Uncategorized

வெட்கப்பட்ட இடத்துல- Vetkapata idathula

வெட்கப்பட்ட இடத்துல தோற்றுபோன நேரத்துல தாழ்மையான இடத்துல என்னை தூக்கினவரே நன்றி ஏசுவே நன்றி பிதாவே பரிசுத்த ஆவியே நன்றி(4) 1)ஆடுகள் மேய்த்தவனை அரசனாக்கினார் தாழ்மையில் இருந்தவனை உயர்த்தி வைத்திட்டார் குறை சொன்ன வாயால புகழப்பண்ணினார் அழிக்க நினைச்சவனை அலற பண்ணினார் – நன்றி இயேசுவே (2) 2)மீன்களை பிடித்தவனை சீஷராக்கினார் கெபியில விழுந்தவனை உயர்த்தி வைத்திட்டார் குழியில் போட்டவனை தூக்கி எடுத்திட்டார் அடிமையானவனுக்கு ஆளுகை தந்தார் – நன்றி இயேசுவே

வெட்கப்பட்ட இடத்துல- Vetkapata idathula Read More »

தாயின் கருவிலே என்னை -Thayin Karuvile Ennai

தாயின் கருவிலே என்னை தெரிந்து கொண்டீரேநல்ல தகப்பனாக தினம் என்னை சுமந்து வந்தீரேதகப்பனே தந்தையே தகப்பனே தந்தையே உங்க கண்களில் எனக்கு கிருபை கிடைத்ததேஉங்க பார்வை பட்டதால் என் வாழ்க்கை மாறியதே ஆகாதவன் என்று நான் தள்ளப்பட்டிருந்தேன்வேண்டாம் என்று பலராலும் வெறுக்கப்பட்டிருந்தேன்தேடி வந்து அன்பை பொழிந்தீரேஉம் கரங்களினால் அணைத்து கொண்டீரே தகுதியில்லை என்று நான் ஒதுக்கப்பட்டிருந்தேன்துடைத்து போடும் கந்தை போல எறியப்பட்டிருந்தேன்உங்க பிள்ளை என்னும் தகுதி தந்தீரேஉம் கிருபையினால் காத்துக்கொண்டீரே இல்லாதவன் என்று நான் விலக்கப்பட்டிருந்தேன்மனிதர் பேசும்

தாயின் கருவிலே என்னை -Thayin Karuvile Ennai Read More »

யுத்தத்தில் வல்லவர் கர்த்தர் -Yuthathil Vallavar karthar

யுத்தத்தில் வல்லவர் கர்த்தர் என்பது அவர் நாமம்சர்வ வல்ல தேவனவர் சகலத்தையும் ஆள்பவரேஎனக்காக யாவும் செய்து என்னோடு கூட இருந்துஎன்னையவர் நடத்திடுவரே அல்லேலூயா அல்லேலூயா ஆனந்தமாய் பாடிடுவேன்அனுதினமும் உயர்த்திடுவேன் எதிரிகளால் உருவாகும் ஆயுதங்கள் வாய்க்காமல் காக்கின்ற தேவனவர் என்னோடு இருக்கின்றாரேஎனக்காக வழக்காடி எனக்காக நியாயம் செய்து நீதியாய் தீர்ப்பு செய்வாரே உன்னை விட்டு விலக மாட்டேன் உன்னை என்றும் கைவிட மாட்டேன் என்று சொன்ன தேவனவர் என்னோடு இருக்கின்றாரேஎனக்கு முன்னே அவர் சமூகம் எதைக்குறித்தும் கவலை இல்லை

யுத்தத்தில் வல்லவர் கர்த்தர் -Yuthathil Vallavar karthar Read More »

ஆத்துமா வாஞ்சித்து கதறுதே -Aathuma Vaanjithu Katharuthe

ஆத்துமா வாஞ்சித்து கதறுதேநேசரின் முகத்தை தேடுதேஉம் பாதம் பணிந்து உம்மையே நோக்கி ஆனந்தம் கொள்ளுதே பாவ சேற்றில் கிடந்தேன் நான் கழுவி அணைத்தீரேநிம்மதியின்றி தவித்த எனக்கு ஆறுதல் தந்தீரே நீண்ட தூரம் சென்றேன் நான் தேடி வந்தீரேவிலகி சென்ற என்னை அணைத்து அன்பை தந்தீரே பாலைவனத்தில் கிடந்தேன் நான் பாதுகாத்தீரே ஆதரவின்றி இருந்த எனக்கு உதவி செய்தீரே

