Uncategorized

Nandri Marandhaen – நன்றி மறந்தேன் Song Lyrics

நன்றி மறந்தேன் நீர் செய்த நன்மை மறந்தேன் பாவியாம் என்னை இரட்சித்த அன்பை மறந்தேன் உம்மை விட்டு தூரம் போனேன்உம கரம் பிடித்ததே உந்தன் அன்பை என்ன சொல்ல என் தெய்வமே நன்றி ஐயா…. இயேசுவே நன்றிதேற்றரவாளனே உமக்கே நன்றி பாவி என்றென்னை தள்ளி விடாமல்அணைத்து கொண்டீர் என் தெய்வமே தனிமையிலே துவண்டபோது துணையாக வந்தீர் தாயிலும் அன்பு வைத்தீர் என் தெய்வமே

Nandri Marandhaen – நன்றி மறந்தேன் Song Lyrics Read More »

Appa naan paavi – அப்பா நான் பாவி song lyrics

Appa naan paavi, naan paavi naan magaa paavi ummai arindhum vizhundha paavi paavigalile pradhana paavi Ezhumbhi Ezhumbhi vizhundha paavi pavam therintha seythapaviappa enna manninga, enna manninga…….. Meendum meendum paavathil vizhundhean, vizhundha pinnar ezhundhu azhudhean (2) Azhugai mudindhalum en paavam mudiyalappa (2) appa enna thetrunga, appa uru matrunga Paavam seiya viruppamum illa seiyaavidil urakkamum illai(2) Ezhumba

Appa naan paavi – அப்பா நான் பாவி song lyrics Read More »

UMMAI POLA NALLA DEVAN – உம்மை போல நல்ல தேவன் Song Lyrics

உம்மை போல நல்ல தேவன் யாரும் இல்லையே உம்மை போல வல்ல தேவன் யாரும் இல்லையே (2) உம்மை போல என்னை காத்திட உம்மை போல என்னை தாங்கிட உம்மை போல என்னை தேற்றிட யாரும் இல்லையே – இயேசைய்யா -2 உம்மை நான் போற்றுகிறேன்போற்றுகிறேன்…(3) -என் தெய்வமே உம்மை நான் போற்றுகிறேன்…வாழ்த்துகிறேன்…வணங்குகிறேன்…என் தெய்வமே….என் ஏசுவே…என் தெய்வமே என் தெய்வமே (2) UMMAI POLA NALLA DEVAN YAARUM ILLAYEUMMAI POLA VALLA DEVAN YAARUM ILLAYE

UMMAI POLA NALLA DEVAN – உம்மை போல நல்ல தேவன் Song Lyrics Read More »

Umnaamam solla solla – உம் நாமம் சொல்ல சொல்ல song lyrics

உம் நாமம் சொல்ல சொல்லஎன் உள்ளம் மகிழுதைய்யாஎன் வாழ்வில் மெல்ல மெல்லஉம் இன்பம் பெருகுதைய்யா மாணிக்கத் தேரோடு காணிக்கை தந்தாலும்உமக்கது இணையாகுமோஉலகமே வந்தாலும் உறவுகள் நின்றாலும்உமக்கது ஈடாகுமோ பால் என்பேன் தேன் என்பேன்உம் நாமம் என்னவென்பேன்மறை என்பேன் இறை என்பேன் நீங்காத நினைவென்பேன்உம் நாமம் என்னவென்பேன் முதலென்பேன் முடிவென்பேன்மூன்றில் ஒரு வடிவென்பேன்முன்னவர் நீரே என்பேன்வழி என்பேன் மொழி என்பேன் வற்றாத ஊற்றென்பேன்வாழ்க உம் நாமம் என்பேன்

Umnaamam solla solla – உம் நாமம் சொல்ல சொல்ல song lyrics Read More »

