Uncategorized

ஆயிரம் நன்றி சொல்வேன் – Aayiram Nantri Solluvean

ஆயிரம் நன்றி சொல்வேன் – உனக்குபாயிரம் பாடிடுவேன்நேரிலே வந்தென்னை ஆண்டு கொண்டோனேபாரெல்லாம் போற்றிடுவேன் – உன் நாமம் ஊரெல்லாம் ஓதிடுவேன்யேசு யேசு யேசு யேசு யேசு யேசுவே (2) 1 . பாவியாய் இருந்தேன் பாருலகில் நானேகேலியென்றெண்ணாமல் ஏற்றுக் கொண்டாயேவேலியாய் நின்றென்னைக் காத்திடுவாயேமாலையாய் என் வாழ்வைச் சூட்டுவேன் உமக்கே (3)காலை மாலையில் கர்த்தர் யேசுவின்காலடி அமர்ந்திடுவேன்வேலை ஓய்விலும் வேந்தன் பெயர் சொல்லிவேதனை தணித்திடுவேன்வேறில்லை தஞ்சம் ஆறுதல் உன் நெஞ்சம் (2) 2 .தெருவழி செல்வதில் தேடினேன் இன்பம்தேன்மொழி […]

ஆயிரம் நன்றி சொல்வேன் – Aayiram Nantri Solluvean Read More »

எந்தன் இதய கானம் – Enthan Ithaya Ganam

எந்தன் இதய கானம் என்றும் உன்னைப் பாடும்இயேசுவே என் தலைவனென்று என்றும் எடுத்துக்கூறும் (2) 1. காலையில் பண்பாடும் பறவைக் கூட்டங்கள்சோலையில் நின்றாடும் மரத்தின் தோட்டங்கள்மாலையில் எம்மீது வீசும் தென்றல்கள்மருதம் மகிழச் சேரும் மழையின் துளிகள்நீரில் நீந்திடும் மீனின் ஓட்டங்கள்நிலத்தினில் வாழ்ந்திடும் விலங்கின் கூட்டங்கள்எல்லாம் உன் புகழ்ப்பாடுதே உன் சொல்லாலே உயிர் வாழுதே 2. தெய்வமே என்றாகும் மழலை மொழிகளும்தேயா அன்பாகும் தெய்வ மாந்தரும்கோயிலில் நின்றோங்கும் புகழ்ச்சிப் பாக்களும்பூமியில் நற்சேவை ஆற்றும் தொண்டரும்நீதியும் நேர்மையும் கேட்கும் கூக்குரல்நியாயமும்

எந்தன் இதய கானம் – Enthan Ithaya Ganam Read More »

குறையாத அன்பு கடல் போல -Kuraiyatha Anbu Kadal Pola

குறையாத அன்பு கடல் போல வந்துநிறைவாக என்னில் அலைமோதுதே – அந்தஅலைமீது இயேசு அசைந்தாடி வரவேபலகோடி கீதம் உருவாகுதே – 2 கண்மூடி இரவில் நான் தூங்கும் போதுகண்ணான இயேசு எனைக் காக்கின்றாய் – 2உன்னை எண்ணாத என்னை எந்நாளும் எண்ணிமண்மீது வாழ வழி செய்கின்றாய் ஆ…. நான் – 2 அடிவானம் தோன்றும் விடிவெள்ளி என்றும்தொடர்கின்ற இரவின் முடிவாகுமே – 2மண்ணில் துடிக்கின்ற ஏழை வடிக்கின்ற கண்ணீர்துடைக்கின்ற இயேசு அரசாகுமே – 2 இருள் வந்து

குறையாத அன்பு கடல் போல -Kuraiyatha Anbu Kadal Pola Read More »

என் உள்ள குடிலில் – En Ulla Kudilil

என் உள்ளக் குடிலில்என் அன்பு மலரில் எழுவாய் என் இறைவா வருவாய் இயேசு தேவா -2 மாளிகை இல்லை மஞ்சமும் இல்லை மன்னவன் உனக்கு கூடமும் இல்லை கோபுரம் இல்லை கொற்றவன் உனக்கு -2 இந்த ஏழை தங்கும் இல்லம் வானம் கூரையாக கொண்ட பூமிதானே நண்பர் வாழ உயிர்தருதல் ஒன்றுதான் அன்பின் மாண்பு பந்த பாசம் தனை கடந்து செய்தால்தான் திரு தொண்டு -2 இந்த பாடும்(பாடல் ) எந்த நாளும் வாழ்வின் நூலில் எழுதவேண்டும்

