Songs List

மகிமையான பரலோகம் – Magimaiyana Paralogamae

மகிமையான பரலோகம் இருக்கையிலே – நீமனம் உடைந்து போவதும் ஏனோஆற்றித் தேற்ற அன்பர் இயேசு இருக்கையிலே – நீஅஞ்சி, அஞ்சி வாழ்வதும் ஏனோ திடன் கொள், பெலன் கொள்சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓடு மகிமையான பரலோகம் இருப்பதனால் – நான்மனம் உடைந்து போகவே மாட்டேன்ஆற்றித் தேற்ற அன்பர் இயேசு இருப்பதனால் – நான்அஞ்சி, அஞ்சி வாழ்ந்திட மாட்டேன் திடன் கொண்டேன், பெலன் கொண்டேன்சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓடுவேன்

மகிமையான பரலோகம் – Magimaiyana Paralogamae Read More »

உங்க ஊழியம் நான் ஏன் – Unga Oozhiyam Naan Yen

உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும்அழைச்சது நீங்க நடத்திச் செல்வீங்க 1. திட்டங்கள் தருபவரும் நீர்தானையாசெயல்படுத்தி மகிழ்பவரும் நீர்தானையாஎஜமானனே என்ராஜனேஎஜமானன் நீர் இருக்கேலைக்காரனுக்கு ஏன் கவலை 2. எலியாவை காகம் கொண்டு போஷித்தீரேசூரைச்செடி சோர்வு நீங்க பேசினீரேதெய்வமே பேசும் தெய்வமேஎலியாவின் தேவன் இருக்கஎதுவும் என்னை அசைப்பதில்லை 3. பவுலையும் சீலாவையும் பாடவைத்தீரேசிறையிலே நள்ளிரவில் ஜெபிக்க வைத்தீரேகதவு திறந்தன கட்டுகள் உடைந்தனகாக்கும் தெய்வம் நீர் இருக்ககவலை எனக்கு எதற்கு 4. ஆயன் நான் ஆடுகளை அறிந்திருக்கிறேன்ஒருவராலும் பறித்துக் கொள்ள

உங்க ஊழியம் நான் ஏன் – Unga Oozhiyam Naan Yen Read More »

கடந்து வந்த பாதை – Kadanthu Vantha Pathai

கடந்து வந்த பாதைகளை திரும்பி பார்க்கிறேன் கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன் நன்றி சொல்கிறேன் நான் நன்றி சொல்கிறேன் அப்பா உமக்கு நன்றி, ராஜா உமக்கு நன்றி 1. அனாதையாய் அலைந்தே நான் திரிந்தேன் ஐயா அழாதே என்று சொல்லி அணைத்தீர் ஐயா – அப்பா 2. எதிராய் வந்த சூழ்ச்சிகளை முறியடித்தீரே எந்தநிலையிலும் உம்மைத் துதிக்க வைத்தீரே 3. பாடுகளை சுமந்து செல்ல பெலன் தந்தீரே பரிசுத்தமாய் வாழ்வு வாழ துணைசெய்தீரே 4. ஒருநாளும் குறைவில்லாமல்

கடந்து வந்த பாதை – Kadanthu Vantha Pathai Read More »

வேறு ஒரு ஆசை இல்ல – Veru oru Aasai illai yesu

வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜாஉம்மைத் தவிர உம்மைத் தவிர 1.உம் பாதம் பணிந்து தான்உம்மையே தழுவினேன் 2.இருள் நீக்கும் வெளிச்ச கேஎனைக் காக்கும் தெய்வமே 3. மனம் இறங்கினீரேமறுவாழ்வு தந்தீரே 4. சுகம் தந்தீரையாபெலன் தந்தீரையா 5. இரக்கத்தின் சிகரம் –இதயத்தின் தீபமே 6.செய்த நன்மை நினைத்துஇதித்து பாடி மகிழ்வேன்

வேறு ஒரு ஆசை இல்ல – Veru oru Aasai illai yesu Read More »

என்னைத் தேடி இயேசு – Ennai Thedi Yesu Vanthar

என்னைத் தேடி இயேசு வந்தார்எந்தன் வாழ்வை மாற்றி விட்டார்அல்லேலூயா நான் பாடுவேன்ஆடிப்பாடித் துதித்திடுவேன் 1. மகனானேன் நான் மகளானேன்அப்பா பிதாவே என்றழைக்கும்உரிமையை எனக்குத் தந்தார் 2. ஆவி தந்தார் தூய ஆவி தந்தார்வல்லமையும் அன்பும் ஞானமும் கொண்டபரிசுத்த ஆவி தந்தார் 3. சுகமானேன் நான் சுகமானேன்இயேசு கிறிஸ்துவின் காயங்களால்சுகமானேன் சுகமானேன் 4. தெரிந்துகொண்டார் என்னைதெரிந்து கொண்டார்பரிசுத்தனும் புனிதனுமாய்அவர் திருமுன் வாழ

