Songs List

உதறித் தள்ளு தூக்கி எறிந்திடு-Uthari Thallu Thukki

உதறித் தள்ளு தூக்கி எறிந்திடுஅழுத்தும் சுமைகளை (தினம்)பற்றும் பாரங்களை – உன்னை பொறுமையுடன் நீ ஒடு ( என் )நேசரின் மேல் கண் வைத்து ஓடு 1.மேகம் போன்ற திரள் கூட்டம்பரிசு பெற்று நிற்கின்றனர்முகம் மலர்ந்து கை அசைத்துவா வா வா என்கின்றனர்(ஓடி வா என்கின்றனர்) – பொறுமையுடன் 2.அவமானத்தை எண்ணாமல்சுமந்தாரே சிலுவைதனைஅமர்ந்து விட்டார் அரியணையில்அதிபதியாய் அரசனாய் 3.தமக்கு வந்த எதிர்ப்பெல்லாம்தாங்கிக் கொண்ட இரட்சகரைசிந்தையில் நாம் நிறுத்தினால்சோர்ந்து நாம் போவதில்லை

உதறித் தள்ளு தூக்கி எறிந்திடு-Uthari Thallu Thukki Read More »

குற்றம் நீங்கக் கழுவினீரே – Kutram Neenga kazhuvenere

குற்றம் நீங்கக் கழுவினீரேசுற்றி வருவேன் உம்மையேபற்றிக் கொண்டேன் உம் வசனம்வெற்றி மேல் வெற்றி காண்பேன் நீர்தானே யேகோவா ராஃபாசுகமானேன் கல்வாரி காயங்களால் 1.இரக்கம் கண்முன்னேஉம் வாக்கு என் நாவில் -உம்நான் ஏன் கலங்கணும்நன்றி கூறுவேன் 2.மகிமை மேகத்திற்குள்மறைந்து நான் வாழ்கின்றேன் -உம்இரட்சகர் இயேசுதான்எப்போதும் என் முன்னே 3.உம்மையே நம்பியுள்ளேன்உம்மோடுதான் நடப்பேன்தடுமாற்றம் எனக்கில்லைதள்ளாடுவதுமில்லை 4.உமது ஜனத்தின் மேல்பிரியும் வைக்கின்றீர்நீடிய ஆயுளால்திருப்தியாக்குவீர் 5.உருமாற்றம் அடைகிறேன்உம் மேக நிழலிலேமனம் புதிதாகின்றதுமறுரூபம் ஆகின்றேன்

குற்றம் நீங்கக் கழுவினீரே – Kutram Neenga kazhuvenere Read More »

பரலோக கார்மேகமே – Paraloga Kaarmaegamae

பரலோக கார்மேகமேபரிசுத்த மெய் தீபமேஉயிராய் வந்தீரைய்யாநார்வே நீர்தானைய்யா – என் ஆவியானவரே என் ஆற்றலானவரே-பரலோக 1.அறிவு புகட்டுகின்றநல் ஆவியாய் வந்தீரேஇறுதிவரை என்றென்றைக்கும்எனக்குள்ளே வாழ்பவரே-ஆவியானவரே 2.மேன்மையாய் உயர்த்தினீரேஇன்பமாய் பாடுகிறேன்இறைவாக்கு என் நாவிலேஎன் வழியாய் பேசுகிறீர் 3.மறுரூப மலை நீரேமகிமையின் சிகரம் நீரேஉருமாற்றம் அடைகின்றேன்உம் மேக நிழல்தனில் 4.விண்ணக பனித்துளியாய்மண்ணகம் வந்தீரேபுதிதாக்கும் பரிசுத்தரேஉருவாக்கும் உன்னதரே 5.தகப்பனை அறிந்துகொள்ளவெளிப்பாடு தருகிறார்அவர் விருப்பம் நிறைவேற்றஞானம் தந்து நடத்துகிறீர் 6.அக்கினி ஸ்தம்பம்மேக நிழலாகதவறாமல் நடத்துகிறீர்விலகாமல் முன் செல்கிறார் 7.அப்பா பிதாவே என்றுகூப்பிட செய்தீரேபிள்ளையான் உம்

பரலோக கார்மேகமே – Paraloga Kaarmaegamae Read More »

