Uncategorized

Varum Thooya Aviye – வாரும் தூய ஆவியே song lyrics

வாரும் தூய ஆவியேஉம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம்உம் வல்லமையால் என்னை நிறைத்துநீர் ஆளுகை செய்யும் -2 ஜீவத்தண்ணீர் நீரேதாகம் தீர்க்கும் ஊற்றேஆலோசனைக் கர்த்தரேஎனை ஆளுகை செய்யும் -2 அக்கினியும் நீரேபெருங்காற்றும் நீரேபெருமழை போலவேஉம் ஆவியை ஊற்றும் – 2

Varum Thooya Aviye – வாரும் தூய ஆவியே song lyrics Read More »

NEER EN SONTHAM NEER EN PAKKAM – நீர் என் சொந்தம் நீர் என் பக்கம் song lyrics

நீர் என் சொந்தம் நீர் என் பக்கம்துன்ப வேளைகளில்ஆழியின் ஆழங்களில் ஆனந்தம் நீர் எனக்குசூரைச் செடியின் கீழிலும்உம் சமூகம் என்னைத் தேற்றிடுமே 1. வறண்ட பாலைவன வாழ்க்கையில்தாகத்தால் என் நாவு வறண்டாலும்ஆகாரின் அழுகுரல் மாற்றினவர்என் தாகம் தீர்க்கும் வல்லவர் – நீர் என் 2. நெ‌‌‌‌‍ரிந்த நாணலை ஒடியாதவர்மங்கியெரியும் திரியை அணையார்புலம்பலை களிப்பாய் மாற்றுவார்விடுதலையின் தேவன் இயேசுபரன் – நீர் என்

NEER EN SONTHAM NEER EN PAKKAM – நீர் என் சொந்தம் நீர் என் பக்கம் song lyrics Read More »

Ummai Naan marandha Naatkal Yeralamae – உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமே lyrics

உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமே தூரமாய் சென்ற நாட்கள் ஏராளமே-2 நான் உம்மை மறந்தாலும் நீர் என்னை மறக்கலயே தூரமாய் சென்றாலும் உம் கிருபை விலகலையே-2 கடினமான பாதைகளில் கரம் பிடித்தீர் சோர்ந்து நான் விழுந்த நேரம் தூக்கி சுமந்தீர்-2 யார் என்னை மறந்தாலும் நீர் என்னை மறக்கலயே துரோகியாய் இருந்தாலும் உம் அன்பு குறையலையே-2 இருள் சூழ்ந்த நேரங்களில் வெளிச்சமானீர் மரணத்தின் பள்ளத்தாக்கில் ஜீவனானீர்-2 முடிந்த என் வாழ்க்கையை மீண்டும் துவக்கினீர் தோல்வியின் நாட்களை

Ummai Naan marandha Naatkal Yeralamae – உம்மை நான் மறந்த நாட்கள் ஏராளமே lyrics Read More »

Kerith Aatru neer – கேரீத் ஆற்று நீர் வற்றினாலும் Song lyrics

கேரீத் ஆற்று நீர் வற்றினாலும்தேசம் பஞ்சத்தில் வாடினாலும்பானையில் மா எண்ணெய் குறைந்திட்டாலும்காக்கும் தேவன் உனக்கு உண்டு கர்த்தர் உண்டு வார்த்தை உண்டுதூதன் உண்டு அவர் அற்புதம் உண்டு இல்லை என்ற நிலை வந்தாலும்இருப்பதைப் போல் அழைக்கும் தேவன்உயிர்ப்பிக்கும் ஆவியினால்உருவாக்கி நடத்திடுவார் முடியாததென்று நினைக்கும் நேரம்கர்த்தரின் கரம் உன்னில் தோன்றிடுமேஅளவற்ற நன்மையினால்ஆண்டு நடத்திடுவார் இருளான பாதை நடந்திட்டாலும்வெளிச்சமாய் தேவன் வந்திடுவார்மகிமையின் ப்ரசன்னத்தால்மூடி நடத்திடுவார்

