Aadi Padi Ummai – ஆடிப் பாடி உம்மை
Aadi Padi Ummai Aarathipaen Lyrics in Tamil ஆடிப் பாடி உம்மை ஆராதிப்பேன்ஆனந்தமாக உம்மை ஆராதிப்பேன் (2) ஆராதனை உமக்கே (8) 1.செங்கடல் எதிரிட்டாலும்பாதைகள் அடைப்பட்டாலும் (2)சேனைகளின் கர்த்தரே(புது) வழியை திறந்திடுவார் (2) ஜெயம் என்றும் நமக்கே (4) 2.சத்துரு எழும்பினாலும் எதிர்த்து போரிட்டாலும் (2)பலத்தால் என்னை நிரப்பிவழியை செவ்வையாக்குவார் (2) ஜெயம் என்றும் நமக்கே (4) 3.போராட்ட வேலைகளிலும்நிந்தைகள் சூழ்ந்த போதும் (2)எக்காளத்தை எடுத்துஎரிகோவை தகர்த்திடுவேன்துதியின் சத்தம் உயர்த்திஎரிகோவை தகர்த்திடுவேன் ஜெயம் என்றும் நமக்கே […]