Tamil Christians Songs

Unga Anbukku Edeyilla song lyrics – உங்க அன்புக்கு ஈடேயில்ல

Unga Anbukku Edeyilla song lyrics – உங்க அன்புக்கு ஈடேயில்ல உங்க அன்போட அளவ என்னாலஅளந்து பார்க்க முடியலஎன்னை உம்மோடு சேர்த்த அதிசயத்தைநெனச்சி பார்க்க முடியல நீங்க செய்ததை சொல்ல நாவு போதலஉங்க நன்மையை எண்ண நாளும் போதல உங்க அன்புக்கு ஈடேயில்லஉங்க பாசத்துக்கு நிகரேயில்ல 1.எனக்காகவே நீர் யாவும் செய்கிறீர்விழும் நேரமோ என்னை தாங்கி கொள்கிறீர்உமது விருப்பம் நான் செய்ய மறந்தும்உம்மை கண்டிட எனக்கு உதவி செய்கிறீர் உங்க அன்புக்கு ஈடேயில்லஉங்க பாசத்துக்கு நிகரேயில்ல […]

Unga Anbukku Edeyilla song lyrics – உங்க அன்புக்கு ஈடேயில்ல Read More »

நான் எங்கே போனாலும் கர்த்தாவே – Naan engae ponalum Karthavae song lyrics

நான் எங்கே போனாலும் கர்த்தாவே – Naan engae ponalum Karthavae song lyrics நான் எங்கே போனாலும் கர்த்தாவேநீர் அங்கேயும் இருக்கின்றீரேவானத்திற்கு நான் ஏறினும்பாதாளத்தில் படுக்கை போட்டாலும்உந்தன் சமுகத்தை விட்டு ஓடி ஒளிந்தாலும்நீர் அங்கேயும் இருக்கின்றீரே Naan engae ponalum Karthavae song lyrics in english Naan engae ponalum karthavaeNeer angaiyum irukintreeraeVaanathitku naan erinumPathalathil padukkai potallumUnthan samukathai vittu odi olinthalumNeer ankaiyum irukintrerae

நான் எங்கே போனாலும் கர்த்தாவே – Naan engae ponalum Karthavae song lyrics Read More »

Eastla Westla – Gersson Edinbaro Tamil Christian Song

Eastla Westla – Gersson Edinbaro Tamil Christian Song Intro Am GEastla westlaD7/F# D ENorthla southla Am EIdhu aachariyam thondruhindra kaalamaeE AmPudhu vaasalgal thirakkira neramae (repeat) Am GEastla westlaF DmNorthla southlaE EEllaa thisaiyilum ennerathilumaeF G Am F EAa aa aa aachariyamae Chorus AmKaalam nalla kaalamEViyandhu vaazhum kaalamAmKaalam idhu namma kaalamEViyandhu vaazhum kaalam AmKaalam namma kaalamENamma viyandhu

Eastla Westla – Gersson Edinbaro Tamil Christian Song Read More »

வாக்குத்தத்தம் என் மேல – Vakkuththam en mele

வாக்குத்தத்தம் என் மேல – Vakkuththam en mele யூத ராஜ சிங்கம் – Yudha Raja Singam வாக்குத்தத்தம் என் மேல ஒரு நாளும் விழ மாட்டேன் கீழ-2 கூட நிக்கும் கூட்டம் எல்லாம் நாளாக நாளாக மாறும் அப்பா தந்த வாக்குத்தத்தம் நாளானாலும் கையில் சேரும் ஒரு யூத ராஜ சிங்கம் ஒன்னு என் பக்கத்துல அல்லேலூயா அவர் சரித்திரத்தில் (வரலாற்றில்) முடியாதுன்னு எதுவும் இல்ல அல்லேலூயா-2 1.யோசேப்புக்கு ஒரு சொப்பனம் Family யா

வாக்குத்தத்தம் என் மேல – Vakkuththam en mele Read More »

