கடந்து வந்த பாதைகளை – Kadanthu vantha paathaikalai song lyrics

கடந்து வந்த பாதைகளைநினைத்து நன்றி சொல்கிறேன் உயர்த்தி வைத்த இயேசுவையேஎந்த நாளும் நானும் பாடுகிறேன் 1.உளையான சேற்றினின்று என்னை தூக்கி எடுத்தீரேகால்கள் இடறாமல் கன்மலைமேல் நிறுத்தினீரே 2.அனலாக ஜீவித்திட அபிஷேகம்ஈந்தீரே பெலத்தின்மேல் பெலனடைய உம்ஆவியால் நிரப்பினீரே 3.எதிர் காலம் உம் கரத்தில் எதற்கும் பயமில்லையே எந்தன் நேசர் இயேசு நீரே துணையாக வருவீரே

கடந்து வந்த பாதைகளை – Kadanthu vantha paathaikalai song lyrics Read More »

நீ தான் பிராக்ரமசாளி – Nee than barakaramasali song lyrics

Lyrics : நீ தான் பிராக்ரமசாளி (4)கர்த்தர் உன்னோடிருந்தால் (4)நீ தான் பிராக்ரமசாளி (4) நான் தான் பிராக்ரமசாளி (4)கர்த்தர் நம்மோடிருந்தால் (4)நான் தான் பிராக்ரமசாளி (4)

நீ தான் பிராக்ரமசாளி – Nee than barakaramasali song lyrics Read More »

இயேசு வந்த வீட்டில் சந்தோஷமே – Yesu vantha veetil santhosame song lyrics

Lyrics: 1. இயேசு வந்த வீட்டில் சந்தோஷமேசந்தோஷமே (2)இயேசு வந்த வீட்டில் சந்தோஷமேசந்தோஷமே! 2. இயேசு வந்த வீட்டில்சண்டையில்லையேசண்டையில்லையே (2)இயேசு வந்த வீட்டில்சண்டையில்லையே சண்டையில்லையே! 3. இயேசு வந்த வீட்டில் சமாதானமேசமாதானமே (2)இயேசு வந்த வீட்டில் சமாதானமேசமாதானமே! 4. இயேசு வந்த வீட்டில்தோல்வி இல்லையேதோல்வி இல்லையே (2)இயேசு வந்த வீட்டில்தோல்வி இல்லையே தோல்வி இல்லையே!

இயேசு வந்த வீட்டில் சந்தோஷமே – Yesu vantha veetil santhosame song lyrics Read More »

ஓர் வெண்ணங்கி ஓர் பொன்முடி – Oor Vennagi Oor Ponmodi song lyrics

Lyrics: ஓர் வெண்ணங்கி ஓர் பொன்முடி ஓர் வாத்தியம் ஓர் மேல்வீடுஓர் ஜெயக்கொடி ஓயா இன்பம் எனக்குண்டு மோட்சத்தில் அல்லேலூயா….

ஓர் வெண்ணங்கி ஓர் பொன்முடி – Oor Vennagi Oor Ponmodi song lyrics Read More »

அழகான இயேசு -Azhagana Yesu

அழகான இயேசு அழைக்கின்றார் அன்பான இயேசு அழைக்கின்றார் ஆறுதல் நமக்குத் தருகின்றார் இந்நாளும் என்னாலும் தருகின்றார் அழகான இயேசு அழைக்கின்றார் அன்பான இயேசு அழைக்கின்றார் ஆறுதல் நமக்குத் தருகின்றார் இந்நாளும் என்னாலும் தருகின்றார் மந்தையிலும் பறந்து விழுந்து வணங்கினார் உமக்காக வாழவே உண்மை பின் தொடர்ந்தனர் மந்தையிலும் பறந்து விழுந்து வணங்கினார் உமக்காக வாழவே உண்மை பின் தொடர்ந்தனர் நீர் எந்தன் தேசத்தில் என்ன பணிய செய்கின்றீர் உம்மாலே யோகத்தில் கதவை திறக்க செய்கின்றீர் நீர் எந்தன்

