Unnadhar Neerae Maatchimai – உன்னதர் நீரே மாட்சிமை song lyrics

உன்னதர் நீரே மாட்சிமை நிறந்தவரேசர்வத்தையும் படைத்த தூயவரும் நீரே-2உந்தன் துதி பாடி உம்மை ஆராதிப்பேன்இரு கரம் உயர்த்தி உம்மை உயர்த்திடுவேன்-2-உன்னதர் நீரேதூயவரும் நீரே 1.எரிகோக்கள் முன்பாக நின்றாலும்என் நம்பிக்கை தளர்ந்து போனாலும்-2பாதையிலே நீர் தீபமாய் வெய்யிலினிலே நீர் நிழலுமாய்தாங்குவீர் தப்புவிப்பீர் விடுப்பீர்-2-உந்தன் துதி பாடி 2.என்னென்ன துன்பங்கள் வந்தாலும்பார்வோனின் சேனைகள் நின்றாலும்-2வல்லவரே உந்தன் கரம் என்னைநல்லவரே உந்தன் அரண் என்னைதாங்கிடும் தப்புவிக்கும் விடுவிக்கும்-2-உந்தன் துதி பாடி

Unnadhar Neerae Maatchimai – உன்னதர் நீரே மாட்சிமை song lyrics Read More »

THAYUMANAVAR EN THANTHAI – தாயும் ஆனவர் என் தந்தையும் ஆனவர்SONG LYRICS

தாயும் ஆனவர் என் தந்தையும் ஆனவர்தோழனும் ஆனவர் என் இயேசு நாதர்-2 1.துர்க்குணத்தில் உருவானேன்பாவியாக பிறந்தேன்-2தாயின் கருவில் தோன்றும் முன்னேதெரிந்து கொண்ட தெய்வமே-2தாயினும் மேலாய்என்னை நேசித்தீர்-2-தாயும் ஆனவர் 2.பாவத்தில் வாழ்ந்த என்னைதேடி வந்தீரே-2விழுந்து கிடந்த என்னைதோளில் சுமந்து-2தந்தையைப்போல் தேற்றிஅணைத்துக்கொண்டீரே-2-தாயும் ஆனவர் 3.துரோகி என்று பாராமல்ஜீவன் தந்தீரே-2சிலுவை சுமந்து பாடு பட்டுஎனக்காய் மரித்தீரே-2தோழனாய் தோள் கொடுத்துஉயர்த்தினீரே-2-தாயும் ஆனவர்

THAYUMANAVAR EN THANTHAI – தாயும் ஆனவர் என் தந்தையும் ஆனவர்SONG LYRICS Read More »

AZHINTHU POKAMAL KAATHIRAIYA – அழிந்து போகாமல் காத்தீரைய்யா Song lyrics

1.அழிந்து போகாமல் காத்தீரைய்யாகுழியிலிருந்து தூக்கினீரைய்யா (2)அழிவில்லா உம் வார்த்தைகளால்வழி திறந்தீர் நன்றி ஐயா (2) தெய்வமே இயேசுவேஆயுளெல்லாம் துதித்திடுவேன் (2) 2.எனது விளக்கு ஏற்றி வைத்தீர்ஜீவ ஒளியாய் வந்துவிட்டீர் (2)மனதின் காரிருள் நீக்கிவிட்டீர்மனம் மகிழ்ந்துப் பாட வைத்தீர் (2)-தெய்வமே 3. மனம் நிறைந்த அமைதி தந்தீர்தினம் தினம் உம்மை பாட வைத்தீர் (2)ஆசையெல்லாமே நீர்தானையாஅனைத்தும் உமக்கு சொந்தமைய்யா (2)-தெய்வமே

AZHINTHU POKAMAL KAATHIRAIYA – அழிந்து போகாமல் காத்தீரைய்யா Song lyrics Read More »

Ellai Illatha Um Anbaal – எல்லையில்லாத உம் அன்பால் song lyrics

எல்லையில்லாத உம் அன்பால்என் மனம் கொள்ளை கொண்டவரே மகாராஜாவே என் இயேசைய்யாஎன்னை ஆளும் மன்னவரேஎன் ஆசை நாயகரே மங்கி எரியும் திரியாய் வாழ்ந்தேன்என்னை வெறுக்கவில்லைநெரிந்து போன என் வாழ்வைமுறிந்திட விடவில்லை ஒன்னுமே புரியலப்பாஎன அறிவுக்கும் எட்டலப்பாஆனாலும் உந்தன் அன்பு பெரியதப்பா தாயைப்போல தேற்றினதை எப்படி நான் சொல்லுவேன்ஒரு தந்தையப்போல சுமந்தத என்னனனு நான் சொல்லுவேன் அதிசயம் அதிசயமே உம் அன்போ ஆச்சர்யமேஎன்னையும் கைவிடாத நேசமே

Ellai Illatha Um Anbaal – எல்லையில்லாத உம் அன்பால் song lyrics Read More »

