YAARIDAM SELVEN EN UYIR YESUVE – யாரிடம் செல்வேன் என் SONG LYRICS
பல்லவியாரிடம் செல்வேன் ஏன் உயிர் இயேசுவே-2வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் தானே-2 சரணம் Iஅலை வீசும் கடலில் நான் தள்ளாடும் படகில்-2பயம் சூழ்வதாலே என் உயிர் வாடும்-2கலங்கரை விளக்காய் நீர் தோன்ற வேண்டும்உமை பார்த்து நானும் கரை சேர வேண்டும் சரணம் IIஇருள் சூழும் வேலையில் நான் தடம் மாறும் போது-2விளக்காய் நீர் வந்து வழி நடத்தும்-2படையோடு பகைவர் புடை சூழும் போதுதடை போடும் அரனாய் நீர் சேர வேண்டும்
YAARIDAM SELVEN EN UYIR YESUVE – யாரிடம் செல்வேன் என் SONG LYRICS Read More »