Uncategorized

Devareer Neer Sagalamum – தேவரீர் நீர் சகலமும் Song Lyrics

தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்தேவனே உமக்கு ஒப்பான தேவன் யார்-2நீர் செய்ய நினைத்தது நிறைவேறும்நீர் செய்வதை தடுப்பவன் யார்-2-தேவரீர் 1.தரிசனம் தந்தவர் நீர் அல்லவோதவறாமல் நிறைவேற்றி முடிப்பீரேசவால்கள் என்றும் ஜெயித்திடுவேன்சர்வ வல்லவர் நீர் தானே-2-தேவரீர் 2.தடைகளை உடைப்பவர் நீர் தானேதடுப்பவர் எவரும் இங்கில்லையேகடலையும் ஆற்றையும் கடந்திடுவேன்கன்மலையே உம்மை துதித்திடுவேன்-2-தேவரீர் உமக்கு ஒப்பானவர் யார்உமக்கு ஒப்பானவர் யார்-2(இந்த) வானத்திலும் பூமியிலும்உமக்கு ஒப்பானவர் யார்-2-நீர் செய்ய நினைத்தது

Devareer Neer Sagalamum – தேவரீர் நீர் சகலமும் Song Lyrics Read More »

ORU THAAI POL – ஒரு தாய் போல் என்னைத் தேற்றும் Song Lyrics

ஒரு தாய் போல் என்னைத் தேற்றும்என் நேசர் நீரன்றோதந்தை போல என்னைத் தாங்கும்என் இயேசு நீரன்றோஒருபோதும் மறவாதஎன் அன்பர் நீரன்றோஒரு நாளும் விலகாதஎன் நண்பர் நீரன்றோஎன் எல்லாம் நீரன்றோஉம் செல்லம் நானன்றோ– ஒரு தாய் போல் 1. நாதி இன்றி நானிருந்தேன்தேடி வந்தவர் நீரன்றோநாற்றமான வாழ்க்கை வாழ்ந்தேன்கழுவி அணைத்தவர் நீரன்றோநான் உன் தகப்பன் மகனே என்றுமுத்தமிட்டவர் நீரன்றோநான் உன் தகப்பன் மகளே என்றுமுத்தமிட்டவர் நீரன்றோஎன் எல்லாம் நீரன்றோஉம் செல்லம் நானன்றோ– ஒரு தாய் போல் 2. கதறி

ORU THAAI POL – ஒரு தாய் போல் என்னைத் தேற்றும் Song Lyrics Read More »

Mudinthathendru Ninaitha Valvai – முடிந்ததென்று நினைத்த வாழ்வை Song Lyrics

1. முடிந்ததென்று நினைத்த வாழ்வை துவங்கி விட்டவரே மூழ்கிக்கொண்டிருந்த என்னைதூக்கி விட்டவரேமுடங்கி கிடந்த என்னை துள்ளிகுதிக்க வைத்தவரே முடிக்க நினைத்த எதிரியின்முன்வாழ வைத்தவரே.நன்றி நன்றி என் இயேசு ராஜாநன்றி நன்றி என் இயேசு ராஜா 2. கண்ணின் மணிபோல் என்னை மூடிகாத்துக் கொண்டவரேகண்ணீர் யாவும் கரங்கள் கொண்டுதுடைத்து விட்டவரேகரத்தை பிடித்து என்னை தினமும்நடத்திச் செல்பவரேகண்ணே மணியே என்று என்னைஅணைத்துக் கொண்டவரே.நன்றி நன்றி என் இயேசு ராஜாநன்றி நன்றி என் இயேசு ராஜா 3. உடைந்து கிடந்த என்னை

Mudinthathendru Ninaitha Valvai – முடிந்ததென்று நினைத்த வாழ்வை Song Lyrics Read More »

En Idhayathayae – என் இதயத்தையே உம் Song lyrics

என் இதயத்தையே உம் சமூகத்திலே ஊற்றிவிட்டேன் இயேசுவே என் பாரங்களை உம் பாதத்திலே இறக்கிவைத்தேன் இயேசுவே (2)என் ஜெபத்தை கேட்டருளும் என் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளும் (2) 1. என் பாவங்கள் ஒவ்வொன்றாய் உம்மிடம் அறிக்கை செய்தேன் (2)உம் இரத்தத்தால் என்னை கழுவி மார்போடு அணைத்துக்கொள்ளும் (2)– என் ஜெபத்தை 2. என் கண்ணீர்கள் யாவற்றையும் உம் பாதம் ஊற்றிவிட்டேன் (2)ஆணி பாய்ந்த (உம்) கரம் கொண்டு (என்) கண்ணீரை துடைத்தருளும் (2)– என் ஜெபத்தை 3. என்