என் உள்ள குடிலில் – En Ulla Kudilil Read More »

ஒரு வரம் நான் கேட்கின்றேன்- Oru varam naan ketkirean

ஒரு வரம் நான் கேட்கின்றேன்திருப்பதம் நான் பணிகின்றேன்மனிதனாக முழு மனிதனாகவாழும் வரம் நான் கேட்கின்றேன் 1. நிறையுண்டு என்னில் குறையுண்டுநிலவின் ஒளியிலும் இருளுண்டுபுகழுண்டு என்றும் இகழ்வுண்டு இமய உயர்விலும் தாழ்வுண்டுமாற்ற இயல்வதை மாற்றவும் அதற்குமேல் அதை ஏற்கவும்உனது அருள்தந்து மனித நிலைநின்று வாழ வரம் தருவாய் 2. உறவுண்டு அதில் உயர்வுண்டுஇணைந்த தோள்களில் உரமுண்டுஇல்லமுண்டு சுற்றம் நட்புமுண்டுஇதழ்கள் இணைந்தால் மலருண்டுமகிழ்வாரோடு நான் மகிழவும்வருந்துவாருடன் வருந்தவும்உனது அருள் தந்து மனித நிலை நின்று வாழ வரம் தருவாய்

ஒரு வரம் நான் கேட்கின்றேன்- Oru varam naan ketkirean Read More »

என் உள்ளம் கவியொன்று பாடும்- En Ullam Kavi Ontru Paadum

என் உள்ளம் கவியொன்று பாடும் – உந்தன்அன்பொன்றே அது என்றும் நாடும் – 2இன்பங்கள் நதியான வெள்ளம்இதயத்தை சூழ்ந்தோடிக் கொள்ளும்ஆனந்த கவிபாடித் துள்ளும் – 2 உன்னோடு ஒன்றாகும் நேரம்உலகங்கள் சிறிதாகிப் போகும் – 2நான் என்பதெல்லாமே மாறும்பிறர் சேவை உனதாக ஆகும்எல்லாமே சமமாக எல்லோரும் நலமாய் – 2அன்போன்றே ஆதாரமாகும்விண் இன்று மண் மீது தோன்றும் பிறர் காணும் இன்பங்கள் எங்கள்இதயத்தை இசை மீட்டிச் செல்லும் – 2வரம் என்று உனைக் கேட்பதெல்லாம்உறவென்னில் உயிர் வாழத்தானேஎன்

என் உள்ளம் கவியொன்று பாடும்- En Ullam Kavi Ontru Paadum Read More »

உம்மை உயர்த்துவேன் உம்மை நேசிப்பேன்- Ummai Aaradhippean Ummai Neasippean

உம்மை உயர்த்துவேன் உம்மை நேசிப்பேன் உயிராய்பரிசுத்தர் -(3)சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் 1.அல்பா ஒமேகா நீர் என்னுடையவர்நான் உம்முடையவன் என்றுமே -உம்மை ஆராதிப்பேன் 2. ரூபவதியே என் பிரியம் என்றீரேஎன் நேசர் நீர் தானே -உம்மை ஆராதிப்பேன்

உம்மை உயர்த்துவேன் உம்மை நேசிப்பேன்- Ummai Aaradhippean Ummai Neasippean Read More »

உம்மிடத்தில் என் ஆத்துமாவை- Ummidathil En Aathumaavai

உம்மிடத்தில் என் ஆத்துமாவைஉயர்த்துகிறேன் எந்தன் கர்த்தாவே,உம்மை நம்பியே நான் வழ்கிறேனேவெட்கப்பட்டு போவதில்லை எந்தன் தேவனே – 2 1. உம்மை நோக்கி காத்திருக்கும்ஒருவரும் வெட்கப்பட்டு போவதில்லையே,முகாந்திரமில்லாமல் துரோகம்பண்ணும் மனிதர்கள் வெட்கபட்டு போவார்களே – 2என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழ ஒருநாளும் விடமாட்டீர் – 2 2. உம்முடைய வழிகளையே எனக்குத் தெரிவித்து திடபடுத்தும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்து பெலபடுத்தும் – 2 உம்முடைய சத்தியத்தில் என்னை நடத்தி ஸ்திரபடுத்தும் – 2

