Long long ago christian youth song – Sunday class song

Long long ago in a winter timeஆதாம் ஏவாள் in the எதேன் தோட்டம்இது அந்த காலம் நடந்ததிந்த storyசொல்லுதேங்க தப்பிருந்தா sorry ஒரு நாள் morning ஏவாள் பாட்டி தனியே வந்தாங்களாம்Hello aunty என்ற சத்தம் அழகா கேட்டுடுச்சாம்சத்தம் வந்த திசையைப் கொஞ்சம் திரும்பி பாத்தாங்களாம்Mr. சாத்தான் பாம்பு மேக்கப்போடிருந்தானாம் Hello aunty இந்த கனி என்னா beautyபள பள ன்னு பேசினானே கனியைக் காட்டிதப்புத் தப்பு தொடக்கூடாது என்றாளே பாட்டிஅட தப்பு ஒண்ணும் […]

Long long ago christian youth song – Sunday class song Read More »

Tamil Bible Vidukathai

தண்ணீரில் மலரும் பூ தலையில் சூட முடியாத பூ தனக்கென்று மனம் ஏதும் இல்லாத பூ. என்ன பூ?  :  உப்பு தரணி போற்றுவது தம்பட்டம் அடிக்காது எல்லோரிலும் குடி கொண்டிருப்பது எது?  :அன்பு யாருக்கும் கிடைக்காத பூ உலகெல்லாம் விரும்பும் பூ ஒருவர் மட்டுமே பெற்ற பூ.. என்ன பூ? : இரட்சிப்பு இலை இல்லாத மரம் ஒரு கிளைகள் கொண்ட மரம் எல்லாருக்கும் உகந்த மரம் என்ன மரம்? ஈசாயென்னும் அடிமரம் பணத்த இழந்தான்

Tamil Bible Vidukathai Read More »

எங்கள் ஆராதனையில்-Engal Aarathanayil song lyrics

எங்கள் ஆராதனையில் வாசம் பண்ணும் பரிசுத்தரேபரலோக இராஜாவே-2 உன்னதரே உயர்ந்தவரேஉலகத்தின் நாயகரே-2 ஆராதனை உமக்கு ஆராதனை-3ஆராதனை உமக்கே ஆராதனை எங்கள் கண்ணீரை கானும் பரிசுத்தரேஎங்கள் பரலோக நாயகரே எங்கள் கஷ்டத்தின் மத்தியில் வந்தவரேஎங்கள் பரலோக நாயகரே உன்னதரே உயர்ந்தவரேஉலகத்தின் நாயகரே-2 ஆராதனை உமக்கு ஆராதனை-3ஆராதனை உமக்கே ஆராதனை எங்கள் பாவங்கள் யாவையும் மன்னித்தவரேஎங்கள் இயேசு இராஜாவேஉந்தன் அன்பால் எங்களை நேசிப்பவரேஎங்கள் பரலோக நாயகரே உன்னதரே உயர்ந்தவரேஉலகத்தின் நாயகரே-2 ஆராதனை உமக்கு ஆராதனை-3ஆராதனை உமக்கே ஆராதனை

எங்கள் ஆராதனையில்-Engal Aarathanayil song lyrics Read More »

வாழ்க்கை ஜோராக – Vazhkai joraka song lyrics

Lyricsவாழ்க்கை ஜோராக கானம் நான் பாட மனசு புதுசாகுதுஉசுர கொடுத்து உன்ன மீட்கஉனக்காக வந்தாரையா நெனச்சாலே அற்புதங்கள் நடக்கும்இப்ப வந்தாச்சு சொல்லவா வேணும் (அவர்) -2 காலரத்தான் தூக்கின்னுதிமுராட்டம் சுத்தி வரும் புள்ளிங்கெல்லாம் செதரும் நேரம்அன்பான உள்ளத்தோட தாழ்மையாய் சுத்தி வரும்புள்ளிங்கோல்லாம் உயரும் நேரம்…கடங்தது கிடைக்கும்னு நினைச்சது நடக்கும்னுடிரீம்ல வாழதடாநடப்பத நெஞ்சில் வச்சு அவரோட கைக்கோத்தாஎட்டாத தூரம் இல்லடா – நெனச்சாலே மன்னிக்க மறுக்க அவர் மனுஷனும் இல்லஎட்டி உதைக்க எதிரியும் இல்லகட்டி அனைச்சி தாங்கி சுமக்கதேடி

