இரட்சண்யம் மகிமை துதி கன வல்லமை -Ratchanyam Magimai thuthi
இரட்சண்யம் மகிமைதுதி கன வல்லமைஇயேசுவுக்கு சொந்தமல்லவோஆவியின் வல்லமைகிருபை மேல் கிருபைதருகின்ற தேவன் அல்லவா பாடி ஸ்தோத்தரிப்பேன்சங்கீர்த்தனம் பண்ணிடுவேன்உம்மில் என்றும் மகிழ்ந்திடுவேன் 1.சாரோனின் ரோஜா நீரேசீயோனில் பெரியவரேசாத்தானை ஜெயிக்கசத்துவம் அளிப்பீர்பாடுவேன் அல்லேலூயா 2.காருண்யம் உள்ளவரேகரம் பற்றி நடத்திடுமேகண்மணி போலகாத்திட்டதாலேபாடுவேன் அல்லேலூயா 3.சாலேமின் ராஜா நீரேசமாதான காரணரேஷாலோம் என்றாலேசமாதானம் தானேபாடுவேன் அல்லேலூயா 4.மரணத்தை வென்றவரேமறைவிடமானவரேவசனத்தை அனுப்பிகுணமாக்குவீரேபாடுவேன் அல்லேலூயா
இரட்சண்யம் மகிமை துதி கன வல்லமை -Ratchanyam Magimai thuthi Read More »