Uncategorized

தீராதே தேடல்கள் -Theerathae thedalgal

தீராதே தேடல்கள்மாறாதே மாற்றங்கள்போகும் என் உண்மைகள்நான் போகா தூரங்கள் என் ஏக்கம் என் கனவுநீரின்றி யார் உறவுஎன் ஆசை ஓர் வரியில்தேவன் நீர் என் இசையில் நீளும் சோகத்தில் தேடல்கள்தூங்கா இரவில்….ஓயாரும் ஏற்கா என் ராகங்கள்என் அழியா கனவில் ஓயாதே நாவுகள்போதாதே ராகங்கள்மாறா உம் வார்த்தையைஎன் வானில் கோர்த்திட என் ஏக்கம் என் கனவுநீரின்றி யார் உறவுஎன் ஆசை ஓர் வரியில்தேவன் நீர் என் இசையில் நீளும் சோகத்தில் தேடல்கள்தூங்கா இரவில்….ஓயாரும் ஏற்கா என் ராகங்கள்என் அழியா […]

தீராதே தேடல்கள் -Theerathae thedalgal Read More »

உம்மாலன்றி என்னாலே – Ummalantri Ennale

உம்மாலன்றி என்னாலே எதுவும் செய்ய முடியாது உம்மாலன்றி யாராலும அனுவும் கூட அசையாது – 2 சொல்வதையே செய்பவர்செய்வதையே சொல்லூவார்வாக்குறுதி தந்தவர் வாக்கு மாறா வல்லவர், – 2 – உம்மாலன்றி 1,நன்மை செய்யும் மாந்தராக., சுற்றி சுற்றி வந்தாரே, (சுற்றி, சுற்றி வந்தாரே) நல்லோர் மேலும், தீயோர் மேலும், இரக்கம் செய்து மகிழ்ந்தாரே, (இரக்கம் செய்து மகிழ்ந்தாரே) -சொல்வதையே 2,குருடருக்கு கண்களை, திறந்து தந்து மகிழ்ந்தாரே (திறந்து தந்து மகிழ்ந்தாரே ) செவிடருக்கு செவிகளை கேட்கச்

உம்மாலன்றி என்னாலே – Ummalantri Ennale Read More »

தேசமெல்லாம் அழியுதே -Dhesamellam azhiyudhe

தேசமெல்லாம் அழியுதே பாவத்தில் அழியுதே சீர்கெட்டு போகுதே சீரழிந்து போனதே – 2 திறப்பிலே நிற்க யாருமில்ல மன்றாட ஒருவரில்ல – தேசமெல்லாம் பட்டிதொட்டி கிராமமெல்லாம் இயேசுவை அறியணும் பட்டணம் தேசமெல்லாம் இயேசுவை அறியணும் – தேசமெல்லாம் கண்கள் திறக்கணும் இதயம் உணரணும் கர்த்தர் தெய்வம் என்று ஜனங்கள் உணரணும் – தேசமெல்லாம் வாழுகின்ற ஒரு வாழ்க்கை இயேசுவுக்காய் வாழணும் வாழ்நாள் முழுவதும் அவருக்காய் ஓடணும் திறப்பில் நிற்க நானிருக்கேன் நம்புங்கப்பா என்னைநம்புங்கப்பா Lyrics: Dhesamellam azhiyudhePaavathil

தேசமெல்லாம் அழியுதே -Dhesamellam azhiyudhe Read More »

உயிரே உறவே நீர் இல்லாத -Uyirae uravae neer iladha naal

உயிரே உறவே நீர் இல்லாத நாள் இல்லைஉயிரே உறவே நீர் இல்லாத வாழ்வில்லை-2இயேசுவே நீர் போதுமேஎந்நாளும் எப்போதும்-2 உம் அழகைப்பாடி பாடிஎன்றும் சுவாசித்திடுவேன்உம் புகழைப்பாடி பாடிஎன்றும் ஜீவித்திடுவேன்-2 உயிரே உறவே நீர் இல்லாத நாள் இல்லைஉயிரே உறவே நீர் இல்லாத வாழ்வில்லையே-2 நீர் ஜீவனுள்ள தேவன்என்னை மீட்டுக்கொண்டீரேஎன் வாழ்நாள் முழுதும்தூக்கி என்னை சுமந்து கொள்வீரே-2 உயிரே உறவே நீர் இல்லாத நாள் இல்லைஉயிரே உறவே நீர் இல்லாத வாழ்வில்லையே-2 Uyirae uravae neer iladha naal ilaiUyirae

