வின்னுலகம் விட்டு மண்ணுலகம்- Vinnulagam vittu Manulagam
LYRICS:வின்னுலகம் விட்டு மண்ணுலகம்வந்த மன்னாதி மன்னனே ஸ்தோத்திரம்எந்தன் பாவங்களை தீர்த்திடவேபலியாக வந்தீரே, உந்தன் அன்புக்கு ஏதும்ஈடில்லை -2. 1.சேராபீன் கூட உம்மைக்காண ,முடியாமல் கண்கள் மூடிடுதே,ஒருவரும் சேரா ஒளியில் வசிப்பவர் எனக்காய் உலகில் வந்தீரே. -உந்தன் அன்புக்கு. 2.தூதர்கள் போற்றும் தூயவர் நீரே,துதிகள் மத்தியில் வாழ்பவரே பாவி என்மேல் பாசம் வைத்து எனக்காய் உலகில் வந்தீரே. -உந்தன் அன்புக்கு
வின்னுலகம் விட்டு மண்ணுலகம்- Vinnulagam vittu Manulagam Read More »