என்னைத் தேடி இயேசு – Ennai Thedi Yesu Vanthar Read More »

கைதட்டி பாடி – Kai Thatti Paadi

கைதட்டி பாடி மகிழ்ந்திருப்போம்கர்த்தர் சமூகத்தில் களிகூறுவோம் களிகூறுவோம் களிகூறுவோம்கர்த்தர் சொன்ன வாக்குத்தத்தம் சொல்லி மகிழ்வோம்களிகூறுவோம் களிகூறுவோம்கவலைகள் மறந்து களிகூறுவோம் 1. நினைப்பதற்கும் நான்ஜெபிப்பதற்கும்அதிகமாய் செய்திடுவார் 2. பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டென்எனக்கே நீ சொந்தம் என்றார் 3. நன்மையும் கிருபையும் நம்மைத் தொடரும்ஜீவனுள்ள நாட்களெல்லாம் 4. அறிவு புகட்டுவார் பாதை காட்டுவார்ஆலோசனை அவர் தருவார் 5. ஆபத்துக் காலத்தில் நோக்கிக் கூப்பிட்டால்அவர் நம்மை விடுவிப்பாரே 6. வாலாக்காமல் அவர் தலையாக்குவார்கீழாக்காமல் மேலாக்குவார் 7.பெலப்படுத்தி நான் சகாயம் செய்வேன்

கைதட்டி பாடி – Kai Thatti Paadi Read More »

தாய்மடியில் தவழுகின்ற – Thai Madiyil Thavazhukintra

தாய்மடியில் தவழுகின்ற குழந்தையைப் போலதகப்பனே உம்மடியில் சாய்ந்துவிட்டேன் நான் 1. கவலையில்லையே கலக்கமில்லையேகர்த்தர் கரம்பிடித்துக் கொண்டேன்எதைக் குறித்தும் பயமில்லையேஎன் நேசர் நடத்துகிறீர் தினம் 2. செய்த நன்மைகள் நினக்கின்றேன்நன்றியோடு துதிக்கிறேன் – நான்கைவிடாத என் ஆயனேகல்வாரி நாயகனே -என் 3. துணையாளரே துணையாளரேஇணையில்லா மணவாளரே – என்உணவாக வந்தீரையாஉயிரோடு கலந்தீரையா -என் 4. உம்மைத்தானே பற்றிக்கொண்டேன்உம்தோளில் அமர்ந்துவிட்டேன்-நான்உந்தன் சிறகுகள் நிழல்தனிலேஉலகத்தையே மறந்துவிட்டேன் – இந்த 5. அதிகாலமே தேடுகிறேன் ஆர்வமுடன் நாடுகிறேனஉயிர்வாழும் நாட்களெல்லாம்உம் நாமம் சொல்வேனையா –

தாய்மடியில் தவழுகின்ற – Thai Madiyil Thavazhukintra Read More »

நன்றிபலி நன்றிபலி நல்லவரே- Nandri Bali Nandri Bali Nallavare

நன்றிபலி நன்றிபலிநல்லவரே உமக்குத்தான்அதிகாலை (எப்போதும் ) ஆனந்தமே – என்அப்பா உம் திருப்பாதமே 1.நேற்றைய துயரமெல்லாம்இன்று மறைந்ததையாநிம்மதி பிறந்ததையா (அது)நிரந்தரமானதையா கோடி கோடி நன்றி டாடி (3) 2.இரவெல்லாம் காத்தீர்இன்னும் ஓர் நாள் தந்தீர்மறவாத என் நேசரே (இன்று)உறவாடி மகிழ்ந்திடுவேன் 3.ஊழியப் பாதையிலேஉற்சாகம் தந்தீரையாஓடி ஓடி உழைப்பதற்குஉடல் சுகம் தந்தீரையா – நான் 4.வேதனை துன்பமெல்லாம்ஒரு நாளும் பிரிக்காதையாநாதனே உம் நிழலில் (நான்)நாள்தோறும் வாழ்வேனையா – இயேசு 5.ஜெபத்தைக் கேட்டீரைய்யாஜெயத்தைத் தந்தீரையாபாவம் அணுகாமலேபாதுகாத்து வந்தீரையா 6.என் நாவில்