அழகான இயேசு -Azhagana Yesu Read More »

என் உள்ளம் தேவன்பால் – En Ullam Devanbal song lyrics

Lyrics: என் உள்ளம் தேவன்பால் பொங்கி வழியுதேஇயேசுசென்னை இரட்சித்தார்நான் ஆடிப் பாடுவேன்எவருமறியாரே என் உள்ளம் பொங்குதேஎன் உள்ளம் பொங்கி, பொங்கி, பொங்கிபொங்கி வழியுதே It’s bubbling, it’s bubbling, it’s bubbling in my soul.There’s singing and laughing since Jesus made me whole.Folks don’t understand it, nor can I keep it quiet.It’s bubbling bubbling bubbling, bubbling , bubbling day and night.

என் உள்ளம் தேவன்பால் – En Ullam Devanbal song lyrics Read More »

சுக்கு சுக்கு வண்டி இரயில் – Suk Suk Vandi Rail song lyrics

Lyrics: சுக்கு சுக்கு வண்டி இரயில் வண்டிசுக்கு சுக்கு வண்டி மோட்சத்தின் வண்டி சுக்கு சுக்கு வண்டி சுவிசேஷ வண்டியாரும் போகலாம் (2) வண்டியின் driver இயேசு இருப்பார்பத்திரமாக நடத்திச் செல்வார் – ஜீவனைத்தந்து காத்திடுவாரேஇதுவே நிச்சயம்

சுக்கு சுக்கு வண்டி இரயில் – Suk Suk Vandi Rail song lyrics Read More »

VBS VBS ethu Virtual Bible School song lyrics

Lyrics in Tamil: VBS VBS இது வியர்டூவல் பைபிள் ஸ்கூல் (2) லாக்டவுண் வந்தாலும் துதித்திடுவோம் நாங்க இயேசுவை எந்நாளும் உயர்ந்திடுவோம்கொரோனாவை கண்டு கலங்க மாட்டோம் நாங்க விசுவாசத்தோடு ஜெபித்திடுவோம் VBS VBS இது வியர்டூவல் பைபிள் ஸ்கூல் (2) நம்ம கண்ணீர் ஜெபம் தான் மருந்து நம்ம ஜெபித்தா ஓடும் COVID பறந்து (2)வைரஸ் ரொம்ப சின்னது எங்கள் இயேசு என்றும் பெரியவர் Lyrics in English: VBS VBS ethu Virtual Bible

VBS VBS ethu Virtual Bible School song lyrics Read More »

ஆடுவோம் பாடுவோம் இயேசுவுக்காய் – Aaduvom Paaduvom Yesuvkaai song lyrics

Lyrics: Shalalalalalaaa….. Shalalalalalaa…. ஆடுவோம் பாடுவோம் இயேசுவுக்காய் ஆண்டவருக்காக எழுந்து நிற்போம் (2)சின்ன பிள்ளைகள் நாங்கஇயேசுவின் செல்ல பிள்ளைகள் (2) Shalalalalalaaa….. Shalalalalalaa…. (2) கவலையில்லயே கலக்கமில்லையே துன்பமில்லையே துயரமில்லையே (2)நாங்கள் இயேசுவின் கண்மணிகளே (2) ஆடுவோம் பாடுவோம் இயேசுவுக்காய் ஆண்டவருக்காக எழுந்து நிற்போம் (2)சின்ன பிள்ளைகள் நாங்கஇயேசுவின் செல்ல பிள்ளைகள் (2) Shalalalalalaaa….. Shalalalalalaa…. (2) Pray பண்ணுவோம் Bible வாசிப்போம் Help பண்ணுவோம் Study பண்ணுவோம் நாங்கள் இயேசுவின் கண்மணிகளே (2) ஆடுவோம் பாடுவோம்

