Um siragugal nizhalil -உம் சிறகுகள் நிழலில் song lyrics

உம் சிறகுகள் நிழலில் எந்நாளும்என்னை அரவணைத்திடு இறைவா — (2)அந்த இருளிலும் ஒளி சுடரும்வெண் தணலிலும் மனம் குளிரும் — (2)உந்தன் கண்களின் இமை போல் எந்நாளும்என்னை காத்திடு என் இறைவா பாவங்கள் சுமையாய் இருந்தும் உம்மன்னிப்பில் பனி போல் கரையும்கருணையின் மழையில் நனைந்தால் உன் ஆலயம் புனிதம் அருளும் — (உம் சிறகுகள்…) வலையினில் விழுகின்ற பறவை அன்று இழந்தது அழகிய சிறகைவானதன் அருள் மழை பொழிந்தே நீ வளர்த்திடு அன்பதன் உறவை — (உம் […]

Um siragugal nizhalil -உம் சிறகுகள் நிழலில் song lyrics Read More »

Thetraravaalaney En – தேற்றரவாளனே என் song lyrics

தேற்றரவாளனே என் தேற்றரவாளனே என் இயேசு கிறிஸ்து அனுப்பி வைத்த தேற்றரவாளனேஉலகத்திற்கு நீர்தான் இப்போ வேண்டும் ஐயாநீரில்லாத வேர் ஆவி எமக்கு வேண்டாம் ஐயா பரிசுத்த ஆவியாலே எம்மை நிறப்பும் ஐயா எம்மை நிரப்பும் நிரப்பும் ஐயா ஆவியான எங்கள் அன்பு தெய்வமே இங்கு வந்து பாவியான எங்களை நிரப்பும் நாங்கள் ஒன்றும் இல்லை எமக்கு ஞானம் ஒன்றுமில்லை எல்லாம் நீரே கற்றுத் தாரும் ஆவியே நீர் இருந்தால் போதும் அங்கே ஒரு விடுதலை பெருக்கெடுத்தோடும்ஆவியே நீர்

Thetraravaalaney En – தேற்றரவாளனே என் song lyrics Read More »

Ven Pani Pol Ennai Soolndhu – வெண் பனி போல் என்னை சூழ்ந்து song lyrics

வெண் பனி போல் என்னை சூழ்ந்து நிற்கும் தேவா ஆவியானவரே பனி துளி போல் என் மேல் இறங்கும் தேவா ஆவியானவரே – 2 1. வற்றாத ஊற்றாக வந்தீர் வறட்சிக்கு நீங்கிட செய்தீர் – 2 பின மாறி மழையாய் இந்நாளில் வாரும் தேசங்கள் உம்மை அறிந்திடவே விண்ணக நதியே, விடுவிக்கும் நதியே உம்மை வாழ்த்துகிறேன் பரலோக நதியே, பரிசுத்த நதியே உம்மை பாடுகிறான் – 2 – வெண்… 2. உலர்ந்த எலும்புகள் எல்லாம்

Ven Pani Pol Ennai Soolndhu – வெண் பனி போல் என்னை சூழ்ந்து song lyrics Read More »

Nee Ennudaiyavan – நீ என்னுடையவன் song lyrics

நீ என்னுடையவன் என்று சொன்னீரையா இந்த உலகத்திலே என்னை மீட்டிரையா -2 அழைத்தவரே என்னை அழைத்தவரே பெயர் சொல்லி என்னை அழைத்தவரே -2 ஓடிய என்னையும் அழைத்து வந்து உம்மை ஓயாமல் துதிக்க வைத்தீரையா -2 -நீ மறுதலித்த என்னை தேடி வந்து மறுபடியும் ஊழியம் தந்தீரையா -2 -நீ Nee Ennudaiyavan Endru SoneeraiyaaIntha UlagathilaeEnnai Meeteeraiyaa -2 AzhaithavaraeEnnai AzhaithavaraePeyar solliEnnai Azhaithavarae -2- Nee Oodiya EnnaiyumAzhaithu VandhuUmmai Oyaamal thuthikkaVaitheeraiyaa -2-

Nee Ennudaiyavan – நீ என்னுடையவன் song lyrics Read More »

