Uncategorized

வானோர் வணங்கும் வல்ல நாமமது-Vaanor Vanangum Valla Naamamathu

வானோர் வணங்கும் வல்ல நாமமதுதூதர் துதிக்கும் தூய நாமமது -2உலகின் ஒளியாய் வந்த நாமமதுமாந்தர்க்கு மீட்பாய் வந்த நாமமது-2 யெஷுவா -8 அகிலம் எங்கிலும் உயர்ந்த நாமம்அதிகாரம் அனைத்தையும் உடைய நாமம்-2கிரீடங்கள் எல்லாம் பணிந்திடும் உம் நாமம்இணையில்லா மகிமை உந்தன் நாமம் -2 யெஷுவா -8 சர்வ வல்லமை உடைய நாமம்சமாதானம் தந்திட வல்ல நாமம்-2பிணிகள் அகற்றிடும் உந்தன் நாமம்பாவக்கறைகள் முற்றும் அகற்றும் நாமம் -2  யெஷுவா -8 Vaanor Vanangum Valla NaamamathuThoodhar Thudhikkum Thooya […]

வானோர் வணங்கும் வல்ல நாமமது-Vaanor Vanangum Valla Naamamathu Read More »

என்னைப் பெயர்ச்சொல்லி அழைத்து -Ennai Peyar Solli Azhaithu

என்னைப் பெயர்ச்சொல்லி அழைத்துஎனக்கே என்னைக்காண்பித்தீர்என்னை உம் அன்பினாலே அழைத்துஎனக்கே என்னைக்காண்பித்தீர் கீழல்ல மேலாக வாலல்ல தலையாக -2புழுதியில் இருந்த என்னைத் தூக்கினீர் உம் அன்பால் -2 உம் அன்பை நான் என்னவென்றுப்பாடுவேன்உம் அன்பை நான் எப்படிப்பாடுவேன் -2 புழுதியில் இருந்த என்னைத் தூக்கினீர் உம் அன்பால் -2 இயேசுவே எனக்காய் உம் ஜீவன் தந்துஎன் பாவமெல்லாம் போக்கினீரேஎன்னை உம் பிள்ளையாக மாற்றிப்புதுவாழ்வுத் தந்தீரே இயேசுவே! என்நேசரே! அன்பரே! எனதுயிரே!இயேசுவே! இனியவரே! பேரழகே! ஆருயிரே!இயேசுவே Ennai Peyar Solli

என்னைப் பெயர்ச்சொல்லி அழைத்து -Ennai Peyar Solli Azhaithu Read More »

கிருபையும் இரக்கமும் நிறைந்தோராய்-Kirubaiyum Irakkamum Nirainthorai

கிருபையும் இரக்கமும் நிறைந்தோராய்உம் அன்பால் என்னைக்கவர்ந்தவரேஉந்தன் முகம் தரிசிக்க ஏங்குகிறேன்என்றும் உம்மோடு வாழ்ந்திடஎந்தன் உள்ளம் கவர்ந்தவர் அன்பின் உருவே எனக்கெல்லாம் நீரேஅன்பின் உருவே பரிசுத்தர் நீரேமகிமை மாட்சிமைக்குப் பாத்திரரேஎந்தன் உள்ளம் கவர்ந்தவரே மங்கா வெளிச்சம் நீரே விடிவெள்ளியேஉந்தன் அழகிற்கீடில்லயேவானம் பூமி அனைத்தையும் படைத்தீரேஎனக்காக யாவும் செய்தீரேஎந்தன் உள்ளம் கவர்ந்தவரே இணையில்லா உம் நாமம் உயர்த்திடுவோம்உந்தன் மகத்துவம் போற்றுவோம்நீர் செய்த நன்மைகள் என்றும் பாடிடுவோம்நன்றியாலே ஆராதிப்போம்எந்தன் உள்ளம் கவர்ந்தவரே Kirubaiyum Irakkamum NirainthoraiUm Anbal Ennai KavarnthavareUnthan Mugam

கிருபையும் இரக்கமும் நிறைந்தோராய்-Kirubaiyum Irakkamum Nirainthorai Read More »

