Uncategorized

Mudinthathendru Ninaitha Valvai – முடிந்ததென்று நினைத்த வாழ்வை Song Lyrics

1. முடிந்ததென்று நினைத்த வாழ்வை துவங்கி விட்டவரே மூழ்கிக்கொண்டிருந்த என்னைதூக்கி விட்டவரேமுடங்கி கிடந்த என்னை துள்ளிகுதிக்க வைத்தவரே முடிக்க நினைத்த எதிரியின்முன்வாழ வைத்தவரே.நன்றி நன்றி என் இயேசு ராஜாநன்றி நன்றி என் இயேசு ராஜா 2. கண்ணின் மணிபோல் என்னை மூடிகாத்துக் கொண்டவரேகண்ணீர் யாவும் கரங்கள் கொண்டுதுடைத்து விட்டவரேகரத்தை பிடித்து என்னை தினமும்நடத்திச் செல்பவரேகண்ணே மணியே என்று என்னைஅணைத்துக் கொண்டவரே.நன்றி நன்றி என் இயேசு ராஜாநன்றி நன்றி என் இயேசு ராஜா 3. உடைந்து கிடந்த என்னை […]

Mudinthathendru Ninaitha Valvai – முடிந்ததென்று நினைத்த வாழ்வை Song Lyrics Read More »

En Idhayathayae – என் இதயத்தையே உம் Song lyrics

என் இதயத்தையே உம் சமூகத்திலே ஊற்றிவிட்டேன் இயேசுவே என் பாரங்களை உம் பாதத்திலே இறக்கிவைத்தேன் இயேசுவே (2)என் ஜெபத்தை கேட்டருளும் என் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளும் (2) 1. என் பாவங்கள் ஒவ்வொன்றாய் உம்மிடம் அறிக்கை செய்தேன் (2)உம் இரத்தத்தால் என்னை கழுவி மார்போடு அணைத்துக்கொள்ளும் (2)– என் ஜெபத்தை 2. என் கண்ணீர்கள் யாவற்றையும் உம் பாதம் ஊற்றிவிட்டேன் (2)ஆணி பாய்ந்த (உம்) கரம் கொண்டு (என்) கண்ணீரை துடைத்தருளும் (2)– என் ஜெபத்தை 3. என்

En Idhayathayae – என் இதயத்தையே உம் Song lyrics Read More »

Umakkaahathanae – உமக்காகத்தானே வாழ்கின்றேன் Song Lyrics

Umakkaaha Thaane ValhindrenUmmai Thaane Naanum Nesikiraen – 2En Udalum Ullam UdamaihalumKalvaariyil Naan Arpanithaen – 2– Umakkaaha 1. Maaya Ulagil Mathi Mayangi – 2Mainthu Pona Ennai Thedi Vantheer – 2– Umakkaaha2. Naan Virumbi Seitha Paavangal Yaavum – 2Veruthuvitten Ummai Virumbi Vanthaen – 2– Umakkaaha3. Enna Thunbangal Enakku Vanthaalum – 2Ummai Vittu Naan Pirivathillai – 2– Umakkaaha

Umakkaahathanae – உமக்காகத்தானே வாழ்கின்றேன் Song Lyrics Read More »

Vinnilum Mannilum – விண்ணிலும் மண்ணிலும் Song lyrics

விண்ணிலும் மண்ணிலும் உம்மையல்லாமல்ஆசைகள் இல்லையய்யாதண்ணீரைத் தேடும் மான்கள் போலஉம்மையே வாஞ்சிக்கிறேன் (2) ஆசையெல்லாம் நீர்தானேவாஞ்சையெல்லாம் நீர்தானே (2) 1.உலகத் தோற்றம் முன்னேஎன்னைக் கண்டீரய்யா (2)உம் அன்பு ஆச்சர்யம்உம் அன்பு அதிசயம் (2)உம் அன்பு உயர்ந்ததய்யா – ராஜா (2) – ஆசையெல்லாம் 2.பிறந்தநாள் முதலாய்பாதுகாத்தீரய்யா (2)மறந்திடவில்லைகைவிடவில்லை (2)என்னை விட்டு விலகவில்லை – நீர் (2) – ஆசையெல்லாம் 3.ஆயுள் காலமெல்லாம்இயேசுவே நீர் போதுமே (2)மண்ணில் வாழ்ந்திடும்காலங்களெல்லாம் (2)உம்மை மறப்பதில்லைநான் உம்மை பிரிவதில்லை – ஆசையெல்லாம்

