Uncategorized

விழியே கலங்காதே – Vizhiyae Kalangaathe

விழியே கலங்காதே விடியும் திகையாதேமனதின் வலி மெய் தானேமறையும் சோராதேகண்ணீரையும் அவர் காண்பாரேமனதுருகி அருகே வருவாரேதோளின் மேலே உன்னை சாய்ப்பாரேஉன்னை மூடி மறைப்பாரே மனமே நீ கலங்காதேவிடியும் திகையாதேஉயிரே என்பாரேஉதவி செய்வாரே 1.கண்ணீரால் இரவுகளைகடந்தாயோ உடைந்தாயோ !தனிமையில் துணையில்லையேஎன்றாயோ ஏங்கினாயோ ! கண்ணீர் துடைத்திடுவாரேகவலை மாற்றிடுவாரேவிலகாத நிழல் அவர் தானேபாதை திறந்திடுவாரே 2.பிறர் சொல்லும் வார்த்தைகளால்இடிந்தாயோ சரிந்தாயோ !தீராதா சுமைகளினால்அமிழ்ந்தாயோ புதைந்தாயோ ! சுமையை நீ சுமக்காதேசுமக்க அவர் இருக்காரேமகனே என்றழைப்பாரேஇறுக அணைத்துக்கொள்வாரே மனமே நீ கலங்காதேவிடியும் […]

விழியே கலங்காதே – Vizhiyae Kalangaathe Read More »

என் ஆத்துமா சோர்ந்து -En Aathuma soarnthu

என் ஆத்துமா சோர்ந்து போன வேளைஎன் பாரங்கள் என்னை நெருக்கினும்மௌனமாய் உம் பிரசன்னத்தில் அமர்ந்துஉம் வரவிற்காய் காத்திருப்பேன்-2 உயர்த்தினீர் கன்மலைமேல் நான் நின்றேன்கைதூக்கினீர் அலை மேல் நடந்தேஉம் தோளில் சாய்ந்து பெலன் பெற்றெழுந்தேன்உயர்த்தினீர் என் தகுதிக்கும் மேல்-2 வாழ்க்கை இல்லை அதன் தேடல் இல்லாமல்தாளம் இல்லா துடிக்கும் இதயம்உம் வரவால் நான் ஆச்சர்யத்தால் நிரம்பிஉம் நித்தியத்தை நான் என்றும் காண்பேன் உயர்த்தினீர் கன்மலைமேல் நான் நின்றேன்கைதூக்கினீர் அலை மேல் நடந்தேஉம் தோளில் சாய்ந்து பெலன் பெற்றெழுந்தேன்உயர்த்தினீர் என்

என் ஆத்துமா சோர்ந்து -En Aathuma soarnthu Read More »

இன்று கண்ட எகிப்தியனை- Indru kanda egyptian

இன்று கண்ட எகிப்தியனைஎன்றுமே இனி காண்பதில்லை (2)இஸ்ரவேலைக் காக்கும் தேவன்உறங்கவில்லை தூங்கவில்லை 1. கசந்த மாரா மதுரமாகும்வசந்தமாய் உன் வாழ்க்கை மாறும் (2)கண்ணீரோடு நீ விதைத்தால்கெம்பீரமாய் அறுத்திடுவாய் (2) 2. தண்ணீரை நீ கடக்கும்போதுகண்ணீரை அவர் துடைத்திடுவார் (2)வெள்ளம் போல சத்துரு வந்தால்ஆவியில் கொடியேற்றிடுவார் (2) 3. வாதை உந்தன் கூடாரத்தைஅணுகிடாமல் காத்திடுவார் (2)பாதையிலே காக்கும் படிக்குதூதர்களை அனுப்பிடுவார் (2) 4. சோர்ந்து போன உனக்கு அவர்சத்துவத்தை அளித்திடுவார் (2)கோரமான புயல் வந்தாலும்போதகத்தால் தேற்றிடுவார் (2)

இன்று கண்ட எகிப்தியனை- Indru kanda egyptian Read More »

என் இருதயத்தில் இயேசு மாத்திரம் – Yen Irdhuthayathil yesu

என் இருதயத்தில்இயேசு மாத்திரம்இருந்தால் போதுமே-2வேறு ஒன்றும் வேண்டாமேவேறு எதுவும் வேண்டாமேஎன் இயேசு மாத்திரம்இருந்தால் போதுமே-2 இயேசு மாத்திரம் போதுமே-3என் வாழ்வில் அவர் போதுமே-2 1.உறவுகள் மறந்தாலும்இயேசு மறக்கவில்லையேநம்பினோர்கள் விலகினாலும்இயேசு விலகவில்லையே-2யார் மாறினாலும்என் இயேசு மாறவில்லையேநேற்றும் இன்றும் என்றும்இயேசு மாறா தேவனே-2 இயேசு மாத்திரம் போதுமே-3என் வாழ்வில் அவர் போதுமே-2 2.துன்பமான வேளையிலேஇயேசு தூக்கி வந்தாரேஅழுகையின் நாட்களைஆனந்தமாய் மாற்றினாரே-2உன் சுமை அனைத்தையும்என்னிடம் தா என்றாரேஇளைப்பாருதல் தரும்நேச இயேசு இராஜனே-2 இயேசு மாத்திரம் போதுமே-3என் வாழ்வில் அவர் போதுமே-2-என் இருதயத்தில்

