Songs List

தகப்பனே தந்தையே – Thakappanae Thanthaiyae

தகப்பனே தந்தையேதலைநிமிரச் செய்பவர் நீரே கேடகம் நீரே மகிமையும் நீரேதலை நிமிரச் செய்பவர் நீரே 1. எதிரிகள் எவ்வளவாய் பெருகிவிட்டனர்எதிர்த்தெழுவோர் எத்தனை (எத்துணை)மிகுந்து விட்டனர் ஆனாலும் சோர்ந்து போவதில்லைதளர்ந்து விடுவதில்லைதகப்பன் நீர் தாங்குகிறீர்என்னைத் தள்ளாட விடமாட்டார்-கேடகம் 2. படுத்துறங்கி மகிழ்வுடனேவிழித்தெழுவேன்ஏனெனில் கர்த்தர்என்னை ஆதரிக்கின்றீர் அச்சமில்லை கலக்கமில்லைவெற்றி தரும் கர்த்தர் என்னைகல்வி என்றும் எனக்கில்லையே.. 3.ஒன்றுக்கும் நான் கலங்காமல்தோத்தரிப்பேன்அறிவுக்கெட்டா பேர் அமைதிபாதுகாக்குதே நீர் விரும்பத்தக்கவை, தூய்மையானவைஅவைகளையே தியானம் செய்கின்றேன்தினம் அறிக்கை செய்து ஜெயம் எடுப்பேன்-கேடகம்

தகப்பனே தந்தையே – Thakappanae Thanthaiyae Read More »

என் மேய்ப்பர் நீர்தானையா – En Meippar Neerthaanaiya

என் மேய்ப்பர் நீர்தானையாஎனக்கென்றும் குறைவேயில்லை நான் ஏன் கலங்கணும்என் ஆயன் இருக்கையிலே 1.நீதியின் பாதையில் நடத்திச் செல்கின்றீர்உம் மகிமை விளங்கும்படி 2.ஆத்துமா தேற்றுகின்றீர் ஆவி பொழிகின்றீர்புது உயிர் தருகின்றீர் 3.எதிரிகள் கண்முன்னே வெற்றி தருகின்றீர்விருந்து படைக்கின்றீர் 4.நிச்சயமாகவே வாழ்நாள் முழுவதும்உம் கிருபை பின் தொடரும் 5.இருள்சூழ் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்பயமில்லையே பயமில்லையேவசனமும் ஆவியும் தினமும் தேற்றுதையா 6.தலையை எண்னையால் அபிஷேகம் செய்கின்றீர்பாத்திரம் நிரம்பி வழிகின்றது

என் மேய்ப்பர் நீர்தானையா – En Meippar Neerthaanaiya Read More »

வெப்பமிகு நாட்களில்-Veppamigu Natkalil

வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையேவறட்சி காலத்தில் பயம் இல்லையே – 2என் வேர்கள் தண்ணீருக்குள்இலையுதிரா மரம் நான் – 2எப்போதும் பசுமை நானேதப்பாமல் கனி கொடுப்பேன் – 2 நம்பியுள்ளேன் கர்த்தரையேஉறுதியாய் பற்றிக் கொண்டேன் – 2பாக்கியவான் பாக்கியவான் – 2 -நான்என்றென்றும் பாக்கியவான் 1.கிருபை சூழ்ந்து கொள்ளும்பேரன்பு பின் தொடரும் – உம்இதயம் அகமகிழும் – என்இன்னிசை தினம் பாடும் – 2 நம்பியுள்ளேன் 2.இக்கட்டு துன்ப வேளையில்காக்கும் தகப்பன் நீரே – 2பூரண சமாதானம் –

வெப்பமிகு நாட்களில்-Veppamigu Natkalil Read More »

மறக்கப்படுவதில்லை நீ – Marakkappaduvathillai Nee

மறக்கப்படுவதில்லை நீஎன்னால் மறக்கப்படுவதில்லை – 2 கலங்காதே என் மகனே(மகளே)கைவிட நான் மனிதனல்ல – 2 1.தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும்நான் உன்னை மறப்பதில்லை – 2என் கண்முன்னே நீதானேஉன்னை நான் உருவாக்கினேன் – 2 -கலங்காதே 2.உள்ளங்கையிலே பொறித்து வைத்துள்ளேன்எதிர்கால பயம் வேண்டாம் – 2உன் ஏக்கமெல்லாம் ஈடேறும்கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறும் – 2 3.மலைகள் குன்றுகள் விலகிப் போகலாம்விலகாது என் கிருபை – 2விலை கொடுத்து வாங்கி உள்ளேன் – உன்னைஎனக்கே நீ சொந்தம்

மறக்கப்படுவதில்லை நீ – Marakkappaduvathillai Nee Read More »