Venpanjai pol – வெண்பஞ்சை போல் song lyrics

வெண்பஞ்சை போல் உறைந்த மலை மலை வெண் தலை முடி உடையோரே -2 அக்கினி ஜூவாலை போல் கண்களை உடைய தேவ குமரன் இயேசு நீரே -2 பரிசுத்தர் பரிசுத்தர் நீரே நீர் மகத்துவம் ஆனவரே -2பரிசுத்தர் ராஜா நீரே உம்மை உயர்த்தி ஆராதிப்பேன் -2 உலை காலத்தில் காய்ந்த வெண்கலம் போல் உந்தன் பாதம் ஜொலிக்குதே -2பெரு வெள்ளத்து இரைச்சல் போல உந்தன் சத்தம் தொனிக்குதே -2 – பரிசுத்த குத்து விளக்காம் சபைகள் நடுவில்

Venpanjai pol – வெண்பஞ்சை போல் song lyrics Read More »

Podhumappa Barangal – போதுமப்பா பாருங்கள் song lyrics

போதுமப்பா பாருங்கள் தாங்க முடியலசாய்ந்து இளைப்பாற மடிய தாங்கப்பா-2தோள் மீது சுமந்து கொள்ளுங்ககண்ணீரை கரத்தில் வையுங்க-2-போதுமப்பா 1.உலகம் மாயையென்று அறிந்து கொண்டேனைய்யாவேண்டிய அன்பெல்லாம் விலகி சென்றதைய்யாகரம் பிடித்த அன்பெல்லாம் கண்ணீரை தந்ததைய்யாகாணல் நீரை போல எல்லாமே மாயை ஐயா-2-போதுமப்பா 2.எந்தப்பக்கம் திரும்பினாலும் தோல்வி எனக்கைய்யாசெத்தவனைப்போல நான் மறக்கப்பட்டேனைய்யாதனிமையில் கலங்குகின்றேன் ஆறுதலும் யாருமில்லவாழ்க்கையென்னும் பாதையிலே துன்பங்கள் ஆயிரம்-2-போதுமப்பா 3.கலங்காதே திகையாதே உன்னோடிருக்கிறேன்வெட்கப்பட்ட இடத்தில் உன் தலையை உயர்த்துவேன்கண்ணீரோடு விதைத்ததெல்லாம் கம்பீரமாய் அறுக்கச்செய்வேன்இராஜாக்களைத்தள்ளி இராஜாவாக மாற்றிடுவேன்-2

Podhumappa Barangal – போதுமப்பா பாருங்கள் song lyrics Read More »

ELSHADAI SARVA VALLAVARE- எல்ஷடாய் சர்வ வல்லவரே

எல்ஷடாய் சர்வ வல்லவரேஎனக்காய் யாவும் செய்பவரேஎல்ரோயீ என்னைக் காண்பவரேஎன் கண்ணீர் துடைப்பவரே -2 உம்மை உயர்த்தி உயர்த்திஉயர்த்தியே தொழுவோம்-2நீரே பரிசுத்தரே-2 உம்மை போற்றி போற்றிபோற்றியே புகழ்வோம்-2நீரே பாத்திரரே-2

ELSHADAI SARVA VALLAVARE- எல்ஷடாய் சர்வ வல்லவரே Read More »

VAARUM YESU EM MATHTHIYILAE – வாரும் இயேசு எம் மத்தியிலே song lyrics

வாரும் இயேசு எம் மத்தியிலேஆவியாலே நிரப்பும் இந்நேரத்திலே – 2 அக்கினி அபிஷேகம் உற்றும்ஆவியின் வரங்களால் நிரப்பும் – 2இந்த நேரம் உந்தன் சமுகம்வந்து சேர்ந்தேன் இயேசு நாதா – 2 தகப்பனே வந்துவிட்டால் போதும்தொல்லை கஷ்டமெல்லாம் தீரும் – 2இந்த நேரம் உந்தன் சமுகம்வந்து சேர்ந்தேன் இயேசு நாதா – 2 எஹோவா ராப்பா வந்தால் போதும்வியாதி வேதனைகள் நீங்கும் – 2இந்த நேரம் உந்தன் சமுகம்வந்து சேர்ந்தேன் இயேசு நாதா – 2 எஹோவா

VAARUM YESU EM MATHTHIYILAE – வாரும் இயேசு எம் மத்தியிலே song lyrics Read More »