ஆடுவோம் பாடுவோம் இயேசுவுக்காய் – Aaduvom Paaduvom Yesuvkaai song lyrics Read More »

ராஜாதி ராஜனை உயர்த்திடுவோம் -Rajathi Rajanai Uyarthiduvom song lyrics

ராஜாதி ராஜனை உயர்த்திடுவோம்நம் கர்த்தாதி கர்த்தரை உயர்த்திடுவோம்தேவாதி தேவனை உயர்த்திடுவோம்நம் மன்னாதி மன்னரை உயர்த்திடுவோம் அல்லேலூயா பாடி உயர்த்திடுவோம்நம் ஓசன்னா பாடியே புகழ்ந்திடுவோம் – 3 ( ராஜாதி ராஜனை ) 1) கன்மலையே உம்மை உயர்த்திடுவோம்கேடகமே உம்மை உயர்த்திடுவோம்என் தஞ்சமே உம்மை உயர்த்திடுவோம்என் துருகமே உம்மை உயர்த்திடுவோம் – 2 அல்லேலூயா பாடி உயர்த்திடுவோம்நம் ஓசன்னா பாடியே புகழ்ந்திடுவோம் – 3 2) மகிமையே உம்மை உயர்த்திடுவோம்மாட்சிமையே உம்மை உயர்த்திடுவோம்நல்லவரே உம்மை உயர்த்திடுவோம்வல்லவரே உம்மை உயர்த்திடுவோம்

ராஜாதி ராஜனை உயர்த்திடுவோம் -Rajathi Rajanai Uyarthiduvom song lyrics Read More »

சமாதானம் உண்டுபண்ணும் – Samathanam undupannum song lyrics

Song lyricsசமாதானம் உண்டு பண்ணும் தகப்பனேஎனக்கும் சமாதானம் உண்டு பண்ணும் தகப்பனே -2எனக்கும் சமாதானம் உனக்கும் சமாதானம்எங்கும் சமாதானம் எதிலும் சமாதானம் -2 -சமா 1.காரிருள் சூழ்ந்த எந்தன் வாழ்விலே உள்ளக் காயத்தோடு தவிக்கும் இந்த நாளிலே-2என்னை தேற்றிடவே ஏசுவே வாருமையா காயம் ஆற்றிடவே கிருபை தாருமையா. -2 2.உறவுகள் என்னை வெறுத்த நாளிலே நான்கூனி குறுகி வாழ்ந்து வந்த வாழ்க்கையை-2சமாதானம் உண்டாக்கியே சந்தோஷம் பெறுக செய்தீர்எதிர்த்த உறவுகளை என்வசம் ஒப்படைத்தீர் -2 3.இந்தியாவில் சமாதானம் நிலைக்கவேஇந்த

சமாதானம் உண்டுபண்ணும் – Samathanam undupannum song lyrics Read More »

எல்லா கணமும் மகிமையும் – Ella kanamum Magimaiyum song lyrics

எல்லா கணமும் மகிமையும் நான் செலுத்துவேன்அப்பனே உமக்கு தனையா -2 ஆராதனை கண்ணீரோடுஆராதனை கெம்பிரமாய் -2 1.யோசேப்பை போல் ஓடிடுவேன்_ நான்-2பாவத்திலே தினம் ஜெயம் பெறவே-2 2.தானியேல் போல இயேசுவுக்காய்_ நான்-2ஜீவனை தந்து குரல் கொடுப்பேன் -2 3.தாவீதை போல பாடிடுவேன் _ நான்-2என்னை தெரிந்து கொண்ட இயேசுவையே -2 4.அன்னாளை போல அழுதிடுவேன் நான்-2கண்ணீரிலே ஜெயம் பெறுவேன் -2

எல்லா கணமும் மகிமையும் – Ella kanamum Magimaiyum song lyrics Read More »