Songs List

எழுந்திடு எழுந்திடு துதி பலி-Ezhunthidu Ezhunthidu

தாழ்மையிலே உன்னை நினைத்தவரை நீ துதி செய்நோய்களையும் குணமாக்கினவரை நீ துதி செய்மரணத்தின் கட்டுக்கள் உடைத்தவரை நீ துதி செய்உன்னை அணைத்தவர் உன்னை நடத்திடுவார் நீ துதி செய்நெருக்கத்திலே உன்னை நினைத்தவரை நீ துதி செய்குறைகளை எல்லாம் போக்கினவரை நீ துதி செய்கவலைகள் கண்ணீர் துடைத்தவரை நீ துதி செய்உன் தனிமையிலே துணை நின்றவரை நீ துதி செய் எழுந்திடு எழுந்திடு துதி பலி செலுத்திடுஇராஜன் வந்தாரே-2நம் இராஜன் வந்தாரே இயேசு இராஜன் வந்தாரே } -2 […]

எழுந்திடு எழுந்திடு துதி பலி-Ezhunthidu Ezhunthidu Read More »

ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடி-Aradhipaen naan oru paadal paadi

ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடி ஆட்டம் ஆடி இயேசப்பா புகழ் பாடி என்னை மறப்பேன் x 2 நான் நம்பும் நம்பிக்கையே பாடுவேன் அல்லேலூயா ஒசன்னா என்று சொல்லி ஆராதிப்பேன் x 2 நீதியின் தேவனே வெற்றியின் தேவனே என் பட்சமாக யுத்தம் செய்தீரே நான் பாடிடும் தேவனே நான் தேடிடும் தேவனே என் பாடலுக்கு சொந்தக்காரரே பாடு அல்லேலு பாடு அல்லேலு பாடு அல்லேலு பாடு அல்லேலு பாடு அல்லேலு அல்லேலூயா x 2

ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடி-Aradhipaen naan oru paadal paadi Read More »

ஒரு மகிமையின் மேகம்-Oru magimayin megam

ஒரு மகிமையின் மேகம்இந்த இடத்தை மூடுதேஒரு மகிமையின் மேகம்என் ஜனத்தை மூடுதே விலகாத மேகம் நீர்முன்செல்லும் மேகம் நீர் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே – வல்லஆவியானவரே தெளிவின் ஆவியானவரே – மகிமையின்ஆவியானவரே அன்பின் ஆவியானவரே – வல்லஆவியானவரே தெளிவின் ஆவியானவரே என் பேச்சில என் மூச்சிலஎன் சொல்லில என் செயலில கலந்திருக்கீங்கஎன் நினைவில என் நடத்தையிலஎன் உணர்வில என் உயிரில கலந்திருக்கீங்க அன்பின் ஆவியானவரே விலையேற பெற்றவரேஎனை ஆளும் பரிசுத்தரே நன்றி ஐயா Oru magimayin megamIntha

ஒரு மகிமையின் மேகம்-Oru magimayin megam Read More »

தலை சாய்க்கும் கல் நீரய்யா-Thalai saikkum kal

தலை சாய்க்கும் கல் நீரய்யா மூலைக்கல் நீரய்யா ஏல் பெத்தேல் இது வானத்தின் வாசல் என் இயேசையா ஆசீர்வாதத்தின் வாசல் மேற்கு கிழக்கு வடக்கு தெற்கு பரம்புவாய் என்றீரே பூமியின் தூளைப்போல் உன் சந்ததி பெருகும் என்று வாக்குரைத்தீரே சொன்னதை செய்யுமளவும் என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு பூமியின் வம்சங்கள் உனக்குள் உன் சந்ததிக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆசீர்வாத வாய்க்காலாக என்னை மாற்றினீரே சொன்னதை செய்யுமளவும் என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு செல்லும் இடமெல்லாம்

தலை சாய்க்கும் கல் நீரய்யா-Thalai saikkum kal Read More »

என் ஆத்துமா உம்மை நோக்கி-En Aathumaa Ummai Nokki

என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும்நான் நம்புவது உம்மாலே ஆகும்கன்மலையே அடைக்கலமேஎன் பெலனே என்னை மீட்டவரே (காப்பவரே) அசைவுற விடமாட்டீர் – 2(என்னை) எக்காலத்திலும் உம்மை நம்பிடுவேன்என் இதயத்தை உம்மிடம் ஊற்றிடுவேன் கிருபையும் மகிமையும் நிறைந்தவரேசமயத்தில் தக்க பலன் அளிப்பவரே என் ஆத்துமா உம்மை நம்பி இளைப்பாறிடும்நான் நம்புவது உம்மாலே ஆகும். என் ஆத்துமா உம்மை நோக்கி-En Aathumaa Ummai Nokki

என் ஆத்துமா உம்மை நோக்கி-En Aathumaa Ummai Nokki Read More »

