Uncategorized

என் பெலனே என்னை அழைத்தவரே -En Belanae Azhaithavare

என் பெலனே என்னை அழைத்தவரேதடுமாறும் வேளையில் தாங்கினீரேஎன் இயேசுவே என்னை அழைத்தவரேதடுமாறும் வேளையில் தாங்கினீரே 1.கழுகைப்போல் உமக்காக காத்திருந்தேன்உயரங்களில் என்னை எழும்ப செய்தீர்-2உம் பெலன் தான் இதுவரையிலும் தாங்கியதுஉம் பெலன் தான் இதுவரையிலும் நடத்தியது-2 2.உபயோகமில்லாத பாத்திரம் நான்ஒன்றுக்கும் உதவாத பைத்தியம் நான்-2ஏனோ என்னையும் கருவிலே உம் கண்கள் கண்டதுஉமக்காய் எழும்ப உம் வலக்கரம் என்னை வணைந்தது-2 3.சத்ருக்கள் என்னை நெருங்கினாலும்என் மேல் யுத்தம் செய்ய எழும்பினாலும்-2என் ஜீவனின் பெலனானவர் இருப்பதினால்என் வாழ்வில் யாருக்கு நான் அஞ்சிடுவேன்-2 […]

என் பெலனே என்னை அழைத்தவரே -En Belanae Azhaithavare Read More »

ஆராதிப்பேன் நான் ஆத்மா மணாளன்-AARAATHIPPEN NAAN AATHMA MANALAN

ஆராதிப்பேன் நான் ஆத்மா மணாளன் என் (2)ஆண்டவர் இயேசுவை அனுதினமேஆனந்த கீதத்தால் அவர் நாமம் போற்றியே 2அனுதினம் ஸ்தோத்தரிப்பேன் என் இயேசுவை (2) தூதசேனை போற்றும் தூயாதி தூயனைதுதிகளின் மத்தியிலே வாசம் செய்யும் நேசனைஜெபமதை ஜெயமாக்கும் தேவாதி தேவனை (2)தினம் தினம் ஸ்தோத்தரிப்பேன் என் இயேசுவை -ஆராதிப்பேன் அல்லேலூயா என்று ஆவியில் நிறைந்துஅன்னிய பாஷையிலே அவரோடே பேசிநன்மையால் என் வாழ்வை நாள்தோறும் நடத்தும் (2)நாதனை ஸ்தோத்தரிப்பேன் என் இயேசுவை -ஆராதிப்பேன்

ஆராதிப்பேன் நான் ஆத்மா மணாளன்-AARAATHIPPEN NAAN AATHMA MANALAN Read More »

ஜீவன் தந்தீர் உம்மை – Jeevan Thantheer ummai

ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்கவாழ வைத்தீர் உம்மை ஆராதிக்கதெரிந்துகொண்டீர் உம்மை ஆராதிக்கஉம்மை எந்நாளும் ஆராதிப்பேன் ஆராதனை – 3 ஓ – நித்தியமானவரே நீரே நிரந்தமானவர்நீரே கனத்திற்கு பாத்திரர்நீரே மகிமையுடையவர்உம்மை என்றும் ஆராதிப்பேன் கிருபை தந்தீர் உம்மை ஆராதிக்கபெலனை தந்தீர் உம்மை ஆராதிக்கஊழியம் தந்தீர் உம்மை ஆராதிக்கஉம்மை எந்நாளும் ஆராதிப்பேன் வரங்கள் தந்தீர் உம்மை ஆராதிக்கமேன்மை தந்தீர் உம்மை ஆராதிக்கஞானம் தந்தீர் உம்மை ஆராதிக்க Jeevan thantheer Ummai AaradhikkaVaala vaitheer Ummai AaradhikkaTherinthukondeer Ummai AaradhikkaUmmai

ஜீவன் தந்தீர் உம்மை – Jeevan Thantheer ummai Read More »

பரிசுத்தரே எங்கள் இயேசுதேவா -parisutharae engal yesu

பரிசுத்தரே எங்கள் இயேசுதேவாநானிலத்தில் நீ என்றும் ராஜாஉம்மைப் பாடுவதால் என்னில் தோல்வியில்லைஉம்மைத் துதிப்பதினால் என்னில் குறைவேயில்லை அல்லேலூயா உம்மை உயர்த்துவதே எங்கள் நோக்கமையாஉம்மை பாடுவதே எங்கள் மேன்மையையா நான் கொண்ட திட்டங்கள் சிறிதாயினும் ஐயாஎனக்காய் உம் திட்டங்கள் பெரிதல்லவோபுழுதியிலிருந்தென்னை உயர்த்தினீரேராஜாக்களோடு அமர்த்தினீரே உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன்உந்தன் மகிமைதனை தினம் நான் ருசிப்பேன் ஊழிய எல்லைகள் பெரிதாக்கினீர்அதில் இராஜாக்கள் உதிக்கவும் உதவிசெய்தீர்அறியாத ஜாதியை வரவழைத்தீர்நீர் தந்த வாக்கினை நிறைவேற்றினீர் வருத்தங்கள் பசிதாகம் ஏற்ப்பட்டாலும்எங்கள் விசுவாச கேடகம்

பரிசுத்தரே எங்கள் இயேசுதேவா -parisutharae engal yesu Read More »