En Idhayathayae – என் இதயத்தையே உம் Song lyrics Read More »

Umakkaahathanae – உமக்காகத்தானே வாழ்கின்றேன் Song Lyrics

Umakkaaha Thaane ValhindrenUmmai Thaane Naanum Nesikiraen – 2En Udalum Ullam UdamaihalumKalvaariyil Naan Arpanithaen – 2– Umakkaaha 1. Maaya Ulagil Mathi Mayangi – 2Mainthu Pona Ennai Thedi Vantheer – 2– Umakkaaha2. Naan Virumbi Seitha Paavangal Yaavum – 2Veruthuvitten Ummai Virumbi Vanthaen – 2– Umakkaaha3. Enna Thunbangal Enakku Vanthaalum – 2Ummai Vittu Naan Pirivathillai – 2– Umakkaaha

Umakkaahathanae – உமக்காகத்தானே வாழ்கின்றேன் Song Lyrics Read More »

Vinnilum Mannilum – விண்ணிலும் மண்ணிலும் Song lyrics

விண்ணிலும் மண்ணிலும் உம்மையல்லாமல்ஆசைகள் இல்லையய்யாதண்ணீரைத் தேடும் மான்கள் போலஉம்மையே வாஞ்சிக்கிறேன் (2) ஆசையெல்லாம் நீர்தானேவாஞ்சையெல்லாம் நீர்தானே (2) 1.உலகத் தோற்றம் முன்னேஎன்னைக் கண்டீரய்யா (2)உம் அன்பு ஆச்சர்யம்உம் அன்பு அதிசயம் (2)உம் அன்பு உயர்ந்ததய்யா – ராஜா (2) – ஆசையெல்லாம் 2.பிறந்தநாள் முதலாய்பாதுகாத்தீரய்யா (2)மறந்திடவில்லைகைவிடவில்லை (2)என்னை விட்டு விலகவில்லை – நீர் (2) – ஆசையெல்லாம் 3.ஆயுள் காலமெல்லாம்இயேசுவே நீர் போதுமே (2)மண்ணில் வாழ்ந்திடும்காலங்களெல்லாம் (2)உம்மை மறப்பதில்லைநான் உம்மை பிரிவதில்லை – ஆசையெல்லாம்

Vinnilum Mannilum – விண்ணிலும் மண்ணிலும் Song lyrics Read More »

Yesu kristhuvin anbu – இயேசு கிறிஸ்துவின் அன்பு

இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாததுஇயேசு கிறிஸ்துவின் மாறா கிருபைஎன்றும் குறையாதது -2 உன் மீறுதலுக்காய் இயேசு காயங்கள் பட்டார்உன் அக்கிரமங்கட்காய் இயேசு நொறுக்கப்பட்டார்உனக்காகவே அவர் அடிக்கப்பட்டார்உன்னை உயர்த்த தன்னை தாழ்த்தினார் -2 பாவி என்றுன்னை அவர் தள்ளவே மாட்டார்ஆவலாய் உன்னை அழைக்கிறாரேதயங்கிடாதே தாவி ஓடி வாதந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா-2 Yesu kristhuvin anbu endrum maaraathathuYesu krishtuvin maara kirubaiendrum kuraiyaathathuYesu krishtuvin maara kirubaiendrum kuraiyaathathuYesu kristhuvin anbu un meeruthalukkai

Yesu kristhuvin anbu – இயேசு கிறிஸ்துவின் அன்பு Read More »

