படகை திருப்புவது சுக்கான்
படகை திருப்புவது சுக்கான் என்றால் மக்கள் பண்பைத் திருத்துவது பரமன் அன்றே கடனைத் திருத்துவது உழைப்பே என்றால் மக்கள் கருத்தைத் திருத்துவது கர்த்தரன்றோ
படகை திருப்புவது சுக்கான் என்றால் மக்கள் பண்பைத் திருத்துவது பரமன் அன்றே கடனைத் திருத்துவது உழைப்பே என்றால் மக்கள் கருத்தைத் திருத்துவது கர்த்தரன்றோ
படகோ படகு கடலிலே படகு கர்த்தர் இயேசு இல்லா படகு கவிழ்ந்து போகுது பாரு கதறுராங்க கேளு காத்திடவோ யாருமில்லையோ 1. நடு ராத்திரியில் நடுங்கும் குளிரிலே கடலோரத்திலே கூக்குரல் கேட்டே கடந்த வந்தாரே கர்த்தர் இவரே நடந்து வந்தார் நடுக்கடலில் நாலாம் ஜாமத்தில் 2. வாலிபப் படகே உல்லாசப் படகே தன் பெலன் நம்பும் தன்னலப் படகே காலம் வருமுன் உன் கோலம் மாறுமே கர்த்தனையே தேடியே வருவாய் இன்றே 3. குடிப்பழக்கத்தினால் குழம்பும் படகே
பந்திவிட்டெழுந்தார் பரம என் ராஜா அனுபல்லவி பன்னிரு சீடருக்கும் பணிவிடை செய்ய வென்று 1. வஸ்திரம் கழற்றி மறு சேலையை எடுத்து அரையிலே கட்டிக்கொண்டு அவர் செய்த செய்கைகளை – பந்தி 2. பாத்திரத்தில் தண்ணீர் மொண்டு சீஷரண்டை வந்து சீஷருட கால்களையும் சீக்கிரம் கழுவினாரே – பந்தி 3. கட்டியிருந்த தமது சேலையால் துடைத்தார் கடந்த பேதுருவையும் கழுவவும் நின்றார் – பந்தி 4. நானுன்னை கழுவாவிட்டால் அருமைப் பேதுருவே என்னிடத்தில் பங்குமில்லை என்றுனக்குச் சொல்லுகிறேன்
பல்லவி பயப்படாதே பாரிலிப்போதே திகையாதே கலங்காதே அனுபல்லவி தெரிந்து கொண்டேன் பேர் சொல்லி அழைத்தேன் அறிந்து கொண்டேன் நீ என்னுடையவன் சரணங்கள் 1. தண்ணீரை நீ கடக்கும்போது உன்னோடு கூட நானிருப்பேன் ஆறுகளை நீ கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை – பயப்படாதே 1. தண்ணீரை நீ கடக்கும்போது உன்னோடு கூட நானிருப்பேன் ஆறுகளை நீ கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை – பயப்படாதே 2. அக்கினியில் நடக்கும் போது அஞ்சவேண்டாம் வேகாதிருப்பாய் அக்கினி ஜுவாலை உன்னைப்
பல்லவி பரலோக நாடெந்தன் இன்ப நாடாமெனக்கு என்று நான் கண்டு களிப்பேனோ? அனுபல்லவி ஆ மகிமையே! ஆ பேரின்பமே! என்று நான் கண்டானந்திப்பேனோ – பரலோக 1. சேவை செய்திடுவார் தூதர்கள் – நானங்கு சேவிப்பேன் நித்தியும் நேசரை! ஆ என் இன்பமே! ஆனந்த பாக்கியமே! நாவினா லியம்பவு மேலாதே! – பரலோக 2. சொர்க்கத்தில் ஆ எந்தன் நம்பிக்கை அழியாத சொர்ண மயமான வேலைகள் சோபன கீதமே, சுந்தர நாடதே! சுதா்த ரொருமித்து வாழ்வாரே! –
பல்லவி பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவா பரந்து ஜுவாலிக்க கொளுத்தும் தேவா சரணங்கள் 1. இரக்கமாய் அக்கினித் தழலைக் கொண்டு உருக்கமாய் உள்ளத்தைத் தொட்டருளும் – பரி 2. தேசமெங்கும் திவ்ய அக்கினியால் தீவினை யாவையும் சுட்டெரிக்க – பரி 3. கன்னிகை விருத்தர் வாலிபரும் உன்னத ஆவியால் நிரம்பிடவும் – பரி 4. பாவிகள் யாவரும் மனந்திரும்ப பரலோக அக்கினி நாவருளும் – பரி 5. இயேசுவின் பேரன்பை யுணர்ந்து விசு வாசத்தில் யாவரும் வளர்ந்திடவே