வாய்க்கால்கள் ஓரத்திலே – Vaaikaalgal Oorathilae

வாய்க்கால்கள் ஓரத்திலே நடப்பட்ட மரம் நானே என் வேர்கள் தண்ணீருக்குள் இலையுதிரா மரம் நான் – 2 1.செய்வதெல்லாம் வாய்க்கும் வெற்றி மேல் வெற்றி காண்பேன் – 2 பசுமை எப்போதுமே தப்பாமல் கனி கொடுப்பே-2 எப்போதும் பசுமை தப்பாமல் கனிகள் – 2 2.கர்த்தரின் திரு வேதத்தில் இன்பம் தினம் காண்பேன் – 2 இரவு பகல் எப்போதும் (நான்) தியானம் செய்திடுவேன் – 2 – எப்போதும் 3.துன்மார்க்கர் ஆலோசனை கேளாமல் வாழ்ந்திருப்பேன் –

வாய்க்கால்கள் ஓரத்திலே – Vaaikaalgal Oorathilae Read More »

ஓட்டத்தை ஓடி முடிக்கணும் – Ottathai Odi Mudikanum

ஓட்டத்தை ஓடி முடிக்கணும்ஊழியம் நிறைவேற்றுணுமே(தம்பி, தங்கச்சி) நீ கர்த்தரையே முன் வைத்துகலங்காமல் மகிழ்வுடனே 1.ஒன்றையும் குறித்து கலங்காமல்பிராணனை அருமையாய் எண்ணாமல் – 2மகிழ்வுடன் தொடர்ந்து ஓடி முடிக்கணும்பெற்ற ஊழியம் நிறைவேற்றணும் – 2 2.எதிரிகள் சூழ்ச்சி செய்தாலும்இன்னல் துன்பங்கள் எது வாந்தாலும் – 2கண்ணீரோடும் தாழ்மையோடும்கர்த்தர் பணி செய்து மடியணுமே – 2 3.கிராமம் கிராமமாய் செல்லணுமேவீடு வீடாய் நுழையணுமே – 2கிருபையின் நற்செய்தி சொல்லனுமேஜனங்கள் மனம் திரும்ப அழைக்கணுமே – 2

ஓட்டத்தை ஓடி முடிக்கணும் – Ottathai Odi Mudikanum Read More »

Thalaigal Uyarattum – தலைகள் உயரட்டும்

தலைகள் உயரட்டும் கதவு திறக்கட்டும்இராஜா வருகிறார் – இயேசு -2 யார் இந்த ராஜா.. மகிமையின் ராஜா-2-தலைகள் 1.வாசல்களே தலைகளை உயர்த்துங்கள்கதவுகள் திறந்து வழிவிடுங்கள்-2படைகளின் ஆண்டவர் பராக்கிரமம் நிறைந்தவர்உள்ளே நுழையட்டும்-2உள்ளே நுழையட்டும்- யார் இந்த 2.மண்ணுலகம் கர்த்தருக்கு சொந்தமன்றோஅதன் குடிகள் எல்லாம்அவரின் உடைமை அன்றே -2தேடுவோம் அவரை நாடுவோம் தினமும்இரட்சகர் இயேசுவை-2இரட்சகர் இயேசுவை-யார் இந்த 3.கர்த்தர் மலைமேல் ஏறத்தகுந்தவன் யார்?அவர் சமூகத்தின் நிற்கத்தகுந்தவன் யார்?-2சுத்தமான கைகள் தூய்மையான இதயம்உடையவன் தானே-2உடையவன் தானே-தலைகள் 4. கர்த்தர் சமூகம் தேடும்

Thalaigal Uyarattum – தலைகள் உயரட்டும் Read More »

கலங்கி நின்ற வேளையில் – Kalangi Nindra Velaiyil

கலங்கி நின்ற வேளையில்கைவிடாமல் காத்தீரே தகப்பனே, தகப்பனே-2 நீர் போதும் என் வாழ்வில்-4-கலங்கி 1. உடைந்த நொந்த உள்ளத்தோடுஅருகில் நீர் இருக்கின்றீர்-2தாங்கிடும் பெலன் தந்துதப்பிச் செல்ல வழி செய்யும்தகப்பனே(2) தகப்பனே – நீர் போதும் 2. துன்பத்தின் பாதையில் நடக்கும் போதெல்லாம்திருவசனம் தேற்றுதையா-2தீமைகளை நன்மையாக்கிதினம் தினம் நடத்திச் செல்லும்தகப்பனே(2) தகப்பனே – நீர் போதும் 3. நித்திய அன்பினால் அன்புகூர்ந்துஉம் பேரன்பால் இழுத்துக் கொண்டீர்-2காருண்யம் தயவால்காலமெல்லாம் சூழ்ந்து காக்கும்தகப்பனே(2) தகப்பனே – நீர் போதும்

கலங்கி நின்ற வேளையில் – Kalangi Nindra Velaiyil Read More »