வாழ்க்கை ஜோராக – Vazhkai joraka song lyrics Read More »

அட என்ன மாயமோ – Ada Enna Mayamo song lyrics

LYRICS அட என்ன மாயமோ! மனம் லேசாமாறுதேதேயா தேஞ்ச என நெஞ்சு இப்போ தெம்பா துடிக்குதே!ஒரு இறகை போலவே நா காத்துல மெதக்குறேன் பல எல்லை தாண்டி வானங்கள் தொட்டு விண்ணில் பறக்குறேன் சில கவிதை எழுத பேனாக்கள் முணைய கூர்மையாகுரேன் என் நேசர் வரவை என்னாலும் எண்ணி துடியா துடிக்குறேன் மேசியா அவர் சுவாசம் நம்மிலே வெல்வோமே இனி பட்டைய கெளப்புவோம் அட போரிங் வாழ்கையா ஸ்டைலா மாறுமே சிட்டு சிட்டா பறக்கும் சிட்டுக்குருவி சிட்டுகுருவி

அட என்ன மாயமோ – Ada Enna Mayamo song lyrics Read More »

எனக்கு எல்லாம் செய்தீரே – Enakku Ellam Seithiere song lyrics

எனக்கு எல்லாம் செய்தீரேநான் என்ன செலுத்துவேன்நன்றிகள் ஏற்றுக்கொள்ளும்ஆயிரம் நாவுகள் போதாது ஐயாநன்றிகள் ஏற்றுக்கொள்ளும் யெகோவா ராஃபா சுகம் தந்தீரேநன்றிகள் ஏற்றுக்கொள்ளும்என் இருதய வாஞ்சைகள் எல்லாம் அறிந்தவரேநன்றிகள் ஏற்றுக்கொள்ளும் என்ன நான் செலுத்துவேன் தேவா உமக்கேஎனக்காய் எல்லாம் செய்தீரே-2 நன்றிகள் ஏற்றுக்கொள்ளும் எல்லாவற்றிற்கும்நன்றிகள் ஏற்றுக்கொள்ளும்-4-எனக்கு எல்லாம் Lyrics:Enakku ellam seithiere naan ena seluthuven,Nandrigal yeatrukollum.Aayiram naavugal podhathu aiya, Nandrigal yeatrukollum. Yehovah rapha sugam thandheerea Nandrigal yeatrukollum.Yen irudhaya vaanjaigal yellam arindhavare, Nandrigal

எனக்கு எல்லாம் செய்தீரே – Enakku Ellam Seithiere song lyrics Read More »

உமை வாழ்த்தி பாடி போற்றி – Umai Vazhthi Paadi song lyrics

பல்லவி உமை வாழ்த்தி பாடி போற்றி என்றும் பணிந்திடுவேன்எல்லா துதியும் கணமும் புகழும் தேவா உமக்கு தானேஎன் ஆண்டவா என் இயேசுவேஎன் மீட்பரே ஆராதனை சரணம் I ஜெபம் கேட்க உம் செவிகள் உதவி செய்ய உம் கரங்கள்பெலனடைய உம் வசனம் வெற்றி பெற உம் ஆவியே – 2தூயாவியை தந்ததற்காய் ஆராதனை ஆராதனைஇயேசுவின் நாமத்தை வாழ்த்திடுவேன்இயேசுவுக்குள் நான் வாழ்ந்திடுவேன் சரணம் II ஆசீர்வாத தெய்வம் நீரே ஆலோசனை கர்த்தர் நீரேவழி திறக்கும் வழியும் நீரே எனை

உமை வாழ்த்தி பாடி போற்றி – Umai Vazhthi Paadi song lyrics Read More »

கா்த்தாவே உம்மை பார்க்கணும் – Karthave Ummai Parkanum song lyrics

கா்த்தாவே உம்மை பார்க்கணும் உம் வார்த்தை நான் கேட்கணும்உம்மோடு உறவாடணும்உம் சமூகம் நான் வாழணும் – 2 1.என் மீது அசைவாடும் நேசா் எனக்குள்ளே நீா் இறங்கி வாரும் ஜீவன் தரும் உம் வார்தையாலேபுது சிருஷ்டியாகவே மாற்றும் – 2புது சிருஷ்டியாகவே மாற்றும் – கா்த்தாவே 2. என் மீட்பர் வந்தென்னை மீட்டீர் என் தலையை எண்ணெயினால் நிறைத்துபுது அபிஷேகத்தால் நிறப்பிநன்மையும் கிருபையும் தந்தீா் – 2நன்மையும் கிருபையும் தந்தீா் – கா்த்தாவே 3.நீா் என்னை ஆசீா்வதித்து

