யோசனையில் பெரியவர் என்றுமே – Yosanaiyil Periyavar SONG LYRICS

Lyrics :- F m 6/8 T-80 யோசனையில் பெரியவர் என்றுமே, செயல்களிலே மகத்துவமானவர் – 2 தகப்பனே தந்தையே, கிருபையைத் தாருமே, – 2 எனக்கென முன்குறித்த எதையுமே, எப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர், 2 தகப்பனே, தந்தையே, நிந்தையை நீக்குமே, – 2 உம்மிடம் விசுவாசமுள்ளவன் வெட்கப்பட்டு போவானோ என்றுமே, – 2 தகப்பனே, தந்தையே, விசுவாசக் கேடயம் நீர் தானே, – 2 மாமிசமான யாவருக்கும் தேவனே, உம்மால் செய்ய கூடாத அதிசயம் ஏதுண்டோ, […]

யோசனையில் பெரியவர் என்றுமே – Yosanaiyil Periyavar SONG LYRICS Read More »

நாள்தோறும் எந்தன் பாரங்கள் – Naalthorum Enthan Song lyrics

நாள்தோறும் எந்தன் பாரங்கள் சுமக்கும்இரட்சிப்பின் தேவன் துதிகளுக்கு பாத்திரர் மரணத்தில் நின்றும் விடுவித்ததாலேவாழ்ந்திடும் நாட்கள் பாடுவேன் என்றும் இயேசுவே என் நம்பிக்கையே இயேசுவே எந்தன் மகிமையேஇயேசுவே என் பலமானவரே துதிக்கிறேன் இயேசுவை நான் சமுத்திரத்தின் நடுவில் வழியை ஆயத்தமாக்கிஇஸ்ரவேலை விடுவித்தார் தேவன் ஆழியின் நடுவில் வாக்குதத்தம் தந்து ,என்னையும் உயர்த்தி விடுவிப்பார் தேவன் அழிவில் நின்று என் ஜீவனையும் வீழ்ச்சியில் இருந்து என் கால்களையும்கண்ணீரில் இருந்து என் கண்களையும்விடுவித்து என் நோய்களை சுகமுமாக்கினீர்

நாள்தோறும் எந்தன் பாரங்கள் – Naalthorum Enthan Song lyrics Read More »

உயிருள்ள நாளெல்லாம் உம்மை- Uyirulla naalellam song lyrics

உயிருள்ள நாளெல்லாம்உம்மை ஆராதிப்பேன்உயிரான இயேசுவையேஆராதிப்பேன்-2 ஆராதிப்பேன் அப்பா ஆராதிப்பேன்இயேசுவே ஆராதிப்பேன்தூயரே ஆராதிப்பேன்-2 எந்தன் பெலனே ஆராதிப்பேன்எந்தன் கோட்டையே ஆராதிப்பேன்எந்தன் அரணே ஆராதிப்பேன் எந்தன் கேடகமே ஆராதிப்பேன் ஆராதிப்பேன் அப்பா ஆராதிப்பேன்இயேசுவே ஆராதிப்பேன்தூயரே ஆராதிப்பேன்-2 யெகோவா நிசியே ஆராதிப்பேன்ஜெயம் தரும் தேவனே ஆராதிப்பேன்யெகோவா ராஃப்பா ஆராதிப்பேன்சுகம் தரும் தேவனே ஆராதிப்பேன் ஆராதிப்பேன் அப்பா ஆராதிப்பேன்இயேசுவே ஆராதிப்பேன்தூயரே ஆராதிப்பேன்-4

உயிருள்ள நாளெல்லாம் உம்மை- Uyirulla naalellam song lyrics Read More »

Enthan Kanmalai | Tamil Cover of Chattan | Sammy Thangiah | Prakruthi Angelina | Derick Samuel

