Uncategorized

வார்த்தை இல்லை என் நெஞ்சில் – Vaarththai illai En nenjil

வார்த்தை இல்லை என் நெஞ்சில்மனம் திறந்து பேச நினைத்தும்வரிகள் இல்லை என் கையில்பல மொழியில் கவிதை தெரிந்தும்தாயிடம் பேச துடிக்கும்சிறு மழலையின் தவிப்பும்ஓராயிரம் என்னில் இருந்தும்எதை முதலில் பாட முடியும் ?நீரின்றி வாழ நினைத்தும்நீங்காது நெஞ்சில் இருக்கும்வழிமாறி ஓட துடித்தும்அழகாய் மனதிலே நிலைக்கும்உம் மனதை மாற்ற நினைத்தும்எனை மிஞ்சி கொஞ்சி இழுக்கும்என் மனதை மாற்றி அமைத்துதுணையானீர் நெஞ்சோடு நீர் இணைந்தேன் உம்மிலேவழிகள் தெரியாமல்நிறைந்தேன் உம் அன்பிலேநிலைகள் புரியாமல்-2 வாழ்க்கையில் உறவுகள்நிரந்தரமாய் நிலைக்கும் என்று எண்ணினேன்அந்த எண்ணங்கள் பொய்யானதேவாழ்ந்திடும் […]

வார்த்தை இல்லை என் நெஞ்சில் – Vaarththai illai En nenjil Read More »

பிரியமானவரே என்றும் இரக்கம்- Priyamanavarae entrum

பிரியமானவரே என்றும் இரக்கம் உள்ளவரே அழகானவரே என் உள்ளம் கவர்ந்தவரே நன்றியோடு என்றும் உம்மை துதிக்கிறோம் உம் கரங்கள் பிடித்து என்னை நடத்துமே – பிரியமானவரே 1.தனிமையில் இருந்த போது தள்ளாடி போனேனே -2பெயர் சொல்லி அழைத்தவர் நீரே எந்தன் கண்ணீரைதுடைத்தவர் நீரே – 2 – பிரியமானவரே 2.உலகத்தின் பொருளாசை மண்ணாகி போகுமே – 2உம் வார்த்தை உயிருள்ளது உம் அன்பு மாறாதது ஏசுவே உம் அன்பு மாறாதது – பிரியமானவரே

பிரியமானவரே என்றும் இரக்கம்- Priyamanavarae entrum Read More »

என்னை தேடி தேடி வந்த – Ennai Thaedi Thaedi vantha

என்னை தேடி தேடி வந்த தேவனையே போற்றி பாடி பாடி என்றும் மகிழ்ந்திடுவேன் 1.ஆற்றிடுவார் என்னை தேற்றிடுவார் அரவணைத்து என்றும் நடத்திடுவார் கண்மணிபோல் காத்திடுவார் – என்னை 2.ஏந்திடுவார் என்றும் தாங்கிடுவார் மார்பொடென்னை என்றும் அணைத்துக் கொள்வார்கோணல்களை செவ்வையாக்கி கரம்பிடித்து நடத்திடுவார் – என்னை 3.போற்றிடுவேன் துதி சாற்றிடுவேன் நேசர் அன்பை என்றும் கூறிடுவேன் துதிகனமும் மகிமை எல்லாம் நேசருக்கே செலுத்திடுவோம் – என்னை

என்னை தேடி தேடி வந்த – Ennai Thaedi Thaedi vantha Read More »

நம்மேல் இயேசு ரத்தம் நிரந்தரமானது – Nammeal Yesu Ratham

நம்மேல் இயேசு ரத்தம் நிரந்தரமானது பாவத்தை வெறுத்து நாம் வாழ பழகணும் 1.பாவத்தின் மேல் பாவம் இறுதி வாழ்வோ மரணம் மனம் திரும்பி வாழ ஒப்புவிப்போம் பரலோக ராஜ்யம் நம்முன் சமீபமேஅவனவன் கிரியைகள் பலனோ அவரோடு – நம்மேல் 2.உலகின் வாழ்வின் பலனோ எரியும் அக்கினி சூளையில் ஆயத்தமில்லா கன்னியை போல நாமும் வாழ்ந்தால் அறியேன் என்பாரே கைவிடப்படுவோமே இயேசு கதவை அடைப்பாரே – நம்மேல் 3.கோர சிலுவையில் பாடுகள் அன்று சகித்தார் நமக்காய் மரணத்தை அவர்

நம்மேல் இயேசு ரத்தம் நிரந்தரமானது – Nammeal Yesu Ratham Read More »