உம்மிடத்தில் என் ஆத்துமாவை- Ummidathil En Aathumaavai Read More »

மனதுருகும் தேவனே என்னை -Manathurugum Devanae ennai

மனதுருகும் தேவனே என்னை தேற்றும் இராஜனேநீரே எனது வழியையா மனதுருகும் தேவனே என்னை தேற்றும் இராஜனேநீரே எனது ஒளியையாஉம்மோடு நானும் உறவாடுவேன்நீரின்றி நானும் உயிர் வாழேனே (2) 1. நம்பின மனிதர்கள் என்னை சூழும்போதுநீர் மட்டும் கைவிடாமல் என்னோடிருந்தீர்நம்பின மனிதர்கள் கைவிடும்போதுநீர் மட்டும் கைவிடாமல் என்னோடிருந்தீர்உம்மோடு நான் தங்கும் ஒரு நாளுமேஆயிரம் நாட்களும் வீணானதேஉம்மோடு நான் பேசும் ஒரு வார்த்தையேஆயிரம் வார்த்தையும் வீணானதே – உம்மோடு நானும் 2. பணம் உள்ளப்போது என்னை நம்பின மனிதர்கள்பணம் இல்லாப்போது

மனதுருகும் தேவனே என்னை -Manathurugum Devanae ennai Read More »

துதிபலியை செலுத்த வந்தோம்- Thuthipaliyai seluththa vanthom

துதிபலியை செலுத்த வந்தோம் இயேசையாஉம்மை ஆராதிக்க கூடி வந்தோம் இயேசையா-2 நீர் உயர்ந்தவர் நீர் வல்லவர்-2இந்த உலகை ஆளும் தெய்வம் நீரே-2 1.என்னிலே ஒன்றும் இல்லைஆனாலும் நேசித்தீரே-2என்னிலே நன்மை இல்லைஆனாலும் உயர்த்தினீரே-2தகப்பனைப் போல என்னைச் சுமந்தீரையாஒரு தாயைப் போல என்னை தேற்றினீரே-2சுமந்தீரையா தேற்றினீரேசுமந்தீரையா என்னை தேற்றினீரேஆராதனை உமக்கே ஐயாஎங்கள் ஆராதனை உமக்கே ஐயா ஆராதனை ஆராதனை-4எங்கள் ஆராதனை ஆராதனை ஆராதனை-2ஆராதனை உமக்கே ஐயாஎங்கள் ஆராதனை உமக்கே ஐயா 2.பிறந்த நாள் முதலாய்தூக்கி எறியப்பட்டேன்-2ஒரு கண்ணும் என்மேலேஇரக்கமாய் இருந்ததில்லை-2பிழைத்திரு

துதிபலியை செலுத்த வந்தோம்- Thuthipaliyai seluththa vanthom Read More »

ஞானியாய் சுற்றித்திரிந்தாலும்- Gnaaniyaai Sutri thirinthaalum

ஞானியாய் சுற்றித்திரிந்தாலும்பேரோடு புகழை சேர்த்தாலும்அரண்மனைகள் கட்டினாலும்மனதில் ஏக்கம் தீராதேசாலொமோன் ராஜா ஆனாலும்சகலமும் உன் வசம் என்றாலும்கொஞ்சம் நீ உற்றுப்பார்த்தால் எதுவும் நிரந்தரம் கிடையாது வாழ்வு சாவு எது வந்தாலும்தேவனோடு மனம் கொண்டாடும்கொண்டு வந்ததில்லைகொண்டும் போவதில்லைசேர்த்து வைப்பதில் பயனில்லைஆசை நூறு நீ கொண்டாலும்தேவன் நினைத்தாலே கை கூடும்ஒன்றும் கூட்டவோ ஒன்றும் குறைக்கவோஉனக்கு வழி இல்லை எந்நாளும் ஞானி இங்கு தேவன் இல்லைசெல்வன் ஏழை வேறு இல்லைநாளை என்பது கையில் இல்லைஇங்கு எல்லாமே மாயை என்றும்வாழ்வில் அர்த்தம் சேர்க்கும் வரைஓட்டம்

ஞானியாய் சுற்றித்திரிந்தாலும்- Gnaaniyaai Sutri thirinthaalum Read More »