எந்தன் இயேசுவே எந்தன் இராஜனே – Enthan Yesuvae Enthan Rajanae song lyrics

எந்தன் இயேசுவே எந்தன் இராஜனேவாழ்வே நீர் தானேஎந்தன் இயேசுவே எந்தன் நேசரேவாழ்வே நீர் தானேஎன்றும் உம்முடன் வாழ்ந்திடுவேன் உம்மாலே நான் இங்கு வாழ்கிறேன்உம் சித்தம் தான் செய்கிறேன்உம்மாலே நான் இங்கு வாழ்கிறேன்உம்மை ஆராதிப்பேன் என்றும்உம் நாமம் போற்றிடுவேன் 1.குருசினில் சிந்திய தூய இரத்தத்தால்என் பாவம் போக்கி தூய்மையாக்கினீர்-2முள்முடி வேதனை எனக்காய் ஏற்றீர்என்னை மீட்டெடுத்தீர் என்றும்என்னை என்னை நேசிக்கின்றீர்-எந்தன் இயேசுவே 2.முதுகினில் கசையடி எனக்காய் சகித்தீரேசிலுவையின் பாரம் எனக்காய் சுமந்தீரே-2மறுவாழ்வு தந்திட மனமுவந்து வந்தவரேஉம்மை போற்றிடுவேன் என்றும்உம் கிருபை […]

எந்தன் இயேசுவே எந்தன் இராஜனே – Enthan Yesuvae Enthan Rajanae song lyrics Read More »

உம் அன்பின் வல்லமை – Um Anbin Vallamai song lyrics

1.உம் அன்பின் வல்லமை என் இதயத்தில் பெருகுதே சுவிஷேஷத்திற்காய் நான் வெட்கப்படேன் உம் சிலுவையின் வல்லமை என் இதயத்தில் எரியுதே உம் கிருபையால் நான் என்றும் ஓடுகிறேன் ஓன்று சேர்ந்து சுவிசேஷம் குறித்து வெட்கப்படுவதில்லை சுவிசேஷம் குறித்து வெட்கப்படுவதில்லை அவருக்காய் என்றும் வாழ்வேன் அவர் நாமம் என்று சொல்லுவேன்வெட்கப்படேன் நான் வெட்கப்படேன் நான் 2.உலகத்துக்கு சொல்லுவேன் என் சத்தத்தை உயர்த்தியேஇயேசுவின் அன்பு என்னை நெறுக்கிடுதே இம்மை பாட ஒன்றும் இல்லை அவர் வல்லமையால் முன் செல்லுவேன் இயேசு

உம் அன்பின் வல்லமை – Um Anbin Vallamai song lyrics Read More »

நேசிக்கிறேன் நேசிக்கிறேன் – Nesikkiren Nesikkiren SONG LYRICS

நேசிக்கிறேன் நேசிக்கிறேன்உம்மை தான் இயேசுவே சுவாசிக்கிறேன் சுவாசிக்கிறேன் உம்மை தான் இயேசுவே உம்மை தானே — நேசிக்கிறேன் 1.நீர் என் மேல் வைத்த அன்பால் உம்மை நான் நேசிக்கிறேன்நித்திய ராஜாவே உம்மை நான் நேசிக்கிறேன் 2.நீதியின் சூரியனே உம்மை நான் நேசிக்கிறேன்நிகர் இல்லா கருணை கடலே உம்மை நான் நேசிக்கிறேன் 3.உமக்காய் எதையும் இழக்க உம்மை நான் நேசிக்கிறேன்லாபமான அனைத்தையும் நஷ்டமெண்டு கருதுகிறேன் Nesikkiren NesikkirenUmmai Thaan YesuvaeSwasikkiren swasikkirenUmmai Thaan Yesuvae Ummai Thaane –

நேசிக்கிறேன் நேசிக்கிறேன் – Nesikkiren Nesikkiren SONG LYRICS Read More »

வழி தவறி போன – Vazhi Thavari Pona song lyrics

வழி தவறி போன நண்பா கலங்காதே வழி மாறி போன மனமே திகையாதே மறவாதே ஒ.. நண்பனே உனக்காய் இயேசு காத்திருக்கிறார் மனம் திரும்பிடு நண்பனே உன் நினைவாய் ஆவர் இருக்கிறார் 1.உலகம் உன்னை அழைத்ததோ நீ நினைத்து யாவும் தோல்வியோ நீ நம்பின அனைவரும் மறந்தனரோ இனி சாவே மேல் என்று நினைத்தாயோ 2.உறவுகள் உன்னை மறந்ததோ நீ செய்த நன்மைகள் புதைந்ததோ உன் தாயும் தந்தையும் வெறுத்தனரோ இனி தஞ்சம் யார் என்று தவித்தையோ