தினந்தோறும் நன்றி சொல்லுவேன்-Dhinamthorum Nantri soluvean

தினந்தோறும் நன்றி சொல்லுவேன் என்னை காத்த உமக்கு அதிசயமாய் என்னை நடத்தும் அதிசயவான் உமக்குஅதிகாலை எழச்செய்தீர் உம்மைத் துதிக்க செய்தீர்நாள் முழுதும் கூட வந்தீர் எனக்கு முன்பாய் சென்றீர் பஞ்சத்திலும் என்னை நோக்கி காகத்தை அனுப்புகிறீர் அப்பத்துக்கும் தண்ணீருக்கும் குறைவே இல்லை காலியான குடங்கள் எல்லாம் எண்ணையால் நிரப்புகிறீர் நீர் என்னை போஷிப்பதால் கவலை இல்லை உம்மை முத்தம் செய்து முத்தம் செய்து நன்றி கூறுவேன் நானும் உம் பாதத்தை என் கண்ணீரினால் நனைத்து கழுவுவேன் உம்மை

தினந்தோறும் நன்றி சொல்லுவேன்-Dhinamthorum Nantri soluvean Read More »

வெல்லும் வாலிபர் கூட்டம் நாங்களே- Vellum valibar kootam

வெல்லும் வாலிபர் கூட்டம் நாங்களே – 2அணி அணியாய் திரள் திரளாய் – 2 1.கண்களின் இச்சை மாமிச ஆசைஜீவனத்தின் பெருமை-2சாத்தானின் தந்திரம், இயேசுவே என் மந்திரம்தேவனாலே பிறந்திடும் அனுபவம்இந்த உலகத்தை ஜெயித்திடுமே-வெல்லும் 2.துரிதமாக துணிந்து இப்பாரில்வசன விதை தூவ-2செல்லுவோம் பாரெங்கும், செல்லுவோம் இயேசுவை நாங்கள் எங்கள் இயேசுவுக்கு வீரர்கள்போர் ஆயுதம் தரித்து நிற்போம்-வெல்லும் 3.இளமை நாளில் இறைவனின் பாதம்விழுந்து வணங்கிடுவோம்-2பரிசுத்த அழகுடன் பரமனை தொழுவோமேதுதிகன மகிமையில் சிறந்தவர்நம் தேவனை உயர்த்திடுவோம்-வெல்லும்

வெல்லும் வாலிபர் கூட்டம் நாங்களே- Vellum valibar kootam Read More »

ஏசு நேசிக்கிறார் – Yesu Nesikkirar avar

ஏசு நேசிக்கிறார்அவர் அன்பாய் காத்தருள்வார்உன்னை இரட்சித்துநித்ய இராஜ்யமதில்சேர்க்கும் வல்லவரேசேர்க்கும் நல்லவரே 1. சோர்ந்திடும் வேளைகளில்அவர் உன் தன்ஜமேதடுமாரும் வேளைகளில்உன்னை தாங்கி நடத்திடுவார்அவரின் அன்பு மாறா அன்புஅன்பின் எல்லையே (அவர்)அன்பின் ஸ்வரூபியே (2) 2. சிலுவையின் பாடுகளில்ஆற்றிடும் காயங்களைநொறுங்கிய இதயமதைதேற்றிடும் அவர் சமுகம்அவருன் ஒளியே அவரே வழியேசத்யமும் அவரே ஜீவனும் அவரே (2) ஏசு நேசிக்கிறார்Yesu Nesikkirar அவர் அன்பாய் காத்தருள்வார்Avar Anbai Kattarulvarஉன்னை இரட்சித்துVunnai Ratchithuநித்ய இராஜ்யமதில்Nithya Rajyamadilசேர்க்கும் வல்லவரேSerkum Vallavaraeசேர்க்கும் நல்லவரேSerkum Nallavarae 1. சோர்ந்திடும்

ஏசு நேசிக்கிறார் – Yesu Nesikkirar avar Read More »

உம்மை போல நான் வாழ- YESUVE UMMAI POLA MAATRUM

உம்மை போல நான் வாழ விரும்புற இயேசுவேஉம்மை போல நான் மாற விரும்புற இயேசுவே – 2இயேசுவே உம்மை போல என்னை மாற்றும் – 4 1. உமக்குள் இருக்கும் அன்புஎனக்கு வேணும் தாங்கஉமக்குள் இருக்கும் பொறுமைஎனக்கு வேணும் தாங்கஉமக்குள் இருக்கும் மனதுருக்கம்எனக்கு வேணும் தாங்கஉமக்குள் இருக்கும் மன்னிக்கும் குணம்எனக்கு வேணும் தாங்க – இயேசுவே உம்மை 2. உமக்குள் இருக்கும் கனிகள்எனக்கு வேணும் தாங்கஉமக்குள் இருக்கும் வரங்கள்எனக்கு வேணும் தாங்கஉமக்குள் இருக்கும் ஆத்தும பாரம்எனக்கு வேணும்