சீயோன் குமாரத்தி கெம்பிரித்து-Seeyon kumarathi gembeerithu

சீயோன் குமாரத்தி சீயோன் குமாரத்தி கெம்பிரித்து பாடு சீயோன் குமாரத்தி சீயோன் குமாரத்திமகிழ்ந்து களிகூறுசீயோன் குமாரத்தி – என் சீயோன் குமாரத்தி ஆக்கினைகள் எல்லாம் அகற்றினாரேசத்துருக்களை எல்லாம் விலக்கினாரே – ( 2 )இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உந்தன் நடுவில் இருக்கிறார் – ( 2 )தீங்கை காணாதிருப்பாய் – இனி தீங்கை காணாதிருப்பாய் -( 2 ) சீயோன் குமாரத்தி தள்ளிவிட்டார் உன் தண்டனையை அகற்றிவிட்டார் உன் பகைவர்களை ( 2 )வந்து விட்டார் உன்

சீயோன் குமாரத்தி கெம்பிரித்து-Seeyon kumarathi gembeerithu Read More »

அக்கினியின் தேவன் எனக்குள்ளே-Akkiniyin Devan enakulle

அக்கினியின் தேவன் எனக்குள்ளே இருக்கிறார்சர்வ வல்ல தேவன் எனக்குள்ளே இருக்கிறார் – 2கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்வெற்றி எனக்குத் தான் – 2 1.எலியாவின் தேவனே எனக்குள்ளே இருக்கிறார்எலிசாவின் தேவனே எனக்குள்ளே இருக்கிறார் – 2கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்அபிஷேகம் எனக்குத் தான் – 2 2.சாத்தானின் சூழ்ச்சியெல்லாம்இந்த அபிஷேகம் முறிக்குமே – 2கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்அதிசயம் எனக்குத் தான் – 2 3.என் பாத்திரம் அபிஷேகத்தால்அது நிரம்பி வழியுமே – 2கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன்அக்கினி எனக்குத் தான் –

அக்கினியின் தேவன் எனக்குள்ளே-Akkiniyin Devan enakulle Read More »

அக்கினிமயமானவரே நீர் வருக-Akkinimayamanavar neer varuga

அக்கினிமயமானவரே நீர் வருக அச்சாரமானவரே நீர் வருக ஜீவ தண்ணீரின் ஊற்றே நீர் வருக காற்றாய் வீசுபவரே நீர் வருக எண்ணெய் அபிஷேகம் செய்பவரே நீர் வருக முத்திரை அடையாளமானவரே நீர் வருக புறாவைப் போல் இறங்குபவரே நீர் வருக ஆவியானவரே நீர் வருக எங்கள் மீது இறங்கி அருள் தருக அல்லேலூயா அல்லேலூயா – 6 1. நீர் வரும்போது சுத்திகரிப்பு எனக்கு உண்டாகும் நீர் வரும்பொழுது சமாதானம் எனக்கு உண்டாகும் 2. நீர் வரும்போது

அக்கினிமயமானவரே நீர் வருக-Akkinimayamanavar neer varuga Read More »

ஜெபிக்கும் உள்ளங்கள் எழும்பட்டுமே- Jebikkum Ullangal Ezhumbattume

ஜெபிக்கும் உள்ளங்கள் எழும்பட்டுமேஜெபத்தால் உள்ளங்கள் அசைந்திடுமேதளர்ந்த முழங்காலை பெலப்படுத்திதளராமல் ஜெபிக்க கரம் கொடுப்போம் 1.உள்ளான மனிதனை களைந்திடுவோம்தாழ்மையின் இரட்டை உடுத்திடுவோம்ஆண்டவர் பாதம் அமர்ந்திடுவோம்தேசம் சேமம் அடைந்திடுமே 2. அதிகாலை ஜெபங்கள் வலுபெறட்டும்விண்ணப்ப வேண்டுதல் திரளாகட்டும்தேசம் அழிவதை பார்க்கின்றோமேகருத்தாய் ஜெபிக்க உறுதிக் கொள்வோம் 3.திறப்பினில் நிற்போர் தைரியமாய்இயேசுவை அறிவிக்க ஜெபித்திடுவோம்எழுப்புதல் தனல்கள் தணியாமலேதேசத்தை ஜெபத்தால் அலங்கரிப்போம்.   Jebikkum Ullangal EzhumbattumeJebathaal Ullangal AsainthidumeThalarntha mulankaalgal BelapaduthiThalaramal Jebikka karam kudupom Ullana manithanai kalanithiduvomThaazhmaiyin irattai uduthiduvomAandavar

