பொங்குதே ஆனந்தம் – Pongudhae Aanandham SONG LYRICS

பொங்குதே ஆனந்தம் – புவிஎங்குமே இல்லா பேரானந்தம் வையகம் தந்திட இன்பம்இயேசு ஐயனளித்த ஆனந்தம்பொய்யனுக்கோ புகழ வொண்ணா நாசம்மெய்யனகற்றினார் என் பாவ தோஷம்…பொங்குதே ஆனந்தம் பரலோகமேன்மை துறந்துநரலோக மானிடனாய் பிறந்துஎவர்க்குமே கிடையாத சிலாக்கியம்பரமனை நம்புவோர்க்களித்தார் நல்பாக்கியம்…பொங்குதே ஆனந்தம் குருசினில் சிந்தின இரத்தம்குரு இயேசுவில் உண்டான சுத்தம்கல்வாரியில் தெய்வ மகத்துவம் நேசம்கல்லான இதயமும் கனிந்திடும் பாசம்…பொங்குதே ஆனந்தம் பாவ பரிகார நாமம்கொடும் ரோகப் பரிகார நாமம்சர்வ லோகத்திலும் மேலான நாமம்சர்வ ஜனத்திற்கும் இரட்சண்ய நாம்ம்…பொங்குதே ஆனந்தம்

பொங்குதே ஆனந்தம் – Pongudhae Aanandham SONG LYRICS Read More »

உம் சித்தம் என்னில் நிறைவேற – Um Sitham Ennil niraivera song lyrics

உம் சித்தம் என்னில் நிறைவேறஉன்னதா என்னை நான் படைக்கின்றேன்உயிர்ப்பியும் எனதுள்ளத்தைஉந்தனுக்காய் நான் ஜீவிக்க (2)உம் சித்தம் என்னில் நிறைவேற 1.உலகத்தின் உறவுகள் என்னைஉற்சாகமிழக்க செய்ய (2)உலகத்தை வென்ற என் தேவாஉறுதியாய் நிலைக்க செய்யும் (2) உம் சித்தம் என்னில் நிறைவேற 2.கானல் நீரை அமுதாய்கர்த்தா எண்ணி நான் அலைந்தேன் (2)காத்தீரே கருணையாய் என்னைகாகள தொனியை நான் கேட்க (2)உம் சித்தம் என்னில் நிறைவேற Um sitham ennil niraiveraUnnadha ennai nan padaikkindrenUyirppiyum enadhullathaiUnthanukkai naan jeevika

உம் சித்தம் என்னில் நிறைவேற – Um Sitham Ennil niraivera song lyrics Read More »

இலங்கையே நம் தேசமே – Illangaiye Nam Desamae Song lyrics

இலங்கையே நம் தேசமேநாம் எல்லாம் இங்கு ஒருவரேஅழகான இந்த பூமியை சுதந்தரிக்க நமக்கு ஈந்தவரே (2)உம் ராஜ்ஜியம் நாம் கட்டவேஅபிஷேகத்தை நமக்கு தந்தவரேஉம் நாமத்தை தேச எல்லையெங்கும்உம் பிள்ளைகளாய் உயர்த்துகிறோம் இயேசு இரட்சிப்பார் (8) யுத்தங்கள் அழிவுகள் எங்கள்மண்ணில்(நாட்டில்) வேண்டாமேதடுத்து ஜாமக்காரர்களாய்முழங்காலில் நிற்கிறோம் (2)வைத்திய சாலைகள்ஆலயங்களாக மாற வேண்டும்அதற்கு சபைகள் கைகளைக் (கரங்களைக்)கோர்த்து எழும்பிட வேண்டும் (2) இயேசு இரட்சிப்பார் (8) Srilanka இயேசு என்றுஉரைக்கும் வரை நாம் ஓடுவோம்சிலுவைக் கொடி பறக்கும் வரை உயிரைக் கொடுத்து

இலங்கையே நம் தேசமே – Illangaiye Nam Desamae Song lyrics Read More »

என் எலும்புகள் தேய்கின்றதே – En Elumpugal Theeykinrathea song lyrics

என் எலும்புகள் தேய்கின்றதேஎன் பெலனும் குறைகின்றதேஎன் நாட்களும் போகின்றதேஎன் காலமும் கரைகின்றதே-2 நான் இன்னும் ஒன்னும் செய்யலஇயேசப்பா உங்களுக்கு ஒன்னும் செய்யல-2 1.சிலுவையில் அந்த காட்சிநொறுங்கியது என் இதயம்எனை மீட்ட உந்தன் பேரன்பைசொல்லுவேன் உலகெங்கிலும்-2 சுவிசேஷ பாரம் என்றே நான்உமக்காக தொடர்ந்து செயல்படுவேன்-2நான் இன்னும் ஒன்னும் செய்யலஇயேசப்பா உங்களுக்கு ஒன்னும் செய்யல-2 2.பரிசுத்தர் முகம் நான் கண்டேன்பாவி என் நிலை உணர்ந்தேன்பரிசுத்த வாழ்வை வாழ்ந்திடஎன்ன தியாகம் நான் செய்வேனோ-2 என் இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்திசென்றிடுவேன் என்றும்

