Uncategorized

காக்க வல்ல கர்த்தர் உண்டு -Kaaka Valla Karthar Undu

காக்க வல்ல கர்த்தர் உண்டுநம்மை என்றும் காக்க,காத்திடுவார் உன்னை என்னைவல்லமையின் கரத்தால் 1.துதிகளினால் அவர் நாமத்தைஉயர்த்திடுவோம் காத்திடுவார்.எரிகோ எம்மாத்திரம்- அல்லேலூயாஎரிகோ எம்மாத்திரம். – காக்க வல்ல 2. விசுவாசத்தால் தாவீதைப்போல்துணிந்து சென்றால் ஜெயம் தருவார்கோலியாத் எம்மாத்திரம்- நம் பரமன்முன்கோலியாத் எம்மாத்திரம். – காக்க வல்ல 3.அவர் சொற்படி முன்சென்றால்சமுத்திரமும் வழி தருமேசெங்கடல் எம்மாத்திரம்- அலைமோதும்செங்கடல் எம்மாத்திரம். – காக்க வல்ல 4. அவர் ஜனத்தை மீட்கும்படிவாதைகளை அனுப்பிடுவார். பார்வோன் எம்மாத்திரம்- பரமன்முன்பார்வோன் எம்மாத்திரம். – காக்க வல்ல […]

காக்க வல்ல கர்த்தர் உண்டு -Kaaka Valla Karthar Undu Read More »

உம் அன்பில உம் அன்பில- Um Anbila song lyrics

உம் அன்பில உம் அன்பிலஎன்றும் மூழ்கிடுவேன் உம் மார்பில உம் மார்பில-நான்தினமும் சாய்ந்திடுவேன்-2 வாழ்வு முடிந்திடும் மண்ணிலஉம்மிடம் சேர்வேன் விண்ணிலதிருப்தி அடைவேன் நித்தியமாய்உம் மடியினில அந்நாளினில-உம் அன்பில 1.உம்மை சேரும் நேரத்திலகண்ணீர் மறையும் கண்களிலஉமது வார்த்தை உசுரு போலகலந்திட்டது எனக்குள்ளஉலகில் பட்ட பாடுகளைமறப்பேன் உம் அரவணைப்பாலஉம்மையன்றி பூமியிலவேற யாரும் எனக்கு இல்ல-3-உம் அன்பில 2.சூரியன் அங்கு தேவையில்லஉமது மகிமை இருக்கையிலஏதேன் தோட்ட பரிமாணம்மீண்டும் தொடரும் அந்தகனம்என்னை மீட்க பட்ட காயம்காணத்துடிக்குது என் இதயம்எனது ஏக்கமோ நான் அங்கேநித்தியமாய்

உம் அன்பில உம் அன்பில- Um Anbila song lyrics Read More »

இயேசுவின் நாமமே மேலான – Yesuvin Namamae Melana

இயேசுவின் நாமமே மேலான நாமமே வல்லமையின் நாமமேமகிமையின் நாமமே-2 1.வாசல்களை திறந்திடும்இயேசுவின் நாமமேவழிகளை திருத்திடும்இயேசுவின் நாமமே-2வானம் பூமி யாவும் படைத்தசிருஷ்டிப்பின் நாமமேமேலான நாமமேஇயேசுவின் நாமமே-2 2.அடைக்கலமாகிடும்இயேசுவின் நாமமேஅற்புதங்கள் செய்திடும்இயேசுவின் நாமமே-2வாதை துன்பம் நோய்கள் யாவும்நீக்கிடும் நாமமேவல்லமையின் நாமமேஎங்கள் இயேசுவின் நாமமே-2 3.தடைகளை தகர்த்திடும்இயேசுவின் நாமமேதாபரமாகிடும்இயேசுவின் நாமமே-2அகில உலகை இரட்சித்திடும்இரட்சகர் நாமமேமகிமையின் நாமமேஇயேசுவின் நாமமே-2-இயேசுவின் Yesuvin NamamaeMelana NamamaeVallamaiyin NamamaeMagimaiyin Namamae-2 1.Vasalgalai ThiranthidumYesuvin NamamaeVazhigalai ThiruthidumYesuvin Namamae-2Vanam Boomi Yaavum PadaithaSrishtippin NamamaeMelana NamamaeYesuvin Namamae-2 2.AdaikalamagidumYesuvin

இயேசுவின் நாமமே மேலான – Yesuvin Namamae Melana Read More »

சில நேரங்களில் என்னையே நான்- Sila Nearangalil ennayae

சில நேரங்களில் என்னையே நான் கேட்கிறேன் இது ஏன் இது ஏன் எனக்கு பல நேரங்களில் சோர்ந்து நான் போகிறேன் இது ஏன் வாழ்க்கையில் கசப்பு எதற்கும் உதவா என்னை எடுத்து அழைத்து பயன்படுத்தும் நல்ல தேவனே கஷ்டங்கள் நடுவில் கரம்தனை பிடித்து மீண்டும் எழும்ப உயர்த்தும் நல்ல தேவனே எழும்புவேன் எழும்புவேன் உம் பெலத்தினால் மீண்டும் எழும்புவேன்எழும்புவேன் எழும்புவேன் உயரமாய் மீண்டும் எழும்புவேன் மீண்டும் மீண்டும் உடைத்து உம் கையால் புதிதாய் என்னை வனைகிறீர் மேகங்கள்

