சிலுவையில் எந்தன் பாவ – Siluvayil enthan paava SONG LYRICS

சிலுவையில் எந்தன் பாவக் கறைகளைசலவை செய்து விட்டார்நிலுவையில் உள்ள பாவ சுமைகளைசுமந்து தீர்த்துவிட்டார்-2 இறைவனுக்கும் மனிதனுக்கும்இடையில் உள்ள பிளவை அவரின்சிலுவையாலே இணைத்துவிட்டார்மனிதனை அவர் மீட்டுவிட்டார்சிலுவை நாயகன் ஜெயித்துவிட்டார்-2-சிலுவையில் விழுந்த தூதன் விதைத்த வினைகள்மனித மனதில் முளைத்த விஷங்கள்-2அன்பு தணிந்த மனிதன் மாறஅன்பு நிறைந்த தேவன் மாண்டார்-2அன்பு நிறைந்த தெய்வம் மாண்டார்-இறைவனுக்கும் நீயும் நானும் சுமக்க வேண்டும்பாவி நமக்காய் அவரே சுமந்தார்-2பாவம் அறியா சுத்தக் கண்ணன்பாவம் ஆகி சுத்தம் செய்தார்-2பாவம் ஆகி சித்தம் செய்தார்-இறைவனுக்கும் Siluvayil enthan paava […]

சிலுவையில் எந்தன் பாவ – Siluvayil enthan paava SONG LYRICS Read More »

சேனைகளின் கர்த்தர் நல்லவரே- Senaigalin Karthar Nallavare

சேனைகளின் கர்த்தர் நல்லவரேசேதமின்றி நம்மை காப்பவரேசோர்ந்திடும் நேரங்கள் தேற்றிடும் வாக்குகள்சோதனை வென்றிட தந்தருள்வார் எக்காலத்தும் நம்பிடுவோம்திக்கற்ற மக்களின் மறைவிடம்பக்க பலம் பாதுகாப்பும்இக்கட்டில் இயேசுவே அடைக்கலம் வெள்ளங்கள் புரண்டு மோதினாலும்உள்ளத்தின் உறுதி அசையாதேஏழு மடங்கு நெருப்பு நடுவிலும்இயேசு நம்மோடங்கு நடக்கின்றார்-எக்காலத்தும் ஆழத்தினின்று நாம் கூப்பிடுவோம்ஆத்திரமாய் வந்து தப்புவிப்பார்கப்பலின் பின்னணி நித்திரை செய்திடும்கர்த்தர் நம்மோடங்கு கவலையேன்-எக்காலத்தும் காத்திருந்து பெலன் பெற்றிடுவோம்கர்த்தரின் அற்புதம் கண்டிடுவோம்ஜீவனானாலும் மரணமானாலும் நம்தேவனின் அன்பில் நிலைத்திருப்போம்-எக்காலத்தும் இயேசு நம் யுத்தங்கள் நடத்துவார்ஏற்றிடுவோம் என்றும் ஜெயக்கொடி யாவையும் ஜெயித்து

சேனைகளின் கர்த்தர் நல்லவரே- Senaigalin Karthar Nallavare Read More »

மாட்டு கொட்டாயிலே – Mattu Kottaiela Porandha Singam song lyrics

Mattu Kottaiela Porandha Singaminnime Sathan kuttam ennatha sollum { 2 } Hey neeyum Illa Nannum Illa , Dhandanaiya Yerkavilla Namakkaga Avare Vandhar { 2 } 1. Yesu Raja Neer Enodu Irundhal Ullagathai Chumma Aasaithidivean Yesu Raja Neer Enodu Irundhal Ullagathai Na Jaythidivean Unga Anba Na Vittutu Enga Povean , Aiyya Umai Than Dinam Dhorum Suthi

மாட்டு கொட்டாயிலே – Mattu Kottaiela Porandha Singam song lyrics Read More »

வனாந்திரம் வயல் வெளி – Vananthiram Vayal Veli song lyrics

வனாந்திரம் வயல் வெளியாகும் நேரமேவெட்டாந்தரை நீர்த்தடாகமாக மாறுமேவயல் வெளி காடாக எண்ணப்படுமேபின்மாரியில் ஆறுகளும் பாய்ந்து ஓடுமே வறண்ட நிலமும் மகிழ்ந்து பாடும்காடுவெளி களித்து செழிக்கும்லீபனோனின் மகிமை வாருமேகர்மேல் சாரோன் அழுது பெறுமே தளர்ந்த கைகளைத் திடப்படுத்திதள்ளாடும் கால்களைப் பெலப்படுத்திதிடன் கொள்ளுங்கள் என்று சொல்லுவோம்பதில் அளிக்க தேவன் வருவார் குருடர்களின் கண்கள் காணுமேசெவிடர்களின் செவிகள் கேட்குமேமுடவன் மானைப்போல துள்ளுவான்ஊமையன் நாவும் பாடுமே மீட்கப்பட்டவர் பாடல் கேட்குமேநித்திய மகிழ்ச்சி தலைமேல் தங்குமேசஞ்சலம் தவிப்பும் ஓடிப்போகுமேஆசீர்வாத மழை பொழியுமே Vanaanthiram vayalveli

