பாவத்தால் நம் தேசத்தார்கள் – Paavathal Nam Desathargal song lyrics
1. பாவத்தால் நம் தேசத்தார்கள் அலைகிறார் மூர்க்கத்தால் போர் புரிய தேவை ஆட்கள் முன்னணியில் இடமுண்டு; லோக ஆசை வெறுத்து, தன்னயத்தை அன்பால் கொன்று பேய்ச் சிறை விடுவித்து இயேசுவின் நேசத்தைச் சொல்ல பல்லவி நாம் முன் சென்று பேயை வென்று ஒன்றாய்ப் போர் செய்வோம்; நம்பிக்கையால் மீட்பை மெய்யாய் பரப்புவோம் ஜெயம் எனக்கு மீட்பரின் திவ்ய ரத்தத்தாலே; ஜெயம் எனக்கு மீட்பர் ரத்தத்தால்! 2. முன்செல் யுத்தம் மா மும்முரம், மீட்பர் பாதை காட்டுவார் மெய்யாக […]
பாவத்தால் நம் தேசத்தார்கள் – Paavathal Nam Desathargal song lyrics Read More »