உலகம் மாறினாலும் மாறா நேசரே – Ulagam maarinaalum maara nesarae song lyrics
உலகம் மாறினாலும் மாறா நேசரே மனிதர் மாறினாலும் உம் அன்பு மாறாதே என் தாய் தந்தை என்னை மறந்தாலும் மறவா நேசர் நீர் அல்லவோ தடுமாறும் நேரங்கள் வழி மாறும் வேளையில்விலகாமல் காத்திட என் கரங்கள் பிடித்தீரே உம் அன்பு போதுமே வேர் எதுவும் தேவை இல்லையேஉம் கிருபை போதுமே நீர் மட்டும் போதுமே தனிமையில் கலங்கினேன் வெறுமையில் வாடினேன் மெய் உறவை தேடினேன் உம்மை கண்டேனே Lyrics: Ulagam maarinaalum maara nesaraeManidhar maarinaalum um […]
உலகம் மாறினாலும் மாறா நேசரே – Ulagam maarinaalum maara nesarae song lyrics Read More »