சுகம் பெலன் எனக்குள்ளே – Sugam Belan Enakullae

சுகம் பெலன் எனக்குள்ளே பாய்ந்து செல்லுதேவல்லமை நதியாய் பரவி பாயுதே -2 இரத்த குழாய்கள் கண்கள் செவி வாய்தவணி எங்கும் பாய்கின்றதே -2உங்க வல்லமையால் சுகமானேன்உங்க வார்த்தையால் சுகமானேன்உங்க தழும்புகளால் சுகமானேன்உங்க தயவினால் சுகமானேன் இயேசையா இரெட்சகரேசுகம் தரும் என் தெய்வமே – உங்க 1. முதுகு தண்டு இதயம் மூளை நரம்புஇரத்தம் வல்லமை பாய்கின்றதே-2குடல் தோல் கணையம் இரைப்பை வயிறுசதை எங்கும் பாய்கின்றதே – இயேசையா 2. முட்டு ஈரல் மூட்டு கை கால் பிசுக்கள்வல்லமை

சுகம் பெலன் எனக்குள்ளே – Sugam Belan Enakullae Read More »

வழியை கர்த்தருக்கு – Vazhiyai Kartharukku

வழியை கர்த்தருக்குக் கொடுத்துவிடுவரையே நம்பியிரு-உன்காரியத்தை வாய்க்கச் செய்வார்உன் சார்பில் செயலாற்றுவார் காத்திரு பொறுத்திருகர்த்தரையே நம்பியிருகாரியத்தை வாய்க்கச் செய்வார்உன் சார்பில் செயலாற்றுவார் – வழியை 1. தீயவன் செயல் குறித்துமனம் பதறாதேபுல்லைப் போல் உலர்ந்துபூவைப் போல உதிர்ந்துஇல்லாமல் போய்விடும்-காத்திரு 2. மகிழ்ந்து களிகூருதொடர்ந்து துதிபாடுஉன் இதயத்தின் வாஞ்சைவிருப்பங்கள் எல்லாம்விரைவில் நிறைவேற்றுவார் 3. நீதிமான் அனைவருக்கும்வெற்றி உண்டு வெகு விரைவில்துணைநின்று கர்த்தரோ நடத்திச் செல்வார்துரிதமாய் ஜெயம் தருவார் 4. உனது நேர்மை எல்லாம்அதிகாலை வெளிச்சமாகும்நண்பகல் போலாகும்உன் நீதி நியாயம்நண்பா கலங்காதே

வழியை கர்த்தருக்கு – Vazhiyai Kartharukku Read More »

எப்பொழுது உம் சந்நிதியில் – Eppoluthu Um Sannithiyil

எப்பொழுது உம் சந்நிதியில் வந்து நிற்பேன்தாகமாயிருக்கிறேன் ஜீவனுள்ள தேவன் மேல் தாகமாயிருக்கிறேன்.அதிகமாக துதிக்கின்றேன் தாகமாயிருக்கிறேன் – எப்பொழுது 1.தண்ணீருக்காய் மானானது காமம் கொள்வது போல் என் ஆன்மா உம்மைத்தானே தேடித் தவிக்கிறது இரட்சகரே உம் வருகையில்நிச்சயமாய் உம் முகம் காண்பேன்தாகமாய் இருக்கிறேன்அதிகமாய் துதிக்கின்றேன்-எப்பொ 2.ஆத்துமாவே நீ கலங்குவதேன்சோர்ந்து போவது ஏன்கர்த்தரையே நம்பியிருஅவர் செயல்கள் நினைத்துத் துதி-இரட்சகரே 3.காலைதோறும் உம் பேரன்பைக்கட்டளையிடுகிறீர்இரவுபகல் உம் துதிப்பாடல்என் நாவில் ஒலிக்கிறது

எப்பொழுது உம் சந்நிதியில் – Eppoluthu Um Sannithiyil Read More »