பரிசுத்தப்படுத்தும் தேவா – என்றும் பரிசுத்தப்படுத்தும் தேவா பாங்காய் உம் பாதை நான் நடக்க என்னைப் பரிசுத்தப்படுத்தும் தேவா 1. உம் அன்பை உணராமல் உம் முகம் பாராமல் தீயனாய் அலைகின்றேன் – நீர் எந்தனை ஏற்றுக்கொண்டு – பரிசுத்தப்படுத்தும் 2. உம் சத்தம் கேளாமல் உம் பாதை நடக்காமல் வழி தவறுகிறேன் – நீர் நேர் வழி காட்டி என்னை – பரிசுத்தப்படுத்தும் 3. உம் அருள் அறியாமல் உம்மோடு இணையாமல் சாத்தானின் வன் பிடியில்
பரிசுத்தர் பவனியிலே (2) நாதா நான் ஒரு அங்கத்தினனாக காண வாஞ்சிக்கிறேன் When the saints go marching by (2) Lord I want to be among the members When the saints go marching by
பறக்குதே ஜெயக்கொடி பறக்குதே பறக்குதே சிலுவைக்கொடி பறக்குதே காடு மேடு வீடு பட்டித் தொட்டி நகரம் அகில உலக தேசம் இயேசுவுக்கே சொந்தம் 1. கேட்குதே எங்கும் தொனி கேட்குதே அல்லேலூயா (4) ஜீவ வார்த்தை என்றும் வழி நடத்தும் உன்னை வேத வாக்கு ஒன்றும் மாறுவதும் இல்லை – பறக்குதே 2. வீசுதே அருள் மணம் வீசுதே அல்லேலூயா (4) இயேசு ராஜன் சேனை ஓசை முழக்கத்தோடு சிலுவைக்கொடி ஏந்தி பவனியாக செல்லும் – பறக்குதே
1. பாடுபட்ட யேசையா பட்டபலன் தாருமையா கேடுகெட்ட மானிடர்மேல் கிருபை பரிபாலித்தாய் 2. கள்ளனைக் கண்பார்த்து விண்ணில் சேர்த்த கருணாகரா சொல்லி முடியாத பாவம் செய்த கள்ளன் நானையா 3. கொன்ற பொல்லாத யூதருக்காய் மன்றாடின மேசையா நன்றிகெட்ட பாவி எந்தன் ரண்டகங்களை தீரையா 4. மறுதலித்த சீடனுக்கு மாப்புச் செய்த ஆவண்டவா பொறுதிவைத்தென் பாவமுற்றும் போக்கியருளப்பனே 5. முட்கிரீடம் தாங்கி ஜீவ பொற்கிரீடம் வாங்கினீர் துட்டனுக்கும் ஒரு சிறிய பொற்கிரீடம் தா ஐயா
பாடுவேன் பரவசமாகுவேன்பறந்தோடும் இன்னலே 1. அலையலையாய் துன்பம் சூழ்ந்துநிலை கலங்கி ஆழ்த்துகையில்அலை கடல் தடுத்து நடுவழி விடுத்துகடத்தியே சென்ற கர்த்தனை 2. என்று மாறும் எந்தன் துயரம்என்றே மனமும் ஏங்குகையில்மாராவின் கசப்பை மதுரமாக்கிமகிழ்வித்த மகிபனையே 3. ஒன்றுமில்லா வெறுமை நிலையில்உதவுவாரற்றுப் போகையில்கன்மலை பிளந்து தண்ணீரைச் சுரந்துதாகம் தீர்த்த தயவை 4. வனாந்திரமாய் வாழ்க்கை மாறிபட்டினி சஞ்சலம் நேர்கையில்வான மன்னாவால் ஞானமாய் போஷித்தகாணாத மன்னா இயேசுவே 5. எண்ணிறந்து எதிர்ப்பினூடேஏளனமும் சேர்ந்து தாக்கையில்துன்ப பெருக்கிலும் இன்பமுகம் காட்டிஜெயகீதம் ஈந்தவரை
Paaduven Paravasamaaguven – பாடுவேன் பரவசமாகுவேன் Read More »
நல்ல காலம் பொறக்குதுஉனக்கு நல்ல காலம் பொறக்குது – 3 மகனே நல்ல காலம் பொறக்குதுமகளே நல்ல காலம் பொறக்குது இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2 பாவங்கள் சாபங்கள் மாறுதுஇயேசுவாலே – 2பயங்கள் குழப்பங்கள் நீங்குதுஇயேசுவாலே – 2கவலைகள் கண்ணீர்கள் மாறுதுவறுமைகள் வேதனைகள் நீங்குதுஇயேசுவாலே – 3 இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2 நல்ல