என் எலும்புகள் தேய்கின்றதே – En Elumpugal Theeykinrathea song lyrics Read More »

வாழ்வின் ஆதாரமே – Vaazhvin aatharamae song lyrics

வாழ்வின் ஆதாரமே தாழ்வில் என் பெலனே – 2 உம்மையல்லால் இத்தேசத்தில் துணை இல்லையேஉம்மையல்லால் இத்தேகத்தில் பெலன் இல்லையே – 2 1. ஒன்றுமில்லா ஏழையாக இங்கு வந்தேனேஅளவற்ற கிருபையாலே உயர்த்தி வைத்தீரே – 2எனக்குண்டான யாவுமே உம்மால் வந்ததுஎந்தன் சந்தானம் ஈவாக நீர் தந்தது 2. மனிதர்கள் தள்ளிட நொறுங்கி விழுந்தேனேதோள்களில் தூக்கியே அழகு பார்த்தீரேஇருள் நிறைந்த என் வாழ்க்கையை ஒளிர்வூட்டியேநல்ல கலங்கரை விளக்காக நிறுத்தினீரே – 2 3. நீர் செய்த நன்மைக்கு என்ன

வாழ்வின் ஆதாரமே – Vaazhvin aatharamae song lyrics Read More »

ஜெபமே ஜெயம் ஜெபம் ஜெயம் – Jebamae Jeyam Jebam Jeyam song lyrics

ஜெபமே ஜெயம் ஜெபம் ஜெயம் ஜெபமே ஜீவன்ஜெபம் ஜெயம்ஜெபித்திடு ஜெபித்திட ஜெயம் வருமே -2ஜெபம் ஜெயம் ஜெயம் அல்லேலூயா-4 சத்துரு கோட்டையை தகர்த்திடவே நம்ஜெபமே பேராயுதம்நித்திய வழியில் வெற்றி சிறந்திட ஜெபமே போராயுதம் -2போராயுதம், பேராயுதம், ஜெபமே சர்வாயுதம்-2ஜெபமே ஜெயம் ஜெபம் ஜெயம் ஜெபமே ஜீவன்ஜெபம் ஜெயம்ஜெபித்திடு ஜெபித்திட ஜெயம் வருமே -2ஜெபம் ஜெயம் ஜெயம் அல்லேலூயா-4 அக்கினி சூளையில் அவியாமல் காத்து அனுதின ஜெப ஜீவியம் ஆண்டவர் வருகையில் நாமும் பறந்திட ஜெபமே பேராயுதம் போராயுதம்,

ஜெபமே ஜெயம் ஜெபம் ஜெயம் – Jebamae Jeyam Jebam Jeyam song lyrics Read More »

தேவனே நீர் வசிக்கும் இடமாக – Dhevanae Neer Vasikum Edamaga Song lyrics

தேவனே நீர் வசிக்கும் இடமாகஎன்னை நீர் மாற்றுமைய்யா (2) மாற்றுமைய்யா என்னை மாற்றுமைய்யாநீர் வசிக்கும் இடமாக மாற்றுமைய்யா (2) 1.முழங்கால் முடங்கிடும்இயேசுவின் நாமத்திற்கு (2)கர்த்தரே தெய்வம் என்றுநாவுகள் அறிக்கையிடுமே (2) 2.மண்ணால் கட்டப்பட்டஆலயத்தில் அல்ல (2)நான் வாழும் சரீரமேஉம் ஆலயம் நான் மறவேன் (2) 3.உம் வார்த்ததை தியானிக்கையில் கிருபை பெருகுதைய்யா (2)உலகத்தை மேற்கொள்வேன்தகப்பனை தரிசிப்பேனேஉலகத்தை மேற்கொள்வோம்நம் தகப்பனை தரிசிப்போமே தேவனே நீர் வசிக்கும் இடமாகஎன்னை நீர் மாற்றுமைய்யா (2) மாற்றுமைய்யா என்னை மாற்றுமைய்யாநீர் வசிக்கும் இடமாக