ஒருநாளும் வீணாகாது – Oru Naalum Veenaagaathu

ஒருநாளும் வீணாகாதுநீ ஓடும் ஓட்டம் நீ செய்யும் ஊழியம்ஒரு நாளும் வீணாகாது 1. கர்த்தரே உனக்குள்ளேசெயலாற்றி மகிழ்கின்றார்அவர் விருப்பம் நீ செய்திடஆற்றல் தருகின்றார் தொடர்ந்து ஓடு விட்டுவிடாதேபணி செய்வதை நீ நிறுத்திவிடாதே – ஒருநாளும் 2.பிடித்துக் கொள் ஜீவவசனம்பிரகாசி கிறிஸ்து இயேசுவுக்காய்நெறி கெட்ட சமுதாயத்தில்நீதானே நட்சத்திரம்-தொடர்ந்து 3.அவமானம் நிந்தை எல்லாம்அனுதின உணவு போலபழிச்சொல் எதிர்ப்பு எல்லாம்பெலன் தரும் ஊட்டச்சத்து-தொடர்ந்து 4. கண்களை பதித்துவிடுகர்த்தராம் இயேசுவின் மேல்சிலுவை சுமந்ததனால்சிங்காசனம் அமர்ந்து விட்டால்- தொடர்ந்து

ஒருநாளும் வீணாகாது – Oru Naalum Veenaagaathu Read More »

என் பாத்திரம் நிரம்பி – En Paaththiram Nirambi

என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிகின்றதுவழிந்து ஓடுகின்றது எனக்குள்ளே ஜீவஊற்றுஅது வற்றாது ஒரு நாளும் – என் பாத்திரம் 1.அபிஷேக நதி நானேஅகிலமெங்கும் பரவிடுவேன்ஏராளமான மீன்கள் திரளான உயிரினங்கள்நதி பாயும் இடமெல்லாம் நான் போகும்இடமெல்லாம்-எனக்கு 2.ஆனந்த தைலம் நானேபுலம்பலுக்கு எதிரானேன்துதிஉடை போர்த்திடுவேன் சாம்பல் நீக்கிடுவேன்அலங்காரமாக்கிடுவேன் -சபையை 3.கனி கொடுக்கும் மரம் நானேநாள்தோறும் (புதுக்) கனி கொடுப்பேன்இலைகள் உதிர்வதில்லை கனிகள் கெடுவதில்லை-என்விருந்தும் மருந்தும் நானே – சபைக்கு 4.முழங்கிடுவேன் தினம் சுவிசேஷம்ஒடுக்கப்பட்ட இந்த உலகத்திற்குகாயங்கள் ஆற்றிடுவேன் கட்டுக்கள் அவிழ்த்திடுவேன்விடுதலை

என் பாத்திரம் நிரம்பி – En Paaththiram Nirambi Read More »

கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் – Kondaduvom Naam Kondaduvom

கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம்எக்காளம் ஊதி ஏழு நாட்களும்யெகோவா தேவனைக் கொண்டாடுவோம் 1. பலிகள் செலுத்தி பரிசுத்தர் சமூகத்தில்பாடிக் கொண்டாடுவோம்தீயவன் நடுவில் வருவதில்லைகர்த்தர் ஜெயம் எடுத்தார்-நம் அகமகிழ்வோம் அக்களிப்போம்ஆனந்த சத்தமிடுவோம் 2. நல்லவர் கர்த்தர் கிருபையுள்ளவர்என்று நாம் உயர்த்திடுவோம்கர்த்தரின் மகிமை மேகம் போலஇறங்கட்டும் இந்நாளிலே 3. அசைக்க முடியா கூடாரமாவோம்அமைதியின் இல்லமாவோம்நோயாளி என்று சொல்வதில்லைகுற்றங்கள் நீங்கியதே 4. இஸ்ரவேல் ஜனத்துக்கு தேவன் தந்தபிரமாணம் இதுதானேஎகிப்து தேசம் விட்டு புறப்படும்போதுகட்டளையாய் கொடுத்தார் 5. பழைய புளித்த மாவை

கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் – Kondaduvom Naam Kondaduvom Read More »

