Uncategorized

யாருமில்லை என்று நான் அழுத – Yarumillai entru naan

யாருமில்லை என்றுநான் அழுத போதுதாயை போல என்னைதேடி வந்த தெய்வம்இயேசுதான் என் இயேசுதான் – 2 வியாதி படுக்கையிலேநான் விழுந்த வேளையிலே – 2காயங்களை ஏற்றவரேகாயங்களை ஆற்றினிரே – 4 – இயேசுதான் எதிர்காற்று வீசும் நேரம்என் படகு மூழ்கும் நேரம் – 2நங்கூரமாய் வந்தவரேநன்மைகளை தந்தவரே – 4 – இயேசுதான்

யாருமில்லை என்று நான் அழுத – Yarumillai entru naan Read More »

உம்மைத்துதிக்கிறேன் -Ummai Thuthikkiren

உம்மைத்துதிக்கிறேன்உம்மைப்புகழுகிறேன்உம்மை வாழ்த்துகிறேன்உம்மை வணங்குகிறேன் (2) நீரே நல்லவர்நன்மை செய்பவர்நீரே உண்மையும்நீதியுமுள்ளவர் (2) உம்மை ஆராதிப்பதேஉமக்கு மகிமைஉம்மை ஆராதிப்பதேஎனக்கு மேன்மை (2) உம்மைத்துதிக்கிறேன்உம்மைப்புகழுகிறேன்உம்மை வாழ்த்துகிறேன்உம்மை வணங்குகிறேன் (2) நீரே கிருபையும்சத்தியமுள்ளவர்நீரே இரக்கமும்உருக்கமும் உள்ளவர் (2) உம்மை ஆராதிப்பதேஉமக்கு மகிமைஉம்மை ஆராதிப்பதேஎனக்கு மேன்மை (2) பிதாவே உம்மைத்துதிக்கிறேன்இயேசுவே உம்மைப்புகழுகிறேன்ஆவியானவரே உம்மை வாழ்த்துகிறேன்திரியேகரே உம்மை வணங்குகிறேன் (2)

உம்மைத்துதிக்கிறேன் -Ummai Thuthikkiren Read More »

உடைந்த உள்ளத்தோடே-Udaintha Ullathode

உடைந்த உள்ளத்தோடேஉம் பாதம் வருகின்றேன்என் பாவம் மன்னியுமைய்யா (2) என் பாவம் சிவேரென்று இருந்தாலும் உறை பனியைப்போலாக்குவீர்என் பாவம் இரத்தம்போல் இருந்தாலும் அதை பஞ்சைப்போலாக்குவீர்(2) என்னை மன்னியும் தெய்வமேஎன்னை மன்னியும் இயேசுவே(2) என் பாவம் உணர்ந்தறிக்கை செய்தாலே அதை மன்னிக்க உண்மையுள்ளவர்எல்லா அநியாயங்கள் நீக்கி சுத்திகரிக்க நீர் நீதியுள்ளவர்(2) என்னை மன்னியும் தெய்வமேஎன்னை மன்னியும் இயேசுவே(2)

உடைந்த உள்ளத்தோடே-Udaintha Ullathode Read More »

என்னால் எதையுமே செய்ய -Ennal Ethaiume seiya

என்னால் எதையுமே செய்ய முடியலஉமது பலமில்லாமல் எதுவும் முடியல(2) என்னை பலப்படுத்தும்என்னை ஸ்திரப்படுத்தும்என்னை திடப்படுத்தும்சத்துவத்தை எனக்குள்ளேபெருகப்பண்ணும் (2) என்னால் விழித்திருந்துஜெபிக்க முடியலஎன்னால் கருத்தாகஜெபிக்க முடியல(2) என்னை பலப்படுத்தும்என்னை ஸ்திரப்படுத்தும்என்னை திடப்படுத்தும்சத்துவத்தை எனக்குள்ளேபெருகப்பண்ணும் (2) உமது வசனங்களை வாசிக்க முடியலஉமது வசனங்களை தியானிக்க முடியல (2) என்னை பலப்படுத்தும்என்னை ஸ்திரப்படுத்தும்என்னை திடப்படுத்தும்சத்துவத்தை எனக்குள்ளேபெருகப்பண்ணும் (2)

என்னால் எதையுமே செய்ய -Ennal Ethaiume seiya Read More »

