Ullankaiel Varainthavare – உள்ளங்கையில் வரைந்தவரே song lyrics

Ullankaiel Varainthavare – உள்ளங்கையில் வரைந்தவரே உள்ளங்கையில் வரைந்தவரேகண்மனிபோல் கப்பவரேதாயின்கருவில் என்னை கன்டவரேபேரைச் சொல்லி என்னை அழைத்தவரே } – 2 நீர் என்னோடு வராவிட்டால்நான் எங்கே செல்லுவேன்நீர் என்னோடு வராவிட்டால்நான் எங்கே செல்லுவேன்ஜீவ நதீயாய் என்னில் பாய்ந்திடுமேபகலும் எந்தன் தாகம் தீத்திடுமே 1. இஸ்ரவேலரோடு சென்ற மேகஸ்தம்பமேமகினமயின் மேகமாய் என்னோடு வருமேஇஸ்ரவேலரோடு சென்ற மேகசம்பமேமகிமையின் மேகமாய் என்னோடு வருமே கன்மலை பிளந்து தாகம் தீர்த்த நேசரேகன்மலை பிளந்து தாகம் தீர்த்த நேசரேசிலுவையில் என்னை கண்டவரேசிலுவையில் என்னை […]

Ullankaiel Varainthavare – உள்ளங்கையில் வரைந்தவரே song lyrics Read More »

Ummodu Sernthu – உம்மோடு சேர்ந்து song lyrics

உம்மோடு சேர்ந்துஉம் மார்பில் சாய்ந்துஎந்நாளும் உம்மை பார்க்கணுமே உம் வார்த்தை கேட்டுஉம் கைகள் கோர்த்துஉம் பிள்ளையாக மாறனுமே – உம்மோடு ஆராதனை -4 1.உம் தெளிவான அன்புசிலுவையில் பார்த்தேன்உலகத்தின் அன்புஅது பொய் ஆனதே -2 என் நண்பனே நீர் நல்லவர்என் நண்பனே நீர் வல்லவர் -2 2.என் பாவங்களை போக்கிசாபங்கள் நீக்கிபுதிதான வாழ்க்கையைஅருளினீரே -2 என் நேசரே நீர் நல்லவர்என் நேசரே நீர் வல்லவர் -2 3.உம் பரிசுத்த ஆவிஎன் கைகள் கோர்த்துஎன்னோடு சொன்னார்வா வா அன்பே

Ummodu Sernthu – உம்மோடு சேர்ந்து song lyrics Read More »

Kadalukkulle Meen – கடலுக்குள்ளே மீன் song lyrics

Kadalukkulle Meen – கடலுக்குள்ளே மீன் கடலுக்குள்ளே மீன் பிடிக்க போறோமே போறோமேஜாலி தான் ஹே ஹே ஜாலி தான்அங்க இயேசு சீஷர்கள் பாத்தோமே பாத்தோமேஜாலி தான் ஹோ ஹோ ஜாலி தான் மீன் பிடிக்க நீங்க கூட வாரீங்களாமீன் பிடிக்க நீங்க கூட வாரீங்களா ஏலேலோ ஏலேலோ ஐலசா – 4 1.பேதுரு மாமா பேதுரு மாமாமீன் ஒன்றும் சிக்க வில்லையா -2ரா முழுதும் மீன் பிடித்தும்வலையில் ஒன்றும் மாட்டவில்லையா -2 ஏலேலோ ஏலேலோ ஐலசா

Kadalukkulle Meen – கடலுக்குள்ளே மீன் song lyrics Read More »

KARANGAL THATTI PAADU – கரங்கள் தட்டி பாடு song lyrics

We’ll Clap and Sing To the LordWe’ll Sing Our Praise To the LordWe’ll Give Our Hearts To the LordWe’ll Clap Sing and Praise Oho…hoJust Do It கரங்கள் தட்டி பாடுநீயும் கரங்கள் தட்டி பாடுகிருபை தந்து காக்கும் தேவனை நீயும் போற்றி பாடு -2Karangal Thatti Paadu Neeyum Karangal Thatti PaaduKirubai Thandhu KaakkumDhevanai Neeyum Poattri Paadu-2 அவர் சர்வ வல்லவர் எங்கும் நிறைந்தவர்

KARANGAL THATTI PAADU – கரங்கள் தட்டி பாடு song lyrics Read More »