உயிரே உறவே நீர் இல்லாத -Uyirae uravae neer iladha naal Read More »

உன்னதங்களில் உம்மோடு -Unnathangalil ummodu

Lyrics:உன்னதங்களில் உம்மோடு கூட என்னை அமரசெய்த இயேசுவே என் இயேசுவேஅழியாவாழ்வை என்னக்காக சம்பாதித்து வைத்த என் இயேசுவே என் நேசரே தூக்கி எடுத்தீரேஎன்னை புது சிருஷ்டி ஆக்கினீரேஆழ படைத்தவரேகையில் அதிகாரம் தந்தவரே திருரத்தத்தினாலே மீட்டு தேவனோடு ஒப்புரவாக செய்தவரே என் இயேசுவேவெற்றி வாழ்வை இவுலகில் வாழ அனைத்தையும் செய்திட்ட இயேசுவே என் நேசரே தெரிந்து கொண்டீரே என்னை நீதிமான் ஆக்கினீரேவாழ வைப்பவரே என்னை வழுவாமல் காப்பவரே நானே வழி நானே சத்யம் நானே ஜீவன் உயிர்த்தெழுதல் என்றவரே

உன்னதங்களில் உம்மோடு -Unnathangalil ummodu Read More »

ஏ மனிதா நீ எங்கருக்க – Ye Manitha Nee Enga irukka

ஏ மனிதா நீ எங்கருக்க?நீ இயேச தேடி வரமாட்டியா?-2மனிதப் பாவத்தால உலகமெல்லாம் கெட்டுப்போச்சு-2நீ இயேசு கிட்ட வரமாட்டியா?உன் இருதயத்தை இயேசுக்கு தரமாட்டியா?-2 1.பாவத்தின் சம்பளம் மரணம் என்று சொன்னாரேபாவம் செய்யும் ஆத்துமா சாகவே சாகுமேஆத்துமாவை மீட்டெடுக்கசிலுவையில் மாண்டாரேபாவங்களை மன்னிக்க உயிர்த்தெழுந்து வந்தாரே மனிதா மனிதா நீ மனம் திரும்பிடு-2நித்திய ஜுவன் இயேசு தந்திடுவார்பரலோகத்தில் உன்னை சேர்த்துக்கொள்வார்மகிமையான சீயோனிலேமகிமையாக நீ வாழ்ந்திடுவாய் 2.ஆஸ்தியும் ஐஸ்வர்யமும்தேடுகின்ற மனிதனே உன்ஆத்துமா விலையேற பெற்றது என்று தெரியுமா சரீரத்துக்கு சாவுண்டு ஆத்துமாவுக்கில்லையேஆத்துமாவை தந்த

ஏ மனிதா நீ எங்கருக்க – Ye Manitha Nee Enga irukka Read More »

India Persecution: Bold Christian Refuses to Renounce Faith, Pays Ultimate Sacrifice

சமீப காலமாக இந்தியாவில் கிறிஸ்த்தவர்கள் கொடூரமாக தாக்கபட்டும் கொல்லப்பட்டும் வருவதை வெளி உலகத்துக்கு கொண்டு வந்த CBN NEWS சேனல்க்கு நன்றி  Thanks to the CBN NEWS channel that brought to the outside world the recent brutal attack and killing of Christians in India Persecution on the rise in India: Fanatics use snakes to threaten Christian pastor

India Persecution: Bold Christian Refuses to Renounce Faith, Pays Ultimate Sacrifice Read More »

தாயை போல தந்தை போல – Thaayai Pola Thanthai pola

தாயை போல தந்தை போலஅன்பு காட்டினீர் அண்ணனை போல நண்பனை போல அன்பு காட்டினீர் – ஏசுவே உம் அன்பு மாறவில்லையே உம் அன்பு என்றும் நிரந்தரமே – தாயை போல உம் அன்பை போல என் வாழ்விலேயாரை நான் பார்க்கவில்லை உம் அன்புக்கு ஈடில்ல உம் அன்புக்கு இணை இல்ல உம் அன்பை போல எதுவும் இல்லை – தாயை போல என்னை உந்தன் உள்ளங்கையில் வரைந்து உள்ளீரே உம் பாசத்திற்கு அளவில்ல உம் நேசத்திற்கு

தாயை போல தந்தை போல – Thaayai Pola Thanthai pola Read More »