என் இருதயத்தில் இயேசு மாத்திரம் – Yen Irdhuthayathil yesu Read More »

நம் இயேசு கிறிஸ்துவினாலே – Nam Yesu Kirsthuvinalaye

நம் இயேசு கிறிஸ்துவினாலேநாம் முற்றிலும் ஜெயம் கொள்ளுவோம்நம்மில் அன்பு கூர்ந்து நம்மை நடத்திடுவார்அவர் நாமத்தில் ஜெயம் கொள்ளுவோம் முற்றிலும் ஜெயம் கொள்ளுவோம் – நாம்முற்றிலும் செயங்கொள்ளுவோம்நம் இயேசுக் கிறிஸ்துவினாலேநாம் முற்றிலும் ஜெயங்கொள்ளுவோம் 1.பாடுகள் நிந்தைகள் வந்தாலும்கிறிஸ்துவின் சிலுவையை சுமந்து செல்வோம்பரிசுத்த தேவன் நம் இயேசுவைபார் எங்கிலும் பாறை சாற்றிடுவோம் 2.பட்டயமோ மரணமோ வந்தாலும்கிறிஸ்துவின் அன்பை விட்டு விலகிடோம்பரலோக தேவன் நம் இயேசுவின்நாமத்தை உயர்த்திட எழுந்து செல்வோம் 3.தேவன் எங்கள் பட்சத்தில் இருக்கிறார்யார் எமக் என்றும் உண்மையுள்ளவர்அழைத்தவர் என்றும்

நம் இயேசு கிறிஸ்துவினாலே – Nam Yesu Kirsthuvinalaye Read More »

மானிட உருவில் அவதரித்த – Manida uruvil Avadharitha

மானிட உருவில் அவதரித்தமாசுடர் ஒளியே கிறிஸ்தேசுவே ஆத்தும மீட்பையும் ஏற்படுத்தஅவனியிலே உனக்காய் உதித்தார்அண்டி வருவாய் வேண்டி அடைவாய்அண்ணலே ஆத்தும வினை நீக்குவார் கூவி அழைப்பது தேவ சத்தம்குருசில் வடிவது தூய ரத்தம்பாவ மன்னிப்பு ஆத்ம இரட்சிப்புபாக்கியம் நல்கிட அவரே வழி இயேசுவின் நாமத்தில் வல்லமையேஇதை நாடுவோர்க்கு விடுதலையேதுன்ப கட்டுகள் காவல் சிறைகள்இன்று அகற்றுவார் நீயும் நம்பி வா அற்புதங்கள் கர்த்தர் செய்திடுவார்அதிசயங்கள் அவர் காட்டிடுவார்உண்மை நிறைந்த உள்ளம் திறந்துஉன் கர்த்தர் இயேசுவை விசுவாசிப்பாய் கர்த்தர் உன்னை இனி

மானிட உருவில் அவதரித்த – Manida uruvil Avadharitha Read More »

கொல்கொதா மேட்டினிலே -Kolgatha Meattinilae

கொல்கொதா மேட்டினிலேகொடூர பாவி எந்தனுக்காய்குற்றமில்லாத தேவ குமாரன்குருதி வடிந்தே தொங்கினார் பாவ சாபங்கள் சுமந்தாரேபாவியை மீட்க பாடுபட்டார்பாவமில்லாத தேவகுமாரன்பாதகன் எனக்காய் தொங்கினார் மடிந்திடும் மன்னுயிர்க்காய்மகிமை யாவும் இழந்தோராய்மாசில்லாத தேவகுமாரன்மூன்றாணி மீதினில் தொங்கினார் இரத்தத்தின் பெருவெள்ளம் ஓடஇரட்சிப்பின் நதி என்னில் பாயஆதரவில்லா தேவகுமாரன்அகோரக் காட்சியாய் தொங்கினார் கல்வாரி காட்சி இதோகண்டிடுவாயே கண்கலங்ககடின மனமும் உருகிடுமேகர்த்தரின் மாறாத அன்பி னிலே உள்ளமே நீ திறவாயோஉருகும் சத்தம் நீ கேளாயோஉன் கரம் பற்றி உன்னை நடத்தஉன் நெஞ்சை ஆவலாய் தட்டுகிறார்

கொல்கொதா மேட்டினிலே -Kolgatha Meattinilae Read More »