வழி தவறி போன – Vazhi Thavari Pona song lyrics Read More »

பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன் – Parisutharae Ummai Aarathipen SONG LYRICS

1.பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன் படைத்தவரே உம்மை ஆராதிப்பேன் நீர் பரிசுத்தரே பரிசுத்தரே பரிசுத்தரேதூயவரே தூயவரே நீர் துயாதி தூயவரே 2.வெண்மை ஆனவரே ஆராதிப்பேன் சிகப்பும் ஆனவரே ஆராதிப்பேன் 3.கண்கள் அக்கினி ஜுவாலைகள் ஆராதிப்பேன் முகமோ சூரியன் போலே ஆராதிப்பேன் 4.எனக்காய் மரித்தவரை ஆராதிப்பேன் மரணத்தை ஜெயித்தவரை ஆராதிப்பேன் 1. Parisutharae Ummai AarathipenPadaithavarae Ummai Aarathipen Neer parisutharae parisutharae parisutharaeThuyavarae thuyavarae neer thuyathi thuyavarae 2. Venmai Aanavare AarathipenSigapum Aanavarae Aarathipen 3.

பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன் – Parisutharae Ummai Aarathipen SONG LYRICS Read More »

என் உயிருள்ளவரை – En Uyirullavarai SONG LYRICS

என் உயிருள்ளவரை உம்மை துதித்திடுவேன் என் உயிர் பிரிந்தாலும் உம்மையே என் ஜீவன் உமக்காக என் வாழ்வும் உமக்காக என்னை ஏற்றுக்கொள்ளும் என்னை மன்னியும் உம் பிரியமாய் என்னை மாற்றிடும் – என் உயிர் 1.தாயின் கருவில் என்னை காத்தவரே உம் தோளில் என்னை சுமந்தவரே என் தனிமையில என்னை தேற்றினீரே என் அருகினிலே என்றும் இருப்பவரே – என் உயிர் 2.என் பாவத்தை நீர் சுமந்து கொண்டீர் புது மனிதனாய் உருவாக்கினீர் உம் அன்பை நான்

என் உயிருள்ளவரை – En Uyirullavarai SONG LYRICS Read More »

அவர் என்றும் வாழ்க- Avar Endrum Vazhga SONG LYRICS

சேற்றில் இருந்தேன் பாவ கட்டில் இருந்தேன் என்னையும் அவர் தூக்கி எடுத்தார் நான் சேற்றில் இருந்தேன் பாவ கட்டில் இருந்தேன் என்னையும் அவர் தூக்கி எடுத்தார் அவர் என்றும் வாழ்க அவர் என்றென்றும் வாழ்க இனி வாழ முடியுமோ என்று நினைத்தேன் நீ வாழ பிறந்தவன் என்று சொன்னாரே நான் வழி தெரியாமல் தவித்திருந்தேன் பிறர் வழிகாட்டிட என்னை அழைத்திட்டாரே -அவர் இருளை கண்டு நான் பயந்திருந்தேன் நடுப்பகலில் சூரியனாய் மாற்றினாரே தரித்திர பாதையில் நான் இருந்தேன்

அவர் என்றும் வாழ்க- Avar Endrum Vazhga SONG LYRICS Read More »

வெறும் கையாய் நான் – Verum kaiyaai naan SONG LYRICS

வெறும் கையாய் நான் பரலோகில் வந்திடேனேஆத்மா பாரத்தை தாருமையா ஆத்மனே, ஆத்மனேஆத்ம பாரத்தை தாருமையா நான் வாழும் உலகம் சொந்தமல்ல.எருசலேமே என் சொந்த தேசம்என் சுயதேசம் சேரும்வரை ஆத்ம ஆதாயம் செய்திடுவேன் பதவியும் புகழும் மேன்மையல்ல.ஆத்ம மீட்பே ஜீவ கிரீடம்.ஜீவ கிரீடத்தை பெற்றிடவேஜீவ நாளெல்லாம் ஓடிடுவேன் Verum kaiyaai naan paralogil vathidaenaeAathma bhaarathai thaarumaiya Aathmanae Aathmanae..Aathma bhaarathai thaarumaiya Naan vaazhum ulagam sonthamalaErusalamae en sondha desamEn suya desam serum varai

வெறும் கையாய் நான் – Verum kaiyaai naan SONG LYRICS Read More »

நீங்க இல்லாம என்னால – Neenga illama ennala song lyrics

நீங்க இல்லாம என்னால வாழவே முடியாதுஉங்க நினைவில்லாமல் ஒரு நொடி கூடஇருக்கவே முடியாது – என்னால – (2)நீங்கதான் எனக்கு எல்லாம் – (4) என் தந்தை நீங்க தான்என் அன்னை நீங்க தான்என் சொந்தம் நீங்க தான்என் நண்பன் நீங்க தான்என் உயிரே நீங்க தான்என்க்கு எல்லாம் நீங்க தான் – (2) – நீங்க தான் என் ஆசை நீங்க தான்என் ஏக்கம் நீங்க தான்என் பாசம் நீங்க தான்என் நேசம் நீங்க தான்என்