Varum Thooya Aviye – வாரும் தூய ஆவியே song lyrics

வாரும் தூய ஆவியேஉம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம்உம் வல்லமையால் என்னை நிறைத்துநீர் ஆளுகை செய்யும் -2 ஜீவத்தண்ணீர் நீரேதாகம் தீர்க்கும் ஊற்றேஆலோசனைக் கர்த்தரேஎனை ஆளுகை செய்யும் -2 அக்கினியும் நீரேபெருங்காற்றும் நீரேபெருமழை போலவேஉம் ஆவியை ஊற்றும் – 2

Varum Thooya Aviye – வாரும் தூய ஆவியே song lyrics Read More »

NEER EN SONTHAM NEER EN PAKKAM – நீர் என் சொந்தம் நீர் என் பக்கம் song lyrics

நீர் என் சொந்தம் நீர் என் பக்கம்துன்ப வேளைகளில்ஆழியின் ஆழங்களில் ஆனந்தம் நீர் எனக்குசூரைச் செடியின் கீழிலும்உம் சமூகம் என்னைத் தேற்றிடுமே 1. வறண்ட பாலைவன வாழ்க்கையில்தாகத்தால் என் நாவு வறண்டாலும்ஆகாரின் அழுகுரல் மாற்றினவர்என் தாகம் தீர்க்கும் வல்லவர் – நீர் என் 2. நெ‌‌‌‌‍ரிந்த நாணலை ஒடியாதவர்மங்கியெரியும் திரியை அணையார்புலம்பலை களிப்பாய் மாற்றுவார்விடுதலையின் தேவன் இயேசுபரன் – நீர் என்

NEER EN SONTHAM NEER EN PAKKAM – நீர் என் சொந்தம் நீர் என் பக்கம் song lyrics Read More »

Ummai Naan marandha Naatkal Yeralamae – உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமே lyrics

உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமே தூரமாய் சென்ற நாட்கள் ஏராளமே-2 நான் உம்மை மறந்தாலும் நீர் என்னை மறக்கலயே தூரமாய் சென்றாலும் உம் கிருபை விலகலையே-2 கடினமான பாதைகளில் கரம் பிடித்தீர் சோர்ந்து நான் விழுந்த நேரம் தூக்கி சுமந்தீர்-2 யார் என்னை மறந்தாலும் நீர் என்னை மறக்கலயே துரோகியாய் இருந்தாலும் உம் அன்பு குறையலையே-2 இருள் சூழ்ந்த நேரங்களில் வெளிச்சமானீர் மரணத்தின் பள்ளத்தாக்கில் ஜீவனானீர்-2 முடிந்த என் வாழ்க்கையை மீண்டும் துவக்கினீர் தோல்வியின் நாட்களை

Ummai Naan marandha Naatkal Yeralamae – உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமே lyrics Read More »

Kerith Aatru neer – கேரீத் ஆற்று நீர் வற்றினாலும் Song lyrics

கேரீத் ஆற்று நீர் வற்றினாலும்தேசம் பஞ்சத்தில் வாடினாலும்பானையில் மா எண்ணெய் குறைந்திட்டாலும்காக்கும் தேவன் உனக்கு உண்டு கர்த்தர் உண்டு வார்த்தை உண்டுதூதன் உண்டு அவர் அற்புதம் உண்டு இல்லை என்ற நிலை வந்தாலும்இருப்பதைப் போல் அழைக்கும் தேவன்உயிர்ப்பிக்கும் ஆவியினால்உருவாக்கி நடத்திடுவார் முடியாததென்று நினைக்கும் நேரம்கர்த்தரின் கரம் உன்னில் தோன்றிடுமேஅளவற்ற நன்மையினால்ஆண்டு நடத்திடுவார் இருளான பாதை நடந்திட்டாலும்வெளிச்சமாய் தேவன் வந்திடுவார்மகிமையின் ப்ரசன்னத்தால்மூடி நடத்திடுவார்

Kerith Aatru neer – கேரீத் ஆற்று நீர் வற்றினாலும் Song lyrics Read More »

Kartharin satham vallamaiullathu – கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது song lyrics

கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது திரண்ட தண்ணீர்மேல் ஜலப்பிரவாகம் மேல் தற்பரன் முழங்குகின்றார் அல்லேலூயா! சரணங்கள் பலவான்களின் புத்திரரே! பரிசுத்த அலங்காரமாய் கனம் வல்லமை மகிமை கர்த்தருக்கே செலுத்திடுங்கள் பிதாகுமாரன் பரிசுத்தாவியின் புது ஆசீர்வாதம் பெருக – கர்த்தரின் கேதுரு மரங்களையும் லீபனோனின் மரங்களையும் கர்த்தரின் வலிய சத்தம் கோரமாக முறிக்கின்றது சேனை அதிபன் நமது முன்னிலை ஜெய வீரனாகச் செல்கிறார் – கர்த்தரின் அக்கினி ஜூவாலைகளை அவர் சத்தம் பிளக்கின்றது காதேஸ் வனாந்திரத்தை

Kartharin satham vallamaiullathu – கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது song lyrics Read More »

Devane Ummai Aarathippen – தேவனே உம்மை நான் ஆராதிப்பேன் song lyrics

தேவனே உம்மை நான் ஆராதிப்பேன்இயேசுவே உம்மை நான் போற்றுகிறேன் உம் கரம் வல்லமை அறிந்தோர் உம்மைபோற்றுவார் துதிப்பார் – அல்லேலூயாசுத்தமான தண்ணீர் இரசமானதுவேஅச்செயல் செய்தவர் இன்று உன் இரட்சகர் உம் கரம் காயங்கள் கண்டோர் உம்மைபோற்றுவார் துதிப்பார் – அல்லேலூயாகாணக் கூடாதவர் கல்வாரி தோன்றினார்ருசித்தோர் கூறுவார் – இயேசுவே ஆண்டவர் உம் கரம் இவ்வேளை உணர்வோர் உம்மைபோற்றுவார் துதிப்பார் – அல்லேலூயாமாறிடும் உலகில் மாறாதவர் நீரேஉம்மை அறிந்தவர் .. கூறுவார் ஸ்தோத்திரம்

Devane Ummai Aarathippen – தேவனே உம்மை நான் ஆராதிப்பேன் song lyrics Read More »

Neethiyam Yahovaye – For You My Father song lyrics

Neethiyaam Yahovaye thiru charanamente sharanam Sree tharum thava paadamathonne Khedamakatti paripaalippathenne Swara: N,sr srm, rmp, npm, pssn pnpm rp,m rmrs Neeyuru karunarasamaanasamaarnn Anishamirippathaalasaamya sugham mama Dehikalkkamruthaaye thava Dehamirippathennaaye Vedamothidunnaakayaal neeye Vedanayil thunayennaathmeeka thaaye Deva ninnude njaanam mama Thaapamaattidum noonam Paavanaashaya maanasavaanam Paarkkuvathinnarul nin bodhavimaanam

Neethiyam Yahovaye – For You My Father song lyrics Read More »

Yegovaa Shalom – யெகோவா ஷாலோம் அல்லேலூயா song lyrics

அல்லேலூயா அல்லேலூயா -2அல்லேலூயா அல்லேலூயா -2 யெகோவா ஷாலோம் அல்லேலூயாயெகோவா நிஸியே அல்லேலூயாயெகோவா யீரே அல்லேலூயாபரிசுத்த பிதாவே அல்லேலூயா சாரோனின் ரோஜாவே அல்லேலூயாலீலி புஷ்பமே அல்லேலூயாஅழகில் சிறந்தவரே அல்லேலூயாஇயேசு கிறிஸ்துவே அல்லேலூயா தேற்றரவாளனே அல்லேலூயாபெலத்தின் ஆவியே அல்லேலூயாசத்திய ஆவியே அல்லேலூயாபரிசுத்த ஆவியே அல்லேலூயா

Yegovaa Shalom – யெகோவா ஷாலோம் அல்லேலூயா song lyrics Read More »