Vinnilum Mannilum – விண்ணிலும் மண்ணிலும் Song lyrics Read More »

Kaninmani Pola – கண்ணின்மணி போல Song lyrics

கண்ணின்மணி போலகடவுள் காக்க எனக்கு குறை எது (2) அரணும் கோட்டையும் ஆனவரேஅன்பின் தேவனாய் இருப்பவரே (2) இறைவனின் வாக்கே பாதைக்கு ஒளியாகும்காலடிக்கும் அது விளக்காகும் (2) வலுவுள்ள வார்த்தை இன்றும் என்றும் எனக்கு கேடயமே (2) உயிருள்ள வசனம் என்றும் என்னை நடத்திடுமே – கண்ணின்மணி எந்தன் அருகினில் அனைவரும் வீழ்ந்தாலும்எதுவும் என்னை அணுகாது (2)செல்லும் இடமெல்லாம் என்னை காக்க தூதரை அனுப்பிடுவார் (2)கால்கள் கல்லில் மோதாமல் ஏந்தி தாங்கிடுவார் – கண்ணின்மணி Kanninmani pola

Kaninmani Pola – கண்ணின்மணி போல Song lyrics Read More »

Yaridam selvom iraiva – யாரிடம் செல்வோம் இறைவா Song lyrics

யாரிடம் செல்வோம் இறைவா வாழ்வு தரும் வார்த்தையெல்லாம் உம்மிடம் அன்றோ உள்ளன இறைவா……. இறைவா……. (1) (யாரிடம் செல்வோம் இறைவா…….) அலைமோதும் உலகினிலே ஆறுதல் நீ தரவேண்டும் (2) அண்டி வந்தோம் அடைக்கலம் நீ ஆதரித்தே அரவணைப்பாய் (1) (யாரிடம் செல்வோம் இறைவா…….) மனதினிலே போராட்டம் மனிதனையே வாட்டுதைய்யா (2) குணமதிலே மாறாட்டம் குவலயம் தான் இணைவதெப்போ (1) (யாரிடம் செல்வோம் இறைவா…….) வேரறுந்த மரங்களிலே விளைந்திருக்கும் கனிகளைப் போல் (2) உலகிருக்கும் நிலை கண்டு உனது

Yaridam selvom iraiva – யாரிடம் செல்வோம் இறைவா Song lyrics Read More »

Singasanathil Veetrirukkum – சிங்காசனத்தில் வீற்றிருக்கும் Song Lyrics

சிங்காசனத்தில் வீற்றிருக்கும் பரிசுத்தரே பரிசுத்தரே ஆராதனை உமக்கு ஆராதனை -2 கேரூபீன்கள் சேராபீன்கள்பொற்றிடும் எங்கள் பரிசுத்தரே ஏழு குத்துவிளக்கின் மத்தியிலேஉலாவிடும் எங்கள் பரிசுத்தரே ஆதியும் அந்தமும் ஆனவரேஅல்பா ஒமேகாவும் ஆனவரே இருபுறமும் கருக்குள்ளபட்டயத்தை உடையவரே அக்னிஜூவாலை போன்ற கண்களையும்வெண்கலப் பாதங்களையும் உடையவரே பரிசுத்தமும் சத்தியமும்தாவீதின் திறவுகோல் உடையவரே

Singasanathil Veetrirukkum – சிங்காசனத்தில் வீற்றிருக்கும் Song Lyrics Read More »

Eliyavin Devan Nam Devan – எலியாவின் தேவன் நம் தேவன் Song Lyrics

எலியாவின் தேவன் நம் தேவன்வல்லமையின் தேவன் நம் தேவன் -2தாசர்களின் ஜெபம் கேட்பார் வல்ல பெரும் காரியம் செய்திடுவார் -2 கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்என்றே ஆர்ப்பரிப்போம் -2 வேண்டிடும் பக்தரின் ஜெபம் கேட்டேபனிமழை நிறுத்தினார் வல்ல தேவன் -2பஞ்ச காலத்தில் விதவை வீட்டில் பாத்திரங்களை அவர் ஆசீர்வதிப்பார் -2 சத்துருக்கள் முன்னிலையில் தேவ மனிதன்வீரமுடன் முழங்கினான் தேவ மனிதன் -2அக்கினியால் பதிலளிக்கும் தேவனே தேவன் என்றார் தேவ மனிதன் -2 தேவ ஜனம் கூட்டிச் சேர்த்தே