நன்றிபலி நன்றிபலி நல்லவரே- Nandri Bali Nandri Bali Nallavare Read More »

நானும் என் வீட்டாரும் – Naanum En Veettaarum

As For Me and My House HoldWe Will Serve You. Oh ! Lord- 3 You are WonderfulYou are Mighty GodYou are Prince Of PeaceYou are My Everything We Love YouWe Worship You – 2 நானும் என் வீட்டாரும் உம்மையே நேசிப்போம்உமக்காய் ஓடுவோம்உந்தன் நாமம் சொல்லுவோம் 1. கைவிடா தெய்வமே கருணையின் சிகரமேமெய்யான தீபமே என்வாழ்வின் பாக்கியமேமுழந்தாழ்படியிட்டுமுழுவதும் தருகிறேன் – நான் 2. எபிநேசர்

நானும் என் வீட்டாரும் – Naanum En Veettaarum Read More »

உன்னத தேவனே என் இயேசு – Unnatha Devane En Yesu

உன்னத தேவனே என் இயேசு ராஜனேஉம்மோடு இணைந்திட என் உள்ளம் ஏங்குதையா 1. மறுரூபமாக்கிடும்மகிமையின் மேகமேஉம் முக சாயலாய்உரு மாற்றும் தெய்வமே இரவெல்லாம் பகலெல்லாம் இதயம்உமக்காக துடிக்குதையாநினைவெல்லாம் பேச்செல்லாம்நேசரே உம்மைப் பற்றித்தானே ஐயா 2.பேரின்பக் கடலிலேஓய்வின்றி மூழ்கணும்துதித்து மகிழணும்தூயோனாய் வாழணும் – நான் 3.கொடியாக படரணும் உந்தன் நேசமேமடிமீது தவழணும்மழலைக் குழந்தை நான் – உன் 4.உம் அன்பைப் பருகிடஓடோடி வந்துள்ளேன் உம்மாக மாறிட உலகை மறக்கிறேன் 5. ஐயா உம் நிழலிலே ஆனந்த பரவசம்அளவிடா பேரின்பம்

உன்னத தேவனே என் இயேசு – Unnatha Devane En Yesu Read More »

சர்வ வல்லவர் என் சொந்தமானர்- Sarva Vallavar En Sonthamaanar

சர்வ வல்லவர் என் சொந்தமானர் (எஜமானன்)சாவை வென்றவர் என் ஜீவனானவர் (மணவாளன்)ஆ…இது அதிசயம் தானேஓ…இது உண்மைதானே 1. கண்டுகொண்டேன் ஒரு புதையல்பெற்றுக்கொண்டேன் ஒரு பொக்கிஷம்இயேசுதான் என் இரட்சகர்இயேசு தான் என் ராஜா 2. சந்தோஷமும் சமாதானமும்என் உள்ளத்தில் பொங்குதய்யாபாவமெல்லாம் போக்கிவிட்டார்பயங்களெல்லாம் நீக்கிவிட்டார் 3. பரலோகத்தில் எனது பெயர்எழுதி விட்டார் என் இயேசுஎன் வாழ்வின் நோக்கமெல்லாம்இயேசுவுக்காய் வாழ்வது தான் 4. ஊரெல்லாம் சொல்லிடுவேன்உலகமெங்கும் பறைசாற்றுவேன்ஜீவிக்கின்றார் என் இயேசுசீக்கிரமாய் வந்தீடுவார்

சர்வ வல்லவர் என் சொந்தமானர்- Sarva Vallavar En Sonthamaanar Read More »

உம் பீடத்தை சுற்றி – Um Peedathai Sutri

உம் பீடத்தை சுற்றிச் சுற்றிநான் வருகிறேன் தெய்வமேகறைகளெல்லாம் நீங்கிடஎன் கைகளைக் கழுவுகிறேன் என் தெய்வமே இயேசு நாதாஇதயமெல்லாம் மகிழுதையா 1.உரத்த குரலில் நன்றிப் பாடல்பாடி மகிழ்கிறேன்வியத்தகு உம் செயல்களெல்லாம்எடுத்து உரைக்கிறேன் 2.உந்தன் மாறாத பேரன்புஎன் கண்முன் இருக்கிறதுஉம் திருமுன்னே உண்மையாகவாழ்ந்து வருகிறேன் 3.கர்த்தாவே உம்மையே நம்பியுள்ளேன்தடுமாற்றம் எனக்கில்லைஉந்தன் சமூகம் உந்தன் மகிமைஉண்மையாய் ஏங்குகின்றேன்

உம் பீடத்தை சுற்றி – Um Peedathai Sutri Read More »