Kanmalaiyil niruthi ennai song lyrics

Kanmalaiyil niruthi ennai azhagu paartha deivamaeyKalmellam Karam pidithu vazhi nadathum deivamaey (2)Thagapanaey thandhaiyae vazhvae neerthan aiyya – en (2)Vazha vaithavar neerthan aiyya (2) En latchiya karaiyil serum varaikkum kaividuvadhillai En mudivu varaikum vazha vaikkum manavalnaey (2) Paaviyai irundha ennai mosama vazhandha ennai nithamaai vazha vaikka thedi vandheeray (2)Nithamaai vazha vaikka therindhu kondeeray(2) Thagapanaey thandhaiyae vazhvae […]

Kanmalaiyil niruthi ennai song lyrics Read More »

Ennai Nesikka Um Jeevan Verutheer

Ennai Naesikka Um Jeevan Verutheer Enakaga Um Aavi Ootrineer Kalvariyilae Neer Thagamaneer En Deva Um Anbai Evveedham Marappaen             Um Anbin Aazham Ariveno             Um Uravaadal Ennilae Veruppaeno – 2 Neer oruvarae deivam endru therindha pinnum Muzhumanadhodu Pin vara thayanguvaeno Ennai Uyartha Ezhai uruvedutheer En Deva um Nesathin Aazhathai Arindhen             Um Anbin Aazham Ariveno

Ennai Nesikka Um Jeevan Verutheer Read More »

En jeevanulla naatkallellam Kirubai ennai Thodarum song lyrics

En jeevanulla naatkallellam Kirubai ennai Thodarum (2 ) Avarae en kanmalai Avarae en Ratchippu (2) Naan asaikkapaduvathillaiNaan Odukkapaduvathillao (2) En jeevanulla naatkallellam kirubai ennai thodarum (2) Ennai ninaitheerae epdi Solluven (2)Uruvaakineer marapathillai ummai pol deivamillai (2) En jeevanulla naatkallellam kirubai ennai thodarum (2) Yehova yeerae vyathiyai maatrineeraeYehova yeerae viduthalai kodutheerae (1) Indru samadhaanam thantheerae neer

En jeevanulla naatkallellam Kirubai ennai Thodarum song lyrics Read More »

தண்ணீரை கடக்கும் போதும் – Thanneerai kadakkum pothum song lyrics

தண்ணீரை கடக்கும் போதும்என்னோடு இருப்பவரேவெள்ளங்கள் புரளாமல் என்னை என்றும் காப்பவரே-2அக்கினியில் நடந்தாலும்சோதனைகள் சூழ்ந்தாலும்தப்புவித்து காப்பவரே-என்னைஅன்பால் அணைப்பவரே-2 1.எரிகோவின் மதில்களெல்லாம்உடைத்தவரே-எங்கள்வாழ்விலும் எதிர்த்து நிற்கும்தடைகளை உடைப்பீரே-2கானானை சொந்தமாய்தேவ ஜனம் பெற்றனரேபரலோக கானானைஎங்களுக்கும் தருவீரே-2-தண்ணீரை 2.பார்வோனின் சேனை எல்லாம்தொடர்ந்த போதும்-பெரும்செங்கடலை பிளந்துஉம் ஜனத்தை நடத்தினீரே-2பகலிலே மேகஸ்தம்பம்இரவிலே அக்கினிஸ்தம்பம்அற்புதமாய் நடத்தினதேஎங்களையும் நடத்துவீரே-2-தண்ணீரை Thanneerai kadakkum pothumEnnodu iruppavaraeVellangal puralaamalEnnai endrum kappavarae-2Akkiniyil nadanthaalumSothanaigal soozhnthaalumThappuviththu kappavare-ennaiAnbaal anaippavarae-2 1.Erikovin mathilkalellamUdaiththavare – engalVaazhvilum ethirththu nirkumThadaikalai udaippeerae-2Kaanaanai sonthamaaiDeva janam petranaraeParaloga kanaanaiEngalukkum

தண்ணீரை கடக்கும் போதும் – Thanneerai kadakkum pothum song lyrics Read More »

APPADI IRUNTHUM | அப்படியிருந்தும் | DEVA DOSS Tamil Christian Song

LYRICS :Parisutha Dheva UmParisutha SannithiyilPadaikiren BaliyaagaPaavamellam NeekiParisuthamaakiPayanpaduthum Dheva – EnnaiPayanpaduthum Dheva Parisutha Aalayam Naanallavo EnnilAsuthangal vendaam ayyaAsuthangal poakki parisuthamaakiPayanpaduthum Dheva – EnnaiPayanpaduthum Dheva Parisutha Aaviyin Abhishegam ThanthuParisuthamaakum DhevaVarangal Kanigal Kirubaigal Thanthu Payanpaduthum Dheva – EnnaiPayanpaduthum Dheva

APPADI IRUNTHUM | அப்படியிருந்தும் | DEVA DOSS Tamil Christian Song Read More »