வனாந்திரம் வயல் வெளி – Vananthiram Vayal Veli song lyrics Read More »

நீரே தேசத்தின் தேவன்- NEERE DESATHTHIN DEVAN SONG LYRICS

நீரே தேசத்தின் தேவன்நீரே இராஜாதி இராஜன்நீரே தேவாதி தேவன் நீரேநீரே ஒளிமயமானவர்நீரே நம்பிக்கை உடையவர்நீரே சமாதான காரணர் நீரே உம்மை போல யாருமில்ல-2 பெரிய காரியம் நடக்கனுமேபெரிய காரியம் வரனுமே.. இன்றே-2-நீரே உம்மை போல யாருமில்ல-2 பெரிய காரியம் நடக்கனுமேபெரிய காரியம் வரனுமே.. இன்றே-5 NEERE DESATHTHIN DEVANNEERE RAAJAATHI RAAJANNEERE THEVAATHI THEVAN NEERENEERE OLIMAYAMAANAVARNEERE NAMBIKKAI UDAYAVARNEERE SAMAATHANA KARANAR NEERE UMMAI POLA YARUM ILLA-2 PERIYA KAARIYAM NADAKKANUMEPERIYA KAARIYAM VARANUMAE

நீரே தேசத்தின் தேவன்- NEERE DESATHTHIN DEVAN SONG LYRICS Read More »

மாயையான உலகினிலே – Mayaiyana ulaginilae song lyrics

மாயையான உலகினிலே மாண்டு போகும் எங்களையும் தேடியே யேசுவே வந்தவரே தாயின் அன்பு ஒருநாள் மாறிவிடும் தகப்பனின் அன்பு அதுவும் மாறிவிடும் -2மாறாதவர் என் யேசுவே என்றென்றுமே மாறாதவர் -2 கணவன் அன்பு ஒருநாள் மாறிவிடும் மகனின் (மகளின்) அன்பு அதுவும் மாறிவிடும் மாறாதவர் என் யேசுவே என்றென்றுமே மாறாதவர் -2 உம்மைத்தானே நான் பற்றிக்கொன்டேன் உம்மையே நான் நம்பியுள்ளேன் -2நல்லவரே இயேசு வல்லவரே என்றென்றைக்கும் நீர் போதுமே -2 Mayaiyana ulaginilaeMaandu Pogum EngalaiyumThediyae Yesuvae

மாயையான உலகினிலே – Mayaiyana ulaginilae song lyrics Read More »

நான் ஒன்றுமில்லை – Naan Ontrumillai song lyrics

நான் ஒன்றுமில்லை எனக்குள் ஒன்றுமில்லை நான் வெறுமையான பாத்திரமய்யா -2 என்னை நிரப்பிடும் உந்தன் ஆவியால் என்னை நிரப்பிடும் உந்தன் தியானத்தால் என்னை நிரப்பிடும் புது எண்ணையால் என்னை நிரப்பிடும் புது பெலத்தால் நான் வெறுமையான பாத்திரமய்யாஎனக்குள் ஒன்றுமே இல்லை ஐயா என்னை நிரப்பிடும் உந்தன் வரத்தினால் என்னை நிரப்பிடும் உந்தன் வல்லமையால் என்னை நிரப்பிடும் உந்தன் கிருபையால் என்னை நிரப்பிடும் உந்தன் கருணையால் நான் வெறுமையான பாத்திரமய்யாஎனக்குள் ஒன்றுமே இல்லை ஐயா என்னை நிரப்பிடும் உந்தன்

நான் ஒன்றுமில்லை – Naan Ontrumillai song lyrics Read More »

பின்மாரியின் நாட்கள் இதுவே – Pinmaariyin Naatkal Ithuvae song lyrics

பின்மாரியின் நாட்கள் இதுவேஅபிஷேக நாட்கள் இதுவேஅற்புதங்களின் நாட்கள் இதுவேஎழுப்புதல் நாட்கள் இதுவே (2) அக்கினி தேவனின் அக்கினிதேசத்தில் எழும்பட்டுமேஅக்கினி தேவனின் அக்கினிபற்றியே எரியட்டுமே (2) 1.பெந்தகோஸ்தே நாளைப் போலஆவியால் என்னை நிறைத்திடுமே (2)வரங்களாலும் பாஷைகளாலும்உலகத்தை நாங்கள் கலக்கனுமே (2) அக்கினி தேவனின் அக்கினிசபைதனில் எழும்பட்டுமேஅக்கினி தேவனின் அக்கினிபற்றியே எரியட்டுமே (2) 2.பரத்தில் இருந்து இறங்கிடுமேவல்லமை அன்பு வெளிப்படுமே(2)நாவுகள் யாவும் அறிக்கையிட்டுநீரே தேவன் என்று முழங்கிடுமே (2) அக்கினி தேவனின் அக்கினிசபைதனில் எழும்பட்டுமேஅக்கினி தேவனின் அக்கினிபற்றியே எரியட்டுமே (2)