உம்மை போல நான் வாழ- YESUVE UMMAI POLA MAATRUM Read More »

முழங்கால்கள் முடங்கும் – Mulankaal Mudangum

முழங்கால்கள் முடங்கும்நாவு யாவும் அறிக்கையிடும்மலை யாவும் அசையும்உம் மகிமையின் பிரசன்னம் முன்-2 ஆவியானவரே அக்கினியாய்என்னை மாற்றும்-2உம் மகிமையின் பிரசன்னத்தால்என்னை இன்றே மூடிடும்-2 1.உமக்காக காத்திருந்துஉம் சாயலை நான் தரித்திடஉம்மைப்போல் மாறிடஎன் உள்ளம் ஏங்குதே-2 ஆவியானவரே இயேசுவைப்போல்என்னை மாற்றும்-2உம் மகிமையின் பிரசன்னத்தால்என்னை இன்றே மூடிடும்-2 2.உம் சித்தம் செய்திடஉம் அன்பை நான் சொல்லிடஉமக்காக வாழ்ந்திடஎன் இதயம் துடிக்குதே-2 ஆவியானவரே உம் சித்தம் செய்யனுமே-2உம் மகிமையின் பிரசன்னத்தால்என்னை இன்றே மூடிடும்-2-முழங்கால்கள் Song : aaviyanavare Lyrics, Tune & Composition

முழங்கால்கள் முடங்கும் – Mulankaal Mudangum Read More »

காப்பவரே என்னை காப்பவரே- Kappavarae ennai kappavarae

காப்பவரே என்னை காப்பவரே சோதனைக்கு விலக்கி காப்பவரேஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரமேஎந்நாளும் உமக்கு ஸ்தோத்திரமே-2 1.போக்கையும் வரத்தையும் காப்பவரேபொழுதெல்லாம் காத்து நடத்துமையா-2இரவும் பகலும் காப்பவரேஎப்போதும் காத்து நடத்துமையா-2எப்போதும் காத்து நடத்துமையா-காப்பவரே 2.உறங்காமல் தூங்காமல் காப்பவரேஉமக்காக வாழ்ந்திட உதவுமய்யாதீமைகள் விலக்கியே காப்பவரேதீயவன் செயல்களை முடக்குமையா-2தீயவன் செயல்களை முடக்குமையா-காப்பவரே 3.ஆவி ஆத்மாவை காப்பவரேபரிசுத்த வாழ்வை தாருமையா-2வழுவாமல் தினமும் காப்பவரேவருகையில் உம்மோடு சேருமையா-2வருகையில் உம்மோடு சேருமையா-காப்பவரே Kaappavare Ennai KappavaraeSothanaikku Vilakki KappavaraeSthothiram umakku SthothiramaeEnnaalum umakku sthothiramae-2 1.Pokkayum varaththayum kappavaraePozhuthellam

காப்பவரே என்னை காப்பவரே- Kappavarae ennai kappavarae Read More »

தூக்கி சுமந்தவரே உம் தோளின் -Thukki Sumanthavare um

தூக்கி சுமந்தவரே உம் தோளின் மேலேஎன் தேவை எல்லாம் நீர்தானே-2 எலியாவை போஷித்தவர்உன்னை போஷிப்பாரேஉன்னை என்றென்றும் நடத்துவாரே-2 1.கடந்து வந்த பாதைகளெல்லாம்கண்ணீர்கள் சூழ்ந்த போதும்நீரே என்னை தூக்கிவிட்டீரேநீரே என்னை கைவிடவே இல்லைஎன்னை தங்கினீர் சுமந்து கொண்டீரே-எலியாவை 2.என் நினைவுகளை அறிந்தவர் நீரேஎன் இதயத்தின் ஏக்கமும் நீரேஎன்னை பெயர் சொல்லி அழைத்தவரேநான் உமக்காய் வாழ்ந்திடுவேன்உந்தன் சித்தம் செய்திடுவேன்-தூக்கி சுமந்தவரே

தூக்கி சுமந்தவரே உம் தோளின் -Thukki Sumanthavare um Read More »