Parama Azhaipin panthaya – பரம அழைப்பின் பந்தய Song lyrics

பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்நான் இலக்கை நோக்கி ஓடுகிறேன்ஓடுகிறேன் நான் ஓடுகிறேன்இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன்அல்லேலுயா அல்லேலுயா -2 இலாபமான அனைத்தையுமே நான் நஷ்டமென்று கருதுகிறேன்இயேசு ராஜவின் இந்த வேலைக்காகமகிழ்ச்சியுடன் நான் ஓடுகிறேன் எத்தனை தான் இடர்கள் வந்தாலும்விசுவாசத்திலே நிலைத்திருப்பேன்எனக்காக இயேசு நியமித்தஇந்த பாதையிலே நான் ஓடுகிறேன் என் மணவாளன் இயேசு ராஜாவைநான் காணவே வாஞ்சிக்கிறேன்என் ஆசை எல்லாம் என் இயேசு தானேஅவர் பொன்முகம் தான் நான் பார்க்கணுமே என் ஆவி ஆத்மா சரீரமெல்லாம்என் இயேசுவுக்காய் அர்ப்பணிக்கிறேன்நான் உயிர்

Parama Azhaipin panthaya – பரம அழைப்பின் பந்தய Song lyrics Read More »

Singasanathil Veetrirukkum – சிங்காசனத்தில் வீற்றிருக்கும் Song Lyrics

சிங்காசனத்தில் வீற்றிருக்கும் பரிசுத்தரே பரிசுத்தரே ஆராதனை உமக்கு ஆராதனை -2 கேரூபீன்கள் சேராபீன்கள்பொற்றிடும் எங்கள் பரிசுத்தரே ஏழு குத்துவிளக்கின் மத்தியிலேஉலாவிடும் எங்கள் பரிசுத்தரே ஆதியும் அந்தமும் ஆனவரேஅல்பா ஒமேகாவும் ஆனவரே இருபுறமும் கருக்குள்ளபட்டயத்தை உடையவரே அக்னிஜூவாலை போன்ற கண்களையும்வெண்கலப் பாதங்களையும் உடையவரே பரிசுத்தமும் சத்தியமும்தாவீதின் திறவுகோல் உடையவரே

Singasanathil Veetrirukkum – சிங்காசனத்தில் வீற்றிருக்கும் Song Lyrics Read More »

Eliyavin Devan Nam Devan – எலியாவின் தேவன் நம் தேவன் Song Lyrics

எலியாவின் தேவன் நம் தேவன்வல்லமையின் தேவன் நம் தேவன் -2தாசர்களின் ஜெபம் கேட்பார் வல்ல பெரும் காரியம் செய்திடுவார் -2 கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்என்றே ஆர்ப்பரிப்போம் -2 வேண்டிடும் பக்தரின் ஜெபம் கேட்டேபனிமழை நிறுத்தினார் வல்ல தேவன் -2பஞ்ச காலத்தில் விதவை வீட்டில் பாத்திரங்களை அவர் ஆசீர்வதிப்பார் -2 சத்துருக்கள் முன்னிலையில் தேவ மனிதன்வீரமுடன் முழங்கினான் தேவ மனிதன் -2அக்கினியால் பதிலளிக்கும் தேவனே தேவன் என்றார் தேவ மனிதன் -2 தேவ ஜனம் கூட்டிச் சேர்த்தே

Eliyavin Devan Nam Devan – எலியாவின் தேவன் நம் தேவன் Song Lyrics Read More »

Aaradhanai Naayagan Neerae – ஆராதனை நாயகன் நீரே Song Lyrics

ஆராதனை நாயகன் நீரேஆராதனை வேந்தனும் நீரே -2ஆயுள் முடியும் வரை உம்மை தொழுதிடுவேன் -2 ஆயிரம் பேர்களில் சிறந்தோர்ஆண்டவர் இயேசு நீரே -2விடிவெள்ளியே எந்தன் பிரியம் நீரேஎன்றென்றும் தொழுதிடுவேன் -2 மாந்தர்கள் போற்றிடும் தெய்வம்மகிமையின் தெய்வம் நீரே -2முழங்கால் யாவும் முடங்கிடுமேமகிழ்வுடன் துதித்திடவே -2 முடிவில்லா இராஜ்ஜியம் அருளதிரும்பவும் வருவேன் என்றீர் -2ஆயத்தமாய் நான் சேர்ந்திடவேஅனுதினம் வணங்கிடுவேன் -2

Aaradhanai Naayagan Neerae – ஆராதனை நாயகன் நீரே Song Lyrics Read More »