அவர் என்றும் வாழ்க- Avar Endrum Vazhga SONG LYRICS
சேற்றில் இருந்தேன் பாவ கட்டில் இருந்தேன் என்னையும் அவர் தூக்கி எடுத்தார் நான் சேற்றில் இருந்தேன் பாவ கட்டில் இருந்தேன் என்னையும் அவர் தூக்கி எடுத்தார் அவர் என்றும் வாழ்க அவர் என்றென்றும் வாழ்க இனி வாழ முடியுமோ என்று நினைத்தேன் நீ வாழ பிறந்தவன் என்று சொன்னாரே நான் வழி தெரியாமல் தவித்திருந்தேன் பிறர் வழிகாட்டிட என்னை அழைத்திட்டாரே -அவர் இருளை கண்டு நான் பயந்திருந்தேன் நடுப்பகலில் சூரியனாய் மாற்றினாரே தரித்திர பாதையில் நான் இருந்தேன் […]
அவர் என்றும் வாழ்க- Avar Endrum Vazhga SONG LYRICS Read More »