Um anbil ennai marakindren – உம் அன்பில் என்னை மறக்கின்றேன்
Um anbil ennai marakindren Lyrics in Tamil : உம் அன்பில் என்னை மறக்கின்றேன்உம் நினைவில் என்றும் இருக்கின்றேன் உறவான என் ஏசுவே உயிரோடு கலந்தீரைய்யா ஆராதனை உமக்கே ஆராதனை -2 காலங்கள் மாறும் கணுவுகள் மாறும் மாறாத தெய்வம் நீர்தானய்யா உம் அன்பில் என்னை மறக்கின்றேன்உம் நினைவில் என்றும் இருக்கின்றேன் ஆராதனை உமக்கே ஆராதனை -4 பாசமும் மாறும் நேசமும் மாறும்மாறாத நேசம் உமதே ஐயா – மனிதனின் உம் அன்பில் என்னை மறக்கின்றேன்உம் […]
Um anbil ennai marakindren – உம் அன்பில் என்னை மறக்கின்றேன் Read More »