என் சிந்தை எந்தன் நினைவெல்லாம் -En Sindhai Enthan Ninaivugal yellam

என் சிந்தை எந்தன் நினைவெல்லாம்என் தேவன் நீரே ஆனீரேஎன் சொந்தம் எந்தன் பந்தம் எல்லாம்என்றனென்றும் நீரே ஆனீரே எனக்காக செந்நீரும் கண்ணீரும் சிந்திஎன்னை மீட்க மரணம் வென்றீரோ-2-என் சிந்தை 1.என் கோட்டையும் மதிலும் ஆனவர் நீரேஎன் கேடகமும் அரணும் ஆனவர் நீரேஎனக்காக சிலுவையை அன்பாய் சுமந்துஎன்னை காத்த ஆருயிர் அன்பர் நீரே-எனக்காக 2.என் மீட்பும் உணர்வும் உயர்வும் நீரேஎன் சுகமும் ஜீவனும் பெலனும் நீரேஎனக்காக அடிமை கோலம் எடுத்துஎன்னை காத்த ஆருயிர் அன்பர் நீரே-எனக்காக

என் சிந்தை எந்தன் நினைவெல்லாம் -En Sindhai Enthan Ninaivugal yellam Read More »

லீலி புஷ்பம் சாரோனின் ரோஜா -Leeli Pushpam saronin roja

லீலி புஷ்பம் சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி நீரேதேவனே இயேசுவே தேவனே இயேசுவே தலை தங்கமயமானவர் தலைமுடி சுருள் சுருளானவர் – தேவனே காரிருளில் நான் நடந்தாலும் தாமே வெளிச்சமாய் என்றும் வருபவர் – தேவனே மீண்டும் எனக்காய் வருபவர் என்னை தம்முடன் கொண்டு சேர்ப்பவர் – தேவனே Leeli Pushpam saronin rojaPallathaakin Leeli NeeraeDevanae Yesuvae -2 Thalai ThangamayamaanavarThaimudi Surul Surlanavar Kaarirulil Naan NadanthaalumThaamae velichamaaiEntrum Varubavar Meendum Enakkaai VarubavarEnnai

லீலி புஷ்பம் சாரோனின் ரோஜா -Leeli Pushpam saronin roja Read More »

வெண்கல கதவுகள உடைக்க -Vengala Kadhavugala udaika

வெண்கல கதவுகள உடைக்க வல்லவரேஇரும்பு தாழ்ப்பாள்கள முறிக்க வல்லவரே எஷூரரே என் இயேசுவேஉம் வல்லமை என்றும் குறைவதில்லையே யெகோவா நிசியே உம்மை என்றும் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் … ஆராதிப்பேன் …ஆராதிப்பேன்என் இயேசுவையே 1. சத்துரு சேனை தொடர்ந்து வந்தாலும்தனித்து நின்று ஜெயிப்பவர் நீரேயுத்தங்கள் எனக்காய் செய்பவர் நீரேயூதாவின் அதிபதியானவர் நீரே எஷூரரே என் இயேசுவேஉம் வல்லமை என்றும் குறைவதில்லையே யெகோவா நிசியே உம்மை என்றும் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் … ஆராதிப்பேன் …ஆராதிப்பேன்என் இயேசுவையே 2. எரிகோ கோட்டையும்

வெண்கல கதவுகள உடைக்க -Vengala Kadhavugala udaika Read More »

தேவா நீர் வாருமே- Deva Neer Vaarumae

தேவா நீர் வாருமே உந்தன் கிருபை தனை என்றும் தாருமே உந்தன் அன்பை தினமும் நான் ருசிக்கவே உந்தன் கரம் பற்றி தினமும் நான் நடக்கவே உந்தன் ஆவி எண்ணில் தங்கியேகிருபை நடத்தட்டுமே எந்தன் கண்ணீரை துடைத்து நடத்திய தூயனே உம்மை நான் தொழுவேன் பாவ பாரத்தை இறக்கி என்னையே தூய்மை படுத்திய உம்மை பாடுவேன் என்றும் தூய தூய தூயரே நான் பாடவே எந்தன் நெஞ்சில்இருந்த அன்பை உம்மை தினமும் சேரவே வெறுமையாய் அலைந்தேன் வீண்

தேவா நீர் வாருமே- Deva Neer Vaarumae Read More »

ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடமும்-Ovvaru Nalilum Ovvaru Nimidamum

ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடமும்உம்மையே நான் தேடனுமேஉந்தன் அன்புக்காகவேஎன் உள்ளம் ஏங்குதேஉம்மையே நான் வாஞ்சிக்கிறேன் இயேசுவே இயேசுவேஉம்மை நான் நேசிக்கிறேன் கவலையும் கண்ணீரும் நீர் மாற்றினீர்மனபாரமும் வேதனையும் நீர் மாற்றினீர்உம்மை போல யாருமில்லை எனக்காகவே ஜீவனை நீர் தந்தீரேஎன் சாபங்களை சிலுவையில் நீர் சுமந்தீரேஉம்மை போல யாருமில்லை Ovvaru Nalilum Ovvaru NimidamumUmmaiyae Nan ThedanumaeUm AnbirkagavaeEn Ullam YengudhaeUmmaiyae Nan Vaanchikiraen Yesuvae YesuvaeUmmai Nan Nesikiraen Kavalaiyum Kanneerum Neer MaatrineerManabaramum Vedhanaiyum Neer

ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடமும்-Ovvaru Nalilum Ovvaru Nimidamum Read More »

என்னை நேசிக்கும் என் ஏசுவே- Ennai Nesikum En Yesuvae

என்னை நேசிக்கும் என் ஏசுவே என் ஆத்ம நேசர் நீரே உம்மை நோக்கி பார்க்கின்றேனே என் மேலே மனமிறங்கும் -2 உம்மை நான் நேசிக்கின்றேன் என் தெய்வமே என் இயேசுவே 1.தேசத்திலே கொள்ளை நோய்கள் தீவிரமாய் பரவிடுதே நாளுக்கு நாள் மரணங்களும் அழுகையின் சத்தம் கேட்டிடுதே கரம்பிடித்து என்னை நடத்திடுவீர் கைவிடாமல் என்னை நடத்துவீர் உம்மையன்றி எங்கு போவேன் நீர் எனது மறைவிடமே 2.நடுரோட்டில் நானிருக்க யார் அணைக்க என்னை யார் தேற்ற உணவு இல்லாமல் அழுதிருக்க

என்னை நேசிக்கும் என் ஏசுவே- Ennai Nesikum En Yesuvae Read More »

பயணத்தின்P களைப்பினாலே- Payanathin Kalaipinaale

பயணத்தின் களைப்பினாலே தாகத்தின் மிகுதியாலேகுடிப்பதற்கு தண்ணீர் கொஞ்சம் கொடுத்திடுவாய் பெண்ணே நீ…நீங்களோ யூதர் ஐயா நானோ ஒரு சமாரியன்என்னிடம் நீர் தண்ணீர் கேட்க தகுமோ உமக்கு ஐயா – 2 நான் யார் என்று நீ அறிந்தால் என்னிடமே தண்ணீர் கேட்பாய்உயிருள்ள தண்ணீரை நான் கொடுத்திடுவேன் உண்மையிதுகயிறில்லை குடமில்லை ஐயா கிணறோ பெரும் ஆழமேகையிற்கொண்டு தண்ணீர் சேந்த ஆகுமோ உமக்கு ஐயா – 2 எந்நாளும் தாகத்தை தீர்க்கும் இயல்புடைய தண்ணீர் அல்லநான் சொன்ன தண்ணீர் சொர்க்கம்

பயணத்தின்P களைப்பினாலே- Payanathin Kalaipinaale Read More »

இயேசுவே நீர் எந்தன் ஆத்தும நேசர் -Yesuve Neer Endhan Aatthuma Nesar

இயேசுவே நீர் எந்தன் ஆத்தும நேசர் நான் தாழ்ச்சியடையேனே புல்லுள்ள இடங்களில் எந்தனை மேய்த்து அமர்ந்த தண்ணீரண்டை நடத்திச் செல்வீர் நல்ல மேய்ச்சலிலேநடத்தி செல்பவரேஎந்தன் ஆயன் நீரே காப்பாற்றி மகிழ்விரேசுய தேசத்தில் என்னை கூட்டி சேர்ப்பீர்முறிந்த என் கால்களை பெலனாக்குவீர் 1. புதரில் சிக்குண்ட ஆட்டைப் போல் அலைந்தேன் வழிதவறி தவித்தேன் இருளில் தடுமாறி திகைத்தேன் நான் அழுதேன் மீட்பர் என்னோடு இருந்தீர் தோள்களில் சுமந்தே கொண்டு போனீர் கோலும் தடியும் என்னைத் தேற்றிடுதே 2. தூற்றிய

இயேசுவே நீர் எந்தன் ஆத்தும நேசர் -Yesuve Neer Endhan Aatthuma Nesar Read More »