அன்பின் தேவ நற்கருணையிலே-Anbin Deva Narkarunaiyilae
அன்பின் தேவ நற்கருணையிலேஅழியாப் புகழோடு வாழ்பவரேஅன்புப் பாதையில் வழி நடந்தேஅடியோர் வாழ்ந்திட துணை செய்வீர் 1. அற்புதமாக எமைப் படைத்தீர்தற்பரன் நீரே எமை மீட்டீர்பொற்புடன் அப்ப ரச குணத்தில்எப்பொழுதும் வாழ் இறைவனானீர்எத்தனை வழிகளில் உமதன்பைஎண்பித்தெமை நீர் ஆட்கொண்டீர் 2. கல்வாரி மலையின் சிகரமதில்கனிவுடன் தினம் எம்மை நிலை நிறுத்தும்நற் கருணை விசுவாசமதில்நம்பிக்கையூட்டி வளர்த்திடுவீர்இளமையின் பொலிவால் திகழ் திருச்சபையும்யாவரும் வாழ தயை புரிவீர் Anbin Deva NarkarunaiyilaeAzhiyaa Pugalodu VaazhbavaraeAnbu Paadhaiyin Vali NadanthaeAdiyor Vaazhndhida Thunnai seyveer […]
அன்பின் தேவ நற்கருணையிலே-Anbin Deva Narkarunaiyilae Read More »