Paarpottrum Veanthan nam Yesuvai – பார்போற்றும் வேந்தன் song lyrics

பார்போற்றும் வேந்தன் நம் இயேசுவைபாரெங்கும் சொல்லிட புறப்படுபாழான ஸ்தலங்கள் யாவையும்ராஜாவின் அரண்மனையாக்கிடு! – (2)எழும்பிடு வாலிபனே!எழும்பிடு கன்னிகையே! – (2)தேசத்தை கலக்கிடும் காலமிதுஅக்கினியாய் எழும்பிடும் நேரமிது – (2) 1) இருண்ட உலகினை வெளிச்சமாக்கிடஅக்கினியாக புறப்படுபாவ சாபங்கள் யாவும் நீக்கிடவல்லமையாக எழும்பிடு – (2)வல்லமை உனக்குள்ளேதேவ அக்கினி உனக்குள்ளே – (2)எழும்பிடு எழும்பிடு வாலிபனேதேவ சேனை உன்னை அழைக்கிறது!எழும்பிடு எழும்பிடு கன்னிகையேதேவ சேனை உன்னை அழைக்கிறது! – பார் போற்றும் 2) காடுமேடுகள் சிதறி அலைந்திடும்மாந்தரை மீட்டிட

Paarpottrum Veanthan nam Yesuvai – பார்போற்றும் வேந்தன் song lyrics Read More »

Oru Vaarthai sonnaal pothum – ஒரு வார்த்தை சொன்னால் song lyrics

ஒரு வார்த்தை சொன்னால் போதும் இயேசுய்யாஎங்கள் வாழ்நாள் எல்லாம் இனிமையாகும் இயேசைய்யா – 2வறண்ட நிலங்களை வயல்வெளி ஆக்கிடுவீர் – 2பாழான ஸ்தலங்களெல்லாம் அரண்மனை ஆக்கிடுவீர்உம்மால் கூடும் இயேசைய்யா எல்லாம் கூடும் இயேசைய்யா – 2– ஒரு வார்த்தை 1. இருண்ட உலகினிலே ஒளியைத் தந்தவரேபாவத்தின் இருளினிலே வாழ்வோரை மீட்டிடுமேஉம்மால் கூடும் இயேசைய்யா எல்லாம் கூடும் இயேசைய்யா – 2– ஒரு வார்த்தை 2. மரித்த லாசருவை உயிர்பெறச் செய்தவரேஎங்கள் தேசத்தையே (சபைகளையே) உயிர்பெறச் செய்யும் ஐயாஉம்மால்

Oru Vaarthai sonnaal pothum – ஒரு வார்த்தை சொன்னால் song lyrics Read More »

Pullai pol Ularnthidum Vaazhkai – புல்லைப் போல் உலர்ந்திடும் வாழ்க்கை

புல்லைப் போல் உலர்ந்திடும் வாழ்க்கைபூவைப் போல் மறைந்திடும் வாழ்க்கை-2புவி வாழ்வின் மேன்மைகள் ஒன்றும் இல்லைநிலையான வாழ்வு இங்கே இல்லை-2 புல்லைப் போல் உலர்ந்திடும் வாழ்க்கைபூவைப் போல் மறைந்திடும் வாழ்க்கை 1 பிறக்கும் போதும் இறக்கும் போதும்மனிதன் கரங்களில் ஒன்றும் இல்லைகொண்டு வந்ததில்லை கொண்டு போவதில்லைகண்கள் காண்பதின்றி பெலன் இல்லை போதும் என்கிற மனதுடனேதேவ பக்தியாய் வாழ்ந்திடுவோம்-2நித்திய வாழ்வினை நோக்கிடுவோம்இயேசுவை அனுதினம் தேடிடுவோம்-2 புல்லைப் போல் உலர்ந்திடும் வாழ்க்கைபூவைப் போல் மறைந்திடும் வாழ்க்கை 2 மாயை மாயை தான்

Pullai pol Ularnthidum Vaazhkai – புல்லைப் போல் உலர்ந்திடும் வாழ்க்கை Read More »

Umathu Mugam Nokki paarthavarkal – உமது முகம் நோக்கி song lyrics

உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்வெட்கப்பட்டுப் போவதில்லைஉமது திருநாமம் அறிந்தவர்கள்கைவிடப்படுவதில்லை-2 நம்பினோரை நீர் மறப்பதில்லை – உம்மைதேடி வந்தோரை வெறுப்பதில்லை-2-உமது முகம் 1.உடைந்த பாத்திரம் என்றுநீர் எவரையும் தள்ளுவதில்லைஒன்றுக்கும் உதவாதோர் என்றுநீர் எவரையும் சொல்லுவதில்லை-2 இயேசு மகாராஜா எங்கள் நேசாஇரக்கத்தின் சிகரம் நீரே-2 2.ஏழைகளின் பெலன் நீரேஎளியோரின் நம்பிக்கை நீரேதிக்கற்றோர் வேதனை அறிந்துஉதவிடும் தகப்பன் நீரே-2 இயேசு மகாராஜா எங்கள் நேசாஇரக்கத்தின் சிகரம் நீரே-2-உமது முகம் umathu mugam noakki paarththavarkalvetkappattu poavathillai umathu thirunaamam arinhthavarkalkaividappaduvathillai-2 nampinoarai