Ullankaiyile ennai varaindhavar – உள்ளங்கையிலே என்னை வரைந்தவர் song lyrics

உள்ளங்கையிலே என்னை வரைந்தவர் தாயின் கருவிலே என்னை கண்டவர்எந்தன் சொந்தமே என்று சொன்னவர் கைவிடாமல் என்னை என்றும் காப்பவர் போதுமானவர் நீர் (3) அன்பு நேசரே 1.சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும் மாராவை போல வாழ்க்கை கசந்தாலும் மதுரமாய் மாற்ற நீர் வல்லவர் சோர்ந்திடாமல் உம்மை நம்பி பின் செல்வேன் போதுமானவர் நீர் (3) அன்பு நேசரே 2. செங்கடலை போல் தடைகள் வந்தாலும் எரிகோவின் மதில் முன் நின்றாலும் அற்புதத்தின் தேவன் என்னோடிருப்பதால் தடைகளை தகர்த்தெறிந்து

Ullankaiyile ennai varaindhavar – உள்ளங்கையிலே என்னை வரைந்தவர் song lyrics Read More »

En Jeevan Neerthanae – என் ஜீவன் நீர் தானே song lyrics

என் ஜீவன் நீர் தானே என் துதியும் நீர்தானேஎனக்காய் மரித்தீரே உமக்காய் வாழ்வேனே உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன்உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் 1. என் பாவங்கள் பாராமல் உம் முகத்தை மறைத்தீரேஎன் மீறுதல் எண்ணாமல் கிருபை அளித்தீரேமன்னியும் என்றேனே மறந்தேன் என்றீரே 2. நான் கலங்கின நேரங்களில்என் துணையாய் நின்றீரேஉலகம் கைவிட்டாலும்நீர் என்னை அணைத்தீரேஜெபத்தை கேட்டீரே கண்ணீர் துடைத்தீரே En jeevan neer thaneEn thuthiyum neer thane (2)Enakkai maritheeraeumakkai Vazhvenae Ummai nesikkiraen

En Jeevan Neerthanae – என் ஜீவன் நீர் தானே song lyrics Read More »

Parisuthar Parandhamanae – பரிசுத்தர் பரந்தாமனே song lyrics

பரிசுத்தர் பரந்தாமனே மகிமையின் மகாராஜனேவல்லமை ஆனவரே அக்கினி அனலும் நீரே -2 என் மேல் இறங்குமய்யா உம் ஆவி ஊற்றுமய்யா என் நிலைமை மாற்றுமய்யாஎன் வாழ்வை தேற்றுமய்யா -2 ஆவியே ஆவியேஆராதிப்பேன் ஆவியேஆவியே ஆவியேபரிசுத்தத்தின் ஆவியே வற்றாத நதியாகவே என் உள்ளத்தில் தங்கிடவே நான் உம்மோடு கலந்திடவே நீர் என்னில் பெருகிடவே என் மேல் இறங்குமய்யா உம் ஆவி ஊற்றுமய்யா என் நிலைமை மாற்றுமய்யாஎன் வாழ்வை தேற்றுமய்யா-4 ஆவியே ஆவியேஆராதிப்பேன் ஆவியேஆவியே ஆவியேபரிசுத்தத்தின் ஆவியே – 4

Parisuthar Parandhamanae – பரிசுத்தர் பரந்தாமனே song lyrics Read More »

Irangumae manam irangumae – இறங்குமே மனம் இறங்குமே song lyrics

இறங்குமே மனம் இறங்குமேஒரு விசை மனம் இறங்குமேஇறங்குமே மனம் இறங்குமேஇந்தப்பாவி மேல் மனம் இறங்குமே 1.உம்மை அறிந்தேன் உந்தன் அன்பை உணர்ந்தேன் ஆனாலும் உம்மை மறந்து தூரம் போனேனே நீர் என்னை தேடி வந்த போதும் உம்மை நான் தள்ளி விட்டு தூரம் போனேனே வெட்கத்தோடே உம் பாதம் வந்தேன் கண்ணீரோடயே உம சமூகம் வந்தேன் என்னையும் மன்னியுமே என் மீது மனம் இறங்குமே 2.உறவுகள் என்னை உதறிய போதும்உறவாக என்னையும் சேர்த்து கொண்டீரேமீண்டும் உந்தன் உறவினை

Irangumae manam irangumae – இறங்குமே மனம் இறங்குமே song lyrics Read More »