கர்த்தர் என் வலப்பக்கம் -Karthar En Valapakkam

கர்த்தர் என் வலப்பக்கம் இருப்பதால் மகிழுவேன் அவர் என்னோடு இருப்பதால் யார் என்னை அசைக்கமுடியும் அசைக்கப்படுவதில்லை அசைக்கப்படுவதில்லை நான் அசைக்கப்படுவதில்லை ஆபத்து நாளில் கூப்பிடும் எந்தன் குரலினை கேட்பவர் கூடவே வருபவர் செட்டையின் மறைவிலே சிறகினால் மூடிடும் இயேசு என்னோடிருக்கயார் என்னை அசைக்கமுடியும் பலவீனம் மாற்றி பெலனாக மாறி புது வாழ்வு தருபவர் புகலிடமானவர் இருளினை அகற்றியேஒளியாக வந்திடும் இயேசு என்னோடிருக்கயார் என்னை அசைக்கமுடியும் கேடான இதயத்தை ஆராய்ந்து அறிந்து செந்நீரால் சுத்தம் செய்து செம்மையாய் மாற்றுபவர்

கர்த்தர் என் வலப்பக்கம் -Karthar En Valapakkam Read More »

அழகான காடுகளில் -Azhakana Kaadukalil

அழகான காடுகளில் அழிகின்ற உளளங்களில் அன்பு என்றும் நீரூற்றாக பாய வேண்டுமே -2 அள்ளி அள்ளி பருகனும் சிலுவை அன்பை ருசிகனும் -2வாருங்கள் வழி காட்டுவோம் -2 பாமாலை பாடி பாடி பார் எங்கும் ஓடி ஓடி என் நேசர் அன்பை சொல்லுவேன் -2 அப்பா என்று அழைக்கும் சுவீகாரம் தந்தவரே பாடுவேன் உம்மை பாடுவேன் போற்றுவேன் உம்மை தளராது உழைத்திடுவோமே தயங்காது கொடுத்திடுவோமே தடை நீங்க முழங்கால்கள் ஊன்றிடுவோமே ஜெபமே வெற்றியின் ரகசியம்ஜெபிக்கும் உள்ளங்கள் அவசியம்

அழகான காடுகளில் -Azhakana Kaadukalil Read More »

உம்மில் அன்புகூருவேன் – Ummil Anbu Kooruvean

உம்மை ஆராதிப்பேன்உம்மை துதித்திடுவேன்என்றும் உயர்த்திடுவேன் உமக்கே ஆராதனைஉமக்கே ஆராதனை (2) உங்க கிருபையும் உங்க இரக்கமும் உங்க தயவும் என்னை நடத்தியதய்யா -உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை (இயேசுவே) என் வாஞ்சையும் என் தாகமும் என் ஏக்கமும் நீர்தான் ஐயா – உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை (இயேசுவே) உம்மை நோக்கி பார்த்த முகங்கள்ஒருபோது வெட்கப்பட்டுபோவதில்லைஎனக்காய் சிலுவையில் மரித்த என் தேவனேஉயிருள்ளவரையில் உயர்த்திடுவேன் – உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை (இயேசுவே) Ummil Anbu KooruveanUmmail ThuthithiduveanEntrum

உம்மில் அன்புகூருவேன் – Ummil Anbu Kooruvean Read More »

தீராதே தேடல்கள் -Theerathae thedalgal

தீராதே தேடல்கள்மாறாதே மாற்றங்கள்போகும் என் உண்மைகள்நான் போகா தூரங்கள் என் ஏக்கம் என் கனவுநீரின்றி யார் உறவுஎன் ஆசை ஓர் வரியில்தேவன் நீர் என் இசையில் நீளும் சோகத்தில் தேடல்கள்தூங்கா இரவில்….ஓயாரும் ஏற்கா என் ராகங்கள்என் அழியா கனவில் ஓயாதே நாவுகள்போதாதே ராகங்கள்மாறா உம் வார்த்தையைஎன் வானில் கோர்த்திட என் ஏக்கம் என் கனவுநீரின்றி யார் உறவுஎன் ஆசை ஓர் வரியில்தேவன் நீர் என் இசையில் நீளும் சோகத்தில் தேடல்கள்தூங்கா இரவில்….ஓயாரும் ஏற்கா என் ராகங்கள்என் அழியா

தீராதே தேடல்கள் -Theerathae thedalgal Read More »

உம்மாலன்றி என்னாலே – Ummalantri Ennale

உம்மாலன்றி என்னாலே எதுவும் செய்ய முடியாது உம்மாலன்றி யாராலும அனுவும் கூட அசையாது – 2 சொல்வதையே செய்பவர்செய்வதையே சொல்லூவார்வாக்குறுதி தந்தவர் வாக்கு மாறா வல்லவர், – 2 – உம்மாலன்றி 1,நன்மை செய்யும் மாந்தராக., சுற்றி சுற்றி வந்தாரே, (சுற்றி, சுற்றி வந்தாரே) நல்லோர் மேலும், தீயோர் மேலும், இரக்கம் செய்து மகிழ்ந்தாரே, (இரக்கம் செய்து மகிழ்ந்தாரே) -சொல்வதையே 2,குருடருக்கு கண்களை, திறந்து தந்து மகிழ்ந்தாரே (திறந்து தந்து மகிழ்ந்தாரே ) செவிடருக்கு செவிகளை கேட்கச்

உம்மாலன்றி என்னாலே – Ummalantri Ennale Read More »