பின்மாரியின் நாட்கள் இதுவே – Pinmaariyin Naatkal Ithuvae song lyrics Read More »

என் தாயினும் மேலானவர்- En Thaayinum Melaanavar song lyrics

என் தாயினும் மேலானவர்என் தந்தையிலும் மேலானவர்என் அப்பா உம் தோலினில் சாயுவேன்என் அப்பா நான் அனாதை அவதில்லை 1 ) என் தாயின் கர்ப்பத்தில் காப்பாற்றினீர்ஒரு தந்தையைப்போல இறங்குகின்றீர்என் குறைவுகள் யாவையும் சொல்லும்முன்னேஎன் தேவைகள் அனைத்தையும் அறிந்தவரே – என் அப்பா 2) என் வியாதிகள் ரோகங்கள் தீர்த்துவிட்டார்என் பாவங்கள் சாபங்கள் நீக்கிவிட்டீர்என் வரும்மையை நீக்கவே பலியானீர்என்னை உயர்த்த தாழ்ந்தவரே என் அப்பா உம் கரங்களில் ஆணியோஎன் அப்பா உம் சிரசினில் முள்முடியா En Thaayinum Melaanavar

என் தாயினும் மேலானவர்- En Thaayinum Melaanavar song lyrics Read More »

செங்கடலோ யோர்தானோ – SENKADALO YORTHAANO SONG LYRICS

செங்கடலோ யோர்தானோ உன் முன் நிற்காதே எரிகோவோ எந்த மதில்களுமோ உன் முன் நிற்காதே உனக்குள்ளே இருக்கும் இயேசு பெரியவர் பெரியவரே சாபங்களோ வியாதிகளோ உன் பக்கம் அண்டாதே மந்திரமோ பில்லி சூனியமோ உன் பேரில் வாய்க்காதே உனக்குள்ளே இருக்கும் இயேசு பெரியவர் பெரியவரே சர்ப்பங்களோ வாதைகளோ உன் பக்கம் அண்டாதே எந்த ஆயுதமோ சத்துருவின் திட்டங்களோ உன் பேரில் வாய்க்காதே உனக்குள்ளே இருக்கும் இயேசு பெரியவர் பெரியவரே SENKADALO YORTHAANOUN MUN NIRKAATHAEJERICHOVO ENTHA MATHILGALUMO

செங்கடலோ யோர்தானோ – SENKADALO YORTHAANO SONG LYRICS Read More »

நீர் போதும் நீர் போதும் – Neer Podhum Neer Podhum song lyrics

நீர் போதும் நீர் போதும்உம் அன்பு வினோதம்நீர் போதும் நீர் போதும்உம் அன்பு எப்போதும் மாறாத அளவில்லா அன்பு உமதுஉம் அன்பு போதும்-2எதிர்பாரா நேசரின்அன்பு உமதுஉம் அன்பு போதும்-2 எக்காலமும் எந்நேரமும் மாறாத அன்புஎந்நிலையிலும் சூழ்நிலையிலும்குறையாத அன்பு-2-நீர் போதும் என் நெருக்கத்தில் துணை நின்ற நேசர் நீரேஉம்மை நம்பி வந்தேன்-2என் கண்ணீரை துடைக்கின்ற தகப்பன் நீரேஉம்மை நம்பி வந்தேன்-2 எக்காலமும் எந்நேரமும் மாறாத அன்புஎந்நிலையிலும் சூழ்நிலையிலும்குறையாத அன்பு-2-நீர் போதும் (2) நீர் போதும் … எக்காலமும்நீர் போதும்…..எந்நேரமும்உம்

நீர் போதும் நீர் போதும் – Neer Podhum Neer Podhum song lyrics Read More »

எங்கள் அன்பின் ஆவியானவரே – Engal Anbin Aaviyanavare Song lyrics

எங்கள் அன்பின் ஆவியானவரேஎங்கள் இதயத்தில் வாசம் செய்பவரே-2இந்த உலகத்தில் எனக்கொன்றும் இல்லையேஉந்தன் சமூகத்தை விட்டு எங்கு போவேன்-2 ஆவியானவரே என்னை நிரப்புமேஉந்தன் பிரசன்னத்தில்நான் தொலைந்து போவேன்-2 சோர்ந்து போன நேரம் எல்லாம்எந்தன் துணையை தேற்றரவாளனே-2பெலவீனத்தில் உதவி செய்பவரேஅன்பின் ஆவியே என் அச்சாரமே-2 ஆவியானவரே என்னை நிரப்புமேஉந்தன் பிரசன்னத்தில்நான் தொலைந்து போவேன்-2 நீர் இல்லாத நிமிடம் வேண்டாம்நீர் இல்லாத நொடியும் வேண்டாம்நீர் இல்லாத மூச்சும் வேண்டாம்..என் தூயரே-2 உந்தன் கரம் ஒன்று போதுமேஉம்மோடு நான் என்றும் வாழுவேன்-2 ஆவியானவரே

எங்கள் அன்பின் ஆவியானவரே – Engal Anbin Aaviyanavare Song lyrics Read More »