Um Karam Ennai Pidithathaiya – உம் கரம் என்னை பிடித்ததைய்யா song lyrics

உம் கரம் என்னை பிடித்ததைய்யாஇதுவரை என்னை நடத்துதய்யா-2கஷ்டத்தின் வேளையில் காத்ததையாதூக்கி அள்ளி எடுத்ததய்யா-2 1.இயேசய்யா என்ன அன்புஎனக்காக வந்த அன்பு-2 ஒவ்வொரு நாளும் நித்திரையில்எதிர்காலம் குறித்த சிந்தனையில்-2என்ன செய்வேன் என்று அழுதேனேஎல்லா பயத்திற்கும் விலக்கினீரே-2 காத்தீரே இரட்சித்தீரேஉம் பிள்ளையாய் மாற்றினீரே-2 2.மனிதராலே நெருக்கப்பட்டேன்மனம் நொந்து நான் கண்ணீர் விட்டேன்-2இனி இந்த வாழ்க்கை தேவை இல்லைதேவா என்னை எடுத்துக்கொள் என்று கதறினேனே புலம்பினேனேவிடவில்லையே உங்க கரம்-2 இயேசய்யா என்ன அன்புஎனக்காக வந்த அன்பு-2 இயேசய்யா நன்றி ஐயாஅளவில்லா உம்

Um Karam Ennai Pidithathaiya – உம் கரம் என்னை பிடித்ததைய்யா song lyrics Read More »

Mutchedi Naduvil Vantheerae – முட்செடி நடுவில் வந்தீரே song lyrics

முட்செடி நடுவில் வந்தீரே – என்னை முற்றும் மாற்றம் செய்தீரே ஏணியாக நின்றீரே – என்னை உயரத்தில் தூக்கி சென்றீரே – (2) அற்புதம் செய்தீரே கிருபை தந்தீரே அபிஷேகத்தாலே நிறைத்தீரே – (2) – அல்லேலூயா (4) 1) சிங்கத்தின் கெபி போல இருந்தாலும் பார்வோன் சுற்றி சுற்றி வந்தாலும் (2) கவலை இல்ல எனக்கு, கவலை இல்லை எனக்கு மகிமையின் இயேசுவாலே – (2) மகிமையின் இயேசுவாலே! – அற்புதம் 2) சாத்தானின் சூழ்ச்சியாய்

Mutchedi Naduvil Vantheerae – முட்செடி நடுவில் வந்தீரே song lyrics Read More »

Avar Thalumbugalaal அவர் தழும்புகளால் song lyrics

அவர் தழும்புகளால் நான் சுகமானேன்-2என் இயேசுவாலே நான் சுகம் பெற்றேன்-2 யெகோவா ராஃப்பா ராஃப்பாராஃப்பா ராஃப்பாசுகமானேன் நான் சுகமானேன்-2 அல்லேலூயா அல்லேலூயாஉண்மை என்றென்றும் ஆராதிப்பேன்-2உண்மை என்றென்றும் ஆராதிப்பேன்-2 1. விடுதலை விடுதலை விடுதலையேஇயேசுவின் நாமத்தில் விடுதலையேஅவர் தழும்புகளால் வந்த விடுதலையேஎன் வாழ்வை மாற்றிய விடுதலையே -2 2. 12 வருஷ பாடுகளும்அவர் வஸ்திரம் தொட்டதும் ஓடியதேவேதனை யாவும் நீங்கியதேஎன் தேவன் நல்லவரே -2 Avar ThalumbugalaalNaan Sugamaanen -2En YesuvalaeNaan Sugamaanen -2 Yehovah Rapha RaphaSugamaanen

Avar Thalumbugalaal அவர் தழும்புகளால் song lyrics Read More »

Neer endrum endhan patchathil நீர் என்றும் எந்தன் பட்சத்தில் Song lyrics

நீர் என்றும் எந்தன் பட்சத்தில் நான் எதற்க்கும் அஞ்சிடேன் உந்தன் சமூகம் என்றும் என்னோடே நான் எதற்க்கும் பயப்படேன் – 2 தீர்க்கதரிசனம் உரைத்திடுவேன் வாக்குதத்தங்கள் சுதந்தரிப்பேன் சத்துருவை நான் வீழ்த்திடுவேன் துதியினால் இயேசுவை நான் உயர்த்திடுவேன் தடைகளை நான் தகர்த்திடுவேன் அவர் மகிமையை நான் பாடிடுவேன் என்றுமே சிறைபட்டதும் சிறகடிக்கும் அஸ்திபாரங்கள் அசையும் பாலைவனமும் பலன் கொடுக்கும் புது வழிகள் பிறந்திடும் – 2 – தீர்க்கதரிசனம் துதியினால் ஜெயம் உண்டு – 4 இயேசுவை

Neer endrum endhan patchathil நீர் என்றும் எந்தன் பட்சத்தில் Song lyrics Read More »