வாழ்வில் – Jebamey En Vazhvil song lyrics

ஜெபமே என் வாழ்வில் செயலாக மாறஜெப ஆவியால் என்னை நிறைத்திடுமேஜெபமின்றியே ஜெயமில்லையேஜெப சிந்தை எனில் தாருமே 1. இரவெல்லாம் ஜெபித்த என் தேவனே உம்இதயத்தின் பாரம் என்னிலும் தாரும்பொறுமையுடன் காத்திருந்தேபோராடி ஜெபித்திடவே 2. எந்த சமயமும் எல்லா மனிதர்க்கும்பரிசுத்தவான்கள் பணிகள் பலனுக்கும்துதி ஸ்தோத்திரம் ஜெபம் வேண்டுதல்உபவாசம் எனில் தாருமே

ஜெபமே என் வாழ்வில் – Jebamey En Vazhvil song lyrics Read More »

கர்த்தரே அல்லாமல் தேவன் யார் – Kartharae allamal SONG LYRICS

Lyricsகர்த்தரே அல்லாமல் தேவன் யார்தேவனையன்றி கண்மலையும் யார் – 2என்னை பெலத்தால் இடைக்கட்டிதிறந்த வாசலை தருகிறார் – 2 கர்த்தரின் நாமம் பலத்த துருகம்நீதிமான் ஓடி சுகமாய் இருப்பான் – 2 கர்த்தர் என் மெய்ப்பராய் இருக்கிறார்நான் என்றும் தாழ்ச்சி அடைவதில்லை – 2ஆத்துமாவை நித்தமும் தேற்றி நீதியின் பாதையில் நடத்துவார் – 2 கர்த்தரின் நாமம் பலத்த துருகம்நீதிமான் ஓடி சுகமாய் இருப்பான் – 2 மரண பள்ளத்தாக்கில் நடந்தாலும்பொல்லாப்புக்கு நான் பயப்படேன் – 2எந்தன்

கர்த்தரே அல்லாமல் தேவன் யார் – Kartharae allamal SONG LYRICS Read More »