Kristhuvukkul En Jeevan Jebathotta Jeyageethangal songs lyrics

Kristhuvukkul En Jeevan Jebathotta Jeyageethangal songs lyrics கிறிஸ்துவுக்குள் என் ஜீவன் இணைந்து மறைந்துள்ளது -2 நான் அல்ல இயேசுவே என்னில் வாழ்கின்றார் – இனி – 4 1. இலாபமான அனைத்தையுமே நஷ்டமென்று கருதுகிறேன் – 2 என் நேசர் தருகின்ற பரிசுக்காக இலக்கை நோக்கி தொடர்கின்றேன் -2 நான் அல்ல இயேசுவே என்னில் வாழ்கின்றார் – இனி -4 2. கர்த்தர் என்னை விரும்பினபடியால் (தம்)உறைவிடமாய் தெரிந்து கொண்டார் என்னிலிருந்து வேதம் வெளிப்படும்

Kristhuvukkul En Jeevan Jebathotta Jeyageethangal songs lyrics Read More »

Meetpar Uyirodirukiraar – மீட்பர் உயிரோடிருக்கிறார்

Meetpar Uyirodirukiraar – மீட்பர் உயிரோடிருக்கிறார் உயிர்த்தெழுந்த என் இயேசுவையேஉயர்த்திடுவேன் முழு மனதுடனே – 2பாதாளம் வேதாளம் யாவையும் ஜெயித்துஇயேசு உயிர்த்தெழுந்தாரே – 2 CHORUSஎந்தன் மீட்பர் உயிரோடிருக்கிறாரேநித்திய காலமாய் ஜீவிப்பாரே – 2உம்மை விசுவாசிப்பேன் மரித்தாலும் பிழைத்திடுவேன்இயேசுவை விசுவாசிப்பேன் மரித்தாலும் பிழைத்திடுவேன் STANZA 1மரணத்தை ஜெயமாக விழுங்கினீர்மரணத்தின் கட்டுகளை அறுத்தீர் – 2கண்ணீரை துடைத்து நிந்தையை நீக்கிகளிப்பாய் மாற்றுவீரேசாத்தானின் சகல வலிமையை வென்றுசிலுவையில் ஜெயம் தந்தீரே CHORUS – எந்தன் மீட்பர் உயிரோடிருக்கிறாரே STANZA 2அழுகையின்

Meetpar Uyirodirukiraar – மீட்பர் உயிரோடிருக்கிறார் Read More »

கேட்டதை பார்க்கிலும் – Keattathai Paarkkilum El Yireh

கேட்டதை பார்க்கிலும் – Keattathai Paarkkilum El Yireh கேட்டதை பார்க்கிலும் கேளாததை அதிகமாக பெற்றவன் நான் பெற்றவன் நான் -2 உம் தயாளத்தின் உதாரணமாய் நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரே ஏல் யீரே போதுமானவரே தேவையிலும் அதிகமானவரே ஏல் யீரே போதுமானவரே என் தேவையிலும் அதிகமானவரே என்னை கையேந்த விடல என்னை தலைகுனியவும் விடல -2 உம்மை நம்பி வாழ்பவருக்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல உம்மை நம்பி வாழும் எனக்கு ஏமாற்றம்

கேட்டதை பார்க்கிலும் – Keattathai Paarkkilum El Yireh Read More »

மண்ணான என்ன மனுஷனாய் – ALAGUPADUTHUVAR

மண்ணான என்ன மனுஷனாய் – ALAGUPADUTHUVAR Lyrics மண்ணான என்ன மனுஷனாய் மாற்றின மன்னன் நீங்க மாய்மாலமான மனுஷனை மகனாக மாற்றினீங்க Chorus என்னை அழகு படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா அன்போடு ஆராதிப்பேன் என்னை மகிமைப்படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா மனசார மகிமைப்படுத்துறேன் 1. ஒழுங்கினம் நிறைந்த என் வாழ்க்கையில ஒளிமயமாக மாற்றினீங்க மங்கி எறிந்த மனுஷன் என்ன மகுடமாக மாற்றினீங்க 2. அலங்கோலம் நிறைந்த என் வாழ்க்கையில அலங்காரமாக மாற்றினீங்க புழுதியில் இருந்த மனுஷன் என்ன பொன்