Kerith Aatru neer – கேரீத் ஆற்று நீர் வற்றினாலும் Song lyrics Read More »

Kartharin satham vallamaiullathu – கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது song lyrics

கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது திரண்ட தண்ணீர்மேல் ஜலப்பிரவாகம் மேல் தற்பரன் முழங்குகின்றார் அல்லேலூயா! சரணங்கள் பலவான்களின் புத்திரரே! பரிசுத்த அலங்காரமாய் கனம் வல்லமை மகிமை கர்த்தருக்கே செலுத்திடுங்கள் பிதாகுமாரன் பரிசுத்தாவியின் புது ஆசீர்வாதம் பெருக – கர்த்தரின் கேதுரு மரங்களையும் லீபனோனின் மரங்களையும் கர்த்தரின் வலிய சத்தம் கோரமாக முறிக்கின்றது சேனை அதிபன் நமது முன்னிலை ஜெய வீரனாகச் செல்கிறார் – கர்த்தரின் அக்கினி ஜூவாலைகளை அவர் சத்தம் பிளக்கின்றது காதேஸ் வனாந்திரத்தை

Kartharin satham vallamaiullathu – கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது song lyrics Read More »

Devane Ummai Aarathippen – தேவனே உம்மை நான் ஆராதிப்பேன் song lyrics

தேவனே உம்மை நான் ஆராதிப்பேன்இயேசுவே உம்மை நான் போற்றுகிறேன் உம் கரம் வல்லமை அறிந்தோர் உம்மைபோற்றுவார் துதிப்பார் – அல்லேலூயாசுத்தமான தண்ணீர் இரசமானதுவேஅச்செயல் செய்தவர் இன்று உன் இரட்சகர் உம் கரம் காயங்கள் கண்டோர் உம்மைபோற்றுவார் துதிப்பார் – அல்லேலூயாகாணக் கூடாதவர் கல்வாரி தோன்றினார்ருசித்தோர் கூறுவார் – இயேசுவே ஆண்டவர் உம் கரம் இவ்வேளை உணர்வோர் உம்மைபோற்றுவார் துதிப்பார் – அல்லேலூயாமாறிடும் உலகில் மாறாதவர் நீரேஉம்மை அறிந்தவர் .. கூறுவார் ஸ்தோத்திரம்

Devane Ummai Aarathippen – தேவனே உம்மை நான் ஆராதிப்பேன் song lyrics Read More »

Neethiyam Yahovaye – For You My Father song lyrics

Neethiyaam Yahovaye thiru charanamente sharanam Sree tharum thava paadamathonne Khedamakatti paripaalippathenne Swara: N,sr srm, rmp, npm, pssn pnpm rp,m rmrs Neeyuru karunarasamaanasamaarnn Anishamirippathaalasaamya sugham mama Dehikalkkamruthaaye thava Dehamirippathennaaye Vedamothidunnaakayaal neeye Vedanayil thunayennaathmeeka thaaye Deva ninnude njaanam mama Thaapamaattidum noonam Paavanaashaya maanasavaanam Paarkkuvathinnarul nin bodhavimaanam

Neethiyam Yahovaye – For You My Father song lyrics Read More »

Yegovaa Shalom – யெகோவா ஷாலோம் அல்லேலூயா song lyrics

அல்லேலூயா அல்லேலூயா -2அல்லேலூயா அல்லேலூயா -2 யெகோவா ஷாலோம் அல்லேலூயாயெகோவா நிஸியே அல்லேலூயாயெகோவா யீரே அல்லேலூயாபரிசுத்த பிதாவே அல்லேலூயா சாரோனின் ரோஜாவே அல்லேலூயாலீலி புஷ்பமே அல்லேலூயாஅழகில் சிறந்தவரே அல்லேலூயாஇயேசு கிறிஸ்துவே அல்லேலூயா தேற்றரவாளனே அல்லேலூயாபெலத்தின் ஆவியே அல்லேலூயாசத்திய ஆவியே அல்லேலூயாபரிசுத்த ஆவியே அல்லேலூயா