உம் இரத்தமே உம் இரத்தமே – Um Rathamae

உம் இரத்தமே உம் இரத்தமே சுத்தம் செய்யுமேஉம் இரத்தமே என் பானமே பாய்ந்து வந்த நின் ரத்தமேசாய்ந்தோர்கட்கு அடைக்கலமேபாவிகள் நேசர் பாவி என்னைகூவி கழுவினீர் என்னை நெசர் சிலுவை சத்தியம்நாசம் அடைவோர்க்குப் பைத்தியம்இரட்சிப்படைவோர் சத்தியம்நிச்சயம் காப்பார் நித்தியம் நின் சிலுவையில் சிந்தியவன்மையுள்ள இரத்தத்தினால்என் பாவத்தை பரிகரித்தீர்அன்புள்ள தேவ புத்திரா பன்றி போல் சேறில் புரண்டேன்நன்றி இல்லாமல் திரிந்தேன்கரத்தால் அரவணைத்தீர்வரத்தால் ஆசீர்வதித்தீர் விழுங்கப் பார்க்கும் சாத்தானைமழுங்க வைத்தீர் அவனைபுழங்காமல் போக்கினானேகளங்கமில்லா கர்த்தரே ஐயனே உமக்கு மகிமையும்துய்யனே துதி கனமும்மெய்யனே

உம் இரத்தமே உம் இரத்தமே – Um Rathamae Read More »

கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பார் – Karthar unnai aasirvadhipar

கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பார்அவர் முகத்தை பிரகாசிக்கச்செய்வார் கிருபயாய் பிரசன்னம் ஆகிச‌மாதானம் தருவார் ‌‌அ‌வர் தயவு, உங்கள் மேலேஆயிரம் தலைமுறைகளுக்கும் மேலேஉங்கள் குடும்பம், உங்கள் சந்ததிஅவர்கள் சந்ததியின் மேலே அவர் சமூகம் உங்கள் முன்னேஅவர் பிரசன்னம் உங்கள் பின்னேநம்மய் சுற்றிலும், நம் நடுவிலும்இருக்கின்றாரே இருக்கின்றாரே காலையிலும், மாலையிலும்வருகையிலும் செல்கையிலும்அழுகையிலும், மகிழ்ச்சியிலும்உனக்காகவே இருக்கின்றாரே உனக்காகவே இருக்கின்றாரேஉன்னுடனே இருக்கின்றாரேஉன் அருகில் இருக்கின்றாரேஉனக்காகவே உனக்காகவே LYRICS Karthar unnai aasirvadhipar Avar mugathai pragaasika seivarKirubayai prasannam aagi Samadhanam tharuvar Avar

கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பார் – Karthar unnai aasirvadhipar Read More »

அப்பா பேய்கள் ஓடிப்போகுது – Appa Peigal Odipoguthu

அப்பா பேய்கள் ஓடிப்போகுது உங்க பேரை சொன்ன உடனே அப்பா நோய்கள் சுகமாகுது உங்க துதியை கேட்ட யேசப்பா உங்க பெயர்தானே வல்லமை வல்லமையே யேசப்பா உங்க துதிதானே எங்களின் சந்தோசமே யேசப்பா உங்க கையால விடுதலை விடுதலையே யேசப்பாஉங்க மகிமையே பெலனும் அதுதானே வானத்தில் இருந்து சாத்தானும் மின்னலை போல விழுந்தானே பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும் அதிகாரம் தருவீங்கப்பா மேகத்தில் இருந்து வல்லமையே பெருமழையாக கொடுப்பீங்க தீமைகளையும் ஆவிகளையும் நசுக்கவும் அதிகாரம் தருவீங்கப்பா வானத்தின் பரலோக

அப்பா பேய்கள் ஓடிப்போகுது – Appa Peigal Odipoguthu Read More »

இயேசுவே உம் பாதத்தில் – Yesuvae Um Paathathil

இயேசுவே உம் பாதத்தில்என்னை நான் அர்ப்பணித்தேன்-2அர்ப்பணித்தேன் அர்ப்பணித்தேன்இயேசுவுக்கே ஆராதனை-2 ஆவி ஆத்துமா சரீரமெல்லாம்உம்மிடம் தருகிறேன்-2உயிருள்ள நாட்களெல்லாம்உம் சேவைக்காய் என்னை அர்ப்பணித்தேன்-2 அர்ப்பணித்தேன் அர்ப்பணித்தேன்இயேசுவுக்கே ஆராதனை-2 Yesuvae Um PaathathilEnnai Naan Arpanithaen-2Arpanithaen Arpanithaen Yesuvukae Aarathanai-2 Aaavi Aaathma Sariremellaam Ummidam Tharugiraen-2Uyirulla Naatkallelaam Um Sevaikaai Ennai Arpanithaen-2Arpanithaen Arpanithaen Yesuvukae Aarathanai-2 Music : Susai Raj (09845524378) Video: Rock Media (8939779898) Produced by:J.D.ASWIN RAJA Facebook: Godwin key’s Contact:+91-9994652597

இயேசுவே உம் பாதத்தில் – Yesuvae Um Paathathil Read More »