கா்த்தாவே உம்மை பார்க்கணும் – Karthave Ummai Parkanum song lyrics Read More »

அன்பு நிறைந்த தெய்வம் நீரே – Anbu Niraintha Deivam Neerae song lyrics

அன்பு நிறைந்த தெய்வம் நீரேஇறக்கத்தில் ஐஸ்வரியம் நீரேரத்தம் சிந்தி என்னை மீட்டீரே – 2தகுதி இல்ல அடிமை என்னைஉயர்ந்தவர் உன்னதர் நீரேஆனாலும் என்னை நேசித்தீர்என்னிலே ஒன்றும் இல்லைஎன்னிலே நன்மை இல்லைஆனாலும் என்னை உயர்த்தினீர் வாழ்நாளெல்லாம் உம் புகழைஎன்றென்றும் பாடிடுவேன்உந்தன் நாமம் எந்தன் மேன்மைஎன்றென்றும் உயர்த்திடுவேன் ஹல்லேலூயா ஹல்லேலூயாஹல்லேலூயா ஆமென் – 3ஓ…ஓ …ஓ …ஓ …ஓ …ஓ … -2 1. உன்னதமானவரின்மறைவினால் வாழ்கின்றேன்சமாதான தாவரம் நீரே – 2உம் நாமம் அறிந்ததினாலேஉயரத்தில் வைத்தீரையாஎன்றென்றும் நீரே அடைக்கலம்அரணான

அன்பு நிறைந்த தெய்வம் நீரே – Anbu Niraintha Deivam Neerae song lyrics Read More »

நான் செத்தாலும் கூட – Nan Sethalum Kooda song lyrics

Song lyricsநான் செத்தாலும் கூட ஏசுவுக்காய் சாவேன் அவர் வருகையிலே நான் உயிரோடு எழுந்திருப்பேன்-2 சாத்தனுக்கும் பாய் பாய் (bye bye)சாவுக்கும் பாய் பாய்-2 1.அனுதினமும் அலைந்து நான் ஊர் ஊராய் திரிந்து-2ஊழியம் நான் செய்திடுவேன் -அப்பாஉம்மையே போற்றி பாடிடுவேன்-2 – நான் 2.கண்ணீரோடு உம்மை நினைத்துகாலையில் எழுந்து துதிப்பேன்-2கஷ்டங்கள் வந்தாலும் கலங்காமல்கர்த்தரையே நான் துதித்திடுவேன்.-2 -நான் 3.பெற்றோர் என்னை மறந்தாலும்பிள்ளைகள் என்னை வெறுத்தாலும்-2உம் மடியில் வந்து தூங்கிடுவேன் (ஐயா)வேறோன்றும் பேச துணிவில்லையே.-2 -நான் 4.ஆத்தும நேசரும்

நான் செத்தாலும் கூட – Nan Sethalum Kooda song lyrics Read More »

தூங்காமல் ஜெபிக்கணுமே – Thungaamal Jebikkanumea song lyrics in tamil

Song lyricsதூங்காமல் ஜெபிக்கணுமே நான்தூங்கிட்டால் விழுங்கிடுவன் சாத்தான் _ என்னை 1.இரவும் பகலும் விழித்திருந்துகர்த்தரை நோக்கி ஜெபித்திடுவேன்.-2 -தூங் 2.கரங்களை உயர்த்தி ஆராதிப்பேன்அபிஷகத்தால் நிரம்பிடுவேன் _ நான். -2 -தூங் 3.முழங்காலில் நின்று ஜெபித்திடுவேன்முடிவு கிடைக்காமல் விடமாட்டேன்_ நான். -2 -தூங் 4.ஊழியம் வளர ஜெபித்திடுவேன்சாட்சியாய் வாழ்ந்து மரித்திடுவேன் -2 -தூங்

தூங்காமல் ஜெபிக்கணுமே – Thungaamal Jebikkanumea song lyrics in tamil Read More »