நீங்க இல்லாம என்னால – Neenga illama ennala song lyrics Read More »

கண்ணீரின் பாதைகளில் – Kanneer Pathaikalil song lyrics

கண்ணீரின் பாதைகளில்நடந்த நாட்களில்என்னை தேடி வந்தீங்கசூழ்நிலையை மாற்றினீங்க-2 நன்றி சொல்ல ஆயிரம் நாவுகள் போதாதுநினைச்சதை காட்டிலும்அதிகமா செஞ்சீங்க-2 1.தரித்திரன் என்று சொல்லிஉலகத்தார் ஒதுக்குனாங்க-2பெயர் சொல்லி அழைச்சி என்னசெழிப்பாக மாற்றுனீங்க-2-கண்ணீரின் 2.அன்புக்காக உலகத்துலதேடி நானும் அலஞ்சேனே-2தேடி என்னை ஓடி வந்துநான் இருக்கேன் என்றீங்க-2-கண்ணீரின் kanneerin PaathaikalilNadantha NaatkalilEnnai Thedi VanthingaSoozhnilaiyai Mattrininga Nantri solla AayiramNaauvkal pothathuNinachathai Kaattilum Athikama Senjcheenga Tharithiran Entru solliUlagathaar OthukurangaPear solli Alachai ennaSezhippaha Mattruninga Anbukaha ulagathulaThedi naanum AlaicheaneThedi

கண்ணீரின் பாதைகளில் – Kanneer Pathaikalil song lyrics Read More »

உம்மை அப்பான்னு கூப்பிடத்தான் ஆசை – Ummai Appanu Kupidathan Aasai SONG LYRICS

உம்மை அப்பான்னு கூப்பிடத்தான் ஆசைஉம்மை அப்பான்னு கூப்பிடவா?உம்மை அம்மான்னு கூப்பிடத்தான் ஆசைஉம்மை அம்மான்னு கூப்பிடவா?உம்மை அப்பான்னு கூப்பிடவாஉம்மை அம்மான்னு கூப்பிடவா 1.கருவில் என்னை சுமந்ததப் பார்த்தாஅம்மான்னு சொல்லணும்தோளில் என்னை சுமந்ததப் பார்த்தாஅப்பான்னு சொல்லணும்என்னைக் கெஞ்சுவதும் கொஞ்சுவதும்பார்த்தா அம்மான்னு சொல்லணும்என்னை ஆற்றுவதும் தேற்றுவதும் பார்த்தாஅப்பான்னு சொல்லணும் 2.கண்ணீரை துடைச்சதைப் பார்த்தாஅம்மான்னு சொல்லணும்விண்ணப்பத்தைக் கேட்பதைப் பார்த்தாஉம்மை அப்பான்னு சொல்லணும்என்னை ஏந்துவதும் தாங்குவதும் பார்த்தாஉம்மை அம்மான்னு சொல்லணும்உங்க இரக்கத்தை உருக்கத்தை பார்த்தாஉம்மை அப்பான்னு சொல்லணும் Ummai Appanu Kupidathan AasaiAppanu KuppidavaUmmai

உம்மை அப்பான்னு கூப்பிடத்தான் ஆசை – Ummai Appanu Kupidathan Aasai SONG LYRICS Read More »

என் தேவையை சொல்லி சொல்லி – EN THEVAIYA SOLLI SOLLI SONG LYRICS

என் தேவையை சொல்லி சொல்லிஉம்மை துக்கப்படுத்த மாட்டேன்என் தேவையே நீங்கதான்என் எண்ணத்தை சொல்லி சொல்லிநிறைவேற்றவும் சொல்ல மாட்டேன்என் இதயமே நீங்கதான்-2 என் தேவனே என் ஜீவனேஎன் அன்பரே என் சொந்தமே-2 இந்த வானம் பூமி யாவும்ஆளும் தேவன் நீங்கதான்இந்த உயிர் உடலில் உள்ளவரைபாடல் நீங்க தான்-2 (என்னை) கண்மணிபோல் காக்கும் தேவன் நீரல்லவோநான் கண்ணுறங்க காவல் வைக்கும் தேவன் அல்லவோ–2-இந்த வானம் உள்ளங்கையில் எனை வரைந்த தேவனல்லவோஉயிர் உள்ளளவும் காக்கவல்ல தேவனல்லவோ–2-இந்த வானம்

என் தேவையை சொல்லி சொல்லி – EN THEVAIYA SOLLI SOLLI SONG LYRICS Read More »