உம்மையன்றி யாருமில்லையே – Ummaiyantri yaarmillayae
பல்லவி உம்மையன்றி உம்மையன்றி யாருமில்லையே அனுபல்லவி அன்பின் மயமே மா சுத்தி நீதி நிறைவே சரணங்கள் 1. நீரென் ரஷை நீரென் பெந்து நீரென தாசை, நீரென் சொந்த மீட்பரான தென்ன பாக்கியமே – உம் 2. என்றும் எங்கும் இயேசுவே! என்னோடுகூட அன்றிருந்த சக்தி க்ருபையோடு வாழ்வீரே – உம் 3. ஜீவனிலும் நீர் பெரியோர்! மா சந்தோஷமே! பூவில் உமக்கு நிகர் யார்! சாற்றுவாருண்டோ? – உம் 4. மங்களமே என் தனமே! மகிமை […]
உம்மையன்றி யாருமில்லையே – Ummaiyantri yaarmillayae Read More »