கர்த்தரை நான் எக்காலத்திலும் – Kartharai Naan Ekkalathilum

கர்த்தரை நான் எக்காலத்திலும்ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்அவர் புகழ் எப்பொழுதுமேஎன் நாவில் ஒலித்திடுமே-2 ஆனந்தமே பேரின்பமேஆடலுடன் புகழ் பாடுவோமே-3நல்லவர் வல்லவர்காண்பவர் காப்பவர் – கர்த்தரை 1.ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டும்யார் இதைக் கேட்டு அக்களிப்பார்கள்-2இணைந்து துதித்திடுவோம்அவர்) நாமம் உயர்த்திடுவோம்-ஆனந்தமே 2. துணை வேண்டி நான் மன்றாடினேன்மறுமொழி பகர்ந்தார் அவர் எனக்கு-2எல்லாவித அச்சத்தினின்றும்அவர் என்னை விடுவித்தார்-2-ஆனந்தமே 3. ஜீவனை விரும்பி நன்மை காணநெடுநாள் வாழ்ந்திட விருப்பம் உண்டோ -2தீய சொல் வஞ்சக மொழிநம்மை விட்டு விலக்கிடுவோம்-2-ஆனந்தமே 4. நோக்கிப் பார்த்தேன் முகம்

கர்த்தரை நான் எக்காலத்திலும் – Kartharai Naan Ekkalathilum Read More »

நீங்கதான் எல்லாமே – Neengadhaan Ellame

நீங்கதான் எல்லாமே,உம் ஏக்கம்தான் எல்லாமே-2சித்தம் செய்யணுமா,செய்து முடிக்கணுமே-2-நீங்கதான் 1. கரங்கள் பிடித்தவர்,கைவிட்டு விடுவீரோ-2இதுவரை நடத்தி வந்தஎபிநேசர் நீர்தானையா-2-சித்தம் 2. நீரே புகலிடம்எனது மறைவிடம்-2இன்னல்கள் வேதனைகள்மேற்கொள்ள முடியாதையா-2-சித்தம் 3. என் மேல் கண் வைத்துஅறிவுரை கூறுகின்றீர்-2நடக்கும் பாதைதனைநாள்தோறும் காட்டுகின்றீர்-2-சித்தம் 4. கர்த்தருக்குள் மகிழ்கின்றேன்களிகூர்ந்து துதிக்கின்றேன்-2நீதிமானாய் மாற்றினீரேநித்தம் பாடுகின்றேன்-2-சித்தம் 5. ஆனந்த தைலத்தினால்அபிஷேகம் செய்தவரே-2துதி உடை போர்த்திதினம் துதிக்கச் செய்பவரே-2-சித்தம்

நீங்கதான் எல்லாமே – Neengadhaan Ellame Read More »

ஆத்துமாவே நன்றி சொல்லு – Aathumaavae Nantri sollu

ஆத்துமாவே நன்றி சொல்லுமுழு உள்ளத்தோடே- என் கர்த்தர் செய்த நன்மைகளைஒருநாளும் மறவாதே – 2 ஆத்துமாவே 1.குற்றங்களை மன்னித்தாரேநோய்களை நீக்கினாரேபடுகுழியினின்று மீட்டாரேஜீவனை மீட்டாரே – 2 2.கிருபை இரக்கங்களால்மணிமுடி சூட்டுகின்றார்வாழ்நாளெல்லாம் நன்மைகளால்திருப்தி ஆக்குகின்றார் 3.இளமை கழுகு போலபுதிதாக்கி மகிழ்கின்றார் – நம்ஓடினாலும் நடந்தாலும்பெலன் குறைவதில்லை – 2 – நாம் 4.கர்த்தர் தம் வழிகளெல்லாம் மோசேக்குவெளிப்படுத்தினார்அதிசய செயல்கள் காணச் செய்தார்ஜனங்கள் காணச் செய்தார் 5.எப்போதும் கடிந்து கொள்ளார்என்றென்றும் கோபம் கொண்டிரார்குற்றங்களுக்கேற்ப நடத்துவதில்லைமன்னித்து மறந்தாரே 6.தகப்பன் தன் பிள்ளைகள்

ஆத்துமாவே நன்றி சொல்லு – Aathumaavae Nantri sollu Read More »

உன்னதமானவரே என் உறைவிடம் – Unnathamanavare En Uraividam

உன்னதமானவரே என் உறைவிடம் நீர்தானே – 2 நீர்தானே என் உறைவிடம்நீர்தானே என் புகலிடம்ஆதலால் ஆபத்து நேரிடாதுஎந்த தீங்கும் மேற்கொள்ளாதுகால் கல்லில் மோதாமலேகாக்கும் தூதன் எனக்கு உண்டு – நீர்தானே 1.சகலமும் படைத்தவரேசர்வ வல்லவரே – 2சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்நடக்கச் செய்பவரே – 2 – ஆதலால் 2.நான் நம்பும் தகப்பன் நீர் என்றுநான் தினம் சொல்லுவேன் – 2வேடனின் கண்ணி பாழாக்கும் கொள்ளை நோய்தப்புவித்து காப்பாற்றுவீர் – 2 3.மன்றாடும் போதெல்லாம்பதில் தந்து மகிழ்கின்றீர்

உன்னதமானவரே என் உறைவிடம் – Unnathamanavare En Uraividam Read More »