சில நேரங்களில் என்னையே நான்- Sila Nearangalil ennayae Read More »

புது பாடல் தந்தீரே – Puthu paadal thantheerae

புது பாடல் தந்தீரே உம்மை பாட வைத்திரே ஆயிரங்கள் பல ஆயிரங்கள் உண்மை பாடினாலும் என் ஆசை என்றும் தீராதயா 1சங்கீதங்களை இன்பமாய் பாடி உம்மையை நான் உயர்த்துவேன் நான் ஆவியோடும் பாடுவேன் கருத்தோடும் பாடுவேன் 2 இன்பத்திலும் துன்பத்திலும் உண்மையே நான் பாடுவேன் இரவும் பகலும் என்று பார்க்காமல் உம்மையே நான் பாடுவேன் 3 எனக்கு தீமை செய்யாதவரை நன்மை மட்டும் செய்தபடியால் உம்மை நான் பாடுவேன் நீரே பேசும் தெய்வம் என்று நாள்தோறும் பாடுவேன்

புது பாடல் தந்தீரே – Puthu paadal thantheerae Read More »

ஆசிர்வதிக்கும் தேவன் தம்- Aasirvathikum Devan Tham

ஆசீர்வதிக்கும் தேவன் தம் ஆசீர் பொழிந்திடும் நேரம் பெருக்கத்தை அளித்திடும் தேவன் நம்மை பெருக செய்வார் இவ்வருடம் பெலத்தின்மேல் பெலனே கிருபையின்மேல் கிருபை மகிமையின்மேல் மகிமை பரிசுத்தம் பரிசுத்தமே – என் வாழ்வில் 1. சோர்வான சூழ்நிலை வந்திடினும் எதிர்ப்பு ஏமாற்றம் சூழ்ந்திடினும் நெருக்கத்திலும் பெருக்கத்தையே அளித்திடும் தேவன் நம்மோடுண்டு 2. வறண்ட வாழ்க்கை செழித்திடுதே கிருபையின் ஊற்றுகள் பெருகிடுதே நூறு மடங்கு பலன் தந்திடும் பெருக்கத்தின் தேவன் நம்மோடுண்டு 3. ஆத்தும பாரம் பெருகிடுதே ஊழியம்

ஆசிர்வதிக்கும் தேவன் தம்- Aasirvathikum Devan Tham Read More »

பின்மாரியின் அபிஷேகம் | Pinmariyin Abishegam

பின்மாரியின் அபிஷேகம் மாம்சமான யாவர் மேலும் அதிகமாய் பொழிந்திடுமே ஆவியில் நிரப்பிடுமே அக்கினியாய் இறங்கிடுமே அக்னி நாவாக அமர்ந்திடுமே பெருங்காற்றாக வீசிடுமே ஜீவ நதியாகப் பாய்ந்திடுமே எலும்புப் பள்ளத்தாக்கினில் ஒரு சேனையை நான் காண்கிறேன் அதிகாரம் தந்திடுமே தீர்க்கதரிசனம் உரைத்திடவே கர்மேல் ஜெப வேளையில் கையளவு மேகம் காண்கிறேன் ஆகாபும் நடுங்கிடவே அக்னி மழையாகப் பொழிந்திடுமே சீனாய் மலையின் மேலே அக்னி ஜுவாலையை நான் காண்கிறேன் இஸ்ரவேலின் தேவனே என்னை அக்கினியாய் மாற்றிடுமே

பின்மாரியின் அபிஷேகம் | Pinmariyin Abishegam Read More »

நீர் பார்த்தால் போதுமே – Neer parthal pothume

நீர் பார்த்தால் போதுமேஉந்தனின் இரக்கம் கிடைக்குமேநீ தொட்டால் போதுமேசுகம் அங்கு நடக்குமேஒரு வார்த்தை போதுமேதேசத்தின் வாதைகள் நீங்குமே சிலுவையில் சிந்தின ரத்தமேஎன்னை மன்னித்து மீட்குமே இயா-ஓ-மாய் சுகம் தரும் தெய்வமே இயா-ஓ-மாய் சுகமெனில் ஊற்றுமேஇயா-ஓ-மாய் இயா-ஓ-மாய்சர்வாங்க சுகம் தாருமே தழும்புகளால் குணமாவேன்காயங்கள் என்னை சுகமாக்கும் – 2-உம்நீர் எந்தன் பரிகாரி நீர் எந்தன் வைத்தியர் இயேசுவே பரிகாரி இயேசுவே வைத்தியர் உன் வசனங்கள் என்னை குணமாக்கும்தேசங்களை அது தப்புவிக்கும்– 2-உம்வாதைகள் அணுகாதேபொல்லாப்பு நேரிடாதேநீர் எந்தன் மறைவாவீர்நீர் எந்தன்

