Uncategorized

Paril Arunodayam – பாரினில் அருணோதயம் song lyrics

பாரீர் அருணோதயம் போல் உதித்து வரும் இவர் யாரோ முகம் சூரியன் போல் பிரகாசம் சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல இயேசுவே ஆத்ம நேசரே சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமும் பதினாயிரங்களில் சிறந்தோர் – ஆ காட்டு மரங்களில் கிச்சிலி போல் எந்தன் நேசர் அதோ நிற்கிறார் நாமம் ஊற்றுண்ட பரிமளமே இன்பம் ரசத்திலும் அதி மதுரம் – இயேசுவே அவர் இடது கை என் தலை கீழ் வலக்கரத்தாலே தேற்றுகிறார் அவர் நேசத்தால் சோகமானேன்

Paril Arunodayam – பாரினில் அருணோதயம் song lyrics Read More »

Paavaththin Paaraththinaal- பாவத்தின் பாரத்தினால் song lyrics

1.பாவத்தின் பாரத்தினால் தவித்திடும் பாவி என்னை நின் கிருபை பிரவாகத்தால் தேற்றிடும் இயேசுநாதா கெட்ட குமாரனைப்போல் துஷ்டனாய் அலைந்தேனப்பா நின் அன்பை உணராமல் துரோகம் நான் செய்தேனே தந்தையை விட்ட பின்பு தவிடுதான் ஆகாரமோ மனங்கசிந்து நொந்தேன் கண்ணீரைத் துடைத்திடுமே கள்ளனாயினும் நான் நீர் பெற்ற பிள்ளையல்லோ கள்ளனுக்கருள் செய்த நீர் தள்ளாதே சிலுவைநாதா தந்தை, தாய் தமரெல்லாம் என்னைக் கைவிடுவார்கள் சாகும் நாளில் தாங்குவார் நீரல்லால் யாருமில்லை!

Paavaththin Paaraththinaal- பாவத்தின் பாரத்தினால் song lyrics Read More »

Antha Naal Inba Inba Naal – அந்த நாள் இன்ப இன்ப Tamil christian song lyrics

அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள் எங்கள் இயேசு ராஜன் வானில் தோன்றும் நாள் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -2 1.இந்தப் பூமி வெந்துருகி சாம்பலாகுமே சிந்தித்து மனந்திரும்பி அவரை அண்டிக்கொள் விரைவுடன் ஓடி வா விண்ணிலே சேரவே வேகமாய் வேகமாய் வேகமாய் 2.கஷ்டம் நஷ்டம் பட்டபாடு பறந்து போகுமே பஞ்சம் பசி தாகமுமே மறைந்து போகுமே வாதை நோய் துன்பமும் வருத்தங்கள் யாவுமே நீங்குமே நீங்குமே நீங்குமே 3.ஆட்டுக்குட்டி பின்னே போவார் பாட்டு பாடுவார்

Antha Naal Inba Inba Naal – அந்த நாள் இன்ப இன்ப Tamil christian song lyrics Read More »

Sthothiram thuthi paathira – ஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மை song lyrics

ஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மைஇன்றும் என்றும் துதித்திடுவேன்காத்தீரே என்னைக் கருத்தாகவழுவாமல் என்னை உமக்காகஎடுத்தீர் என்னையும் உமக்காககொடுத்தீர் உம்மையும் எனக்காக 1.வல்ல வான ஞான வினோதாதுதியே துதியே துதித்திடுவேன்எல்லாக் குறையும் தீர்த்தீரேதொல்லை யாவும் தொலைத்தீரேஅல்லல் யாவும் அறுத்தீரேஅலையும் என்னை மீட்டீரே 2.நம்பினோரை காக்கும் தேவாதுதியே துதியே துதித்திடுவேன்அம்புவி யாவையும் படைத்தீரேஅம்பரா உந்தன் வாக்காலேஎம்பரா எல்லாம் ஈந்திரேநம்பினோர்க் குந்தன் தயவாலே 3.கண்ணின் மணிபோல் காத்தீரே எம்மைத்துதியே துதியே துதித்திடுவேன்அண்ணலே உந்தன் அருளாலேஅடியாரை கண்பார்த்தீரேமன்னா எமக்கும் நீர்தானேஎந்நளும் எங்கல் துணை நீரே

Sthothiram thuthi paathira – ஸ்தோத்திரம் துதி பாத்திரா உம்மை song lyrics Read More »

KARTHAVAE THEVARKALIL UMAKKOPPANAVAR YAAR – கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார் song lyrics

கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார்? வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்? பல்லவி உமக்கொப்பானவர் யார்? வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்? செங்கடலை நீர் பிளந்து உந்தன்ஜனங்களைநடத்திச் சென்றீர் நீர் நல்லவர் சர்வ வல்லவர் என்றும் வாக்கு மாறாதவர் தூதர்கள் உண்ணும் உணவால் உந்தன் ஜனங்களை போஷித்தீரே உம்மைப் போல யாருண்டு இந்த ஜனங்களை நேசித்திட கன்மலையை நீர் பிளந்து உந்தன் ஜனங்களின் தாகம் தீர்த்தீர் உம் நாமம் அதிசயம் இன்றும் அற்புதம் செய்திடுவீர்

KARTHAVAE THEVARKALIL UMAKKOPPANAVAR YAAR – கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார் song lyrics Read More »