ஜெபிக்கும் உள்ளங்கள் எழும்பட்டுமே- Jebikkum Ullangal Ezhumbattume Read More »

தூய ஆவியே வருக -Thooya Aaviye Varuga

தூய ஆவியே வருக -2அசைவாடும் என் மேல் அனலாய்உம்மைப்போல நானும் மாறிடஎன் கையுயர்த்தி அர்ப்பணித்தேன் தூய ஆவியே, துணையாளரே ,எம்மை ஆளுமே, தூய ஆவியே -2 தூய ஆவியே வருக – 2மேகம்போல என்னை மூடிடும்உந்தன் பிரசன்னம் நான் உணரசத்ய ஆவியாய் என்னை நடத்தும் தூய ஆவியே வருக – 2உந்தன் சித்தம் செய்யும் என்னில்உந்தன் பாதம் நான் அமர்ந்திடஆட்கொள்ளும் என்னை அபிஷேகியும் VERSE 1Thooya Aaviye Varuga – 2Asaivaadum Enmel AnalaaiUmmai Pola Naanum

தூய ஆவியே வருக -Thooya Aaviye Varuga Read More »

ஆயிரமிருந்தாலும் நீர் என்- Aairamirunthalum Neer en

ஆயிரமிருந்தாலும் நீர் என் தந்தைஆயிரம் நடந்தாலும்நான் உம் பிள்ளைதவறுகள் செய்தாலும் தன்டிப்பதில்லைமன்னிப்பதிலே நீர் தயங்குவதில்லை (2) 1. என்பாவத்துக்குக் தக்கதாய்நீர் ஒருபோதும் செய்வதில்லை என் குற்றத்திற்க்குத் தக்கதாய்நீர் சரிக்கட்டுவதும் இல்லைகிழக்குக்கும் மேற்குக்கும் தூரமாய்பாவங்களை விலக்கினீர் தந்தை பிள்ளைக்கு இரங்கும்போல்அஞ்சு வோர்க்குஇரங்குகிறீர் ஆயிரமிருந்தாலும் நீர் என் தந்தைஆயிரம் நடந்தாலும் நான் உம் பிள்ளைதவறுகள் செய்தாலும் தன்டிப்பதில்லைமன்னிப்பதிலே நீர்தயங்குவதில்லை(1) 2. என் அக்கிரமங்கள் மன்னித்து என் நோய்களை குணமாக்கிஎன் பிராணனை அழியாமல் விலக்கிகிருபை இரக்கத்தை சூட்டிநன்மையினால் திருப்தியாக்கி கழுகைப்போல வாழவைக்கிறீர்ஒடுக்கப்படும்

ஆயிரமிருந்தாலும் நீர் என்- Aairamirunthalum Neer en Read More »

கிருபையின் தேவனே தயவின்- Kirubayin Dhaevane Thayavin Devane

கிருபையின் தேவனே நான் உம்மை பார்க்கனும்மகிமையின் தேவனே நான் உம்மை ரசிக்கனும் (2)உம்மை பார்த்ததால் உயிர் கொண்டேனேஉம்மை பார்ப்பதால் மகிழ்ந்தேனே (2) கிருபையின் தேவனே தயவின் தேவனேமாறா தேவனே என்னை மறவா தேவனே (2)விண்ணை விட்டு மண்ணில் வந்துஎந்தன் பாவங்களை சுமந்து என்னை மீட்டாரேஅவர் கண்ணுக்குள்ள என்ன வச்சுகரத்துல ஏந்திக் கொண்டு தாங்கி சுமந்தாரே தயவின் தேவனே நான் உம்மை பார்க்கனும்வல்லமையின் தேவனே உம் நிழலில் நிற்கனும் (2)அபிஷேகத்தால் நிரப்புமேஉம் வல்லமை ஊற்றுமே (2) கிருபையின் தேவனே

கிருபையின் தேவனே தயவின்- Kirubayin Dhaevane Thayavin Devane Read More »