உன்னதரின் மறைவில் சர்வ வல்லவரின் – Unnatharin Maraivil song lyrics
உன்னதரின் மறைவில் சர்வ வல்லவரின்நிழலில்-தங்கிடுவேன் அஞ்சிடேனேதம் சிறகாலே மூடிடுவார்தேவன் என் அடைக்கலமே நான் கர்த்தரை நோக்கிடுவேன்என் அடைக்கலம் என்று சொல்வேன்என் நம்பிக்கை நீர் என் கோட்டையும் நீர்பணிந்தே உம்மை துதித்திடுவேன் என் பக்கத்தில் ஆயிரம் பேர்பதினாயிரம் பேர் விழுந்தாலும்என்னை அணுகிடாதே அவர் தாபரமேஎன் தேவனே காத்திடுவார் என் வழிகளில் காத்திடுவார்தூதர் வந்தென்னை ஏந்திடுவார்ஆபத்தில் அவரே என்னோடிருந்துஎன் ஜெயக்கொடிதனை ஏற்றிடுவார் Unnatharin Maraivil Sarva VallavarinNizhalil Thangiduvaen AnjidaenaeTham Siragaalae MoodiduvaarDevan Yen Adaikkalamae Naan Kartharai NokkiduvaenYen […]
உன்னதரின் மறைவில் சர்வ வல்லவரின் – Unnatharin Maraivil song lyrics Read More »