Eliyavin Devan Nam Devan – எலியாவின் தேவன் நம் தேவன் Song Lyrics Read More »

Aaradhanai Naayagan Neerae – ஆராதனை நாயகன் நீரே Song Lyrics

ஆராதனை நாயகன் நீரேஆராதனை வேந்தனும் நீரே -2ஆயுள் முடியும் வரை உம்மை தொழுதிடுவேன் -2 ஆயிரம் பேர்களில் சிறந்தோர்ஆண்டவர் இயேசு நீரே -2விடிவெள்ளியே எந்தன் பிரியம் நீரேஎன்றென்றும் தொழுதிடுவேன் -2 மாந்தர்கள் போற்றிடும் தெய்வம்மகிமையின் தெய்வம் நீரே -2முழங்கால் யாவும் முடங்கிடுமேமகிழ்வுடன் துதித்திடவே -2 முடிவில்லா இராஜ்ஜியம் அருளதிரும்பவும் வருவேன் என்றீர் -2ஆயத்தமாய் நான் சேர்ந்திடவேஅனுதினம் வணங்கிடுவேன் -2

Aaradhanai Naayagan Neerae – ஆராதனை நாயகன் நீரே Song Lyrics Read More »

Ootridume Um Vallamayai – ஊற்றிடுமே உம் வல்லமையை Song Lyrics

ஊற்றிடுமே உம் வல்லமையைஇந்த நாளில் எங்கள் மேலேஊற்றிடுமே உம் அக்கினியைஇந்த நாளில் எங்கள்மீது வல்லமையோடு வல்லமை வல்லமை தாருமேதேசத்தை உமக்காய் கலக்கிடஅபிஷேகம் அபிஷேகம் ஊற்றுமேஅனல்கொண்டு உமக்காய் எழும்பிட 1. பெந்தகோஸ்தே நாளில் செய்ததுப்போலஅக்கினியின் நாவுகள் பொழிந்திடுமே – 2அப்போஸ்தலர் நாட்களில் செய்ததுப்போலஇன்றும் செய்ய வேண்டுமே – 2 2. மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேன் என்றுவாக்கு தந்த ஆவியை ஊற்ற வேண்டுமே – 2நீச்சல் ஆழம் கொண்டு சென்று நீந்த செய்யுமேநதியாய் பாய்ந்திடுமே – 2 3.

Ootridume Um Vallamayai – ஊற்றிடுமே உம் வல்லமையை Song Lyrics Read More »

Aagaathathu Ethuvmillai – ஆகாதது எதுவுமில்லை song lyrics

ஆகாதது எதுவுமில்லை உம்மால்ஆகாதது எதுவுமில்லைஅகிலம் அனைத்தையும்உண்டாக்கி ஆளுகின்றீர் துதி செய்யத் தொடங்கியதும் எதிரிகள் தங்களுக்குள்வெட்டுண்டு மடியச் செய்தீர்உம்மால் ஆகும், எல்லாம் ஆகும் அலங்கார வாசலிலே அலங்கோல முடவனன்றுநடந்தானே இயேசு நாமத்தில்உம்மால் ஆகும், எல்லாம் ஆகும் கோலும் கையுமாக பிழைக்கச் சென்றார் யாக்கோபுபெருகச் செய்தீர் பெருங்கூட்டமாய்உம்மால் ஆகும், எல்லாம் ஆகும் கண்ணீரைக் கண்டதாலே கல்லறைக்குச் சென்றவனைகரம் பிடித்துத் தூக்கி விட்டீர்உம்மால் ஆகும், எல்லாம் ஆகும் ஈசாக்கு ஜெபித்ததாலே ரெபேக்காள் கருவுற்றுஇரட்டையர்கள் பெற்றெடுத்தாளேஉம்மால் ஆகும், எல்லாம் ஆகும் எலியாவின் வார்த்தையாலே

Aagaathathu Ethuvmillai – ஆகாதது எதுவுமில்லை song lyrics Read More »