Umathu Mugam Nokki paarthavarkal – உமது முகம் நோக்கி song lyrics Read More »

En Neasar Neerthanaiya – என் நேசர் நீர்தானையா song lyrics

என் நேசர் நீர்தானையாநேசிக்கிறேன் உம்மைத்தானையா (2) எனது ஆன்மா உம்மை நினைத்துஎந்நாளும் ஏங்குதையா (2)எந்தன் படுக்கையிலும் உம்மை நினைக்கின்றேன் நடுராவிலும் தியானிக்கின்றேன் (2) – என் நேசர் உம் ரத்தத்தால் என்னை மீட்டுகொண்டீர் நன்றி இயேசைய்யா (2)உந்தன் அன்பாலே எந்தன் உள்ளம் கவர்ந்தீர்இனி நானல்ல எல்லாம் நீரே (2) – என் நேசர் துன்பமோ துயரமோ வேதனையோஉம்மை விட்டு பிரிப்பதில்லை (2)உயிருள்ளவரை உம்மைத் தான் நேசிப்பேன்வேறெதற்கும் நான் அடிமைப்படேன் (2) – என் நேசர் En Nesar

En Neasar Neerthanaiya – என் நேசர் நீர்தானையா song lyrics Read More »

Yezhai Enthan Meethu Anbu – ஏழை எந்தன் மீது அன்பு தேவா SONG LYRICS

ஏழை எந்தன் மீது அன்பு தேவாஏன் இத்தனை அன்பு சொல்லும் நாதாபாவியான எந்தன் மீது நாதாஏன் இத்தனை பாசம் சொல்லும் தேவா! வயிராம் தாய் வயிற்றில் கருவாய் உருவாகு முன்னேபேர் சொல்லி எனை அழைத்து தெரிந்து கொண்ட விதம் நினைத்துஅலைந்து அலைந்து உலகில் திரிந்த என்னை தெரிந்து கொண்டதை நினைத்துபாடிட நாவு போதாது தேவா உம் பாசத்துக்கு இணை ஏது நாதா! உளையான பாவ சேற்றில் உழன்று அமிழ்ந்து கிடந்த என்னைதூக்கியே மனிதனாக நிறுத்திய உம் அன்பை

Yezhai Enthan Meethu Anbu – ஏழை எந்தன் மீது அன்பு தேவா SONG LYRICS Read More »

En Yesuvae En Naesarae Yen Intha – என் இயேசுவே என் நேசரே Song lyrics

என் இயேசுவே என் நேசரேஏன் இந்த பாடுகளோஎன் இதயம் நெகழிந்திடுதேஉம் முகம் பார்க்கையிலே கைகளில் கால்களில் ஆணிகளால்தழும்புகள் ஏற்றது எனக்காகவோபெலவீனம் நோய்களை சுமந்து கொண்டீர்பெலன் தந்து என்னை தாங்கினீரே தலையினில் முள்முடி துளைத்திடவேதாகத்தால் தவித்தே துடித்தீரையாஅநாதையை போலவே சிலுவையிலேஅன்பினால் எனக்காக தொங்கினீரே உழப்பட்ட நிலம்போல் உருக்குலைந்தீர்உடல் எல்லாம் காயங்கள் ஏற்றீரையாஎன்னதான் ஈடாக தந்திடுவேன்என்னையே உமக்காக தருகின்றேன் En Yesuvae En Naesarae Yen Intha PaadugaloEn Idhayan NeagilkiduthaeUm Maugam Paarkaiyilae Kaikalil Kaalkalil AanikalaalThalumbugal Yettrathu

En Yesuvae En Naesarae Yen Intha – என் இயேசுவே என் நேசரே Song lyrics Read More »

Kurusinmael Kurusinmael – குருசின்மேல் குருசின்மேல் song lyrics

குருசின்மேல் குருசின்மேல்காண்கின்ற தாரிவர் (2)பிராண நாதன் பிராண நாதன்என் பேர்க்காய் சாகின்றார் (2) இந்த மா நேசத்தை நிந்தையாய் தள்ளினேன்தேவனின் பிள்ளையாய் ஜீவிப்பேன் நானிதோ -குருசின்மேல் பாவத்தை நேசிக்க நான் இனிச் செல்வேனோதேவனின் பிள்ளையாய் ஜீவிப்பேன் நானிதோ பாவத்தின் காட்சியை ஆத்மாவே பார்த்திடாய்தேவ குமாரன் மா சாபத்தி லாயினார் – குருசின்மேல் கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் நேர்ந்தாலும்குருசினின் காட்சியை தரிசித்து தேறுவேன் – குருசின்மேல் சூறாவளியைப் போல் சூழ்ந்திடும் ஆபத்தில்சிலுவையின் நேசத்தை சிந்தித்து நோக்குவேன் – குருசின்மேல்

Kurusinmael Kurusinmael – குருசின்மேல் குருசின்மேல் song lyrics Read More »