நீர் பார்த்தால் போதுமே – Neer parthal pothume Read More »

எல்ரோயீ நீர் என்னை காண்கிற – ElRohi neer ennai kaankira

எல்ரோயீ நீர் என்னை காண்கிற தேவன்நீர் தானே என் இதயத்தில் வாழ்கிற தேவன்-2உம்மையல்லால் யாரை சார்ந்திடுவேன்நீர் மாத்ரம் என்றும் என்னோடு வருபவரேஉம்மையல்லால் யாரை சார்ந்திடுவேன்நீர் மாத்ரம் என் துதிகளின் பாத்திரரே உமக்கே ஆராதனை-3நீர் என்னை காண்பவரேஉமக்கே ஆராதனை-3நீர் எந்தன் எல்ரோயீ 1.நேற்றும் இன்றும் என்றும் மாறாத தேவனேஎன்னை விட்டு விலகிட நீர் மனிதன் அல்லவே-2(தன்) காரியங்கள் முடிந்ததும் மனித அன்போ மாறியதேஆனால் உம் அன்போ மாறாததே-2 உமக்கே ஆராதனை-3நீர் என்னை காண்பவரேஉமக்கே ஆராதனை-3நீர் எந்தன் எல்ரோயீ 2.பணிந்தேன்

எல்ரோயீ நீர் என்னை காண்கிற – ElRohi neer ennai kaankira Read More »

ஜீவன் தரும் வார்த்தை அது -Jeevan Tharum Vaarthai

LYRIC ஜீவன் தரும் வார்த்தை அது உன்னிடம் உள்ளதுஎன்னை ஆசீர்வதிக்கும் கரமும் அது உம்மிடம் உள்ளது(2) உம்மை விட்டால் எங்கே போவேன் ஏசப்பாஉந்தன் பாதம் விட்டா எனக்கு எதுவும் இல்ல பா ( 2 ) 1 அனாதை போல நானும் அடைக்கலம் இல்லாமல் அலைந்தேன் போகும் பாதை தெரியாமல் வழியிலே கலங்கி நின்றேன் (2) வந்தீரே உந்தன் பிள்ளை என்று மீட்டிரே உந்தன் ஜீவன் தந்து உம்மை விட்டால் எங்கே போவேன் ஏசப்பா உங்க பாதம்

ஜீவன் தரும் வார்த்தை அது -Jeevan Tharum Vaarthai Read More »

போற்றிப் பாடுவேன் உம்மை -Potri Paaduven Ummai

போற்றிப் பாடுவேன் உம்மைமகிமை நிறைந்தவர் நீரேஉயர்த்தி பாடுவேன் உம்மைஎங்கள் இராஜாதி இராஜனேஎங்கள் தேவாதி தேவனே ஆராதிப்போம் உம் நாமத்தைஉயர்த்துவோம் உம் மேன்மையை-2 1.உமது வார்த்தையால் சகலமும் சிருஷ்டித்தீர்உமது சுவாசத்தால் எனக்கு உயிர் தந்தீர்-2உம்மை நான் போற்றுவேன் உயர்த்தி பாடுவேன்மகிமை நிறைந்தவரே எங்கள் மாறாத இயேசுவே ஆராதிப்போம் உம் நாமத்தைஉயர்த்துவோம் உம் மேன்மையை-2 2.தாயினும் மேலாக என்னை நேசிக்கின்றீர்மாறாத தகப்பனாய் உம் தோளில் சுமக்கின்றீர்-2உம்மை நான் நேசிப்பேன் எந்நாளும் ஆராதிப்பேன்வாழ்நாளெல்லாம் துதிப்பேன்எங்கள் யெகோவா தேவனே ஆராதிப்போம் உம் நாமத்தைஉயர்த்துவோம்

போற்றிப் பாடுவேன் உம்மை -Potri Paaduven Ummai Read More »

இயேசு அப்பாவோட செல்லப்பிள்ளை- Yesuappa oda chellapilla nan

இயேசு அப்பாவோட செல்லப்பிள்ளை நான்அவர் இருக்கையிலே கலங்கிட மாட்டேன் – 2 உலகம் தள்ளிவிடும் போது என்ன தூக்கிவிட்டாரு அவர் கிருபை தந்து என்னையும் நிக்க வச்சாரு – 2 அவர் கிருபையால இன்னும் வாழுறேன் அவர் செய்த நன்மையை பாட்டா பாடுறேன் -2 1 . இயேசு அப்பாவோட கரம் உன்மேல் இல்லைனு சொன்ன மனிதன் உன்னை கவுத்தி விட்டு போயிடுவான் சும்மா – 2 கருவறையில் உன் கரம் பிடித்தார் அல்லோகடைசி வரை உன்னை

இயேசு அப்பாவோட செல்லப்பிள்ளை- Yesuappa oda chellapilla nan Read More »