ஆத்துமா வாஞ்சித்து கதறுதே -Aathuma Vaanjithu Katharuthe Read More »

அத்திமரம் துளிர்விடாமல் -Atthimaram Thulir Vidaamal

அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்திராட்சை செடி பலன்கொடாமல் போனாலும் கர்த்தரில் மகிழ்ந்திருப்பேன் என் தேவனில் களிகூருவேன் -2 1. ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலுமே வயல்களுமே விளையாமல் போனாலுமே -2 2. பட்சைக்கிளி பட்சித்து போட்டாலுமே வெட்டுக்கிளி அழித்து போட்டாலுமே -2 2. ஆட்டு மந்தை முதலற்று போனாலுமே தொழுவத்திலே மாடின்றி போனாலுமே -2 Atthimaram Thulir Vidaamal PonalumThiratchai balan kodamal ponalum Kartharil magilnthirupeanEn Devanil Kazhikooruvean 1.Olivamaram Balan Attru ponalumaeVayalkalumae Vilayamal

அத்திமரம் துளிர்விடாமல் -Atthimaram Thulir Vidaamal Read More »

இயேசுவே நீர் எந்தன் ஆத்தும நேசர் -Yesuve Neer Endhan Aatthuma Nesar

இயேசுவே நீர் எந்தன் ஆத்தும நேசர் நான் தாழ்ச்சியடையேனே புல்லுள்ள இடங்களில் எந்தனை மேய்த்து அமர்ந்த தண்ணீரண்டை நடத்திச் செல்வீர் நல்ல மேய்ச்சலிலேநடத்தி செல்பவரேஎந்தன் ஆயன் நீரே காப்பாற்றி மகிழ்விரேசுய தேசத்தில் என்னை கூட்டி சேர்ப்பீர்முறிந்த என் கால்களை பெலனாக்குவீர் 1. புதரில் சிக்குண்ட ஆட்டைப் போல் அலைந்தேன் வழிதவறி தவித்தேன் இருளில் தடுமாறி திகைத்தேன் நான் அழுதேன் மீட்பர் என்னோடு இருந்தீர் தோள்களில் சுமந்தே கொண்டு போனீர் கோலும் தடியும் என்னைத் தேற்றிடுதே 2. தூற்றிய

இயேசுவே நீர் எந்தன் ஆத்தும நேசர் -Yesuve Neer Endhan Aatthuma Nesar Read More »

உங்க கிருப மட்டும் இல்லேன்னு-Unga Kiruba Mattum Illenu

உங்க கிருப மட்டும் இல்லேன்னு சொன்னாநா இன்னைக்கு ஒண்ணுமே இல்ல உங்க கிருப மட்டும் இல்லேன்னு சொன்னாநா இன்னைக்கு இல்லவே இல்ல கிருபை எல்லாம் கிருபை -4 1.ஆபிரகாமுக்கு கிருபைஈசாக்குக்கும் கிருபையாக்கோபுக்கு கிருபைஇந்த சீயோனுக்கும் கிருபை 2.சாராளுக்கு கிருபைஅன்னாளுக்கும் கிருபைமரியாளுக்கு கிருபைஇந்த சீயோனுக்கும் கிருபை 3.நா நிக்கிறதும் கிருபை நடக்குறதும் கிருபை ஓடுறதும் கிருபை இப்ப பாடுறதும் கிருபை Unga Kiruba Mattum Illenu Sonna Naa Innaiku Onnumae IllaUnga Kiruba Mattum Illenu Sonna

உங்க கிருப மட்டும் இல்லேன்னு-Unga Kiruba Mattum Illenu Read More »

என் சமுகம் முன்பாக செல்லும் -En Samugam munbaga sellum

என் சமுகம் முன்பாக செல்லும்இளைப்பாருதல் வரும் என்றீர் – 2இருந்தவரேஇருப்பவரேசீக்கிரம் வருபவரே – 2 1. நீர்ப்பாய்சலான தோட்டம் போலவற்றிடாத நீர் ஊற்றைப்போலவறண்ட காலத்தில் திருப்தியாக்கிஎலும்புகளை பலப்படுத்துகிறீர் – 2 – இருந்தவரே 2. கன்மலையை நீர்தடாகமாககற்பாறையை நீரூற்றுகளாகதண்ணீரை ருசியான ரசமாகமாற்றியே ஜீவன் தந்திடுவீர் – 2 – இருந்தவரே 3. காற்றுக்கு நீர் ஒதுங்கிடமாகவெள்ளத்திற்கும் புகலிடமாகவறண்ட நிலத்தில் நீர்க்கால்களாய் பெங்கன்மலையின் நிழலுமானீர் – 2 – இருந்தவரே