Thanthane thuthippome – தந்தானை துதிப்போமே song lyrics

தந்தானை துதிப்போமே- திருச் சபையாரே, கவி-பாடிப்பாடி அனுபல்லவி விந்தையாய் நமக்கனந்தனந்தமான, விள்ளற்கரியதோர் நன்மை மிகமிகத்ஷ -தந் சரணங்கள் ஒய்யாரத்துச் சீயோனே- நீயும் மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து, ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி செய்குவையே, மகிழ்கொள்ளு வையே, -நாமும் -தந் கண்ணாரக் களித்தாயே,- நன்மைக் காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை இன்னுமுன்மேற் சோனாமாரி போற் பெய்துமே – தந் சுத்தாங்கத்து நற்சபையே- உனை முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து சத்துக் குலைந்துனைச் சத்தியாக்கத் தம்மின்

Thanthane thuthippome – தந்தானை துதிப்போமே song lyrics Read More »

Anandhamai Naame Aarparipomae – ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே song lyrics

1. ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே அருமையாய் இயேசு நமக்களித்த அளவில்லா கிருபை பெரிதல்லவோ அனுதின ஜீவியத்தில்! பல்லவி ஆத்துமமே என் முழு உள்ளமே உன் அற்புத தேவனையே ஸ்தோத்தரி பொங்கிடுதே என் உள்ளத்திலே பேரன்பின் பெரு வெள்ளமே!! 2. கருணையாய் இதுவரை கைவிடாமலே கண் மணிபோல் எமைக் காத்தாரே கவலைகள் நீக்கி கண்ணீர் துடைத்தார் கருத்துடன் பாடிடுவோம்!! – ஆத்துமமே 3. படகிலே படுத்து உறங்கினாலும் கடும்புயல் அடித்து கவிழ்த்தினாலும் கடலையும் காற்றையும் அமர்த்தி யெம்மை காப்பாரே

Anandhamai Naame Aarparipomae – ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே song lyrics Read More »

Vazhthuka Nee Maname – വാഴ്ത്തുക നീ മനമേ song lyrics

Vazhthuka nee maname – en paraneVazhthuka nee maname 1) Vazhthuka than sudha namathe perthuparthivan thannupakarathe orthu 2) Ninnakruthyam paranokeyum pokkithinnamai rogangal neeki nannakki 3) Nanmayal vaaikavan thrupthiye thannunavyamakkunnu nin yauvanaminnu 4) Makkalil karunnyam thathanennonambhaktharil valsallya vanavan nunam 5) Pullinu thullyamee jeevitham vayalilpuvenna’polithu pokunnu thulakil 6) Than neeyamangale kaathidunnorkumthannude dhasarkum thaan daya kaakkum 7) Nithya rajavivanorkukil

Vazhthuka Nee Maname – വാഴ്ത്തുക നീ മനമേ song lyrics Read More »

Ennodulla Nin Sarva – Malayalam Christian Song lyrics

Ennodulla nin sarvaNan makal kai njanEnthu cheiyendu ninaKesu paraippol Nanni kondente ullamNanne nira-yunneSanna ha mode sthuthPa dee dunnen Deva Papathil ninnu enneKoriyedu ppanaiShapa shiksha kalettaDevatmaja Maha Enne-yan podu dinamThorum nada thunnaPonni da ya nnananthamVanna name Deva Andhyam vare yumenneKaval chei theeduvanAnthi ke ulla mahalShakthi neeye Nadha Thathansanni dhiyilenPerkku sada pakshaVadam cheiyunna mamaJeeva nadha Paksha Kuttam

Ennodulla Nin Sarva – Malayalam Christian Song lyrics Read More »

Yesuvinte thiru naamathinu – song lyrics

Yesuvinte thiru naamathinu Yennumennum sthuthisthothrame Vaanilum bhoovilum melaaya Naamam Vannitha vallabha naamamathu dhoother Vazhthi pukashtheedum naamamathu -2 Paapathil jeevikkum Paapiye rekshippaanPaarithil vannoru namamathu-Para lokathil cherkkum naamamathu -2 Oothama bhakthanmar Padipukashtheedum Oonnathamaam daiva naamamathu-Oola kengum dhonikkunna naamamathu -2 Sankadam chanchalam sodhanavelayil Thangi nadatheedum namamathu Bhayam muttu-makattidum naamamathu -2

Yesuvinte thiru naamathinu – song lyrics Read More »

PAADHAM – Raja Raja Rajathi ராஜா ராஜா ராஜாதி Rajave Bombay Jayashree Nesipaya song lyrics

ராஜா ராஜா ராஜாதி ராஜாவே நான் உம்பாதம் பணிந்து எந்நாளும் தொழுது உம் அன்பை தேடுவோமே என் ஏசுவே நான் உந்தன் பிள்ளையே -2 பாதம் பற்றி தேடினேன் பாசம் கொண்டு ஏங்கினேன் உம் அன்பு ஒன்று போதுமே என்றென்றும் என்னை தாங்குமே என் ஏசுவே நான் உந்தன் பிள்ளையே -2 பாதம் பற்றி தேடினேன் பாசம் கொண்டு ஏங்கினேன் உம் அன்பு என்றும் போதுமே என்றென்றும் என்னை தாங்குமே வேதம் சொன்ன வழிகளெல்லாம் தெரிந்துகொள்ளவே விரும்பும்

PAADHAM – Raja Raja Rajathi ராஜா ராஜா ராஜாதி Rajave Bombay Jayashree Nesipaya song lyrics Read More »