En Meetpar Uyirodikiraar – என் மீட்பர் உயிரோடிக்கிறார் song lyrics

என் மீட்பர் உயிரோடிக்கிறார்அவர் என்றென்றும் அரசாளுவார்-2மரணமே உன் கூர் எங்கேபாதாளமே உன் ஜெயம் எங்கேமரித்த இயேசு உயிர்த்தெழுந்தார் ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்-2உயிர்த்தெழுந்தார் இயேசு அல்லேலூயாஜெயித்தெழுந்தார் இயேசு அல்லேலூயா-2-என் மீட்பர் முதலும் நீரே முடிவும் நீரேமூன்றாம் நாள் உயிரோடு எழுந்தவரே-2மனிதனை வீழ்த்திய மரணத்தைதோற்கடித்தீரே சிலுவையில்-2உயிர்த்தெழுந்தார் இயேசு அல்லேலூயாஜெயித்தெழுந்தார் இயேசு அல்லேலூயா-2-என் மீட்பர் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்சொன்னதையெல்லாம் நிறைவேற்றினார்-2மரணத்தின் மேலே அதிகாரிஇயேசுவே (ராஜா நீர்) எங்கள் பரிகாரி-2உயிர்த்தெழுந்தார் இயேசு அல்லேலூயாஜெயித்தெழுந்தார் இயேசு அல்லேலூயா-2-என் மீட்பர்

En Meetpar Uyirodikiraar – என் மீட்பர் உயிரோடிக்கிறார் song lyrics Read More »

MAARIDA EN NESARAE – மாறிடா என் நேசரே song lyrics

மாறிடா என் நேசரே உம்மை என்றும் பாடுவேன் கண்மணி போல் என்னை காத்தீரே உம்மை என்றும் போற்றுவேன் நீரே எந்தன் தஞ்சம் நீரே எந்தன் கோட்டைநீரே எந்தன் கன்மலை ஆனீர் நன்றியோடு உம்மை ஆராதிப்பேன்உண்மையோடு உம்மை ஆராதிப்பேன்முழு உள்ளத்தால் ஆராதிப்பேன்உயிர் உள்ளவரை ஆராதிப்பேன் பாவ சேற்றில் இருந்த என்னை உம் கரத்தால் தூக்கினீர்ரட்சிப்பை பரிசாய் தந்து என்னை உம் பிள்ளையாய் மாற்றினீர் என் வாழ்வின் இருளை நீக்கி உந்தன் வெளிச்சம் வீச செய்தீர் உம் கிருபையினால் என்னை

MAARIDA EN NESARAE – மாறிடா என் நேசரே song lyrics Read More »

koodathathontrum Illai Devanauku – கூடாததொன்றும் இல்லை தேவனுக்கு song lyrics

கூடாததொன்றும் இல்லை தேவனுக்கு கூடாததொன்றும் இல்லை கர்த்தருக்கு அவர் பூமியை அதிரவைப்பவர் செங்கடல் பிளக்க வல்லவர் யுத்தத்தில் பெரியவர் ஆடுகளை மேய்த்தவன் கோலியாத்தை வீழ்த்தினான் அரியணை ஏறினான் ராஜாவாய் மாறினான் நம் கர்த்தரால் கூடாததொன்றும் இல்லையே நம் தேவனால் கூடாததொன்றும் இல்லையே குழியிலே விழுந்தவன் மீண்டுமாய் எழும்பினான் சிறையிலே இருந்தவன் அதிகாரியாகினான்நம் கர்த்தரால் கூடாததொன்றும் இல்லையே நம் தேவனால் கூடாததொன்றும் இல்லையே

koodathathontrum Illai Devanauku – கூடாததொன்றும் இல்லை தேவனுக்கு song lyrics Read More »

Nallavare Umakku Nantriyaiya – நல்லவரே உமக்கு நன்றியய்யா

நல்லவரே உமக்கு நன்றியய்யாவல்லவரே உமக்கு நன்றியய்யா அணு -பல்லவி நன்றி நன்றி நன்றி நன்றியென்று சொல்லுகிறேன்நன்மைகளை நினைத்து நினைத்து துதிக்கிறேன் சரணம் 1 உந்தன் கிருபையினால் உலகில் இன்று வாழ்கிறேன்உத்தமமாய் என்றும் வாழ வேண்டுகின்றேன் சரணம் 2 எந்தன் சொத்து சுகம் எல்லாம் நீர்தந்ததுஎந்தன் சுற்றம் சூழல் எல்லாம் இனிமையானது சரணம் 3 குற்றங்கள் குறைகளெல்லாம் தயவாய் மன்னித்தீர்கோடி கோடி ஸ்தோத்திரங்கள் உமக்கு செலுத்துகிறேன் சரணம் 4 ஆவியினால் நிரப்பி என்னை பாடவைத்தீர்ஆவியினால் துதித்து குதித்து என்னை

Nallavare Umakku Nantriyaiya – நல்லவரே உமக்கு நன்றியய்யா Read More »