ஆட்டுக்குட்டியானவரே-Aattukkuttiyanavare

ஆட்டுக்குட்டியானவரே (3) எனக்காக பலியானீர் ஆட்டுக்குட்டியானவரே (3) என் பாவங்கள் சுமந்தீர் -2 உமக்கே எங்கள் ஆராதனை -2 பரிசுத்தம் உள்ளவர் நீர் பாவமாய் மாற்றப்பட்டீர்-2 நீதிமானாக என்னை மாற்றினீர்-2 கிருபையால் இலவசமாய் நீதிமான் ஆனேனே-2 சிலுவை மரணத்தில் என் பாவங்கள் நீங்கியதே-2 – ஆட்டுக்குட்டியானவரே கிறிஸ்து எனக்காய் சாபமாய் மாறினீர்-2 ஆசீர்வாதமாக என்னை மாற்றினீர்-2 ஆசீர்வாதமானேனே (நீர்) எனக்காய் சாபமானதனால் -2 சிலுவை மரணத்தில் என் சாபங்கள் நீங்கியதே -2 – ஆட்டுக்குட்டியானவரே ஐஸ்வர்யம் உள்ளவர்

ஆட்டுக்குட்டியானவரே-Aattukkuttiyanavare Read More »

tere binaye pal na kate – Saathi Re Hindi christian song lyrics

tere binaye pal na katetere bina ye (Am)dil na lageSaathi re x2saathi saath na chodesaathi haath na chodeSaathi re…jeevan saathi…. subha ke kirno mein bhi tanahayi (Am)raatho mein bhiyeshu saath na chode …saathi saath na chodesaathi haath na chodeSaathi re…jeevan saathi…. mushkil bhare haalatho meintufani (Am)barsatho meinyeshu saath na chodesaathi saath na chodesaathi haath na

tere binaye pal na kate – Saathi Re Hindi christian song lyrics Read More »

Tu Pukare Main Aau – Hindi christian songs lyrics

Tu Pukare Main AauTu Sunaye Main SunuTu Pukare Main AauTu Sunaye Main SunuYeshu…………..(4) Tu Mera CharvahMain Tera Bhed HuTu Mera Marg HaiJispe Par Main Chalu (2) Tu Chalaye Main ChaluTu Chahe Main ChahuTu Chalaye Main ChaluTu Chahe Main ChahuYeshu…………..(4) Yeshu Tu Mera Gadh HaiJisme Panah Main LuTu Mera SrijanharMain Teri Rachna Hu (2) Tu Chalaye

Tu Pukare Main Aau – Hindi christian songs lyrics Read More »

Tu Bade Main Ghatu – Hindi Christian song lyrics

Tere Naam ke liye Jiye Hum,Tere Naam ke liye Jiye Hum.Tu Bade, Main Gattu,Mere Jeevan se Mahima Tujhe Mile. • Stutiyo ke Beech mein Virajmaan Prabhu,Tu Bade main Gattu. Tu Bade, main Ghatu,Mere Jeevan Se Mahima Tujhe Mile. • Yeshu Naam mein Hai Changayi,Yeshu Naam mein Hai Rihaayi,Yeshu Naam mein Hai Sachayi,Yeshu Naam mein Hai

Tu Bade Main Ghatu – Hindi Christian song lyrics Read More »

தாசர் விண்ணில் ஒன்று கூடி-Dhasar vinnil onntru koodi

Dhivya kaala satham ketkayilthontrum kaalathil Avalai akkaatchi kandu aananthipaen meetkapatta dhasar ontru koodi motcha logathil Nirkum pothum naanum koodavey nirpen Dhasar vinnil onntru koodi -3 nirkum pothum naanum koodavey nirpen Nithirai seithu bakthar yuirthu vaanam meathil Aeguvar meetpar maanpai kandu aaravaripaen Visuvaasigal ellurum vinnil koodi vaaluvar Antha naalil naanum koodavey nirpen Yesu Naathar peranbai engum

தாசர் விண்ணில் ஒன்று கூடி-Dhasar vinnil onntru koodi Read More »

ஆலயம் செல்லுவோம் ஆண்டவரை-Aalayam Selluvom Aandavarai

ஆலயம் செல்லுவோம் ஆண்டவரைத் தொழுவோம்ராஜாதி ராஜா அவரே – இயேசு கர்த்தாதி கர்த்தர் அவரே பல்லவி அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா துதி அல்லேலூயா சரணங்கள் ஆலயம் ஒழுங்காய் செல்லுவோம் ஆண்டவர் இயேசுவைத் தொழுவோம்ஆர்ப்பரித்து மகிழ்ந்தே பாடுவோம்ஆனந்த துதியோடு போற்றுவோம் – அல்லேலூயா பாவங்களை மன்னிப்பவர் அவரே பொல்லா சாபங்கள் நீக்குபவர் அவரேதுன்பங்களைப் போக்குபவர் அவரேவிடுதலைத் தருபவர் அவரே – அல்லேலூயா உற்சாகமாய் காணிக்கைப் படைத்துஉள்ளத்தையே அவருக்குக் கொடுத்துஉண்மையாய் ஆராதனைச் செய்துஉன்னத ஆசீர்வாதம் பெறுவோம் – அல்லேலூயா

ஆலயம் செல்லுவோம் ஆண்டவரை-Aalayam Selluvom Aandavarai Read More »