தேவனே நீர் வசிக்கும் இடமாக – Dhevanae Neer Vasikum Edamaga Song lyrics Read More »

நான் வெட்கப்பட்டு போவதில்லை| Naan Vetkappattu Povadhillai

Naan Vetkappatu Povathillai En Yesu Ennudanae Avar Varthai Ennudanae Avar Padham veezhndhu panindhendrum Avar saevai naan seivenae Endrum avaril magizhndhiruppen Endrum avaril Nilai thiruppen 1. Varthayil ellam Sirustitha Karthar Tham vizhi moodi endrum kaaparae Ennai Mun kuritha tham sithappadi Endrum unmaiyai vazhi nadathuvarae 2. Pinnana Ulagai Nokamalae Enaku munnana avarai naadiduven En jeevanulla Natkalalam Kirubai

நான் வெட்கப்பட்டு போவதில்லை| Naan Vetkappattu Povadhillai Read More »

Kalangadhae Unai Vittu Vilagamaten

Kalangadhae Unai Vittu Vilaga maten Elumbi Pragasi un oli vandhadhu Thigaiyadhae naan un mun seigiren 1. Un belaveenathil en belan unnodu Un sugaveenathil en kirubai unnodu Pooranamaga vilangidum ennalum Unnai naan paersolli azhaithae arindhen- 2 Ne ennal marakka paduvathu ilai 2. Ulagathin thunbangal unai soola vandhalum Ulagathin pavangal unmel yutham kondalum Nerukappattum odungi ne povathillai

Kalangadhae Unai Vittu Vilagamaten Read More »

அசைவாடும் ஆவியானவர் – Asaivadum Aaviyanavar SONG LYRICS

அசைவாடும் ஆவியானவர்எனக்குள்ளே அசைவாடிடும்அனலாக்கும் ஆவியானவர்என்னையும் அனலாக்கிடும் உலர்ந்து போன என் எலும்புகள்உயிர் பெற்று எழும்பட்டும்-2ஆவியே ஆவியே அசைவாடும்பரிசுத்த ஆவியேஆவியே ஆவியே அனலாக்கும்பரிசுத்த ஆவியே 1.ஆட்கொள்ளும் ஆவியானவர்எனக்குள்ளே அசைவாடிடும்அபிஷேக ஆவியானவர்என்னையும் அனலாக்கிடும்-உலர்ந்து 2.மகிமையின் ஆவியானவர்எனக்குள்ளே அசைவாடிடும்தேற்றிடும் ஆவியானவர்என்னையும் அனலாக்கிடும்-உலர்ந்து

அசைவாடும் ஆவியானவர் – Asaivadum Aaviyanavar SONG LYRICS Read More »

என் தேவனே என் இயேசுவே – En Dhevane en Yesuvae song lyrics

என் தேவனே என் இயேசுவேநீர் எல்லாம் பார்த்துக்கொள்வீர்-2அல்லேலூயா அல்லேலூயா-4 யெகோவாயீராய் வெளிப்பட்டஎன் தேவன் எல்லாம் பார்த்துக்கொள்வீர்-2யோர்தானை பின்னிட்டு திரும்ப செய்தஎன் தேவன் எல்லாம் பார்த்துக்கொள்வீர்-2-என் தேவனே யெகோவா நிசியாய் வெளிப்பட்டஎன் தேவன் எல்லாம் பார்த்துக்கொள்வீர்-2பெலிஸ்தரின் கோலியாத்தை முறியடித்தஎன் தேவன் ஜெயத்தை தந்திடுவீர்-2-என் தேவனே மீண்டும் எனக்காய் வருவீரேஉம்மோடு என்னை சேர்ப்பீரே-4 உயர்ந்த கிருபையேமேலான கிருபையேமாறாத கிருபையேதேவ கிருபையை-4

என் தேவனே என் இயேசுவே – En Dhevane en Yesuvae song lyrics Read More »

இதோ மனிதர்கள் மத்தியில் – Itho manithargal mathiyil song lyrics

இதோ மனிதர்கள் மத்தியில்வாசம் செய்பவரேஎங்கள் நடுவிலே வசித்திடவிரும்பிடும் தெய்வமே(தேவனே) உமக்கு சிங்காசனம் அமைத்திடஉம்மைத் துதிக்கின்றோம் இயேசுவேபரிசுத்த அலங்காரத்துடனேஉம்மைத் தொழுகின்றோம் இயேசுவே எங்கள்மத்தியில் உலாவிடும்எங்களோடென்றும் வாசம் செய்யும்

இதோ மனிதர்கள் மத்தியில் – Itho manithargal mathiyil song lyrics Read More »