மண்ணான என்ன மனுஷனாய் – ALAGUPADUTHUVAR Read More »

உம் பிரசன்னம் வாஞ்சிக்கிறேன் – Um Prasannam Vanjikiren

உம் பிரசன்னம் வாஞ்சிக்கிறேன் – Um Prasannam Vanjikiren உம் பிரசன்னம் வாஞ்சிக்கிறேன் சந்ததம் ஈந்திடுமே தகுதியற்ற பாத்திரம் நான் கிருபையால் வனைந்திடுமே கேருபீன்கள் சேராபீன்கள் உயர்த்திடும் பரிசுத்தரே ஸ்வாசமுள்ளோர் பணிந்து போற்றும் மகிமைக்கு பாத்திரரே ஆராதனை ஆராதனை தூயாதி தூயவரே ஆ ஆ ஆ… அல்லேலூயா அல்லேலூயா பெலனே என் கன்மலையே (2) மகிமையின் மேகம் மகிமையின் மேகம் ஸ்தலத்தின்மேல் அசைவாடுமே சுயம் எண்ணில் சாய அனலாய் எழும்ப உம் ஆவியால் உயிர்ப்பியுமே (2) ஓ

உம் பிரசன்னம் வாஞ்சிக்கிறேன் – Um Prasannam Vanjikiren Read More »

Naan Nambum Nambikkai Lyrics – நான் நம்பும் நம்பிக்கை

நான் நம்பும் நம்பிக்கை – Naan Nambum Nambikkai Lyrics நான் நம்பும் நம்பிக்கை என்றும் நீரே – 2 நன்மை வந்தாலும் உம்மை நம்புவேன் வராமல் போனாலும் உம்மை நம்புவேன் – 2 நீர் வாழ்கவே – 4 இயேசுவே முற்றிலும் அறிந்த முப்பரனே என் முன்னே சென்று நடத்திடுமே -2 எதிரியின் படையும் கவிழ்ந்திடுமே உம் வார்த்தையின் வல்லமை எழுந்திடுமே -2 நீர் வாழ்கவே – 4 ஆபத்து காலத்தில் உம்மை நோக்கினேன் ஆதரவாக

Naan Nambum Nambikkai Lyrics – நான் நம்பும் நம்பிக்கை Read More »

நானும் என் வீடும் என் வீட்டார் – Naanum En Veedum En Veettaar Song Lyrics

நானும் என் வீடும் என் வீட்டார் – Naanum En Veedum En Veettaar Song Lyrics Ebenesarae | John Jebaraj நானும் என் வீடும் என் வீட்டார் அனைவரும் ஓயாமல் நன்றி சொல்வோம்-2 ஒரு கரு போல காத்தீரே நன்றி என்னை சிதையாமல் சுமந்தீரே நன்றி-2 எபிநேசரே எபிநேசரே இந்நாள் வரை சுமந்தவரே எபிநேசரே எபிநேசரே என் நினைவாய் இருப்பவரே நன்றி நன்றி நன்றி இதயத்தில் சுமந்தீரே நன்றி நன்றி நன்றி நன்றி கரு

நானும் என் வீடும் என் வீட்டார் – Naanum En Veedum En Veettaar Song Lyrics Read More »

கண்கள் உம்மை தேடுதே – Kangal Ummai Thaeduthae

கண்கள் உம்மை தேடுதே – Kangal Ummai Thaeduthae Lyrics : கண்கள் உம்மை தேடுதே காத்திருந்து ஏங்குதே உம சத்தம் கேட்டிட என் இதயம் துடிக்குதே எத்தனை எத்தனை இன்பம் – 4 1. என் இன்ப நேசரே என் இயேசுராஜனே உம்மை தான் என் கண்கள் தேடுதே – 2 2. தேனிலும் இனிமையே நேசரின் நேசமே உம் நேசத்தாலே என் நெஞ்சம் நெகிழுதே – 2 3. சாரோனின் ரோஜாவே என் மகாராஜனே

கண்கள் உம்மை தேடுதே – Kangal Ummai Thaeduthae Read More »