Lyrics: V1: Puyalin MathiyilNeer Nindridu EndreereNeere En SattuvamEn Nambikkai Neerae Pre-ch: Kadantha Natkalil, Ennudane IruntheerIndrum En Arigil, En Koodave VantheerVarum Kalangalilum Neer Iruppeer Ch: Yezhumbi Varum, Puyalgalile Neere Enthan KanmalaiPongi Varum, Alaigalmele Um Pathathin Suvadugale V2: Vyathiyin mathiyilNeer Yezhumbu EndreereYehovah RaaphaEn Sugam Neeraneere Bridge: Vyadhiye un Thalai KunindhadheEnmele un Alugai MudindhadheEnnai Yedhirka Koodiya YethuAyuthangal Yethuvum

Enthan Kanmalai | Tamil Cover of Chattan | Sammy Thangiah | Prakruthi Angelina | Derick Samuel Read More »

குயவனே நல் குயவனே – KUYAVANAE NAL KUYAVANAE song lyrics

குயவனே நல் குயவனே – KUYAVANAE NAL KUYAVANAE குயவனே நல் குயவனே என்னை நீரே உருவாக்கும் வனையுமே நீர் வனையுமே உம் கைகளால் வனைந்திடுமேஉம் சித்தம் என்னில் நிலைக்க நான் தந்தேன் என்னையே என் ஆயுள் நாட்களெல்லாம் உம் அன்பில் வாழ்ந்திடுவேன் நீரே என்னை வனைபவர் நீரே என்னை காப்பவர் உந்தன் அன்பை முழுவதும் சேர்த்து என்னை உருவாக்கும் உந்தன் சாட்சியாய் உலகில் நிற்க தகுதிப்படுத்திடுமேஎன்னை தந்தேன் முழுவதுமாய் எந்தன் தேவனே நீர் இல்லாமல் நானும்

குயவனே நல் குயவனே – KUYAVANAE NAL KUYAVANAE song lyrics Read More »

உம்மை விட்டு தூரம் போனேனே – Ummai vittu thooram ponaenae

SongUmai vittu thooram ponaenaeUmmanbennai thankiyathaePaaviyaka vazhnthaenae parisutha karam ennai thookiyathae Anbae uyiraeUmai mattum nesipaen umai mattum sevipaenEn anbae En uyiraeUmai mattum nesipaen umai mattum sevipaen Umai vittu thooram ponaenaeUmmanbennai thankiyathaePaaviyaka vazhnthaenae parisutha karam ennai thookiyathae Ulakil anbai thedinaenElla anbum poyanathaeUlakil samathanam thedinaenEthuvum enak kidakavilai Anbae uyiraeUmai mattum nesipaen umai mattum sevipaenEn anbae En uyirae Ummai

உம்மை விட்டு தூரம் போனேனே – Ummai vittu thooram ponaenae Read More »

Neerae ellam Neerae ellam song lyrics

Neerae ellam Neerae ellam Ummai mattum noki parpaen Neerae ellam Neerae ellam Ummai mattum noki parpaen Bayamum thikilum soozhkintra neramAazhiyl aazhnthu amizhkintra neram Esuvae naan Esuvae naan ummai mattum noki parpaen Neerae ellam Neerae ellamUmmai mattum noki parpaen Neerae ellam Neerae ellamUmmai mattum noki parpaen Thanimai ennai vattum neramThuyarathal ithayam norunkum neram Esuvae naan Esuvae

Neerae ellam Neerae ellam song lyrics Read More »

கண்ணீரின் வழிகள் நனையும் – Kanneerin Vazhigal Nanaiyum song lyrics

கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள்நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ கடந்திட்ட பாதைகளைநினைத்திடும்போதெல்லாம்கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள்நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ 1. சிறகுகளின் இறகுகளில் சுமந்துபறந்து என்னைக் காத்ததை மறப்பேனோஒரு தகப்பன்போல தோளின்மேல் சுமந்துநடத்தி சென்ற பாதைகளை மறப்பேனோ கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள்நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ 2. காரிருள் என்னை சூழ்ந்தபோதுபேரொளியாய் நின்றதை மறப்பேனோதீங்கு நாளில் கூடார மறைவில்ஒளித்தென்னைக்