என் சமுகம் முன்பாக செல்லும் -En Samugam munbaga sellum Read More »

இரட்சண்யம் மகிமை துதி கன வல்லமை -Ratchanyam Magimai thuthi

இரட்சண்யம் மகிமைதுதி கன வல்லமைஇயேசுவுக்கு சொந்தமல்லவோஆவியின் வல்லமைகிருபை மேல் கிருபைதருகின்ற தேவன் அல்லவா பாடி ஸ்தோத்தரிப்பேன்சங்கீர்த்தனம் பண்ணிடுவேன்உம்மில் என்றும் மகிழ்ந்திடுவேன் 1.சாரோனின் ரோஜா நீரேசீயோனில் பெரியவரேசாத்தானை ஜெயிக்கசத்துவம் அளிப்பீர்பாடுவேன் அல்லேலூயா 2.காருண்யம் உள்ளவரேகரம் பற்றி நடத்திடுமேகண்மணி போலகாத்திட்டதாலேபாடுவேன் அல்லேலூயா 3.சாலேமின் ராஜா நீரேசமாதான காரணரேஷாலோம் என்றாலேசமாதானம் தானேபாடுவேன் அல்லேலூயா 4.மரணத்தை வென்றவரேமறைவிடமானவரேவசனத்தை அனுப்பிகுணமாக்குவீரேபாடுவேன் அல்லேலூயா

இரட்சண்யம் மகிமை துதி கன வல்லமை -Ratchanyam Magimai thuthi Read More »

சந்தோஷம் சந்தோஷம் – Santhosam santhosam

சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே பரலோக சந்தோஷமே சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே அவர் சமூகத்தில் சந்தோஷமே 1.கர்த்தரின் யுத்தத்தில் நாம் நிற்கும்போது கலங்கிட தேவையில்லை கைகளை உயர்த்தி ஆராதித்தால் பெரும் வெற்றியைத் தந்திடுவார் 2.போராட்டம் பாடுகள் நம் வாழ்வில் வந்தாலும் சோர்ந்திடவே வேண்டாம் உலகத்தை ஜெயித்தவர் நம்முடன் இருக்கையில் ஜெயம் ஜெயம் ஜெயம் நமக்கே

சந்தோஷம் சந்தோஷம் – Santhosam santhosam Read More »

ஊற்றுங்கையா பெருமழையாக -Uttrungaiah Perumazhaiyaga

ஊற்றுங்கையா ஊற்றுங்கையா பெருமழையாக நிரப்புங்கையா நிரப்புங்கையா எங்க வாழ்க்கையை 1.உம்மைப்போல் மழை உண்டாக்க தேவர்கள் உண்டோ வானமும் தானாகவே மழையைப் பொழியுமோ நீரல்லவோ நீரல்லவோ –2 2.வயல்களும் ஆறுகளும் வற்றிப் போயிருக்கும் ஆவி ஊற்றப்பட்டால் வனாந்திரம் செழிக்கும் நீரல்லவோ நீரல்லவோ –2 3.இராஜாவின் முகக்களையில் ஜீவன் இருக்கும் உங்க தயவுக்குள்ளே பின்மாரி இருக்கும் நீரல்லவோ நீரல்லவோ –2

ஊற்றுங்கையா பெருமழையாக -Uttrungaiah Perumazhaiyaga Read More »

நீர் நீரே பெரியவர்- Neer Neerae Periyavar

நீர் நீரே பெரியவர் நீர் ஒருவர் நீரே பெரியவர் மிகவும் மிகவும் பெரியவர் நீர் மிகவும் பெரியவர் வீசும் புயல்காற்றைப் படைத்தவரே தூதர் துதிக்குள்ளே இருப்பவரே மொத்த உலகத்தை ஆள்பவரே எங்கள் இதயத்தில் வாழ்பவரே நீர் நீரே பெரியவர் நீர் ஒருவர் நீரே பெரியவர் மிகவும் மிகவும் பெரியவர் நீர் மிகவும் பெரியவர் 1. எல்ரோயீ என்னைக் காண்பவரே எல்ஷடாய் சர்வ வல்லவரே ஏலோஹிம் என்றும் உள்ளவரே யெஷுவா ஆட்டுக்குட்டியானவரே கரங்களை உயர்த்தி துதிபலி செலுத்தி புது

நீர் நீரே பெரியவர்- Neer Neerae Periyavar Read More »