உன்னதரே உம் பாதுகாப்பில் – Unnatharae Um Paathukaappil

உன்னதரே உம்பாதுகாப்பில் வாழ்கின்றேன் -சர்வவல்லவரே உம் நிழலில்தான்தங்கியுள்ளேன் புகலிடமே அடைக்கலமேகோட்டையே நம்பிக்கையே 1.பாழாக்கும் கொள்ளை நோய் அணுகாதுவேடனின் கண்ணி ஒன்றும் செய்யாதுகாக்கும் அரண் நீரே என் கேடகமானீரே 2.படைத்தவரை புகலிடமாய்க் கொண்டுள்ளேன்பரிசுத்தரே பாதுகாக்கும் மதிலானார்தீங்கு நிகழாது (ஒரு )நோயும் அணுகாது 3.வழியெல்லாம் காக்கும் தூதன் எனக்குண்டுபாதம் கல்லில் மோதாமல் தாங்கிடுவார்மிதிப்பேன் சிங்கத்தையே நான்நடப்பேன் சர்ப்பத்தின்மேல் 4.சிறகுகளால் அரவணைத்து மூடுகிறீர்உம் சமூகம்தான் நிரந்தர நீரோடைநிமிரச் செய்தீரே நிரந்தரமானீரே -தலை 5.இரவில் வரும் திகிலுக்குநான் பயப்படேன்பகலில் வரும் சோதனைகளை மேற்கொள்வேன்ஆயிரம்

உன்னதரே உம் பாதுகாப்பில் – Unnatharae Um Paathukaappil Read More »

இரத்தத்தினாலே கழுவப்பட்டேன் – Raththathinaalae Kazhuvapattean

இரத்தத்தினாலே கழுவப்பட்டேன்பரிசுத்தமாக்கப்பட்டேன்மீட்கப்பட்டேன் திரு இரத்தத்தால்அலகையின் பிடியினின்று-நான் இரத்தம் ஜெயம். இரத்தம் ஜெயம்இயேசுகிறிஸ்துவின் இரத்தம் ஜெயம்-2 1. படைத்தவரே என்னை ஏற்றுக் கொண்டார் –சிந்தப்பட்ட திரு இரத்தத்தால்-2பாவம் செய்யாத ஒரு மகனைப்போலபார்க்கின்றார் பரமபிதா-இரத்தம் ஜெயம் 2. என் சார்பில் தேவனை நோக்கிதொடர்ந்து கூப்பிடும் இரத்தம்அருள் நிறைந்த இறை அரியணையைதுணிவுடன் அணுகிச் செல்வோம்-இரத்தம் ஜெயம் 3. போர்க்கவசம் என் தலைக்கவசம்இயேசுவின் திரு இரத்தமேதீய ஆவி(யும்) அணுகாதுதீங்கிழைக்க முடியாது (எந்த)-இரத்தம் ஜெயம் 4. சுத்திகரிக்கும் தூய்மையாக்கும்வாழ்நாளெல்லாம் தினமும்நன்மையான காரியங்கள்நமக்காய் பரிந்து பேசும்-இரத்தம்-ஜெயம்

இரத்தத்தினாலே கழுவப்பட்டேன் – Raththathinaalae Kazhuvapattean Read More »

நான் மன்னிப்படைய – Naan Mannippadaya

நான் மன்னிப்படைய நீர் தண்டிக்கப்பட்டீர்மீட்படைய நொறுக்கப்பட்டார்-2நீதிமானாக்க பலியானீர்நிநத்திய ஜீவன் தந்தீர் அன்பே, பேரன்பே 1.காயப்பட்டீர் நான் சுகமாகஎன் நோய்கள் நீங்கியதேசுமந்து கொண்டீர் என் பாடுகள்சுகமானேன் தழும்புகளால் இம்மானுவேல் இயேசு ராஜாஇவ்வளவாய் அன்புகூர்ந்தீர்-அன்பே 2.சாபமானீர் என் சாபம் நீங்கமீட்டீரே சாபத்தினின்றுஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்பெற்றுக்கொண்டேன் சிலுவையினால் இம்மானுவேல் 3. ஏழ்மையானீர் சிலுவையிலேசெல்வந்தனாய் நான் வாழபிதா என்னை ஏற்றுக்கொள்ளபுறக்கணிக்கப்பட்டீரையா-இம்மானுவேல் 4. மகிமையிலே நான் பங்கு பெறஅவமானம் அடைந்தீரையாஜீவன் பெற சாவை ஏற்றீர்முடிவில்லா வாழ்வு தந்தீர்-இம்மானுவேல்

நான் மன்னிப்படைய – Naan Mannippadaya Read More »