அந்தகாரம் சூழ்ந்ததே – Aanthakaaram Suzhnthathey song lyrics

அந்தகாரம் சூழ்ந்ததேதிரைச்சீலை கிழிந்ததேஆனாலும் அஞ்சாதேசொன்னபடி வந்தாரே (வென்றாரே) உனக்காய் சிலுவை அவர் ஏற்றுக்கொண்டாரேமூன்றாம் நாளில் மீண்டும் வந்தாரேஉனக்காய் சிலுவை அவர் ஏற்றுக்கொண்டாரேகொரொனா வைரஸ் உன்னை ஒன்றும் செய்யாதேமரணம் தடுக்க முடியலகல்லறை கட்ட முடியல-2 1.ஜீவன் தந்த தேவனையேஎன்றும் உயர்த்திடுவேன்கிருபையினால் நடத்திடுவார்கட்டுக்களை அறுத்திடுவார்-2-உனக்காய் 2.தப்புவிப்பீர் கொடிய நோய்களுக்கு (கொரோனா வைரஸிற்கு)வாதைகள் தொடுவதில்லைநம்பிடுவேன் இயேசுவையேபுதுபெலன் அடைந்திடுவேன்-2-உனக்காய்

அந்தகாரம் சூழ்ந்ததே – Aanthakaaram Suzhnthathey song lyrics Read More »

ஆகணும் உம்மால் ஆகுமே – Aakanum Ummal aakumae

தாக்குதல் எல்லாம் உடைத்து விட்டேன்தடயங்கள் எல்லாம் கடந்து விட்டேன் தாக்குதல் எல்லாம் உடைத்து விட்டேன்தடயங்கள் எல்லாம் கடந்து விட்டேன் என் ஆசை எல்லாம் நீங்க தான் பாஎன் சொந்தம் எல்லாம் நீங்க தான் பாஎன் ஆசை எல்லாம் நீங்க தான் பாஎன் சொந்தமும் நீங்கதான் பா எந்த நேரத்திலும் எங்க கூட இருந்துஉங்கள் தேசத்தை முழுமையாக காத்தவரேஎந்த நேரத்திலும் எங்கள் கூட இருந்தஉங்கள் தேசத்தை முழுமையை காத்தவரே ஆகணும் உம்மால் ஆகுமேஒரு வார்த்தை சொன்னாலே போதுமேஆகணும் உம்மால்

ஆகணும் உம்மால் ஆகுமே – Aakanum Ummal aakumae Read More »

என் சஞ்சலத்தை – En sanjalathai song lyrics

என் சஞ்சலத்தை களிப்பாய் மாற்றியவர் என் துக்கங்களை மகிழ்வாய் மாற்றியவர் உம்மை உறுதியாய் நான் பின்பற்ற உம் ஆவியால் என்னை வழிநடத்தும் அல்பாவும் நீரே ஒமேகாவும் நீரேஆரம்பம் நீரே முடிவும் நீரே எங்கள் மத்தியிலே இறங்கி வருபவரே என் பாவங்களை எனக்காய்சுமந்தவரே என் பாரங்களை எனக்காய் சகித்தவரே உம்மை உறுதியாய் நான் பின்பற்ற உம் ஆவியால் என்னை வழிநடத்தும் En sanjalathai kalipaai maatriyavar En thukkangalai magizhvaai maatriyavar Ummai urudhiyaai naan pinpatraum aaviyaal

என் சஞ்சலத்தை – En sanjalathai song lyrics Read More »

எந்தன் உள்ளம் உம்மை – Enthan Ullam Ummai Nerungudhey song lyrics

எந்தன் உள்ளம் உம்மை நெருங்குதே உம்மை ஆராதனை செய்யுதே ஆராதனை செய்யுதே -உம்மைஆராதனை செய்யுதே நிந்தை செய்த எமக்காய் உந்தன் உயிர் கொடுத்தாய் எந்தன் உள்ளம் உமக்காய்சொந்தமாக கொடுப்பேன் உந்தன் கரம் அணைப்பில்என்றும் அகமகிழ்வேன் நித்தம் உந்தன் அன்பிலேஉத்தமமாய் இருப்பேன் LYRICS:Enthan Ullam Ummai NerungudheyUmmai Aaraadhanai Seiyudhey Aaraadhanai Seiyudhey – UmmaiAaraadhanai Seiyudhey Ninthai Seidha EmakkaaiUnthan Uyir KoduthaaiEnthan Ullam UmakkaaiSondhamaaga koduppen Unthan karam AnaippilEndrum AgamagizhvenNitham Unthan AnbileyUthamamaai Iruppen

எந்தன் உள்ளம் உம்மை – Enthan Ullam Ummai Nerungudhey song lyrics Read More »

ENNALUMAE NAAN POTRIDUVENAE song lyrics

ENNALUMAE NAAN POTRIDUVENAEVAALNALELLAM UMMAI AARADHIPPENENNALUMAE NAAN POTRIDUVENAEVAALNALELLAM UMMAI AARADHIPPEN EN KANNEER KAVALAI THUKKAM ELLAMMATRINA YESUVAEENAKKAGA SILUVAIL JEEVAN THANDHUENNAI MEETIRAE THANIMAYIL NAAN THAVITHA PODHUMMANIDHARGAL ENNAI KAIVITTA PODHUMTHAIYUM THAGAPPANUMAAGA ENNAITHAANGI NADATHINEER NANDRI AYYA NANDRI NANDRI AYYA NANDRI YESAIYA – 2ENNALUMAE NAAN POTRIDUVENAE ELLAM ILANDHA NERATHILAEEN THIRAMAIGAL UDHAVAADHA NERATHILAETHEVAIGAL ELLAM SANDHITHEERAEKIRUBAYAL DHINAM ENNAI NADATHUGIREER NANDRI NANDRI AYYA NANDRI

ENNALUMAE NAAN POTRIDUVENAE song lyrics Read More »