கண்ணீரின் வழிகள் நனையும் – Kanneerin Vazhigal Nanaiyum song lyrics Read More »

Nithiyam Nithiyamanavarae song lyrics

SONG LYRICS: Nithiyam NithiyamanavaraeUmmai AarathikindraenVallamai Vallamai UllavaraeUmmai Aarathikindraen (2) En Karangalai Thatti Ummai PaaduvaenEn Kaikalai Uyarthi Ummai Thuthipaen (2) 1. Singa Kugaiyil VeezhthinaalumAthu Ennai Theendamal KaatheraeAkkini Juwalayil ThalinaalumNaan Vegamal Ennodu Ulavineerae (2) 2. Sagotharar Ennai VeruthaalumEnnai VitraalumPazhikal Enmael SumarnthaalumThesathil Ennai Uyarthineerae (2) 3. Nanbar Ennai ThushithaalumNoyinaal Thudithu VaadinaalumEllamae Izhanthu PonaalumRattipai Aseer Thantherae (2)

Nithiyam Nithiyamanavarae song lyrics Read More »

எந்தன் தாயின் வயிற்றில்- Enthan Thayin vayittril song lyrics

எந்தன் தாயின் வயிற்றில் உருவாகும் முன்னேஎன்னை கருவில் கண்டவர் நீரேஇந்த உலக தோற்றத்திற்கும் முன்னேஎன்னை தெரிந்து கொண்டவரும் நீரே-2 எந்தன் மீட்பர் நீரானதால்நான் அசைக்கப்படுவதில்லைஎந்தன் மேய்ப்பர் நீரானதால்குறை ஒன்றும் எனக்கில்லையே-2 1.எந்தன் சோதனை வேதனைகளின் பாதைகளில்என்னை தாங்கி நடத்தினவரும் நீரேஎந்தன் துக்கங்களின் பாரங்களின் நேரங்களில்என்னை தூக்கி சுமந்த தகப்பன் நீரே-2-எந்தன் மீட்பர் 2.எந்தன் பயங்கள் கலக்கங்களின் வேளைகளில்என்னை பாதுகாத்த புகலிடம் நீரேஎந்தன் கஷ்டங்களின் நஷ்டங்களின் வேளைகளில்என்னை தேற்றி ஆற்றிய கன்மலை நீரே-2-எந்தன் தாயின்

எந்தன் தாயின் வயிற்றில்- Enthan Thayin vayittril song lyrics Read More »

பாதாள பள்ளமதில் – PATHALA PALLAMATHIL song lyrics

பாதாள பள்ளமதில் மாட்டிக் கொண்டேனேகருக்குள்ள பாதையிலே நடந்து போகிறேன்-2 1.சுயத்தின் பெலத்திலே நான் வாழ்ந்து வந்தேன்சுகம் என்று இதுவரை நான் கண்டது இல்லையையா-2ஏசு தெய்வமே என்னை பாரும் ஐயாஎன் சோகமதை தீர்க்க வருமையா-2 -பாதா 2.மனிதனை நம்பி நடுத்தெருவில் நின்று விட்டேன்மதியின் பெலத்தினால் என் நிலையை பாருமையா-2என்னை தூக்கி விட யாரும் இல்லையையாஎன் ஆறுதலாய் வார்த்தை இல்லையையா-2 -பாதா 3.நீச்சல் தெரியாமல் கடலில் இறங்கிட்டேன்கடல் மேல் நடந்து வந்து தூக்கி விடுமையா-2நீர் தூக்கிவிட்டால் கரை வந்திடுவேன் இல்லையென்றால்

பாதாள பள்ளமதில் – PATHALA PALLAMATHIL song lyrics Read More »