Yegovaa Shalom – யெகோவா ஷாலோம் அல்லேலூயா song lyrics Read More »

Irul soozhntha velaiyil um anbe podhumae – இருள் சூழ்ந்த வேளையில் உம் அன்பே song lyrics

இருள் சூழ்ந்த வேளையில் உம் அன்பே போதுமே மனம் சோர்ந்த நேரத்தில் உம் அன்பே போதுமே (2) கவலை மறந்தது உந்தன் வாக்காலே கண்ணீர் குறைந்தது உந்தன் அன்பாலே மனம் நிறைந்தது உந்தன் சொல்லாலே பாவம் தீர்ந்தது உந்தன் தயாவாலே உம்மை பார்த்த வேளை என்னை மறந்து போனேன் உம்மை நோக்கி வந்தேன் உம்மை நாடி நின்றேன் கைவிடப்படல ஏமாற்றமடைய நீர் என்னை விடல எப்போதுமே (2) இருள் சூழ்ந்த வேளையில் உம் அன்பே போதுமே மனம்

Irul soozhntha velaiyil um anbe podhumae – இருள் சூழ்ந்த வேளையில் உம் அன்பே song lyrics Read More »

YESUVAE NEER PARISUTHAR – இயேசுவே நீர் பரிசுத்தர் song lyrics

இயேசுவே நீர் பரிசுத்தர் / 3 பரிசுத்தரே துதி கனம் மேன்மை மகிமை உமக்கே / 3 ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் பரிசுத்தரை இயேசுவே நீர் நல்லவர் / 3 ஆராதிப்பேன் துதி கனம் மேன்மை மகிமை உமக்கே / 3 ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் நல்லவரை இயேசுவே நீர் பெரியவர் / 3 ஆராதிப்பேன் துதி கனம் மேன்மை மகிமை உமக்கே / 3 ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் பெரியவரை

YESUVAE NEER PARISUTHAR – இயேசுவே நீர் பரிசுத்தர் song lyrics Read More »

Kartharin panthiyil vaa – கர்த்தரின் பந்தியில் வா song lyrics

கர்த்தரின் பந்தியில் வா சகோதாரகர்த்தரின் பந்தியில் வா-கர்த்தர்அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தினகாரணத்தை மனப் பூரணமாய் எண்ணி ஜீவ அப்பமல்லோ கிறிஸ்துவின்திரு சரீரமல்லோ பாவ மனங்கல்லோஉனக்காய்ப் பகிரப்பட்டதல்லோதேவகுமாரனின் ஜீவ அப்பத்தை நீதின்று அவருடன் என்றும் பிழைத்திட தேவ அன்பைப் பாரு கிறிஸ்துவின்சீஷர் குறை தீரு பாவக் கேட்டைக் கூறுராப்போஜன பந்திதனில் சேருசாவுக்குரிய மா பாவமுள்ள லோகம்தன்னில் மனம் வைத்து அன்னியன் ஆகாதே அன்பின் விருந்தாமே கர்த்தருடன்ஐக்கியப் பந்தி யாமே துன்பம் துயர் போமேஇருதயம் சுத்த திடனாமேஇன்பம் மிகும் தேவ

Kartharin panthiyil vaa – கர்த்தரின் பந்தியில் வா song lyrics Read More »

Anandham Anandham Enthoranandham varnippanaville – song lyrics

Anandham anandham enthoranandham varnippanaville (2) Raajadhi raajanen paapathe ellam kshamichathinalee (2) Paadidam saanandham Karthathi karthane Thaanu vanangeedam Modi vedinjenne thedi vannonam Naadhane pukazhtheedam Paapangal saapangal kopangal ellam Pariharicheshu Paarithil enne paalikkum paran Paramaanandathal Lokathin dhanamo jeevitha sughamo Aanandamekille Devadhi devan than saanidhyam ennil Aanandamekidunne Kaanthanavan thante aagamanam orthu Kaalam kazhicheedunne Kaanthane kaanuvan priyane muthuvan Ullam

Anandham Anandham Enthoranandham varnippanaville – song lyrics Read More »